;
Athirady Tamil News
Daily Archives

23 February 2020

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 9 பேர் கைது!!

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய ஒன்பது நபர்கள் 2020 பிப்ரவரி 22 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டனர். நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் திருகோணமலை…

யாழ். மேல் நீதிமன்றப் பதிவாளர் மீரா வடிவேற்கரசன் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றம்!!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன், வவுனியா மேல் நீதிமன்றப் பதிவாளராக இடமாற்றம் பெற்றுள்ளார். நீதிமன்றப் பதிவாளர் தரம் ஒன்றில் உள்ள தமிழ் பேசும் ஒரே ஒருவரான அவர், நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் வருடாந்த…

ரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்- பிப்.23-2-1997..!!

ரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1847 - மெக்சிகோ- அமெரிக்கப் போர்: மெக்சிகோவின் புவெனா விஸ்டா நகரில் அமெரிக்கப் படைகள் மெக்சிகோ படைகளைத் தோற்கடித்தன. * 1870 -…

டிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம்ஸ்- அவரே டுவிட்டரில் பகிர்ந்தார்..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக அகமதாபாத், டெல்லி, ஆக்ரா நகரங்கள் விழாக்கோலம் பூண்டு உள்ளது. டிரம்ப்பிற்கு வழங்க பல்வேறு தரப்பினரும் பரிசு பொருட்களை தயாரித்தும், அனுப்பியும்…

நான் “டீலர்” இல்லை நான் ஒரு “லீடர்”!!

சின்னத்தை மாத்திரம் கண்டு, கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பவர்கள், மலையக மக்கள் எனக்கூறி அந்த மக்களை அவமானப்படுத்த வேண்டாம். கடந்த காலங்களில் அவர்கள், யானை, பூனை, அன்னம், வெற்றிலை, வேப்பிலை, ஏணி என எத்தனையோ சின்னங்களுக்கு சிந்தித்து…

பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி!!

ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை 190 ரூபாவாக அறிக்கப்பட்ட நிலையில் பெரிய வெங்காயத்தின் விலை குறைவடைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பு மெனிங் சந்தையில் பிரதான வர்த்தக சங்கத்தின் பிரதான…

ஓமந்தையில் கோரவிபத்து; 5 பேர் பலி – 19 பேர் காயம்!! (படங்கள்)

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, பேருந்துக்கு சிலர் தீ…

கூட்டமைப்பாக இணைந்திருப்பது ஆசனப் பங்கீட்டுக்காக அல்ல -“புளொட்”…

கூட்டமைப்பாக கட்சிகள் இணைந்திருப்பது ஆசனங்களைப் பெற அல்லவென்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கே என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தினகரன்…

மொடேரா மைதானத்தை பார்வையிட்ட அமித் ஷா: 25 படுக்கையுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை…

டிரம்பை வரவேற்பதற்காக அகமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது. டிரம்பும், மோடியும் அகமதாபாத்தில் 22 கிலோ மீட்டர் தூரம் சாலை மார்க்கமாக ஊர்வலமாக செல்கின்றனர். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று…

ஈரான் எல்லையில் நிலநடுக்கம்: 8 பேர் பலியானதாக துருக்கி தகவல்…!!

துருக்கி - ஈரான் எல்லையில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஈரான் கிராமமான ஹபாஷ்-இ-ஒலியா என்ற இடத்தை மையமாக கொண்டு இன்று காலை 9.23 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஈரான் எல்லையில் உள்ள…

தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐ நா வலியுறுத்த வேண்டும் – சுமந்திரன்!! (வீடியோ)

ஐ. நா பரிந்துரைகள் மற்றும் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகினாலும், எடுகப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஐ நா வலியுறுத்த வேண்டும் என தமிழரசு கட்சி மத்திய குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் இன்று எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

கிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி சேதம்!! (படங்கள்)

கிளிநொச்சியில் கம்பெரலிய திட்டத்தில் புனரமைக்கப்பட்ட வீதி ஒரு வருடம் ஆகும் முன்னர் சேதமடைந்துள்ள நிலையில் மோசடி இடம்பெற்றிருக்கலாம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி, திருவையாறு மைதான வீதியில் முன்பள்ளி, கிராம சேவையாளர்…

வாக்காளர் பட்டியல் தயார்: 2 இலட்சத்துக்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் இணைவு!!

2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் இறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு அந்தப் பட்டியலே பயன்படுத்தப்படுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் 2…

வியாசர்பாடியில் மூதாட்டி கொலை- நகைகள் கொள்ளை..!!

வியாசர்பாடி, காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 70). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதையடுத்து வள்ளியம்மாள் மகள் சாந்தியுடன் வசித்த வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றுவிட்டனர்.…

ஜப்பான் சொகுசு கப்பலில் மேலும் 4 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு..!!

ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்குச் 3 ஆயிரத்து 711 பேருடன் சென்ற டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் கொரோனா வைரஸ் பீதி காரணமாக கடலிலேயே தனிமைப்படுத்தப்பட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 132 ஊழியர்களும், 6 பயணிகளும் இருந்தனர்.…

ஜார்க்கண்டில் பெண்கள்- குழந்தைகளுக்கு இலவச பஸ்: ஹேமந்த் சோரன்..!!

