;
Athirady Tamil News
Daily Archives

21 February 2020

3 நிமிடத்தில் 30 தோப்புக்கரணம் – பிளாட்பார டிக்கெட் இலவசம்..!!

தலைநகர் டெல்லியில் தோப்புக்கரணம் போட்டால் பிளாட்பாரம் டிக்கெட் இலவசமாக தரும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டு உள்ளது. அங்குள்ள ஆனந்த் விஹார் ரெயில் நிலையத்தில்தான் இந்த தானியங்கி டிக்கெட் இயந்திரம் இருக்கிறது. அந்த இயந்திரத்தின் முன்பு…

சிஏஏ யாருடைய குடியுரிமையையும் பறிக்காது – உத்தவ் தாக்கரே..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியின் மூலம் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல் மந்திரியாக பதவி வகித்துவருகிறார். இந்நிலையில்,…

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருமணத்தை தள்ளிவைத்த மருத்துவர் கொரோனா தாக்கி பலி…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு 2 ஆயிரத்து 236 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 75 ஆயிரத்து 465…

குஜராத்தில் பெண் ஊழியர்களை நிர்வாணமாக நிற்க வைத்து மருத்துவ பரிசோதனை..!!

குஜராத் மாநிலம் பூங் பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் மாணவிகள் 68 பேருக்கு மாதவிடாய் இருக்கிறதா? என அவர்களின் ஆடைகளை அவிழ்த்து நடத்தப்பட்ட சோதனை கடும் கண்டனத்திற்குள்ளானது. இந்நிலையில் சூரத் மாநகராட்சியில் பயிற்சி அலுவலர்களாக…

தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா- சீனாவில் பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு..!!

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரசுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்தபடி உள்ளது.…

பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே சந்திப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேர்தல் முடிவை தொடர்ந்து, முதல்-மந்திரி பதவியை 2½ ஆண்டுகள் தங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று சிவசேனா…

ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் தாக்கிய இந்தியர் எண்ணிக்கை 8 ஆனது..!!

பயணிகளிடையே கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஜப்பானை சேர்ந்த டைமண்ட் சொகுசு கப்பல் பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் 2 வாரங்களுக்கும் மேலாக அந்த நாட்டின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பயணிகள், ஊழியர்கள் என 3,700-க்கும்…

காய்கறிகளின் அரசன் முருங்கை !! (மருத்துவம்)

* ஏழைகளின் மரப்பயிர் முருங்கை மரம். முருங்கை மரத்திற்கு ‘பிரம்ம விருட்சம்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. எல்லா இடங்களிலும் வளரும் மரம் இது. * பஞ்ச பூத சக்திகள் முருங்கைக்காயில் மிகுந்து உள்ளதால் பல பிணிகளை விரட்டும் தன்மை கொண்டது.…

மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுடன் டெல்லி துணை முதல்மந்திரி மணீஷ் சிசோடியா…

தலைநகர் டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இந்த வெற்றியை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார்.…

பஞ்சாப்பில் 2 ஹாக்கி வீரர்கள் சுட்டுக்கொலை..!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரர் அம்ரிங்சிங். தேசிய அளவில் விளையாடி வருகிறார். இவரது நண்பர் சிம்ரஜித்சிங். இவரும் ஆக்கி வீரர் ஆவார். இருவரும் பஞ்சாப் மாநில எரிசக்தித்துறையில் பணியாற்றி வருகிறார்கள். அம்ரிங் சிங்கும்,…

ஜூன் 30 ஆம் திகதி வரை விமான போக்குவரத்து தடை !!

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உயிர்ப்பலிகளை வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் சீனாவுடனான விமான தொடர்பை ரத்து செய்துள்ளன. அந்தவகையில் இந்தியாவும் சீனாவுக்கு செல்லும் பல விமானங்களை ரத்து செய்து உள்ளது. குறிப்பாக…

இளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்கொலை !!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ‘ராப்’ பாடகர் பாப் ஸ்மோக் (வயது 20). பஷர் பராகா ஜாக்சன் என்ற இயற்பெயரை கொண்ட இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. பாப் ஸ்மோக் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள மேற்கு ஹாலிவுட் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று…

சிறுநீரக சுத்திகரிப்பு வசதிகளுடன் பொலிஸ் வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படும் !!

சிறுநீரக சுத்திகரிப்பு வசதிகளுடன் பொலிஸ் வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படும் - பாதுகாப்பு அமைச்சு நாரஹன்பிட்டவில் அமைந்துள்ள பொலிஸ் மருத்துவமனையில் நீண்டகாலமாக நிலவிய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய பாதுகாப்பு அமைச்சு முன்வந்துள்ளது.…

ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது!!

மாத்தறை, தெவிநுவர பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு…

நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு தமிழர் சுதந்திர முன்னணி என்ற கூட்டணி!!

கிழக்கு மாகாணத்தில் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் முயற்சியில் கருணா, வியாழேந்திரன், ஆனந்த சங்கரி ஆகிய தரப்புக்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு தமிழர் சுதந்திர முன்னணி என்ற கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக…

ஒரு லட்சம் இளையோருக்கு வேலைவாய்ப்பு; நேர்முகத் தேர்வு புதனன்று ஆரம்பம்!!

வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் நேர்முகத் தேர்வு பிரதேச செயலக பிரிவுகளில் வரும் 26ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய…

ஸ்மார்ட் மின்மானிகளை அறிமுகப்படுத்த திட்டம்!!

