;
Athirady Tamil News
Daily Archives

20 February 2020

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியா மருந்து கண்டுபிடித்து விட்டதா?..!!

கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் இதுவரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தாக்கியிருக்கிறது. உலக நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து…

எச்சரிக்கை – கடும் வெப்பம் – அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தல்!!

தற்பொழுது நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக வயதானவர்கள் நாள் ஒன்றுக்கு 6 லீற்றர் இற்கு மேற்பட்ட நீரை பருக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுநீரக நோய் தொடர்பான தேசிய ஆய்வுக்குழுவின் அங்கத்தவரான பேராசிரியர் சந்தன ஜெயசுமண இது…

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சோபித ராஜகருணா நியமனம்!!

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சோபித ராஜகருணாவை நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல்…

வட மாகாணத்தில் சிவில் பணி ஒப்பந்த பொதியை வழங்க அமைச்சரவை அனுமதி!!

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் இரண்டாவது ஒன்றிணைந்த வீதி அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் சிவில் பணி ஒப்பந்த பொதியை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற…

சமலுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது!!

அமைச்சர் சமல் ராஜபக்ஷவை கொலை செய்வதாக அமைச்சரின் கைப்பேசிக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பிய நபர் ஒருவர் ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்று குறித்த நபர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக…

அரசு பொதுத்தேர்வில் மோசடி செய்ய தூண்டிய பள்ளி முதல்வர் கைது..!!

உத்தரபிரதேச இடைநிலைக் கல்வி வாரிய (யுபிஎஸ்இபி) தேர்வுகள் மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த 56 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதி…

முழுமையாக திறக்கப்பட்டுள்ளது கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதை!!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதை தற்போது போக்குவரத்துக்கு முற்று முழுதாக திறந்து விடப்பட்டுள்ளது. சீதுவ காட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள தீ காரணமாக பரவியுள்ள புகையினால், இன்று பிற்பகலில் அந்த அதிவேகப் பாதையின் கட்டுநாயக்க மற்றும் ஜா-எல…

இணுவில் ஞானலிங்கேச்சுரர்(சிவன்) கோயில் சிவராத்திரி!!

இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் சிவராத்திரி தின சிறப்பு வழிபாடுகள் ⭐பெருஞ்சிவனிரவு 21.02.2020 வெள்ளிக்கிழமை கழுவாய் வழிபாடு ⭐மாலை 4.00மணிக்கு நந்தியெம்பெருமான் திருமஞ்சனம் 4.30மணிக்கு சிறப்பு வழிபாடு…

நல்லூர் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின்மனைப் பொருளியல் கண்காட்சி!! (வீடியோ, படங்கள்)

வடமாகாணக் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் நடாத்தப்பட்ட நல்லூர் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், அழகுக் கலை, மனைப் பொருளியல் கண்காட்சி இன்று வியாழக்கிழமை(20) முற்பகல்- 10 மணி முதல்…

மேற்கு வங்காளத்தில் 10-ம் வகுப்பு வினாத்தாளை டிக்-டாக்கில் வெளியிட்ட மாணவன் கைது..!!

மேற்கு வங்காளத்தில் தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று ஆங்கில பரீட்சை நடந்தது. பரீட்சை நடந்து கொண்டிருந்தபோதே அதன் வினாத்தாள் வெளிவந்தது. அது உடனடியாக பல்வேறு சமூக வலைதளங்களிலும் பரவியது. இதுசம்பந்தமாக…

மரபுரிமைகளைத் தேடி எனும் தொனிப் பொருளில் கண்காட்சி!!

மரபுரிமைகளைத் தேடி எனும் தொனிப் பொருளில் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மற்றும் ஓலைச்சுவடிகள் கண்காட்சியும் கலந்துரையாடலும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 22, 23 ஆம் திகதிகளில் அதாவது சனி மற்றும் ஞாயிறு தினங்களில் யாழ்ப்பாணம்…

ஆலயத்தை அதிருப்தியில் இடித்தழித்த உரிமையாளர். 55 இலட்சம் இழப்பு..!!

