;
Athirady Tamil News
Daily Archives

24 February 2020

ரூ.120 கோடி மதிப்புள்ள ரெயில்வே நிலம் தனியாருக்கு ரூ.53 கோடிக்கு விற்பனை – ராஜ்பார்…

அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரது வருகைக்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தது. டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி செல்லும் பாதையில் உள்ள குடிசைகளை மறைப்பதற்கு, சுமார் 7 கி.மீ தொலைவிற்கு 4…

டெல்லி: சிஏஏ போராட்டத்தில் வன்முறை – தலைமை காவலர் உயிரிழப்பு..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தலைநகர் டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் சிஏஏ ஆதரவு போராட்டங்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில்,…

டெல்லி போராட்டத்தில் மீண்டும் வன்முறை: வீடுகளுக்கு தீ வைப்பு- துப்பாக்கி சூடு..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தலைநகர் டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் சிஏஏ ஆதரவு போராட்டங்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில், டெல்லி…

டிரம்பின் வருகை இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை பிரதிபலிக்கிறது – மோடி..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது முதல் நிகழ்ச்சியாக அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், டிரம்பும் உரையாற்றினர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி…

தீர்க்கதரிசனம் இல்லாத தலைமைகளினால் மக்கள் அசௌகரியம் – டக்ளஸ்!!

தீர்க்கதரிசனமோ அல்லது மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையோ கொண்டிராத தமிழ் தலைமைகளை தெரிவு செய்தமையின் காரணமாக தமிழ் மக்கள் பல்வேறு அசௌகரிங்களை எதிர்கொள்வதோடு நிர்வாக சிக்கல்களுக்கும் முகங் கொடுக்கும் துர்ப்பாக்கியம் எற்பட்டுள்ளதாக அமைச்சர்…

மருதனார்மடம் விடுதி இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு – 41 இளைஞர்கள் கைது!!

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைப்பையடுத்தே 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மருதனார்மடம், காங்கேசன்துறை வீதிப்பகுதியில் அமைந்துள்ள…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக அறிக்கை!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட மாணவர்களால் பகிடிவதை புரியப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் கண்டறியப்பட்ட விடயங்கள் அறிக்கை ஒன்றின் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.…

காய்ச்சல் காரணமாக யாழில் உயிரிழந்த கிராம சேவையாளர்!!

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிராம சேவையாளர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த சிறில் ரவிநேசன் வயது (36) என்ற நபரே…

இலங்கைக்கு முழுமையாக உதவ பாக்கிஸ்தான் தயார்!! (படங்கள்)

பாதுகாப்பு, வர்த்தகம், அடிப்படைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தல் போன்ற துறைகள் உள்ளிட்ட வேறு எந்தவொரு துறையிலும் இலங்கைக்கு தேவையான முழுமையான உதவியை வழங்குவதற்கு பாக்கிஸ்தான் தயாராக உள்ளது. இலங்கைக்கான…

700 பில்லியன் வீண் செலவு செய்துள்ளதாக சஜித் கூறுவது உண்மையல்ல – பந்துல!!

மங்கள சமரவீர போன்றிடம் சில தகவல்களைப் பெற்று தனக்கு தோன்றுவதையெல்லாம் சஜித் பிரேமதாச தெரிவித்து வருகின்றார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்…

ஓய்வூதிய முரண்பாட்டை நீக்கக்கோரி ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம்!!

ஓய்வூதியம் பெற்ற அனைத்து அரச ஊழியர்களினதும் ஓய்வூதியக்கொடுப்பனவில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரி அகில இலங்கை ஓய்வூதியகாரர்களின் தேசிய இயக்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த எதிர்ப்பு ஆர்பாட்டம் இன்று…

ஓமந்தை பஸ் – வேன் மோதி கோர விபத்து; தீ பரவல் தொடர்பில் விசேட விசாரணை!!

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பயணிகள் பஸ்வண்டியும், ஜீப் வண்டியொன்றும் நேருக்கு நேர் விபத்துக்குள்ளானதையடுத்து ஏற்பட்ட தீ பரவல் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விபத்துக்கு…

இந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்..!!

அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது:- இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம். பாதுகாப்பு துறையில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள்…

பார்க்கின்ஸன் ப்ளஸ்…!! (மருத்துவம்)

பார்க்கின்ஸன் நோய் என்பது மூளையில் உள்ள சிறிய பகுதியான சப்ஸ்டான்ஷியா நைக்ரா(Substantia nigra) என்னும் இடத்திலிருந்து டோபமைன் என்னும் ஹார்மோன் சுரக்கும் சக்தி குறைவதால் ஏற்படுகிறது. கை நடுக்கம், உடல் உறுப்புக்கள் இறுக்கமடைதல், உடல்…

பெங்களுருவில் ‘த இந்து’ நிகழ்வில் ரணில்!!

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (சார்க்) மிகவும் உயர்ந்த மட்டங்களில் முழுமையாக செயற்படுகின்ற ஒரு அமைப்பாக மாறுவதிலேயே பொருளாதார ரீதியிலும் பாதுகாப்பு விவகாரங்களிலும் பிராந்திய ஒருமைப்பாடு வெற்றிகரமானதாக அமைய முடியும் என்று…

போக்குவரத்து நெரிசலைக் கையாள இராணுவம்!!

அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் கையாள இராணுவம் ( மிலிட்டரி பொலிஸ் ) இன்று (24) முதல் முக்கியமான வீதிகளில் நிறுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இன்று முதல் இத்திட்டத்தை செயல்படுத்த இராணுவத் தளபதி…

மூச்சுத்திணறலால் அவதி- மாணவி ஆக்சிஜன் சிலிண்டருடன் தேர்வு எழுத அனுமதி..!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவி ‌ஷபியா யாதவ். 16 வயது நிரம்பிய மாணவி ‌ஷபியா 10-ம் வகுப்பு படித்து வந்தார். சிறந்த மாணவியாக இருந்த அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. 5 ஆண்டுகளாக அவருக்கு இந்த பிரச்சினை இருந்து வருகிறது.…

சிறப்பாக நடைபெற்ற, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய” நிர்வாகசபைக் கூட்டம்..!…

சிறப்பாக நடைபெற்ற, "சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய" நிர்வாகசபைக் கூட்டம்..! (விபரமான தகவல், படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் நிர்வாகசபைக் கூட்டம், ஒன்றியத் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் தலைமையில் நேற்றையதினம்…

அந்த பல்கலைக்கழக மாணவர்களை பணியமர்த்த மாட்டோம் என ரத்தன் டாடா சொன்னாரா?..!!

டாடா குழும தலைவர் ரத்தன் டாடா ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை டாடா குழுமத்தில் பணியமர்த்த மாட்டோம் என தெரிவித்ததாக, சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்துடன்: "ரத்தன் டாடா சாஹப்-இன் மிகப்பெரிய அறிவிப்பு: "இனி…

மலேசிய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகாதீர் முகமது..!!

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா கடிதத்தை மன்னருக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. 94 வயதான மகாதீர் முகமது 2018-ம் ஆண்டு மே மாதம் 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். புதிய கூட்டணி…

100 நாள்களில் ஜனாதிபதி கோத்தாபய எடுத்த தீர்மானங்கள்.!!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவியேற்று 2020.02.25 ஆம் திகதிக்கு 100 நாள்கள் நிறைவடைகின்றன. கடந்த நூறு நாள்களில் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திற்கு முன்னுரிமையளித்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும்…

எம். சி. சி. ஒப்பந்தம் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!!

மிலேனியம் சேலன்ச் கோர்பரேஷன் (எம். சி. சி.) ஒப்பந்தம் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று குழுவின் தலைவர் பேராசிரியர் லலிதசிறி குணருவன் கையளித்தார். ஜனாதிபதியிடம் முதற்கட்ட அறிக்கை கடந் த 17ம் திகதி…

வவுனியா பண்ணையில் நெற்செய்கைக்கு பதிலாக சந்தன கோரை? .!! (படங்கள்)

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் நெற்செய்கைக்கு பதிலாக சந்தன கோரை வட மாகாணத்திற்கே விதை இனங்களை உற்பத்தி செய்து விவசாய மக்களுக்கு விநியோகிக்கும் பாரிய சேவையினை மேற்கொள்ள வேண்டிய வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் இந்த வருட…