சமீபத்தில் நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவால் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். இதற்கு அவர் அறிவித்த பெண்களுக்கு இலவச மெட்ரோ ரெயில் - பஸ் பயணம், குடிநீர் உள்ளிட்ட திட்டங்கள் காரணமாக இருந்தது என்று அரசியல் வல்லுனர்கள்…

கொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 2,442 ஆக உயர்வு..!!

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 27 நாடுகளுக்கும் மேல் இந்த வைரஸ் பரவி உள்ளதால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து…

பேருந்துடன் மோதிய கார் – தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

ஹபரன – பொலன்னறுவை பிரதான வீதியின் 31 வது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 1 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருந்து ஒன்றும் கார் ஒன்றும்…

சாதி மத பிரிவினைக்கு இடமளிக்க கூடாது – சுரேந்திரன்!!

மதங்களின் பெயரில் இடம்பெறும் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேன் குருசாமி மதவாததை தூண்டுபவர்கல் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அன்மைய நாட்களாக…

18 காங்கிரஸ் எம்.பி.க்கள் பதவி காலம் முடிகிறது- பிரியங்காவுக்கு வாய்ப்பு..!!

245 உறுப்பினர்களை கொண்ட ராஜ்யசபாவில் வருகிற ஏப்ரல் மாதம் 51 எம்.பி.க்கள் பதவி காலியாகிறது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.பி.க்கள் அடங்குவர். ஒட்டு மொத்தத்தில் இந்த ஆண்டு 18 காங்கிரஸ் எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட ர‌ஷியா மீண்டும் முயற்சி? – புதினுக்கு…

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில், ர‌ஷியா தலையிட்டு குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்புக்கு ஆதரவாகவும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் செயல்பட்டதாக கடும்…

பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி – ஜம்மு காஷ்மீரில் சோகம்..!!

ஜம்மு காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் உள்ள மல்ஹார் பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் திடீரென கட்டுபாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறிய அந்த கார் அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 9 பேர்…

மான் கீ பாத் நிகழ்ச்சியில் அவ்வையார் வரிகளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மான் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார். இன்று அவர் உரையாற்றும் போது அவ்வையாரின் வரிகளை மேற்கோள் காட்டினார்.…

ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தம் – மக்கள் ஆடிப்பாடி கொண்டாட்டம்..!!

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. உள்நாட்டு படைகளுடனும், அவற்றுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்க படைகளுடனும் மோதி வருகிற தலீபான் பயங்கரவாதிகளுடன் இந்த மாதம் 29-ந் தேதி ஒப்பந்தம் செய்துகொள்ள அமெரிக்கா தயாராகி…

நைஜர் நாட்டில் 120 பயங்கரவாதிகள் கொன்றுகுவிப்பு..!!

ஆப்பிரிக்க நாடான நைஜரில், 2015-ம் ஆண்டு முதல் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டின்…

இராணுவ சிப்பாய் ஒருவர் மர்மமான முறையில் மரணம்!!

பிலிமதலாவ போயகம பிரதேசத்தில் எலுகொடை ஓயாவில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (23) காலை இந்த சடலம் பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 25 வயதுடைய குறித்த பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்…

ஆசிரியர் இடமாற்றம் இடைநிறுத்தம் !!

பாடசாலை தவணைக் காலங்களின் போது, ஆசிரியர் இடமாற்றங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தவணைக் காலங்களில் ஆசிரியர் இடமாற்றம் இடம்பெற்றால், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே,…

அரசாங்கத்தின் செலவீனங்களுக்கு 500 பில்லியன் !!

கணக்கு வாக்கு அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், பொதுத்தேர்தலுக்குப் பின்னர் புதிய கணக்கு வாக்கு அறிக்கை ஒன்றை அரசாங்கம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. ஏப்ரல்…

சொல்வதை செய்து காட்டுவதே எங்கள் கொள்கை – ஆறுமுகன் தொண்டமான் !!

"சமூகத்துக்காக வேலைசெய்யும் கட்சியே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாகும்.எனவே, கட்சி அடிப்படையில் அல்லாது பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படும். சொல்வதை செய்து காட்டுவதே எங்கள் கொள்கையாகும்." - என்று இலங்கைத் தொழிலாளர்…

குடிநீர் விநியோக வரையறையை அறிந்து கொள்ள குறுஞ்செய்தி முறை!!

வரட்சி காலநிலையின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேச நீர் மற்றும் குடிநீர் வளப்பகுதி குறைவடைந்து வருகின்றது. இதனால் குடிநீர் விநியோகத்தை வரையறுப்பதற்கான அவசியம் ஏற்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை…

சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி இரத்து !!

சாய்ந்தமருது நகர சபையை உருவாக்குவதற்காக வௌியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதனை அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (20) தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் காணப்படும் இவ்வாறான…

வவுனியா டிப்பருடன் மோதுண்டு மோட்டார் சைக்கிள் விபத்து! (படங்கள்)

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (23.02.2020) காலை 11.30 மணியளவில் டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இளைஞனொருவர் காயமடைந்துள்ளார். வவுனியா நகரிலிருந்து பண்டாரிக்குளம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம்…

பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்ப்பு!!

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்தியமாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவுமாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ…