;
Athirady Tamil News
Daily Archives

25 February 2020

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்..!!

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு…

சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சேவைத் தேவையின் அடிப்படையில் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இவர்களுள் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்…

3 மண் பானை மீது அமர்ந்து யோகா செய்த மாணவி – கலெக்டர் பாராட்டு..!!

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை, சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம், திருவண்ணாமலை எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். பள்ளி ஆகியவை இணைந்து நீர் மேலாண்மை பாதுகாப்பை வலியுறுத்தி திருவண்ணாமலையை சேர்ந்த தொழில்அதிபர் விவேக்குமார்…

LTTE அமைப்புக்கு நிதி உதவி வழங்கிய 8 பேர் விடுதலை!!

தடைச்செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி உதவி வழங்கியதாக தெரிவித்து மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட பிரதேச அரசியல்வாதி உள்ளிட்ட 8 பேர் அந்த நாட்டு உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட…

காதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற உறவினர்கள்..!!!

புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான பெரிய கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் ராகவன் (வயது 22). ஐதராபாத்தில் டைல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று மாலை குயிலாப்பாளையம் அருகே உள்ள…

திட்டமின்றி நாட்டிற்குள் வந்த வெளிநாட்டவர் திருப்பி அனுப்பப்பட்டார் !!

சுற்றுலா மேற்கொள்வதற்கான உரிய திட்டம் இன்றியும், சுற்றுலாவின் பின்னர் தமது நாட்டுக்கு மீள செல்வதற்கான விமான பயணச்சீட்டு இன்றியும் இலங்கைக்குள் நுழைய முயற்சித்த பெனின் இராஜிய சுற்றுலா பயணி ஒருவர் விமான நிலையத்தில் இருந்து…

ஆசிரியர்கள் நாளை அடையாள பணிபகிஸ்கரிப்பில் !!

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து நாளை (26) ஒருநாள் அடையாள பணிபகிஸ்கரிப்பை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அந்த…

சம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி!!

இராணுவத்தின் 512வது படைப்பிரிவு நாடத்திய யாழ் மாவட்டத்திற்க்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட தொடரில் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணியினை 72:73 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது கொக்குவில் இந்து கல்லூரி அணி. தொடரின் சிறந்த வீரன்…

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் உற்சாக வரவேற்பு..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் உயர்மட்டக் குழுவினரும் வந்துள்ளனர். முதல் நாளான நேற்று சபர்மதி ஆசிரமத்தை…

இளம் யுவதியை கடத்திய குழுவினர் மடக்கி பிடிப்பு!!

வவுனியா ஓமந்தை பாடசாலைக்கு முன்பாகவுள்ள இரானுவ சாவடியில் இன்று (25) காலை 9.30 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து வானில் திருகோணமலை நோக்கி பயணித்த 4 பெண்கள் உட்பட 9 நபர்களை இராணுவத்தினர் பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட…

யாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பம்: விளைச்சலோ அமோகம்!! (படங்கள் & வீடியோ)

யாழ். குடாநாட்டில் உருளைக் கிழங்குச் செய்கை அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது. இம்முறை உருளைக் கிழங்கின் விளைச்சல் அதிகமாகவுள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மண் வளமுள்ள யாழ். வலிகாமம் பகுதியில் பல ஏக்கர் நிலப்பரப்பில்…

மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்..!!

தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் திருச்சி சிவா, ரங்கராஜன், முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா, கே.செல்வராஜ்…

வன்னிப் பல்கலைக்கழகத்தை உருவாக்க UGC கோரிக்கை!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக உருவாக்குவதற்கான முன்மொழிவுகளை துரிதமாக சீராக்கம் செய்து வழங்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வழங்கப்பட்ட…

அதிபர் நியமனம்; யாழ்.இந்துவின் அதிபர் நிரந்தரமாக்கப்பட்டார்!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் இரட்ணம் செந்தில்மாறன், அந்தப் பதவியில் நிரந்தரமாக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பதில் அதிபராகக் கடமையாற்றிய ச. நிமலன், கடந்த வருடம் மாணவர் அனுமதிக்கு கையூட்டுப் பெற்ற…

ஊரெழு வீரகத்தி விநாயகருக்கு நாளை கொடியேற்றம்!!

ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை புதன்கிழமை(26) முற்பகல்-10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பாகிறது. தொடர்ச்சியாக 12 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-06 ஆம் திகதி…

டிரம்ப் வருகையால் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு- போக்குவரத்து கட்டுப்பாடுகள்..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, போக்குவரத்து…

டிரம்ப் நிகழ்ச்சியை காஷ்மீரில் நடத்துங்கள்- சித்தராமையா வேண்டுகோள்..!!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகையையொட்டி கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டதாக இந்தியா கருதினால், அரசால் திட்டமிடப்பட்ட வன்முறைகள் அங்கு…

சிவசேனா கூட்டணியில் எந்த பிளவும் இல்லை: உத்தவ் தாக்கரே..!!