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்க போராட்டம்!! (வீடியோ)

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் சுற்றறிக்கையினை வெளியிடுவதற்கான அழுத்தத்தை வழங்கும் உரிமைக்கான போராட்டத்தில் அனைவரையும் கைகோர்க்குமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா கேட்டுள்ளார். கல்முனையில்…

இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் அறிமுக நிகழ்வு!! (படங்கள்)

வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களின் அறிமுக நிகழ்வு வைரவப்புளியங்குளம் அதிவிநாயகர் ஆலய மண்டபத்தில் இன்று (24) நடைபெற்றது. வவுனியா மாவட்ட முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகரன் கேசவன்…

பொக்சிங் வீரர்கள் கௌரவிப்பு நிகழ்வு வவுனியாவில் நடைபெற்றது!! (படங்கள்)

சர்வதேச ரீதியில் தாய் நாட்டிற்கு பதக்கங்களை வென்று கொடுத்த வீரர்கள் கௌரவிப்பு நிகழ்வு வவுனியாவில் நடைபெற்றது!! சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்காக விளையாடி பதக்கங்களை வென்ற வடக்கு மாகாண வீரர்களை கௌரவிக்கும்…

கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண்ணை கயிறு கட்டி மீட்ட இன்ஸ்பெக்டருக்கு குவியும் பாராட்டு..!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வைரம்கோடு பகுதியில் உள்ள பகவதிம்மன் கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. விழாவை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இரவு நேரத்தில் திருவிழாவை காண வந்த இளம்பெண் அங்குள்ள மதில்சுவர் இல்லாத கிணற்றில் தவறி…

இங்கு எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்… வருகிறது புதிய சட்டம்..!!

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரத்தை நாம் பின்பற்றினாலும், பல்வேறு நாடுகளில் அதுபோன்ற நடைமுறை இல்லை. ஆண் பல பெண்களையயும், பெண் பல ஆண்களையும் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருக்கிறது. இந்நிலையில்…

ஜப்பான் கப்பலில் தவிக்கும் மும்பை பெண் ஊழியரை மீட்க பிரதமருக்கு தந்தை வேண்டுகோள்..!!

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு 3700 பயணிகளுடன் புறப்பட்ட டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அந்த கப்பலை ஜப்பான் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. யோகா ஹமா பகுதியில் கடந்த…

பெங்களூர் மாணவியை கொன்றால் ரூ.10 லட்சம் பரிசு – இந்து அமைப்பு அறிவிப்பு..!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட்டம் ஒன்று நடந்தது. அகில இந்திய மஜ்லீஸ் கட்சி தலைவர் ஒவைசி பங்கேற்ற இந்த கூட்டத்தில் அமுல்யா என்ற மாணவி ‘பாகிஸ்தான் வாழ்க’…

ஜப்பான் மன்னரின் பிறந்த நாள் விழா ரத்து..!!

சீனாவைத் தொடர்ந்து உலகின் பிற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்கொரியா, இத்தாலி, ஈரான், ஜப்பான் என 28 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து…

மருத்துவத்துறைக்கு தலை வணங்குகிறேன் – கொரோனா பாதிப்புக்கு ஆளாகி மீண்ட கேரள மாணவி…

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவின் கேரளாவில் இருந்து சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற மாணவ- மாணவிகள் அங்கு கொரோனா வைரஸ் பரவியதும், அவசரமாக நாடு திரும்பினர். இவர்களில் கேரளாவின் திருச்சூரை…

கரடிகளை வேட்டையாட டிரம்ப் மகனுக்கு அனுமதி..!!

அமெரிக்க காடுகளில் வாழும் மான்கள், கரடிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடுவதற்கு, அந்நாட்டு அரசு, குறிப்பிட்ட கால இடைவெளியில், அனுமதி வழங்குகிறது. அந்த வகையில், வடமேற்கு அலாஸ்காவின் சீவர்ட் பிராந்தியத்தில், 27 இடங்களில்…

SLFP உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சஜித் !!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் நிர்கதியற்று இருக்கும் தலைவர்கள் மற்றும் கீழ்மட்ட உறுப்பினர்களை சமகி ஜனபலவேகயுடன் இணையுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (24) இடம்பெற்ற…