;
Athirady Tamil News
Daily Archives

22 February 2020

ஏழை குடும்பத்து விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் – பிரதமர் மோடி..!!

ஒடிசாவின் கட்டாக் நகரில் ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகளை புதுடெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் வழியே பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: ஒடிசாவில்…

சூளகிரி அருகே மருமகளுடன் கள்ளத்தொடர்பு – கட்டிட தொழிலாளியை அடித்து கொன்ற மாமனார்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள பஸ்தலப்பள்ளி அடுத்த தொட்டேஅள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 30). இவர் சப்படி பகுதியில் உள்ள தனியார் கிரானைட் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கும் கொத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (27)…

பரமக்குடியில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த நாடக கலைஞர் பலி..!!

பரமக்குடி எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெருவை சேர்ந்தவர் சோனைமுத்து (45 ).நாடக கலைஞரான இவர், சலங்கை என்ற பெயரில் நடன நாட்டிய கலைக்குழு நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.நேற்று, பரமக்குடி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற…

மட்டக்களப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவற்காக ‘சவாரி எப்’ அறிமுகம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்தும் வகையிலான வலையமைப்பு மென்பொருள் (APP) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டின் மட்டக்களப்பு மாவட்டத்தின் இலக்கு (Vision for Batticaloa 2030) என்னும்…

“பயமா இருக்குடி.. யாராவது வர போறாங்க” தோட்டத்தில் பீர் குடித்த 5 பிளஸ் டூ…

தோட்டத்தில் 3 மாணவிகள்.. அதுவும் ஸ்கூல் யூனிபார்மில்... அவர்கள் கையில் பீர்பாட்டில்.. பக்கத்தில் ஸ்நாக்ஸ்... சியர்ஸ் சொல்லி எல்லோருமே தண்ணி அடிக்கிறார்கள்.. இப்படி ஒரு வீடியோ வைரலாகி தமிழக மக்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,…

இலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது- இரா.சம்பந்தன்!!

ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும் அந்தப் பிரேரணை தகுதி இழக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது…

10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ரூ.50 ஆயிரம் பணத்தை கோட்டை விட்ட விவசாயி..!!

குடியாத்தம் அடுத்த பரதராமி அங்கனாம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் நேதாஜி (வயது21). வீட்டிலிருந்தே படித்து வருகிறார். விவசாயம் செய்து வருகிறார். நேற்று மதியம் பரதராமியில் உள்ள இந்தியன் வங்கி கிளைக்கு சென்று வங்கி…

மார்ச் 7ம் தேதி அயோத்தி செல்கிறார் உத்தவ் தாக்கரே..!!

மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்ததால் கூட்டணி முறிந்தது. இதைத்தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்த சிவசேனா புதிய கூட்டணியை…

நிர்பயா குற்றவாளி வினய் சர்மா மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி கோர்ட்..!!!

தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் முகே‌‌ஷ் குமார் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேரும் டெல்லி திகார்…

மன்னாரில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது!!

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட துள்ளுக்குடியிறுப்பு வசந்த புரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் இன்று (22) காலை 9 மணியளவில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேசாலை…

ஐ நா விற்கான இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக UNHRC ன் தலைவரிடம் தெரிவிப்பு!!

ஐநாவின் 30/1 மற்றும் 40/1 தீர்மானங்களுக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகுவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் Elisabeth Tichy-Fisslberger-ஐ ஜெனிவா நகரில் சந்தித்த வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க…

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட் அனுமதி..!!

காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ம் ஆண்டு டெல்லி ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக சசிதரூர் மீது கொலை மற்றும் வன்முறை உள்ளிட்ட…

யாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் திடீரென தீ!! (படங்கள்)

யாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டது. பிறவுன் வீதி - நரிக்குண்டு குளம் பகுதியில் இன்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தந்தையும்…

மதத்தை குறிப்பிடாததால் மாணவனை 1-ம் வகுப்பில் சேர்க்க மறுத்த பள்ளி – கேரளாவில்…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நசீம். இவரது மனைவி தன்யா. இந்த தம்பதியின் மகனை 1-ம் வகுப்பில் சேர்க்க முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல் நிலைப்பள்ளிக்கு சென்ற நசீம் தனது மகனை அந்த…

மன்னார் பிரதேச இளைஞர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை!!…

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர்களை அரசியல் ரீதியில் முன்னேற்றும் வகையில் இன்றயை தினம் சனிக்கிழமை (22) இடம் பெற்று வருகின்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. மன்னார்…

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அறிவிப்பால் ஆளும் கூட்டணியில் உரசல்?..!!

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதைத் தொடர்ந்து அவர் பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த உத்தவ்…

தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்க தயாராகி விட்டனர் – எஸ்.பி. திஸாநாயக்க!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகிவருகின்றது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களிக்காத தமிழ், முஸ்லிம் மக்கள்கூட இம்முறை ஆதரவு வழங்க தயாராகிவிட்டனர் என்பது கருத்து கணிப்புகள்மூலம்…

திருப்பதியில் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டம் ரத்து?..!!

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஆனால் கண்ணாடி பாட்டில்களை கையாளும் போது, உடைந்து விடும் அபாயமும், உடைந்த கண்ணாடி துண்டுகள் பக்தர்களின் கால்களில் குத்தி ரத்தகாயத்தை ஏற்படுத்தி…

குடாநாட்டில் வேகமாக வலுவடைகிறது நீர் வேளாண்மை!

பருவ கால நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 9 இலட்சம் இறால் குஞ்சுகள் கரவெட்டி, மண்டான் மற்றும் புத்தூர் ஆகிய பிரதேச நீர்நிலைகளில் விடப்பட்டுள்ளன. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்…

கொழும்பில் சில பகுதிகளுக்கான நீர் விநியோக இடைநிறுத்தம்!!

