;
Athirady Tamil News
Daily Archives

17 February 2020

தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தால் 12 மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை..!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்து வருகிறது. இவ்வாறு சுமார் 70 சதவீத மூலப்பொருட்கள் அங்கிருந்து வருகின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக மருந்து மூலப்பொருட்கள்…

திருவனந்தபுரத்தில் கள்ளக்காதலியை கொன்று விட்டு காதலன் தற்கொலை..!!

திருவனந்தபுரம் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் ஷினு (வயது38). ஷினுவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்களின் வீடு அருகே வசித்து வருபவர் பிஜூ. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பிஜூவின் மனைவி சாந்திகிருஷ்ணா(36).…

பிச்சை எடுத்த பணத்தில் கோவிலுக்கு ரூ.8 லட்சம் நன்கொடை..!!

ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த 71 வயதான யாதிரெட்டி ரிக்சா இழுத்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ரிக்சா இழுக்கும் தொழிலை விட்டுவிட்டு விஜயவாடாவில் உள்ள ஒரு கோவிலின் வாசலில் பிச்சை எடுக்க…

ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவதற்கு வாய்ப்பு இல்லை- மான்டேக்சிங்..!!.

நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணரும், திட்டக்கமி‌ஷன் முன்னாள் துணைத்தலைவருமான மான்டேக்சிங் அலுவாலியா இந்திய பொருளாதாரம் தொடர்பாக அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- மத்திய அரசு 2024-25 நிதியாண்டில் 5 டிரில்லியன் (ரூ.350 லட்சம் கோடி)…

டி.ஆர். காங்கோவில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி 15 பேர் பலி..!!

மத்திய ஆப்பிரிக்க நாடான டி.ஆர்.காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாசாவில் நேற்று ஒரு லாரி கற்களை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி, சாலையில் சென்ற வாகனங்கள் மற்றும் சாலையோரம் நடந்து…

சிறுவர் தொழிலாளி ஒருவர் மின்சார தாக்கி பலி..!!

யாழ்ப்பாணம் நகரில் இயங்கும் கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் சிறுவர் தொழிலாளி ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கிறீம் ஹவுஸ் ஒன்றில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது என்று…

இரகசிய பொலிஸாக வேடமிட்டு கொள்ளை – மூவர் கைது!!

இரகசிய பொலிஸ் அதிகாரிகள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு வீடுகளுக்குச் சென்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த மூவரை கண்டி – அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது இவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களையும்…

சிறைச்சாலை உத்தியோகத்தரிடம் மாட்டிக்கொண்ட சந்தேக நபர்..!!

மல்லாகம் நீதிமன்றில் திறந்த மன்ற நடவடிக்கையின் போது விளக்கமறியல் சந்தேக நபருக்கு கஞ்சா போதைப்பொருளை கைமற்றிய மற்றொரு சந்தேக நபரை சிறைச்சாலை உத்தியோகத்தர் கண்டறிந்தனர். அதனால் சந்தேக நபரை கடுமையாக எச்சரித்த மன்று, அவர் மீது வழக்குத் தாக்கல்…

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான், முத்துஜயன் கட்டுப்பகுதியில் சிறுமியான மகளை நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயேகத்துக்கு உட்படுத்திய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். முத்துஜயன் கட்டுப்பகுதியில் வசித்துவரும் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை,…

வீடுகளில் நகைகள் மற்றும் பணம் திருடிய குற்றச்சாட்டில் கைது!!

யாழ்ப்பாணம் அரியாலையில் இரண்டு வீடுகளில் நகைகள் மற்றும் பணம் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். சந்தேக…

சாதி மாறி காதலித்ததால் 12-ம் வகுப்பு மாணவியை சுட்டு கொன்ற உறவினர்..!!

உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே சர்தனா பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி டினா சவுத்ரி. உடன் படிக்கும் மாணவரை காதலித்தார். சாதியை காரணம் காட்டி குடும்பத்தினர் எதிர்த்தனர். ஆனால் டினா பிடிவாதமாக இருந்ததால் டினாவின் உறவினர் கிட்டு…

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை – சீன அதிபருக்கு எதிர்ப்பு வலுக்கிறது..!!

சீனாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அந்த நாட்டின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதமே இந்த வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், அதன் பரவலை தடுக்க உரிய நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொள்ளவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. மேலும்…

சுதுமலை ஈஞ்சடி நாவலர் முன்பள்ளியின் கால்கோள்விழா!! (படங்கள்)

சுதுமலை ஈஞ்சடி நாவலர் முன்பள்ளியின் கால்கோள்விழா - முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார். சுதுமலை ஈஞ்சடி நாவலர் முன்பள்ளியின் கால்கோள்விழா இன்று 17.02.2020 திங்கட்கிழமை மாலை 04 மணியளவில் நிலையத்தலைவர் பேரின்பநாயகம்…

கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான 2-வது நோயாளியும் குணமானார்..!!

கேரளாவில் இருந்து சீனாவின் வுகான் மாகாணத்தில் மருத்துவம் படித்து வந்த மாணவ-மாணவிகள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பயந்து ஊர் திரும்பினர். சீனாவில் இருந்து கேரளா திரும்பியவர்கள் அனைவருக்கும் கேரள சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை…

அபூர்வ நோய்- 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்..!!

