;
Athirady Tamil News
Daily Archives

26 February 2020

5 ரூபாய்க்காக ஆட்டோ டிரைவர் அடித்து கொலை – மும்பையில் சோகம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு புறநகரில் போரிவலி பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் எரிவாயு நிரப்பும் நிலையம் ஒன்று உள்ளது. ராம்துலார் சர்ஜூ யாதவ் (68) என்பவர் தனது மகனை அங்கு வரும்படி தொலைபேசியில் கூறிவிட்டு, தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு…

இளம் வயதில் சாதனை- ஓயோ ஓட்டல் அதிபரை பாராட்டிய டிரம்ப்..!!!

டெல்லி வந்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொழில் அதிபர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களான முகேஷ் அம்பானி, டாடா நிறுவனத்தை சேர்ந்த சந்திரசேகரன், ஹரி பார்தியா,…

பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நாள் குறிப்பு!!

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தில் திவி நெகும அபிவிருத்தி…

2020 இல் 3000 க்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும்!!

தற்போது இடம்பெறும் வாகன விபத்துக்களுக்கு அமைவாக இவ்வருடத்தினுள் சுமார் மூன்றாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கக்கூடும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று (26) முற்பகல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற…

விமானிகளுக்காக 2 பயிற்சி நிறுவனங்களை அமைக்க திட்டம் !!

மத்தள மற்றும் இரத்மலானை சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகாமையில் விமானிகளுக்கான பயிற்சி நிறுவனங்கள் 2 ஆரம்பிக்கப்படவுள்ளன. உலகம் முழுவதிலும் விமான சேவைகளுடன் தொடர்புபட்ட கல்விக்கான அபிவிருத்தி இடம்பெற்று வருகின்றது. இதனைக் கருத்தில்…

நண்பர்களுடன் நீராட சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!!

பத்தேகம, கிங் கங்கை முல்கடபல பாலத்திற்கு அருகில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று (26) மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒருவர் கைது!!

2020 பிப்ரவரி 25 ஆம் திகதி ஓமந்தை இராணுவ புறக்காவல் நிலையம் அருகே கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கிளைபோசேட் அடங்கிய இரசாயன பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடற்படை மற்றும் செட்டிக்குளம்…

கொரியாவில் உள்ள இலங்கையர்கள் 24 மணித்தியால அவசர தொலைபேசி ஏற்பாடு!!

கொரியாவில் உள்ள இலங்கையர் தொடர்பில் 24 மணித்தியால தொலைபேசி சேவையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முன்னெடுத்துள்ளது. கொவிட் 19 வைரஸ் தற்பொழுது தென்கொரியாவில் பரவிவருகின்றது. இருப்பினும் அங்குள்ள இலங்கையர் எவரும் வைரஸினால்…

காரைக் கவியின் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு!!

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் காரைக்கவி கந்தையா பத்மானந்தன் எழுதிய காரைக் கவியின் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 2) மாலை 04.01 மணியளவில் கல்வியியற்…

இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி- தொடரை கைப்பற்றியது இலங்கை!! (படங்கள்)

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 161 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகளின் அணியின் தலைவர் இலங்கை…

யாழ். பல்கலையின் பரீட்சை முடிவுகளை விரைந்து வெளியிட நடவடிக்கை!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் தாமதமாவதற்கு பரீட்சைக் கிளை கணினி மயப்படுத்தப்படாமையே காரணம் என்று பேரவைக் கூட்டத்தில் பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி ஏற்றதன் பின் யாழ்ப்பாண…

டெல்லி வன்முறையில் உளவுத்துறை அதிகாரி உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு..!!

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே…

யாழ். வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்குள்ள பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. தப்பிச் செல்லும் போது வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றையும் அடித்துச்…

மீண்டும் கிரிக்கெட் உலகை அதிர வைத்த ஸ்டீவ் ஸ்மித்! (படங்கள்)

ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலியை முந்தி, ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் படு மோசமாக செயல்பட்ட விராட் கோலி டெஸ்ட் தரவரிசையில் பலத்த அடி வாங்கி இருக்கிறார்.…

அந்த கிரேன் என் மேல். விழுந்திருந்தால்.. இந்தியன் 2 விபத்து குறித்து இயக்குநர் ஷங்கர்…

அந்த கிரேன் என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என இந்தியன் 2 விபத்து குறித்து இயக்குநர் ஷங்கர் உருக்கமாக டிவிட்டியிருக்கிறார். கடந்த வாரம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் லைட்டுகள் கட்டப்பட்டிருந்த கிரேன் சரிந்து…

யாழ்.மாவட்ட செயலரின் கீழ் 700 பட்டதாரி பயிலுநர்களுக்கு நியமனம்!!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக நிர்வாகத்துக்குட்பட்ட திணைக்களங்களில் 700 பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம் வழங்கப்படலாம் என்று அறிய முடிகிறது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் கடிதத் தலைப்புகள் 700 தாள்கள் பட்டதாரி பயிலுநர் நியமனம் வழங்கும்…

பாத்ரூம் ஓட்டைக்குள்.. செல்போனை விட்டு படம் எடுத்த ஆட்டோ டிரைவர்.. அலறிய பெண்!