திருத்த வேலையின் காரணமாக கொழும்பு பிரதேசத்தில் சில இடங்களுக்கான நீர் விநியோகம் இன்று இரவு 11 மணி தொடக்கம் 4 மணித்தியால காலப்பகுதிக்கு இடைநிறுத்தப்படும் என்று தேசிய நீர் விநியோக சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 10,11, மற்றும் 12 ஆகிய…

திருப்பதி கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 தடவை ஸ்கேன் செய்து அனுப்ப உத்தரவு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. வைகுண்டம் கியூகாம்ப்ளக்சில் இலவச லட்டுக்கான டோக்கனை வாங்கும் பக்தர்கள் பலர் கோவிலுக்குள் செல்லாமலும், சாமி தரிசனம்…

மக்களுக்கு நிவாரணம் வழங்க மேற்கொண்ட முயற்சியை எதிர்க்கட்சி தடுத்ததாக பிரதமர் தெரிவிப்பு

எதிர்வரும் புதுவருட காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியை எதிர்க்கட்சி தடுத்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் வருடாந்த மாநாடு கண்டியில் நேற்று (21) நடைபெற்றது.…

ஹன்ற் ஞாபகாரத்த ஓவியக் கூடத்தின் ஓவியக் கண்காட்சி!! (படங்கள்)

ஹன்ற் ஞாபகாரத்த ஓவியக் கூடத்தின் ஓவியக் கண்காட்சியும் டாக்டர் தர்மா அவர்களினால் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட பறவைகளின் புகைப்படக் கண்காட்சியும் பரிசளிப்பு நிகழ்வும் சாவகச்சேரியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. யுhழ்ப்பாணம் சாவகச்சேரி…

எத்தகைய பிரச்சினைகளையும் கையாளக்கூடிய வல்லமை சமகால அரசாங்கத்துக்கு உள்ளது!!

எதிர்த் தரப்பினர் எத்தகைய சிக்கல் நிலையை ஏற்படுத்திய போதிலும் நிதி விடயத்தில் அரசாங்கம் எத்தகைய சவால்களையும் வெற்றிகரமக எதிர்கொண்டு நாட்டு மக்களின் நலனுக்கான நிதி தொடர்பான பிரச்சினைகளை கையாளக்கூடிய வல்லமை சமகால அரசாங்கத்துக்கு இருப்பதாக…

காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் பிஜுகாரா பகுதி உள்ளது. இங்குள்ள சண்கம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள், மத்திய ரிசர்வ் படை போலீஸ் வீரர்கள்,…

தெற்கு அதிவேக வீதியின் மேலும் பல கட்டங்கள் நாளை திறப்பு!!

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறையில் இருந்து வரவ-கும்புக வரையிலான முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்கள் நாளை பொதுமக்களிடம் கையளிக்கப்படுகிறது. இது தொடர்பான நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. அத்துடன் கட்டுநாயக்க…

பதில் பிரதம நீதியரசராக புவனெக்க அலுவிஹார பதவிப்பிரமாணம்!!

பதில் பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதில் பிரதம நீதியரசராக நேற்று முன்தினம் (20) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய…

ராகுல் மீண்டும் தலைவராக காங்.தலைவர்கள் எதிர்ப்பு- சோனியா அதிர்ச்சி..!!

பாராளுமன்றத்துக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு சோனியா தற்காலிக தலைவராக பொறுப்பேற்று வழிநடத்தி…

யாழ்.மாவட்டத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரிடம் மோசடி !!

யாழ்.மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரிடமிருந்து ஈசி காஸ் (ez case) மூலம் 25 ஆயிரம் ரூபாயை மோசடி கும்பல் ஒன்று மோசடி செய்துள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில்…

ஹட்டன் நகரில் வாகனம் நிறுத்வதால் பொது மக்களுக்கு இடையூறு!! (படங்கள்)

ஹட்டன் நகரில் வாகனம் நிறுத்த தடைப்பகுதியில் வாகனம் நிறுத்வதால் பொது மக்களுக்கு இடையூறு போக்குவரத்து பொலிஸார் பாராமுகமாக இருப்பதாக பொது மக்கள் குற்றச்சாட்டு. ஹட்டன் நகரில் மணிகூட்டு கோபுரத்தின் அருகாமையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை என…

இளைஞர் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை!! (படங்கள் &…

அம்பாறை விசேட போக்குவரத்து பொலிஸார் இளைஞர் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கை காரணமாக வீதி ஒழுங்கு முறைகளை மீறிய சாரதிகளுக்கு சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை(22)…

சீனாவை தொடர்ந்து தென்கொரியாவை மிரட்டும் கொரோனா வைரஸ்..!!

சீனாவில் கொரோனா வைரஸ் நோய்க்கு ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதால் பலி எண்ணிகை 2 ஆயிரத்து 232 ஆக அதிகரித்து இருக்கிறது. அதே சமயம் சீனாவில் கொரோனா வைரசின் வீரியம் முன்பை விட குறைய தொடங்கி இருக்கிறது. நோய் தாக்கம் தொடங்கியது…

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு சுமூக நிலைமை!! (படங்கள்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் காலை 8.30 மணியளவில் ஆரம்பித்து சுமூகமாக நடைபெற்று வருகிறது. இளைஞர் பாராளுமன்றத்திற்கான 225 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தலானது சனிக்கிழமை(22) காலை ஆரம்பமானதுடன் 20…

ராமர் கோவில் கட்டுமான பணிகளை அமைதியாக நடத்த வேண்டும்- பிரதமர் மோடி அறிவுரை..!!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ‘ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஸ்தலம்’ என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை தலைவராக நிருத்ய கோபால்தாஸ் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அறக்கட்டளை…