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மின்மானிகளில் காணப்படும் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், சகல வசதிகளுடன் கொண்ட புதிய ஸ்மார்ட் மின்மானிகளை அறிமுகப்படுத்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக மின்சக்தி…

ஆசையாக வேலைக்கு வந்த பெண்கள்.. 10 பேரையும் பக்கத்தில் நிர்வாணமாக நிற்க வைத்து..…

மாதவிடாய் சோதனை நடத்துவதற்காக மாணவிகள் உள்ளாடைகளை கழற்றிய கொடுமை மறக்கும் முன்பாக, குஜராத்தில் மற்றொரு பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத்தின் முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றான சூரத்தில்தான், இந்த அராஜகம் நடந்துள்ளது. சூரத்…

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல்…

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், "புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் புனரமைப்பு" ஆரம்ப நிகழ்வு..! (படங்கள் & வீடியோ) இலங்கையின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான புங்குடுதீவு இறுப்பிட்டி கல்லடி அம்மன் கோவிலுக்கு வடக்கு…

300 ஆண்டுகளுக்கு முன் தியான நிலைக்கு சென்றவர் உயிருடன் உள்ளாரா?..!!

தடிப்புத் தோல் அழற்சியால் பாதிக்கப்பட்ட கஜகஸ்தானை சேர்ந்த நபர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வைரல் வீடியோவில் இருப்பவர் ஒரு யோகி என்றும் இவர் 300 ஆண்டுகளுக்கு முன் தியான நிலைக்கு சென்றவர் எனவும் கூறப்படுகிறது. மேலும்…

தங்கையை அடித்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்..!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலியை அடுத்த மீர் கஞ்ச் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. மணமகன் ஒரு ராணுவ வீரர். திருமணத்துக்கு முதல் நாள் நடைபெறும் நிகழ்ச்சிகள் தடல் புடலாக நடந்து முடிந்தது. அடுத்த நாள் காலையில் மணமக்கள் இருவரும்…

பலமான வேட்பாளர்களையே களமிறங்குவோம் – மஹிந்தானந்த அளுத்கமகே!! (படங்கள்)

மின்சாரக் கட்டணம் எக்காரணம்கொண்டும் அதிகரிக்கப்படாது என்று மின்வலு இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். கண்டிக்கு (21.02.2020) அன்று பயணம் மேற்கொண்டிருந்த மின்வலு இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அஸ்கிரிய மற்றும்…

டிரம்ப் பயணிக்கும் குண்டு துளைக்காத கார்..!!

ஏர்போர்ஸ் ஒன்... அமெரிக்க ஜனாதிபதி டிரம்பையும், அவரது மனைவி மெலனியாவையும் சுமந்து வரப்போகிற அதிநவீன விமானம். இது பறக்கும் வெள்ளை மாளிகை. யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அமெரிக்க தேசியக்கொடியும்,…

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட கல்லூரி மாணவி கைது..!!

பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல, பெங்களூரு சுதந்திர பூங்காவிலும் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு…

வவுனியாவில் தேங்காய் ஏற்றி சென்ற பட்டா ரக வாகனம் விபத்து!! (படங்கள்)

வவுனியாவில் தேங்காய் ஏற்றி சென்ற பட்டா ரக வாகனம் பாலத்திற்குள் பாய்ந்து விபத்து வவுனியா நொச்சிமோட்டை பாலத்தடியில் இன்று (21.02.2020) அதிகாலை 4.00 மணியளவில் இலகுரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியிருந்தது. இவ்…

வவுனியாவில் மோட்டார் சைக்கில் உடைத்து பணம் திருட்டு!! (படங்கள்)

வவுனியா நகரசபை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிலினை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் இன்று (21.02.2020) மதியம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா நகரசபை மைதான விளையாட்டு…

தனிவீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக சிவில் பாதுகாப்பு படையின் ஒத்துழைப்பு !! (படங்கள்)

மலையகத்தில் தரமான முறையில் தனிவீட்டுத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக சிவில் பாதுகாப்பு படையின் பொறியியல் பிரிவையும் தமது கட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கைத் தொழிலாளர்…

அரசின் யோசனையை எதிர்த்தது ஏன் ? சஜித் பிரேமதாச விளக்கம்!! (படங்கள்)

"அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கடன் பெறும் எல்லையை மேலும் யோசனைக்கே எதிர்ப்பை வெளியிட்டோம். மாறாக அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளுக்கு அல்ல." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கண்டிக்கு (21.02.2020)…

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி நடை போடும் – சீ.பீ.ரத்நாயக்க!!

உள்ளுராட்சிசபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் போன்று பாராளுமன்றத் தேர்தலிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி நடை போடும். மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது - என்று இராஜாங்க அமைச்சர்…

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து அடாவடி – ஐவர் விளக்கமறியல்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள் வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களைத் தாக்கியும் அச்சுறுத்தியும் உள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய…

மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் மகா சிவராத்திரி பெருவிழா!! (படங்கள்)

வரலாற்று புகழ்பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி பெருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுவரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். உலகம் முழுவதும் இருந்து வருகைதந்த சிவ பக்தர்கள்…

கொழும்பு துறைமுகத்தில் ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான தகனாமி கப்பல்!!

ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான தகனாமி கப்பல், கொழும்பு துறைமுகத்தை இன்று (வெள்ளிக்கிழமை) வந்தடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவிற்கு வலுசேர்க்கும் நிமித்தம் குறித்த கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

பாதுகாப்பு பணியில் முப்படைகளை ஈடுபடுத்தும் வர்த்தமானி அறிவிப்பு!! (படங்கள்)

பொது ஒழுங்கை பராமரிப்பதற்காக, அனைத்து ஆயுதப்படையினரையும் ஈடுபடுத்தும் வகையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 வது பிரிவு (பகுதி 40) இன் படி, தனக்கு…

ஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்!!

மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் காரணமாக பாடசாலை தவணை காலங்களின் போது ஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் காரணமாக பாடசாலை…