கிளிநொச்சி அக்கராயனில் கடந்த நான்கு வருடங்களாக கட்டப்பட்டு வந்த ஆலயம் உரிய முறையில் கட்டட ஒப்பந்தக்காரரால் அமைக்கப்படாததால் அதிருப்தியடைந்த ஆலய உரிமையாளர் ஆலயத்தை இடித்துள்ளார். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது; அக்கராயனில் கடந்த நான்கு…

உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாடு -2020..!!

உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாடு -2020 பன்னாட்டுக் கருத்தரங்கம் எதிர்வரும் 21, 22, 23 ஆம் ஆகிய மூன்று தினங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பல நாடுகளிலிருந்தும் வருகை தந்துள்ள பல்வேறு…

பொருளாதார வீழ்ச்சியை மோடி அரசு ஒத்துக்கொள்ள விரும்பவில்லை- மன்மோகன் சிங் குற்றச்சாட்டு..!!

திட்டக்கமி‌ஷன் முன்னாள் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா எழுதிய பொருளாதார புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- பிரதமர் மோடி இந்தியாவின்…

கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளான திருச்சூர் மாணவி குணமானார்..!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் நோய் இந்தியா உள்பட பல்வேறு வெளிநாடுகளிலும் பரவி பலரது உயிரை காவு வாங்கி வருகிறது. கேரளா மாநிலத்தில் இருந்து சீனாவில் மருத்துவம் படிக்கச் சென்ற 3 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டு…

47 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் தொலைந்த மோதிரம் பின்லாந்தில் கிடைத்தது..!!

அமெரிக்காவின் போர்ட்லாந்து நகரை சேர்ந்த பெண் டெப்ரா மெகன்னா (வயது 63). இவர் கடந்த 1973-ம் ஆண்டு பள்ளி பருவத்தின்போது, தனது காதலர் பரிசளித்த மோதிரத்தை தொலைத்தார். எங்கு தேடியும் அந்த மோதிரம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் டெப்ரா…

நிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி..!!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில்…

ஜப்பான் கப்பலில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலி..!!

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்துக்கு வந்த டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கப்பலில் இருந்த 3700-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும்…

துன்னாலை காசிநாதர் வித்தியாலயம் இல்ல மெய்வல்லுனர் விழா!! (படங்கள்)

துன்னாலை காசிநாதர் வித்தியாலயம் இல்ல மெய்வல்லுனர் விழா - முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்து கொண்டார் துன்னாலை காசிநாதர் வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் விழா இன்று 19.02.2020 புதன்கிழமை பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை…

கம்பெரெலியவால் பாதிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

கம்பெரெலியாவால் பாதிக்கப்பட்ட ஒப்பந்தக் காரர்கள் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நிதியை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மைத்திரி-ரணில் அரசின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த கம்பரலிய…

யாழ்.நகர் பகுதியில் ஸ்ரான்லி வீதி பகுதியில் போக்குவரத்து நெரிசல்!! (படங்கள்)

யாழ்.நகர் பகுதியில் ஸ்ரான்லி வீதி பகுதியில் போக்குவரத்து நெரிசல்களை குறைக்கும் முகமாக யாழ்.பிரதேச செயலர் , யாழ்.மாநகர சபை ஆணையாளருடன் களத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். ஸ்ரான்லி வீதியில் கடும் வாகன நெரிசல்கள் காணப்படுவதனால்…

பிள்ளைகளை இராணுவத்தினர் ஏற்றி வந்ததை நாங்கள் பார்த்தோம் – நந்தினி!!

