;
Athirady Tamil News
Daily Archives

19 February 2020

எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கிலோ எடையில் பிறந்த பெண் குழந்தையை காப்பாற்றிய…

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ‌ஷர்வாணி (24) என்ற பெண்ணுக்கு திருமணமான 7 மாதத்தில் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கர்ப்ப பையின் பனிக்குடத்தில் போதிய…

பல்லடம் அருகே பனியன் அதிபர் வீட்டில் தங்க- வைர நகைகள், ரூ.5 லட்சம் கொள்ளை..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம்- தாராபுரம் ரோட்டில் உள்ள வளையங்காட்டை சேர்ந்தவர் சுந்தரேசன்(வயது 54). இவரது மனைவி கலையரசி(50). இவர்களுக்கு ஆதிட்(25) என்ற மகன் உள்ளார். சுந்தரேசன் அந்த பகுதியில் சொந்தமாக பனியன் கம்பெனி நடத்தி வருகிறார்.…

“புளொட்” செயலதிபரின் பிறந்தநாளை ஒழுங்குபடுத்தி, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்த…

"புளொட்" செயலதிபரின் பிறந்தநாளை ஒழுங்குபடுத்தி, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்த கைவேலி பெண்கள்...! (படங்கள்) தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) செயலதிபர் அமரர். தோழர் உமா மகேஸ்வரன் அவர்களது எழுபத்தைந்தாவது பிறந்ததினத்தை தாங்கள்…

‘செல்பி’ மோகத்தால் வனப்பகுதிக்குள் சென்று திரும்பி வர முடியாமல் தவித்த வாலிபர்..!!

தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை புளியரை பாதையையொட்டி இருக்கும் பெரும்பகுதி அடர்ந்த வனங்கள் நிறைந்த மலைப்பாதையாகும். இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான அடி உயரம் கொண்டது. இங்கு மான், மிளா, காட்டெருமை, யானை, காட்டுப்பன்றி,…

வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையை குழு ஒன்றின் ஊடாக!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் விஷேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (18) மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்துடன்…

வில்பத்து காடழிப்பு சம்பந்தமான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!!

பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்ட விரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முதலில் நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஜனத் த சில்வா மற்றும் நிஸ்ஸங்க பந்துல…

கல்மடுநகர் வட்டாரத்திற்கு பதினோரு மில்லியன் செலவில் அபிவிருத்தி!! (படங்கள்)

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்ப்பட்ட கல்மடுநகர் வட்டாரத்திற்கு 2018.05.01 தொடக்கம் 2019.05.01 வரை பதினோரு மில்லியன் செலவில் அபிவிருத்தி திட்டங்கள் கரைச்சி பிரதேச சபையின் நிதிமூலமும் கரைச்சி பிரதேச சபையின் மேற்பார்வையின்…

ஶ்ரீலங்கன் CEO மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல்!!

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரையும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…

பட்டப்பகலில் வீடு உடைத்து 20 பவுண் தங்க நகை திருட்டு!!

வெளிநாட்டிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீடு பட்டப்பகலில் உடைத்து 20 பவுண் தங்க நகைகளும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் திருடப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

இந்தியர்களை மீட்க நாளை சீனா செல்கிறது மேலும் ஒரு விமானம்..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. இந்த வைரஸ் தாக்கி 2 ஆயிரத்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 74 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த…

லிபியாவில் இருந்து ஐரோப்பா செல்ல முயன்று நடுக்கடலில் சிக்கித்தவித்த 300 அகதிகள் மீட்பு..!!

வட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இங்கு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கும் கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சி படையினருக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி…

மேலதிக அறவீடுகளை நிறுத்துமாறு மாகாண சபைகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!!

மேலதிக அறவீடுகள் மற்றும் தற்போதைய வரி விகிதங்களை அதிகரிப்பதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அனைத்து உள்ளூராட்சி மன்ற வரி விகிதங்கள் மற்றும் கட்டண பொறிமுறைகளை…

திருகோணமலையில் குளத்துக்கு குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் உயிரிழப்பு!!

திருகோணமலை- கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்துக்கு குளிக்கச் சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த மாணவர்கள் பதுளை ஹாலி எல பகுதியைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில்…

19 ஆவது திருத்தம் மாற்றியமைக்கப்பட்டு பலமான அரசாங்கம் உருவாக்கப்படும் – ஜனாதிபதி!!

19 ஆவது திருத்தத்தினை முழுமையாக மாற்றியமைத்து பலமான அரசாங்கத்தை உருவாக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுடனான நிர்வாக கட்டமைப்பினை நிச்சயம் தோற்றுவிப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலகாவில் இன்று (புதன்கிழமை)…

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமனம்!!!

இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் இந்த நியதனத்தை வழங்கியுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவிக்கு வந்த…

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்க தேர்தல் கமி‌ஷனுக்கு அதிகாரம் – மத்திய அரசு..!

வாக்காளர் பட்டியலில் போலியாக பெயர் சேர்த்தல் மற்றும் தேர்தல் நேரத்தில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2015-ம்…

தாய்லாந்தில் வணிக வளாகத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – பெண் பலி..!!

தாய்லாந்து நாட்டின் வடகிழக்கே பாங்காக் நகரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நாகோன் ராட்சசிமா பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த 8-ம் தேதி ராணுவ வீரர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் உயிரிழந்தனர். இந்த…

இந்தியாவில் சிங்கம் எண்ணிக்கை 5 ஆண்டில் 2 மடங்கு அதிகரிப்பு..!!