சென்னையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை செல்போனில் படம் பிடித்து சிக்கியுள்ளார். powered by Rubicon Project இதுதொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் பதிவாகியுள்ளது. அந்தப் புகாரை ஒரு பெண்…

இன்னொரு 1984 வன்முறையை அனுமதிக்க முடியாது- டெல்லி ஐகோர்ட்..!!

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:- வன்முறையால் வடகிழக்கு டெல்லியில் மட்டும் நிலைமை மோசமாக உள்ளது. வன்முறையில் உளவுப்பிரிவு அதிகாரி உயிரிழந்தது…

பெரிய கோட்டக்குப்பத்தில் வாலிபர் எரித்துக்கொலை: 7 பேர் கைது..!!!

விழுப்புரம் மாவட்டம் பெரிய கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் ராகவன் (வயது 22). கொத்தனார். நேற்று முன்தினம் மாலை கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு பகுதியில் நண்பர்கள் புதுவை முத்தியால்பேட்டை…

புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலி!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி அரபாநகர் பகுதியில் வைத்து புகையிரதத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மோதுண்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பில் இருந்து கொழும்பு…

அம்பாறை அதிபர் ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

அதிபர் ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் காரணமாக மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக்கல்வி பிரிவிற்குட்பட்ட பாடசாலையில் புதன்கிழமை(26) வழமை போன்று பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் பாடசாலையில்…

அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம்!!

சம்பள முரண்பாட்டுப்பிரச்சினைக்கான தீர்வை உடனடியாக பெற்றுத்தரக்கோரி அதிபர் ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்ட சுகயீனவிடுமுறை போராட்டம் மற்றும் ஆர்பாட்ட பேரணியின் காரணமாக பாடசாலை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்…

சட்டவிரோத மண் அகழ்வு; ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி!! (படங்கள்)

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கெருடமடு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வசந்தபுரம் ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக மணற் கொள்ளையர்களுடைய, சட்ட விரோத மண் அகழ்வுச் செயற்பாடுகள் மிகத் தீவிரமான…

சரியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் – டக்ளஸ்!! (படங்கள்)

மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை தீர்க்கப்பட வேண்டுமாயின் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சரியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். மாறாக, மக்களின் பிரச்சினைகளை தீராத பிரச்சினைகளாக வைத்திருந்து அதனூடு அரசியல் செய்கின்ற தரப்பினரின்…

வேன் விபத்து – மூவர் காயம்!! (படங்கள்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு முன்பாக வேன் ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த மூவர் கடும்காயங்களுக்குள்ளாகி கொட்டகலை பிரதேச…

வவுனியா கோவில்குளம் கண்ணன் ஆலய நுழைவாயிலின் திறப்பு விழா!! (படங்கள்)

வவுனியா கோவில்குளம் மகாவிஸ்னு ஆலயத்தின் முகப்பு நுழைவாயில் இன்று திறந்து வைக்கப்பட்டது. வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இவ் நுழைவாயில் முகப்பு சுமார் 16 இலட்சம் ரூபா செலவில்…

சகிப்புதன்மை இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்- வெங்கையா நாயுடு பேச்சு..!!

புதுவை மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:- பல்கலைக்கழகங்கள் சமூகத்தில் இருந்து தொடர்பில்லாமல் தனிமைப்பட்டு இருக்கும் அலங்கார டவராக இருக்கக்கூடாது. அறிவை உருவாக்கி, இணைத்து அடுத்த…

சுருக்கு வலை மீன்பிடியை தடை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம்!!

திருகோணமலை நகரில் அமைந்துள்ள சிவன் கோயில் முன்றலில் இன்று சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் சுருக்குவலை மீன்படிமுறைமையை நிரந்தரமாக தடைசெய்யக்கோரியே சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்வதாக…

6 கிலோ கஞ்சாவுடன் முல்லைத்தீவில் மூவர் கைது!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் 6 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,…

LTTE சித்தார்ந்ததையே TNA முன்னெடுத்துவருகின்றனர் – சபா குகதாஸ்!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்தார்ந்ததையே தமிழ் தேசியக் கூட்ட்டமைப்பினர் முன்னெடுத்துவருகின்றனர்,எனினும் அதில் தமிழ் மக்களுக்கு எவ்வித விருப்பமும் இல்லை என பாதுகாப்பு செயலர் கமால் குணரட்ன தெரிவித்துள்ள கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள…

மஹர சிறைச்சாலை புத்தர்சிலை – நடவடிக்கை எடுக்குமாறு றிஸாட் கோரிக்கை!!

மஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமை வாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழி செயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஸாட்…

யாழ். கொடிகாமம் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டுக் கும்பல்!! (படங்கள்)

யாழ். கொடிகாமம் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் கவனயீர்ப்பு!!

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிபர்கள் ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டிர்கு தீர்வினை வழங்க கோரி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் நாடளாவிய ரீதியில் அதிபர் ஆசிரியர்களுக்கான…