;
Athirady Tamil News
Daily Archives

28 February 2020

காதலிப்பதாக கூறி கற்பழித்த வாலிபரை கைது செய்ய வேண்டும் – இளம்பெண் புகார்..!!

தூத்துக்குடியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவரை தாளமுத்துநகர் மேல அழகாபுரியை சேர்ந்த வினீத் (வயது 25) என்பவர் காதலிப்பதாக கூறி அவரை வலுக்கட்டாயப்படுத்தி கற்பழித்ததாகவும், அதனை தனது…

நாகர்கோவிலில் இளம்பெண்னை கற்பழித்த சிறுவன் கைது..!!!

நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட 16 வயது பெண் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணை தனது வீட்டிற்க…

வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்தல்!!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கின் கோப்புகளை எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.…

டெல்லியின் மவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் சென்று ஆய்வு..!!!

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே…

ரோஹன பத்தகேவை மாலைத்தீவுக்கான தூதுவராக நியமிக்க அனுமதி!!

மாலைத்தீவுக்கான புதிய இலங்கை தூதுவராக மூத்த பாடகர் ரோஹன பத்தகேவை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் முன்வைத்த பரிந்துரைக்கு உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (28)…

ஐ.தே.க. செயற்குழுக் கூட்டம் இணக்கமின்றி நிறைவு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடிய நிலையில் எந்தவித இணக்கப்பாடும் இன்றி முடிவடைந்துள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சுமார் 2…

இலங்கை அரசின் தீர்மானத்திற்கு பல அமைப்புக்கள் கண்டனம்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரின் 12 ஆவது சந்திப்பு சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெறுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலகும் இலங்கை…

பலருடைய வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ள நுண்கடன்: சஜித் !!

பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பலருடைய வாழ்க்கையை நுண்கடன்கள் கேள்விக்குறியாகியுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்நிலையில், நுண்கடன்களைப் பெற்றவர்களிடமிருந்து அவற்றை மீளப்பெறாது…

இந்தியாவுக்கு கொரோனா ஆபத்து குறைவு…ஏன் தெரியுமா?!! (மருத்துவம்)

சீனாவில் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. சீனாவின் பாதிப்புக்கு இது முக்கிய காரணம். கொரோனா வைரஸ் குளிரான சீதோஷ்ண நிலையில் பல்கிப் பெருகி, தாக்கக் கூடியது. ஆனால், இந்தியாவில் இயல்பாகவே வெப்பம் அதிகம். அது மட்டுமின்றி இந்தியாவில் தற்போது…

சஜித்துடன் இணைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்!!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான சமகி ஜன பலவேகயவுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சமகி ஜன பலவேகய அமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

நாளை காலை முதல் களனி மாணவர்களுக்கு பல்கலை வளாகத்திற்கு பிரவேசிக்க தடை!

களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களும் நாளை (29) முற்பகல் 8 மணிக்கு முன்னர் விடுதிகளில் இருந்து வௌியேற வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாக சபை அறிவித்துள்ளது. வார இறுதி முதுகலை பட்டப்படிப்பு, டிப்ளோமா, சான்றிதழ் பாடநெறிகள் மற்றும் அது…

ஆன்ட்டி முதல்ல நீங்க மாறுங்க.. பிரா ஸ்ட்ராப் வெளியே தெரிஞ்சா தப்பில்லை.!! (படங்கள் &…

பெண்கள் அணியும் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரிந்தாலே, அவர்களை அந்த மாதிரியான பெண்கள் என நினைக்கும் மன நிலை மாற வேண்டும் என்பதற்காக எம். டிவி ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது. இர்ஃபான் கானின் ஆங்க்ரேஸி மீடியம் படத்தில் நடித்து வரும்…

கடன் தரமாட்டயா.. கொரோனாவை வைத்து கோழிக்கடைக்காரரை பழிவாங்கிய சிறுவன்.. பீதிக்குள்ளான…

நெய்வேலியில் இந்த கடையில் கோழிக்கறி சாப்பிடாதீங்க... கொரோனா வைரஸ் வந்துடும் என்று கோழிக்கறி கடன் தராத கடை உரிமையாளரை வாட்ஸ்ஆப் வழியாக சிறுவன் பழிவாங்கி உள்ளான். அவனை புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ்…

ஹர்திக் படேலுக்கு மார்ச் 6-ம் தேதி வரை முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்..!!

குஜராத் மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு படேல் சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. ஹர்திக் படேல் போராட்டத்திற்கு தலைமை தாங்கி போராட்டத்தை வழி நடத்தினார். இந்த போராட்டத்தின்போது பல்வேறு…

வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்ற நடவடிக்கை!! (படங்கள்)

வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்ற நடவடிக்கையை ஏற்படுத்த பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முடிவு மாத்தில் இரண்டு தடவை வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்ற நடவடிக்கை ஏற்படுத்த பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்…

ஒற்றுமையாக இருங்கள், வதந்திகளுக்கு இரையாக வேண்டாம்: டெல்லி மக்களுக்கு மசூதிகள்…

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல், துப்பாக்கி சூடு, தீ வைத்தல் போன்ற வன்முறை…

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு பயிலுநர் நியமனம் வழங்கும் பணிகள் ஆரம்பம்!!