கடந்த காலங்களில் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என பல நாடுகளில் சிங்கங்கள் வசித்து வந்தன. ஆனால், இப்போது பல நாடுகளில் சிங்கங்கள் அழிந்து விட்டன. ஆப்பிரிக்க நாடுகளிலும், இந்தியாவில் குஜராத்தில் உள்ள கிர் காடுகளிலும் மட்டுமே சிங்கங்கள்…

நைஜரில் அகதிகள் நிவாரண கூட்டத்தில் நெரிசல் – 22 பேர் பலி..!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் பயங்கரவாதத்தை பரப்பி வருகின்றனர். பயங்கரவாத தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று…

“புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, உடையார்கட்டில் “சுவிஸ்…

"புளொட்" உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, உடையார்கட்டில் "சுவிஸ் தோழர்களால்" கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு..! (படங்கள்) "மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி", புளொட் செயலதிபர் அமரர் தோழர் உமா மகேஸ்வரன் அவர்களது எழுபத்தைந்தாவது பிறந்ததினத்தை…

பேஸ்புக் பழக்கத்தால் விபரீதம்- கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக குழந்தையை கொன்ற…

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள கொடுவல்லி பகுதியை சேர்ந்தவர் பிரனவ். இவரது மனைவி சரண்யா (வயது 22). இவர்கள் இருவரும் கடந்த 3 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதியின் 2 வயது குழந்தை வியான். மகிழ்ச்சியாக…

180 நாட்களுக்கு அதிகமான சேவை காலத்தினை பூர்த்தி செய்த அரச பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்…

அரச நிறுவனங்களில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் இணைத்துக் கொண்டு, 180 நாட்களுக்கு அதிகமான சேவைக் காலத்தினை பூர்த்தி செய்துள்ள பணியாளர்களுக்கு நிரந்தர நியமனத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு பொது நிர்வாகம்,…

ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 24 பேர் பலி..!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் கிறிஸ்தவர்களை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாட்டின் வடக்கு பகுதியில் யாகா மாகாணத்தின் பான்சி நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் சிறப்பு…

7 விடுதிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!! (படங்கள்)

மஸ்கெலியா - நல்லத்தண்ணி நகரிலுள்ள 23 சுற்றுலா விடுதிகள் சுகாதார அதிகாரிகளால் திடீர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. இதன்போது உணவு பயன்பாட்டு சட்டத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 7 விடுதிகளின் உரிமையாளர்களுக்கு…

30/1 தீர்மானத்தை மீளப்பெற இலங்கை அரசாங்கம் தீர்மானம்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் 2015 ஆம் ஆண்டு கூட்டாக கொண்டு வந்த 30/1 தீர்மானத்தை மீளப்பெற்றுக் கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இராணுவத்…

யாழ் – சென்னை விமான சேவை மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாள்களும்!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான பயணிகள் விமான சேவை வரும் மார்ச் தொடக்கம் வாரத்தில் 7 நாள்களும் இடம்பெறும் என்று இந்திய விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமானக்…

யாழ்.தியாகி அறக்கொடை நிலையத்தின் சமூக அபிவிருத்தி திட்டம்!! (படங்கள்)

யாழ்.தியாகி அறக்கொடை நிலையத்தின் பல்வேறு சமூக அபிவிருத்தி திட்டங்களை நிலையத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு யாழ்ப்பாணத்தில் இன்று (19.02.2020 ) திறந்துவைத்தார். இன்று காலை 9.30 மணிக்கு யாழ்.ஆனைப்பந்தி மெதடிஸ்…

ஈராக் பயணத்தை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்- மத்திய அரசு அறிவுறுத்தல்..!!

ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் ஈராக் நாட்டுக்கு இந்தியர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்திருந்தது. பின்னர் அங்கு நிலைமை மேம்பாடு அடைந்ததை தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிப்ரவரியில்…

1 இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!!

நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள சுமார் 1 இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (19) கண்டியில் ஆரம்பமாகின்றது. ஜனாதிபதியின் ´சௌபாக்கியமான நோக்கு´ கொள்கைத்…

சட்டவிரோத 200 துப்பாக்கிகள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு!!

நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சட்டவிரோத 200 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜாக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய 2020.02.05 திகதி முதல் 2020.02.12 திகதி வரையில் நாடாளவிய…

கள்ளத் காதல் காரணமாக தாய் கொலை !!

லுணுகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலேகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். லுணுகல, கிவுலேகம பகுதியை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மற்றுமொரு பெண்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை அடைக்கப்பட்டது..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் திருவிழா நாட்களை தவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் (தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்கள் மற்றும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இந்த நாட்களில்…

வளர்ப்பு மகளுக்கு இந்து முறைப்படி கோவிலில் திருமணம் செய்த முஸ்லிம் தம்பதி..!!!

கேரள மாநிலம் காசர் கோடு அருகே உள்ள மேலப்பரம்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மனைவி கதீஜா. இந்த தம்பதியின் வீட்டிலும், தோட்டத்திலும் வேலை பார்த்து வந்தவர் சரவணன். இவரது மகள் ராஜேஸ்வரி. எதிர்பாராதவிதமாக சரவணனும், அவரது மனைவியும்…

விக்கினேஸவரனின் கருத்தை கண்டிப்பதாக தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் !!

முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸவரனின் உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பான கருத்தை நாம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எமது போராட்டத்தை ஆதாரம் இல்லாது கொச்சை படுதினால் அவருக்கு எதிராக போராடுவோம் என…