;
Athirady Tamil News
Daily Archives

27 February 2020

புதுவை அருகே மரக்கட்டையால் தாக்கி மூதாட்டி கொலை- வடமாநில சைக்கோ வாலிபர் கைது..!!!

புதுவையை அடுத்த தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு சேதராப்பட்டு சாலையை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி அங்கம்மாள் (வயது 75). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமணன் இறந்து விட்ட நிலையில் அங்கம்மாள் தனது மகன் முனிசாமி…

டெல்லி வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு..!!

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே…

அமெரிக்கா உருவாக்கும் இலங்கையின் அடுத்த ஹீரோ !! (கட்டுரை)

ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட நாளிலிருந்து, நாட்டில் அதிரடி அறிவிப்புகளை விடுத்துக்கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்‌ஷவின் நடவடிக்கைகளால், பலரும் அதிர்ச்சியடைந்து இருந்தார்கள். நாட்டின் நிர்வாகத்தைச் சீர்தூக்கி வைப்பதற்கும் களைகளைப் பிடுங்கி…

டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் – கெஜ்ரிவால்…

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே…

சோனியாகாந்தி காங்கிரஸ் தலைவராக நீடிக்க வேண்டும்- மணிஷ்திவாரி எம்பி பேட்டி..!!

கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட படுதோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். மீண்டும் பதவியை ஏற்கும்படி மூத்த தலைவர்கள் தொடர்ந்து வற்புறுத்தியபோதும், பிடிவாதமாக இருந்த அவர் பொறுப்பை…

தங்கத்தின் விலை அதிகரிப்பு!!

உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்திருப்பதாக தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கோவிட்- 19 காரணமாக பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்கான கோரிக்கை அதிகரிக்கின்றமை, கோரிக்கைக்கு ஏற்ற…

எல்லை தாண்டி மீன்பிடித்த 5 மீனவர்கள் படகுடன் கைது!!!

மன்னார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்த போது இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த…

இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு!!

தகுதி பெற்ற இலங்கையர்களுக்கு பராமரிப்பு சேவை தொழில் துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இஸ்ரேல் அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் கைச்சாத்திட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி இஸ்ரேலில்…

தரக்குறைவாகப் பேசியதால் மனமுடைந்து போன 5 பிள்ளைகளின் தயார்!!

லீசிங் நிறுவனத்தின் பணியாளர்கள் இருவர் தரக்குறைவாகப் பேசியதால் மனமுடைந்து போன 5 பிள்ளைகளின் தயார் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் தாவடி தெற்கில் நேற்று(26) புதன்கிழமை…

வவுனியா செட்டிக்குளத்தில் வீடு புகுந்து மர்ம நபர்கள் அட்டகாசம் !! (படங்கள்)

வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை கிராமத்தில் இன்று (2020. 02.27) அதிகாலை 2.00 மணியளவில் வீடு ஒன்றினுள் புகுந்த மர்ம நபர்கள் வீடாடிலிருந்த பெண்களை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களையும் முழுமையாக சேதப்படுத்தியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக…

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமரால் பாராட்டு பெற்ற மூதாட்டிக்கு ஆதார் கிடைத்தது..!!

பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, கேரளாவில் வசித்து வரும் பகீரதி என்ற பெண் 10 வயதாகும்போது பள்ளிப்படிப்பை பாதியில் விட்டார். தற்போது 105 வயதில் தனது படிப்பை மீண்டும் துவங்கியதுடன் 4-ம் நிலை…

ஜப்பானை சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் மரணம்..!!

உலகிலேயே மிக வயதான மனிதராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்த சிடேட்சு வடானபி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 112. ஜப்பானின் நீகாடா நகரில் 1907-ம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்த சிடேட்சு வடானபி தனது இளமை காலத்தை தைவானில் கழித்தார்.…

350 தோட்டாக்கள் மாயமான வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் கைது..!!

திருவனந்தபுரம் அருகே உள்ள தேரூர்கடையில் ஆயுதப்படை போலீஸ் முகாம் உள்ளது. இந்த ஆயுதப்படை போலீஸ் முகாமில் உள்ள ஆயுதங்களின் இருப்பு விவரங்கள் சரிபார்க்கப்பட்டது. 2014-ம் ஆண்டு முதல் உள்ள துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டாக்கள் உள்பட அனைத்து…

சீனாவில் கொரோனா வைரசுக்கு மேலும் 29 பேர் பலி- இறப்பு விகிதம் கணிசமாக குறைந்தது..!!

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. சீனாவில்…

முள்ளுத்தேங்காய் செய்கையை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!!

முள்ளுத்தேங்காய் செய்கையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். காலி – உடுகம பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில்…

மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி கிராமத்திற்கு நேரடி விஜயம்!! (படங்கள்)

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட தொடரின் முதலாவது கூட்டம் காலி மாவட்டத்தில் உடுகம ஹோமாதொல, இராஜகிரிய லென் விகாரையில் ஜனாதிபதி…

மாறுபட்ட அணுகுமுறை குறித்து கவலையடைகின்றேன் – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்!!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து விலகியமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் இன்று பதிலளித்தார். சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்…

பொதுஜன பெரமுன கட்சியினால் துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு!! (படங்கள்)

வவுனியா தரணிக்குளத்தில் இரு மாணவர்களுக்கு பொதுஜன பெரமுன கட்சியினால் துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு வவுனியா தரணிக்குளம் பகுதியில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட இரு பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் பொதுஜன பெரமுன கட்சியின் வவுனியா மாவட்ட…

பூதவுடலை வேறு மயானத்தில் தகனம் செய்யுமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை!!

புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மாயானத்தில் சடலம் எரியூட்டுவதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பல நூற்றுக் கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனால் அங்கு தகனம் செய்வதற்கு எடுத்துவரப்பட்ட பூதவுடலை வேறு…

உரும்பிராய் வடக்கு நாகபூஷணி அம்மன் கோவில் மண்டபம் திறப்பு விழா!! (படங்கள்)

உரும்பிராய் வடக்கு நாகபூஷணி அம்மன் கோவில் மண்டபம் திறப்பு விழா - முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார். உரும்பிராய் வடக்கு நாகபூஷணி அம்மன் கோவிலில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கோப்பாய்த்தொகுதிக்கான ஊரெழுச்சி…

சஹ்ரானின் சகோதரி, மைத்துனருக்கு மார்ச் 12 வரை விளக்கமறியல்!!

கைதுசெய்யப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் சகோதரி, மைத்துனன் ஆகிய இருவரையும் எதிர்வரும் மார்ச் 12 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்றைய தினம் நீதவான் உத்தரவிட்டார். குறித்த குண்டு தாக்குதலை…

அரசாங்கத்திற்கு இருவார காலம் : தீர்வில்லையேல் மார்ச் 16 முதல்தொடர் வேலை நிறுத்தம்!!

இரண்டு வார கால அவகாசத்தை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளோம். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு உடனடி தீவைப்பெற்றுக்கொடுக்காவிடின் மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அதிபர் , ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுதத்த போரட்டத்தில்…

வலம்புரி பத்திரிகை பணிமனையில் என்ன நடந்தது?

எழுவைதீவில் மதப்பிரிவினை ஏற்படுத்தும் வகையில் வலம்புரி பத்திரிகையில் பத்தி ஒன்று எழுதப்பட்ட நிலையில் அதுதொடர்பில் தவறான தகவலை யார் வழங்கினார்கள் என்பதை அறிய அந்தத் தீவினைச் சேர்ந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வயோதிபர்,…

ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் சி.ஐ.டி. விசாரணை!!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி காதர் மொஹமட் ஷப்தீன் ஆயிஷாவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலத்தினை பதிவு செய்துள்ளது. வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக இன்று (வியாழக்கிழமை) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அவர்…

சென்னை விமான நிலையத்தில் யாழ்ப்பாணம் திருத்தமாக திரையிடப்பட்டது!!

சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் யாழ்ப்பாண என்று தவறாக திரையிடப்பட்டமை இலங்கை அதிகாரி ஒருவரின் முயற்சியால் மாற்றப்பட்டுள்ளது. சென்ன விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு விமானம் புறப்படும் நேரத்தை…

பொன் அணிகளின் போர் நாளை ஆரம்பம்!! (படங்கள்)

பொன் அணிகளின் போர் என்று அழைக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நாளை ஆரம்பமாகிறது. நாளைக் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும்…

வுகான் நகரில் இருந்து ராணுவ விமானத்தில் 76 இந்தியர்கள் மீட்பு..!!!

சீனாவின் ஹூபே மாகாணம் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வுகான் நகரில் வசிக்கும் இந்தியர்களை மீட்டு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக இரண்டு ஏர் இந்தியா விமானங்களை வுகான் நகருக்கு…

கணவர் உள்பட 6 பேரை கொன்ற பெண் சிறையில் தற்கொலை முயற்சி..!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த கூடத்தாயி பகுதியைச் சேர்ந்தவர் ராய் தாமஸ். இவரது மனைவி ஜோளி. ராய் தாமஸ் கடந்த 2011-ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். இதுபற்றி அவரது சகோதரர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து…

அமெரிக்கா : மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – 7 பேர் பலி..!!

அமெரிகாவின் விஸ்கொன்சின் மாகாணம் மில்வாக்கி நகரில் மொல்சன் கூர்ஸ் பீர் பிரிவரி என்ற மதுபான விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் வழக்கம்போல இன்று வாடிக்கையாளர்கள் பலர் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர் தான்…

குடியுரிமை போராட்டத்தை அவமதித்து சமூக வலைதளத்தில் போஸ்டர் வெளியீடு – கேரளாவில்…

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடந்த வன்முறையில் 30 பேர் கொல்லப்பட்டனர். பெரும் பதட்டம் நிலவி வரும் நிலையில் கேரள மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக…

153 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்!!

தேசிய பாடசாலைகளுக்காக அதிபர்களை இணைத்துக் கொள்வதற்காக கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இடம்பெற்ற நேர்முகப்பரீட்சைகளுக்கு அமைய பொது சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவை குழுவின் அனுமதியுடன் 153 அதிபர்களை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சினால்…

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழைக்கு 5 பேர் பலி..!!

இந்தோனேஷியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும், சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 10…

கிரிக்கெட் போட்டியின் போது தாக்குதல் – விசாரணை செய்யுமாறு உத்தரவு!!

சூரியவெவ சர்வதேச விளையாட்டரங்கில் பல வருடங்களாக எந்த போட்டியும் நடக்காது இருந்த நிலையில் நேற்று (26) இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி இடம்பெற்றது. இதன்போது விளையாட்டரங்கிற்கு வருகை தந்த…

வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு குறித்த விசாரணை இறுதி கட்டத்தில்!!

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக அரச பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் கொழும்பு நீதவான்…