வாகனங்களிலும் ரக்ரர்களிலும் பிள்ளைகளை இராணுவத்தினர் ஏற்றி வந்ததை நாங்கள் பார்த்தோம் என இராணுவத்தினரிடம் தனது கணவரை கையளித்த நந்தினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்த…

டேங்க் ஆபரேட்டர் அடித்து கொலை: கைதான மேஸ்திரி வாக்குமூலம்..!!

ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூரை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் ரமேஷ் (43). டேங்க் ஆபரேட்டர். இவரது மனைவி நதியா (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரமேஷ் கடந்த 4-ந்தேதி தாமலேரிமுத்தூர் பாட்டாளி நகரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே படுகொலை…

“புளொட்” செயலதிபரின் பிறந்தநாளில், “செஞ்சோலை” உறவுகளுக்கு கற்றல்…

"புளொட்" செயலதிபரின் பிறந்தநாளில், "செஞ்சோலை" உறவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..! (படங்கள் & வீடியோ) மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதியும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபருமான அமரர்.உமா மகேஸ்வரன்…

நத்தம் அருகே காரில் கடத்தி டிரைவர் அடித்து கொலை..!!

நத்தம் அருகே உள்ள கல்வேலிப்பட்டி பகுதியில் ரத்தக்காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து நத்தம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல்…

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 12 சந்தேக நபர்கள் கைது!!

சட்டவிரோமான முறையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் 12 பேர் நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (20) இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். நாவலபிட்டி பகுதியில் மாத்திரம் 500…

மாத்தறையில் நபரொருவர் படுகொலை!!

மாத்தறை, பொல்ஹேன அலுத் மாவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த நபர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…

அமெரிக்க அப்பீல் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக தமிழர் நியமனம்..!!

அமெரிக்காவில் சுபரீம் கோர்ட்டுக்கு அடுத்த நிலையில் இருப்பது கொலம்பியா சர்கியூட் அப்பீல் கோர்ட்டு ஆகும். இந்த கோர்ட்டின் தலைமை நீதிபதி பதவிக்கு அமெரிக்க வாழ் தமிழரான ஸ்ரீ. சீனிவாசன் (வயது 52) நியமிக்கப்பட்டுள்ளார். இவரது முழுப்பெயர்…

ஆகஸ்ட் மாதத்தில் மாகாண சபை தேர்தல்?

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தற்போது பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய கட்சிகளை பதிவு செய்வது தொடர்பில் தேர்தல்…

அரசியல் நிகழ்ச்சி நிரலின்றி மத்திய வங்கி செயற்பட வேண்டும் – ஹக்கீம்!!

அரசியல் பேதமின்றி மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக செயற்பட இடமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு…

ஜெனிவா தீர்மானத்தில் இருந்து விலக அமைச்சரவை ஒப்புதல்!!

ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் சபையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/ 1 தீர்மானத்தில் இணை அனுசரணையில் இருந்து விலகும் அரசின் தீர்மானத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை…

“அன்னம்” சின்­னத்­துக்கு, ஐக்­கிய தேசியக் கட்­சியின் அங்­கீ­காரம் இல்லை!!

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் அன்னம் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அணி­யி­னரும், எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான அணி­யி­னரும்…

ஆஸ்திரேலியாவில் விமானங்கள் நேருக்கு நேர் மோதல் – 4 பேர் பலி..!!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியோ மாகாணத்தில் உள்ள மங்களூர் நகரில் தனியாருக்கு சொந்தமான விமான பயிற்சி மையம் உள்ளது. இங்கிருந்து நேற்று காலை சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட 2 பேர் இருந்தனர். இந்த விமானம்…

ஆஸ்திரேலியாவில் 3 குழந்தைகளை கொன்று முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை..!!

நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் ரோவான் சார்லஸ் பாக்ஸ்டர் (வயது 42). நியூசிலாந்து ரக்பி வாரீயர்ஸ் அணியில் வீரராக இருந்த இவர் ரக்பி உலக கோப்பை விளையாட்டுகளில் விளையாடி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரக்பி…