;
Athirady Tamil News
Daily Archives

18 February 2020

போலீஸ் தேர்விலும் முறைகேடு- சென்னை ஐகோர்ட்டில் 15 பேர் வழக்கு..!!

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. குரூப்-4, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அதிகாரி ஆகிய 3 தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில்…

மனைவி பிரிந்து சென்றதால் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை..!!!

கல்பாக்கம் அடுத்த வசுவசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் அசோக்குமார் (வயது 37). கூலி வேலை செய்து வந்தார். திருமணமான இவருக்கு ரேவதி (34) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். அசோக்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதாகவும்,…

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் வி‌‌ஷம் குடித்து மனைவி தற்கொலை..!!

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிவிலியாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர், விவசாயி. இவரது மனைவி செல்வராணி(வயது 29). இவர்களுக்கு காளிதாஸ்(12) என்ற மகனும், அபிநயா(8) என்ற மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கர் பயிர்களுக்கு தண்ணீர்…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- ப.சிதம்பரத்திடம் முக்கிய ஆவணங்களை வழங்க உத்தரவு…!!!

மமத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம், அன்னிய முதலீடாக ரூ.305 கோடி பெற அனுமதி வழங்கப்பட்டதில், முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அப்போதைய நிதி…

வீடு அருகே விழும் குண்டுகள்… 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும் தந்தை……

சிரியாவில் 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நாட்டின் வடக்கு பகுதிகளை தற்போது சிரிய அரசுகள் தங்கள் வசம் கைப்பற்றிவருகின்றனர். மேலும், வடக்கு…

பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து தடுக்க வேலைத்திட்டம்!!

பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதனடிப்படையில் ஒவ்வொரு பாடசாலைக்கும் தனியாக ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட உள்ளதுடன் விஷேட தொலைபேசி இலக்கமும்…

வன்னி மாவட்டத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம் !!

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நெல் கொள்வனவு நடவடிக்கை வெற்றிகரமாக நாடு முழுவதும் இடம்பெற்று வருவதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இன்று…

மானிப்பாயில் மூவர் கைது!!

பிறிவில் இறுக்கப்பட்ட பொல்லுகளுடன் வன்முறைச் சம்பவம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் மூவரும் வன்முறைச் சம்பவம் ஒன்றுக்காக மானிப்பாயிலிருந்து மோட்டார்…

பருத்தித்துறையில் கைக்குண்டுகள் மீட்பு!!

பருத்தித்துறை துறைமுகத்துக்கு அருகில் கடற்கரை வீதியை அண்மித்த காணியொன்றில் இன்று செவ்வாய்கிழமை இரு கைக்குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளன. காணி உரிமையாளர்கள் காணியை துப்புரவு செய்து கொண்டிருந்த போது கைக்குண்டுகளை அவதானித்து பொலிஸாருக்கு…

வட மாகாண நீரியல் பூங்கா அமைப்பதற்கு அனுமதி – ஜனாதிபதி!!

பல வருடங்களுக்கு முன்னர் அனுமதி கோரியுள்ள வட மாகாண நீரியல் பூங்கா சார்ந்த செயற்திட்டங்களுக்கு இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை.உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாப்பதோடு குறித்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை…

சொத்துக்கள் முடக்கம் – விஜய் மல்லையா மனுவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, சில வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்துள்ளார். அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிஓடி விட்டார். இந்தியா விடுத்த வேண்டுகோளின் பேரில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் லண்டனில் கைது…

கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 542 ஆக அதிகரிப்பு..!!

ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதில் இருந்த 3 ஆயிரத்து 711 பயணிகள், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.…

மக்கள் தலைவர் “புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, “சுவிஸ்…

மக்கள் தலைவர் "புளொட்" உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, "சுவிஸ் தோழர்களால்" கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு..! (படங்கள்) "மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி"யும், "புளொட்" செயலதிபருமான அமரர். தோழர் உமா மகேஸ்வரன் அவர்களது எழுபத்தைந்தாவது…

மகள் திருமணத்துக்கு அழைத்த ரிக்‌ஷா ஓட்டுநரை சந்தித்தார் மோடி..!!

மோடியின் பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டுநர் மங்கள் கேவத், தன் மகளின் திருமணத்தில் பங்கேற்கும்படி மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். ஆனால் திருமண விழாவிற்கு மோடி வரவில்லை. வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.…

சீனா: நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவந்த மருத்துவமனை இயக்குனர் கொரோனா வைரஸ் தாக்கி பலி..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்லாக விளங்கிவருகிறது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு 1,868 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 72 ஆயிரத்துக்கும்…

பகிடிவதைக்குட்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில் அறிக்கை கையளிப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் மூத்த மாணவர்கள் சிலரால் புதுமுக மாணவர்களுக்கு மோசமான முறையில் பகிடிவதைக்குட்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஆரம்ப அறிக்கை பல்கலைக்கழக…

தாக்குதல் விசாரணை திருப்திப்படும் வகையில் இல்லை – பேராயர்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணை திருப்திப்படும் வகையில் இல்லை என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான ஒவ்வொரு…

யாழ். சர்வதேச விமானப் பயணிகள் தொடர்பில் பிரதமருக்கு கடிதம்!!

யாழ்ப்பாண சர்வதேச விமானத்தினூடாக பயணிக்கும் பயணிகளின் அதிகரித்த கட்டணத்தைக் குறைக்குமாறும் இந்திய நாணயத்தை இலங்கையில் மாற்றுவதற்கேற்ற வசதியையும் பயணத்தின்போது எடுத்து செல்வதற்கான வசதியை ஏற்படுதுத்த வேண்டும். என பிரதமர் மகிந்த…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் சி.வி.அடுக்கடுக்கான கேள்விகள்!!

ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தமிழ் மக்களை ஏமாற்றி முடக்குவதற்கு ஈ.பீ.ஆர்.எல்.எப்.கட்சிக்குள் இணைந்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியமைக்கு வட.மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் பதிலளித்துள்ளார். இன்று…

கொரோனா வைரஸ் எதிரொலி- இந்தியாவில் மீன், இறைச்சி விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு..!!

சீனாவில் கொரோனா வைரஸ் நோய் தாக்கி இதுவரை 1700-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். இந்த நோய் உலகம் முழுவதும் பரவி பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற அச்சநிலை நிலவுகிறது. இந்த நோய் சீனாவில் வுகான் பகுதியில் தான் முதலில்…

பாகிஸ்தான் குருத்வாராவில் சேவை செய்த ஐநா சபை பொது செயலாளர்..!!

பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்வது வழக்கம். அதற்காக, அங்கிருந்து இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் ஆலயம் வரை பாதை…

5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம்..!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. பல்வேறு சிறு-குறு தொழில்களில் உற்பத்தி குறைவு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் கடும் சரிவு ஏற்பட்டு…

“புளொட்” செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, “உமா மகேஸ்வரன்…

"புளொட்" செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, "உமா மகேஸ்வரன் பவுண்டேஷனால் கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள்) தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் 72பிறந்த தினத்தை முன்னிட்டு "உமாமகேஸ்வரன் பவுண்டேசன்" அமைப்பினால் 74மாற்றுத்திறனாளி…

வித்தியா கொலையின் தடயப்பொருளை ஒப்படைக்காத இன்ஸ்பெக்டர்!!

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் காணாமற்போயுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிளை ஆவணங்களில் பதிவிடாமலும் தடயப் பொருளாக…

தேயிலை ஏற்றுமதியில் கூடுதல் வருமானம்- ஹேரத்!!

தேயிலை ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டில் கூடுதலான வருமானம் ஈட்டப்பட்டதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் சஞ்சய ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி ஊடாக 240.6 பில்லியன் ரூபா…

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கலாம் : மஹிந்த அமரவீர!!

உலக சந்தையில் குறைவடைந்திருக்கும் எரிபொருட்களின் விலை தற்காலிகமானதாகும். எதிர்வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் உலகச் சந்தையில் எரிபொருள் விலை குறைவடையுமானால் அதன் பிரதிபலனை மக்களுக்கு பெற்றுக்…

திருப்பதி மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தைப்புலி..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் திவ்ய தரிசன பக்தர்கள் அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய 2 பாதைகள் வழியாக நடந்து வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் கீழிருந்து மேலே ஏறும் படிக்கட்டுகளில்…

ஜப்பான் கப்பலில் கொரோனா பரிசோதனை நிறைவு- 454 பேருக்கு பாதிப்பு..!!!

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலை கொரோனா வைரஸ் பீதி காரணமாக யோகாஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, பயணிகள் வெளியேற தடை விதிக்கப்பட்டது. கப்பலில் இருந்த சிலருக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது…

சீனாவில் கொரோனா வைரஸ் பலி 1,860 ஆக உயர்ந்தது – தீவிர சிகிச்சை பிரிவில் 11 ஆயிரம்…

உலக வல்லரசு நாடான சீனாவை கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. அங்கு இந்த வைரசுக்கு பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்தபடி உள்ளது. வைரசை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது.…

தமிழ் மக்களின் வாக்குகளை மொட்டுக்கு தாரைவார்க்க சிலர் முயற்சி?

பதுளை மாவட்ட தமிழ் மக்களின் வாக்குகளை மொட்டு கட்சியினருக்கு தாரைவார்த்து கொடுக்க எம்மில் சிலர் எட்டப்பர்களாக மாறிபோயுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். லுணுகலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு…

844 அரச நிறுவனங்களின் 2018 ஆம் நிதியாண்டுக்கான COPE குழுவின் அறிக்கை பாராளுமன்றத்துக்கு!!

அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவங்கள் 844 இன் 2018 ஆம் நிதியாண்டுக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கையை அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். குறித்த அறிக்கை 800…

பேருந்து நிலையத்தில் வைத்து கஞ்சாவுடன் 5 பேர் கைது!!

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குணசிங்கபுர பேருந்து நிலையத்தில் வைத்து கஞ்சாவுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (17) இரவு 9.30 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 6 கிராம் கஞ்சா…

சாய்ந்தமருது அடிப்படை உரிமை மனு நிறைவு!!

சாய்ந்தமருது தொகுதியை பிரதேச சபையாக அறிவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு 2017 ஆம் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை இன்றுடன் நிறைவடைந்துள்ளது. குறித்த பிரதேசம் நகர சபையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள காரணத்தால் இந்த தீர்மானம்…

எடுப்பார் கைப்புள்ளை அரசியல் கலாசாரத்தை மாற்றி அமைக்க வேண்டும்!!

முஸ்லிம் மக்களுக்கு ஏதேனும் நன்மைகள் கிடைத்தால் அதனைப் பூதாகரமாக்கி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கைங்கரியங்களை ஆளும் கட்சிகளாக இருந்த இருதரப்பு அரசியல்வாதிகளும் மிக நேர்த்தியாகவே செய்து வருகின்றனர் என கிழக்கு மாகாண…