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் வசித்து வருபவர் இவானா. இவருக்கு அன்னா சாகிடோன் என்ற 8 வயது பெண் குழந்தை இருந்தது. உலகில் 160 பேரை மட்டுமே பாதித்துள்ள ‘புரோஜீரியா’ என்ற மரபணு நோயால் அக்குழந்தையும் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த…

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு..!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் உப்புந்தா கிராமத்தை சேர்ந்தவர் ரோகித் கார்வி (வயது 35). கூலித்தொழிலாளியான இவர், நேற்று காலை சக தொழிலாளர்களுடன் மரவந்தே பகுதியில் ஆழ்துளை கிணற்றில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென…

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தனது தார்மீகப் பொறுப்பில் இருந்து தப்பியோட…

இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே இந்திய அரசு தனது தார்மீகப் பொறுப்பில் இருந்து தப்பியோட முடியாது எனவும் தமிழ் நாடு அதன் அங்கத்துவப் பிரதேசம் என்ற படியால் மட்டுமல்ல எதிர்கால பாரதநாட்டுப் பாதுகாப்பையும் உத்தேசித்தே இக்கூற்று பொருத்தமாகின்றது…

ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய தாமரை மொட்டு சின்னத்தில்!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒன்றிணைந்து ´ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய´ என்ற கூட்டணியில் போட்டியிடும் என தெரிவிக்கப்படுகின்றது. தாமரை மொட்டு சின்னத்தில் இந்த கட்சி…

கொரோனா வைரஸ்- சீனாவில் பலி எண்ணிக்கை 1765 ஆக உயர்வு..!!!

சீனாவின் ஹூபே மாகாண தலைநகர் வுகானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் சீனாவின் பிற பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சீனாவின் வுகானில் இந்த வைரஸ்…

உலக அளவில் 69 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு..!!

சீனாவின் வுகான் நகரில் தோன்றி நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், நாளுக்கு நாள் அதிகமான உயிர்களை காவு வாங்கி வருகிறது. அங்கு கடைசியாக வெளியான தகவல்படி 1,665 பேர் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர். 68 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இதுவரை இந்த…

வவுனியாவில் வறிய மாணவர்களிற்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது.!! (படங்கள்)

வவுனியா சிதம்பரபுரம் நாகாராஜா வித்தியாலத்தில் கல்வி பயிலும் 18 மாணவர்களிற்கு சுவிஸ் தமிழ் கல்விச் சேவையின் உதவியுடன் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று (17) இடம்பெற்றது. குறித்த உதவிதிட்டத்திற்கான ஒழுங்கமைப்பு வவுனியா…

வித்தியா படுகொலையின் உடமைகளை பயன்படுத்தும் அரச அதிகாரிகள்!!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பிலான விசாரணைகளின் போது கொலையாளிகளின் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பல வருடங்களாக குற்ற விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில்,…

நைஜீரியாவில் 2 கிராமங்களில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் – 30 பேர் பலி..!!

நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோஹரம் பயங்கரவாதிகள் அங்குள்ள கிராமங்களுக்குள் நள்ளிரவில் புகுந்து, கொடூர தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இதனால் அங்குள்ள பல்வேறு கிராமங்களுக்கு ராணுவம்…

ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் மேலும் 2 இந்தியருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்..!

ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 132 சிப்பந்திகள் உள்பட 138 பேர் இந்தியர்கள் ஆவார்கள். இவர்களில் 3 சிப்பந்திகளுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றிக் கொண்டுள்ளது. அவர்களுக்கு…

இங்கிலாந்தில் டென்னிஸ் புயலுக்கு 2 பேர் பலி – கடுமையாக தாக்கும் என எச்சரிக்கை..!!

இங்கிலாந்து நாட்டில் கடந்த வார இறுதியில் சியாரா புயல் தாக்கியது. இதில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. சியாரா புயலை கட்டுப்படுத்த கடந்த வாரம், வடஇங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷைர் பகுதியில் ராணுவ படைகளை அந்நாட்டு ராணுவ அமைச்சகம் குவித்தது. கடந்த…

பொருளாதார அபிவிருத்தி அதிகாரியின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு!! (படங்கள்)

பொருளாதார அபிவிருத்தி அதிகாரியின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கரபத்தனை, மன்றாசி உட்லெக் தோட்ட மக்கள் அக்கரபத்தனை - தலவாக்கலை வீதியில் உட்லெக் சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்…

டெல்லியில் என்கவுண்டர்- 2 குற்றவாளிகளை சுட்டுக் கொன்றது போலீஸ்..!!

டெல்லியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை பிடிக்க, காவல்துறையின் சிறப்புக் படைவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், பிரகலாத்பூரில் இன்று அதிகாலையில் சிறப்பு படை போலீசார், குற்றவாளிகளை…

இந்தியாவில் 2 நாள் பயணம்- டிரம்ப் 24-ந்தேதி தாஜ்மகாலை பார்க்கிறார்..!!!

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது. டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் அரசு பயணமாக இந்தியா வருகிறார். வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் அவர்…

சஹ்ரானின் சகாக்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!! (வீடியோ, படங்கள்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற…

ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை ஜனாதிபதியிடம் கூட்டிச் செல்லுங்கள்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்­ அண்மையில் சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்திருந்தார். இதில் விசேடமாக தமிழ் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனையும் ஜனாதிபதி சந்தித்துள்ளார். தமிழ் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரன் சிறைத்தண்டனையை…

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்யுமாறு உத்தரவு!!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றில் இன்று முன்னிலையாக தவறிய நிலையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.…

ரிஷாட் பதியுதீனின் சகோதரர் பிணையில் விடுதலை!!!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் அவரை இன்று காலை முன்னிலைப்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவை…

மருதானை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் தீ விபத்து!

மொரட்டுவையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று(திங்கட்கிழமை) காலை 7.50 மணியளவில் மொரட்டுவையில் இருந்து பயணித்த 325 ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர்…

இனி வரும் தேர்தல்களில் பா.ஜனதா தனித்து போட்டி: ஜே.பி.நட்டா..!!

நவிமும்பை நெருலில் மாநில பாரதீய ஜனதா நிர்வாகிகள் கூட்டம் 2 நாட்கள் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர்…