;
Athirady Tamil News
Daily Archives

16 February 2020

அரியானாவில் 4 வயது மாணவி பலாத்காரம்- டிரைவர் தப்பி ஓட்டம்…!!

அரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள மடவாலா கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஒருவர் தனது அத்தை பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்த சிறுமி இமாசல பிரதேசத்தின் பட்டி டவுனில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். பள்ளிக்கூட…

பயங்கரவாதி மசூத் அசார் திடீர் மாயம்- பாகிஸ்தான் தகவல்..!!!

2008-ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசார். இவன் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளான். இந்த பயங்கரவாத இயக்கம்தான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காஷ்மீரின் புல்வாமாவில்…

தமிழர்களுக்கு கட்டாயம் பிரதேசசபை கொடுக்க வேண்டும் – அதாவுல்லாஹ்!! (வீடியோ, படங்கள்)

தமிழர்களுக்கு கட்டாயம் பிரதேசசபை கொடுக்க வேண்டும் எனவும் அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள…

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து எதிர்காலத்திலும் பல திட்டங்கள்!!

பெருந்தோட்டப்பகுதிகளில் 14 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான உறுதிமொழியை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது. இதன்ஓர் அங்கமாகவே வெளிஓயா பகுதியில் 50 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகின்றது. எஞ்சிய நிர்மாணப்பணிகளை விரைவில் ஆரம்பிப்பதற்கு…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாருடனும் கூட்டுச் சேர முடியாது!!

கூட்டமைப்பு என்பது புதிவு செய்யப்பட்டு அதற்கு ஒரு சின்னம், ஒரு அமைப்பு என்பன இருக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அப்படி இருந்தால் தான் மக்களது பிரச்சினைகள் பற்றி பேச முடியும், பொது முடிவுகள் எடுக்க முடியுமென்றெல்லாம் கூறியிருந்தோம்.…

மலக்கழிவுகள் காரணமாக தமது வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல் – மக்கள் ஆர்ப்பாட்டம்!!…

ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியிலிருந்து முறையற்ற விதத்தில் வெளியேற்றப்படும் மலக்கழிவுகள் காரணமாக தமது வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி பத்தனை, பெயித்திலி தோட்ட மக்கள் (16.02.2020) அன்று கவனயீர்ப்பு போராட்டத்தில்…

தீ விபத்தில் 07 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை!! (படங்கள்)

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்ஜஸ்ட்ரி குரூப் பிலிங்போனி தோட்டத்தில் 16.02.2020 அன்று இரவு 7 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக லயன்…

பள்ளிக்கூட வேன் தீப்பிடித்து எரிந்ததில் 4 மாணவர்கள் பலி – பஞ்சாப்பில் சோகம்..!!

பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. நேற்று பள்ளிக்கூடம் முடிந்ததும் 12 மாணவ, மாணவிகள் வேனில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். வழியில் திடீரென அந்த வேன் தீப்பிடித்து எரிந்தது. வேனில் உள்ளே அமர்ந்து…

கொரானாவால் சீன – இலங்கை பொருளதார உறவுகளில் எந்த பாதிப்புமில்லை – பிரதமர்!!

கொரோனா வைரஸ் தொற்று நோயினால் சீனா பாதிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் இலங்கைக்கும் அந்நாட்டுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளில் எந்தவொரு தாக்கமும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் கூறியிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று நோயினால் சீனா கடுமையாகப்…

63 அடி உயர தீனதயாள் உபாத்யாயா சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!!!

உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியாகும். பிரதமர் மோடி வரும் 16-ம் தேதி வாரணாசிக்கு சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, அங்கு…

மார்ச் 31-ந்தேதிக்கு முன்பாக ‘பான் கார்டு’டன் ஆதாரை இணைக்க வேண்டும் – மத்திய…

‘பான்’ என்னும் வருமான வரி கணக்கு நிரந்தர எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது. இது தொடர்பாக நிதி சட்டம் 2017, குறிப்பிட்ட தேதிக்குள் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால், அந்த…

திருகோணமலை நீதவான் ஹம்ஸா அக்கரைப்பற்றுக்கு இடமாற்றம்!! (படங்கள்)

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் பிரதம நீதவானாக கடமையாற்றிய, எம். எச். எம். ஹம்ஸா , அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை நீதிமன்ற கட்டடத் தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (14) மேல் நீதிமன்ற நீதிபதி…

பல்கலைக்கழக பகிடிவதை சம்பவங்களை விசாரிக்கும் குழு வாரம் ஒரு முறை கூடும்!!

பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை சம்பவங்கள் குறித்து விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகளைக் கேட்டறியும் அமர்வுகளை விரைவில்…

கருணா அம்மானை பாராட்டுவேன் .சுரேஷ் பிரேமச்சந்திரன் மு.பா.உ.!! (படங்கள்)

கருணா அம்மான் அவருக்கு இருக்கின்ற சக்தியை பிரயோகித்து அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்திக் கொடுப்பாராக இருந்தால் நான் அவரைப் பாராட்டுவேன். தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற…

UNP பொதுத்தேர்தலில் வெற்றி பெற முடியாது – திஸ்ஸ வித்தாரண!

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் குழப்ப நிலையானது தேர்தலை இலக்குவைத்து அரங்கேற்றப்படும் அரசியல் நாடகமாகும். எத்தகைய வேடங்களை அக்கட்சி உறுப்பினர்கள் போட்டாலும் பொதுத்தேர்தலில் வெற்றிபெற முடியாது. எமது அணியே வெற்றிபெறும்…

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர் – காஷ்மீர்…

துணை ராணுவ படைகளில் ஒன்றான மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி ராணுவ வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இவர்களின் 78…

சத்தீஸ்கர் – பாதுகாப்பு படை என்கவுண்டரில் நக்சல் சுட்டுக்கொலை..!!!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஜெக்காவரம் மற்றும் ஆரம்பள்ளி கிராமங்களில் நக்சல்கள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நக்சல்கள் இருக்கும் பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். அங்கு…

இராணுவத் தளபதிக்கு எதிரான அமெரிக்காவின் தடை துரதிஷ்டமானது – எதிர்க்கட்சி தலைவர்!!

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வாவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் எதிராக அமெரிக்கா பயணத் தடைவிதித்துள்ளமை துரதிஷ்டவசமானதும் வருந்தத்தக்கதுமான விடயமென என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த…

சர்வதேச குத்துச்சண்டையில் சாதனை படைத்த வீரர்களுக்கு கௌரவிப்பு!! (படங்கள்)

சர்வதேச குத்துச்சண்டையில் சாதனை படைத்த வீரர்களுக்கு சர்வமத தலைவர்களால் கௌரவிப்பு! பாக்கிஸ்தானில் நடைபெற்ற கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் இலங்கையை பிரதிபலித்து கலந்துகொண்டு பதக்கங்களை வெற்றி கொண்ட வடக்கு மாகாணத்தை சேர்ந்த…

சைவர்கள் என கேலியாக தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர்! சச்சினாந்தன் காட்டம்!!

சைவர்கள் என கேலியாக தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ! வவுனியாவில் மறவன்புலவு சச்சினாந்தன் காட்டம் வவுனியா அரிசி ஆலை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (16.02.2020) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது மறவன்புலவு…

தெலுங்கானாவில் சோகம்- இசைக்கச்சேரி இரைச்சலால் மாப்பிள்ளை திடீர் மரணம்..!!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ளது போதன் நகர். இந்தப் பகுதியில் திருமண வரவேற்பு நடைபெற்றது. அப்போது இசைக்கப்பட்ட இசைக்கச்சேரியின்போது மாப்பிள்ளையின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வரவேற்பு முடிந்து நேற்று…

ஹெரோயினுடன் இருவர் கைது!!

கடவத்தை எல்தெனிய பிரதேசத்தில் 100 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய போது கொழும்பு மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று (16) பிற்பகல் சந்தேகநபர் கைது…

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது!!