மகாராஷ்டிரா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. இந்தநிலையில், ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பையில் நடந்தது. இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசினார். அப்போது…

வெளிநாட்டு சிகரட் ஒரு தொகையுடன் நபர் ஒருவர் கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டு சிகரட் ஒரு தொகையுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (24) இரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே…

இராஜகிரிய சதுப்பு நிலப்பகுதியில் தீப்பரவல்!!

இராஜகிரிய, புத்கமுவ பெரேரா வீதியில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இலங்கை விமானப்படையின் பெல் 212 வகை ஹெலிகப்டர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கைதான இரண்டு பேர் விடுதலை!! (படங்கள் & வீடியோ)

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் மேலும் 59 பேரின் விளக்க மறியல் எதிர்வரும் மார்ச் மாதம் 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான்…

எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய காலம் வந்துவிட்டது – சிவநேசதுரை சந்திரகாந்தன்!!…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான விசாரணை மார்ச் 17 திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை வாகனத்தில் வைத்து ஊடங்களுக்கு கூறிய சிவநேசதுரை சந்திரகாந்தன்( பிள்ளையான்)…

மரபுரிமைகளைத் தேடி 2020!! (வீடியோ, படங்கள்)

நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் கண்காட்சியும் கலந்துரையாடலும் "மரபுரிமைகளைத் தேடி 2020", கடந்த 22,23ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பிராத்தனை மண்டபத்தில் இடம்பெற்றது. நூலக நிறுவனமானது 15 வருட காலமாக ஈழத்து தமிழ் பேசும்…

கல்முனை மாநகர சபையில் அமைதி இன்மை!! (படங்கள்)

தற்காலிக ஊழியர்களின் நியமனத்தை இடைநிறுத்துவது தொடர்பில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களினால் அமைதி இன்மை நிலவியதனால் சிறிது நேரம் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. கல்முனை மாநகர சபையின் பெப்ரவரி மாதத்திற்கான கூட்ட அமர்வு செவ்வாய்க்கிழமை(25)…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்ற பெயரில் பலர் போலி!! (வீடியோ)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என்ற பெயரில் பலர் போலியாக அரசியல் சாயம் பூசப்பட்டு களமிறங்கப்பட்டுள்ளனர். 10 வருடங்களாகியும் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து பல தாய்மார்கள் மரணித்துப் போன நிலையிலும் எமக்கான தீர்வு ஒன்று…

திருவள்ளுவரின் திருவுருவச்சிலை ரதபவனிக்கு நாவிதன்வெளியில் வரவேற்பு!! (படங்கள் &…

காரைதீவில் 28ஆம் திகதி வெள்ளியன்று நிறுவப்படவிருக்கும் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை ரதபவனி ஆரம்பமாகியுள்ளது. குறித்த திருவள்ளுவரின் திருவுருவ சிலையானது எதிர்வரும் வெள்ளியன்று ( 28 ) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்…

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெறும்: முகே‌‌ஷ் அம்பானி..!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா, 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். நேற்று மும்பையில் அவருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகே‌‌ஷ் அம்பானி பங்கேற்றார்.…

சீனாவில் தொடரும் சோகம் – கொரோனாவுக்கு மேலும் 71 பேர் பலி..!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பொதுத்தேர்தலுக்கான அம்பாறை வேட்பாளரை அறிவித்தது ரெலோ!!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அம்பாறை மாவட்டத்துக்கான வேட்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனும் பட்டிருப்பு கல்முனையைச் சேர்ந்த…

கர்நாடகா: பள்ளிக்கூட கதவுகளில் எழுதப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு வரிகள்..!!

கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் உப்ஹள்ளி டவுன் பகுதியில் என்ஜினீயரிங் கல்லூரி படிக்கும் காஷ்மீரை சேர்ந்த 3 மாணவர்கள் கடந்த 17-ம் தேதி பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தன. இதை தொடர்ந்து…

தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட சிலை இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு..!!

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் சிலைகள் திருடு போவதும், அவை வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது கண்டறியப்பட்டு, மீட்கப்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. இந்த வரிசையில், தமிழ்நாட்டில் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலை,…

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததில் ஒருவர் பலி!!

நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்மல - குளியாப்பிட்டிய பிரதான வீதியின் பேரகஸ்எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (25) காலை 6.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

நெடுந்தீவு பிரதேசசபை; ஏன் பங்குபற்றவில்லை கூட்டமைப்பு உறுப்பினர்கள் விளக்கம்.!!

நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர் தெரிவுக்கான கூட்டத்தில் ஏன் நாம் பங்குபற்றவில்லை கூட்டமைப்பு உறுப்பினர்கள் விளக்கம். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் பிரதேசசபை பங்கீட்டில் நெடுந்தீவு பிரதேச சபையினை எமது கட்சியான தமிழ் ஈழ…

காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட பள்ளிகளுக்கு ஆர்வமாக வந்த மாணவ-மாணவிகள்..!!

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், அப்பகுதியை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பட்டின் கீழ்…