கஹவத்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி…

பட்டபகலில் குழந்தையை கடத்திய ஆந்திர பெண் கைது..!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா கிடவெட்டி பகுதியை சேர்ந்தவர் முஜீப். இவரது மனைவி அஜிமி. இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. முஜீப் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அஜிமி எர்ணாகுளத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து…

சீனாவில் இருந்து டெல்லி வந்துள்ள 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி?..!!

சீனாவின் ஹுபே மாகாணத்தில் இருக்கும் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா என்ற கொடிய வைரஸ் மக்களிடம் பரவ துவங்கியது. இந்த நோய் தற்போது நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இந்த கொடிய நோய் 1500-க்கும் மேற்பட்டோரை பலி…

பொருளாதாரத்தை முன்னேற்ற அமெரிக்காவின் முதலீட்டை ஊக்குவிக்க தயார் – பிரதமர்!!

இலங்கையின் மிக முக்கிய விடயமாக தற்போது பொருளாதார முன்னேற்றம் காணப்படுவதால் இதற்கென அமெரிக்காவின் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய அமெரிக்காவின்…

பாடசாலை முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த நடவடிக்கை ?

பாடசாலைகளின் இடம்பெறும் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக…

சாவகச்சேரியில் பலரது கவனத்தையும் ஈர்த்த ஓவியங்கள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் இளைஞர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. சாவகச்சேரி மண்ணின் சிறப்புகள், தமிழர் வரலாறுகள், அப்துல்கலாமின் படம், விழிப்புணர்வு படங்கள் என்பன சாவகச்சேரி இளைஞர்களினால் வரையப்பட்டது.…

நெத்தலியாறு பால வேலைகள் இன்று ஆரம்பம்!!

மழை பெய்கின்ற போது ஏற்படுகின்ற வெள்ளம் காரணமாக நெத்தலியாறு பாலத்தின் ஊடாக போதுமானளவு நீர் வெளியேறாது இருப்பது. நெத்தலியாறு பாலம் அமைக்கும் போதுமானளவு உயர்த்தப்படவில்லை என்றும், இதனால் மழைக்காலங்களில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர்…

கேரளா உள்ளிட்ட 3 மாநில பாஜக தலைவர்கள் நியமனம்..!!!

தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பா.ஜ.க. மாநில தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இதற்கிடையே, பா.ஜ.க. தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், மத்திய பிரதேசம், சிக்கிம், கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கான…

அமெரிக்க தூதுவர் கலந்துரையாடலின் பின் வௌிவிவகார அமைச்சில் இருந்து வௌியேறினார்!!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலினா பீ டெப்ளிசு வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை குறித்த அமைச்சில் இன்று (16) பிற்பகல் சந்தித்தப் பின் அங்கிருந்து வௌியேறிள்ளார். இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள…

ஹட்டன் வெலிஓயா தோட்டத்தில் 50 தனி வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு!! (படங்கள்)

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மானிக்கப்படவுள்ள தோட்டத்தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டத்தில் வீடுகள் இல்லாத தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு வீடமைப்பதற்காக சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி…

குற்றச் செயல்களுக்கு நாம் துணைபோக மாட்டோம் : யாழ்.பல்கலைக்கழக மாணவர்!!

பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் புதுமுக மாணவர்களுக்கு, பகிடிவதை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் செயற்பாடுகள் மிக அவசியமானவை. இது பகிடிவதை அல்ல பாலியல் துன்புறுத்தல். தனி நபர் இதை சிந்தித்து செயற்பட வேண்டும். அண்மையில்…

பேஸ்புக்கில் முதல் இடம் யாருக்கு? – டுவிட்டரில் டிரம்ப் தகவல்..!!

உலக அளவில் பெரும்பான்மையான இணையதளவாசிகளால் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பேஸ்புக்கில் முதலிடத்தில் இருப்பது டிரம்ப் என்றும் அவருக்கு…