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை இணைப்பேச்சாளரும் உயர் கல்வி அரமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அரச தகவல்…

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை!!

நீண்டகாலமாகக் காணப்படும் ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்வி துறையுடன் தொடர்புபட்ட அனைத்து தொழில் துறையினரின் சம்பளம் மற்றும் சேவை நிலை தொடர்பான பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு இலங்கை ஆசிரியர் சேவைக்கான அனைத்து சேவைகளையும் ஒன்றிணைத்து சம்பள…

பயங்கரவாத தடைச்சட்டத்தை இதுவரை இலங்கை ஏன் நீக்கவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்!!

வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் ஐ.நா விவகாரம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். பிரிவினைப் பயங்கரவாதம் சார்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் இன்று வரையில் இலங்கையில்…

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 55…!!

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. இதனடிப்படையில், இன்று முதன்முறையாக நைஜீரியா, நெதர்லாந்து, லித்துவேனியா, பெலாரஸ், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோர்…

வெறுப்புணர்வு பேச்சு- சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு எதிராக வழக்கு..!!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமானதுல்லா கான் மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர்கள் வாரிஸ் பதான்,…

வவுனியாவில் கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!! (படங்கள்)

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றிலிருந்து இன்று (28) இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. வவுனியா ஓமந்தை அலகல்லு போட்டகுளம் கிராமத்தை சேர்ந்த அர்ச்சுனன் அருள்குமார் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த இளைஞன்…

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக அருந்ததி வேல்சிவானந்தன்!! (படங்கள்)

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக அருந்ததி வேல்சிவானந்தன் கடமைகளை பொறுப்பேற்பு பேராதனை விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அ.சகிலாபாணு அவர்களுக்கு உடனடி இடமாற்றம்…

இலங்கைக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன்- செங் ஜுயுஆன் தெரிவிப்பு!!

புதிய பதவியின் ஊடாக இலங்கைக்கு ஆற்றக்கூடிய சேவைகளை தொடர்ந்து வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான சீன தூதுவர் செங் ஜுயுஆன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீன தூதுவர் செங் ஜுயுஆன் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான…

இலங்கைக்கான புதிய நிதித் திட்டம் குறித்து சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!!

இலங்கைக்கான புதிய நிதித் திட்டத்தை ஆராயவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நிதித் திட்டம் ஆராயப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்கள அதிகாரி ஜெர்ரி ரைஸ்…

தென்கொரியா-ஜப்பான் நாட்டினர் இந்தியாவுக்கு வர தடை..!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது தென்கொரியா, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட 37 நாடுகளுக்கு பரவி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 13 பேர் இதுவரை பலியாகி…

பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த ரூ.742 கோடி நன்கொடை..!!

அரசியல் கட்சிகள் தங்கள் செலவுக்கு தேவையான பணத்தை நன்கொடையாக வசூலித்துக் கொள்ள சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான கணக்குகளை ஆண்டு தோறும் தேர்தல் கமி‌ஷனிடம் காட்ட வேண்டும் என்று விதிகள் உள்ளன. அதன் அடிப்படையில் 2018-19…

உடல் முழுவதும் 400 இடங்களில் கத்திக்குத்து… டெல்லி உளவுத்துறை அதிகாரியை கொடூரமாக…

வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறையில் தலைமைக் காவலர், உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மா உள்ளிட்ட 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லி வன்முறை தொடர்பான…

வடக்கு மாகாண சபைக்கு முன்னால் சுகாதார தொண்டர் கவனயீர்ப்பு!! (படங்கள்)

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய வர்கள் இன்றைய தினம் வடக்கு மாகாண சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் நீண்டகாலமாக சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றி அண்மையில் நிரந்தர நியமனத்திற்கான நியமனக் கடிதங்கள்…

அமெரிக்க தூதரகம் முன்பாக தனி நபர் போராட்டம்!!

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக தனி நபர் ஒருவர் இன்று காலை போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகிறார். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் இந்த தனி நபர்…

ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன்!! (வீடியோ, படங்கள்)

தற்போதைய சூழ்நிலையில் சர்வதேசத்தின் முழுமையான மேற்பார்வையுடன் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ள ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் சர்வதேசம் தமிழ் மக்களின் பக்கம்…

மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை – சாணக்கியன் எதிர்ப்பு!!

கொரோனோ வைரஸினால் பாதிக்கப்படுவோருக்கு சிசிச்சையளிக்கும் நிலையமாக மட்டக்களப்பு மாந்தீவினை மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதை அனுமதிக்க முடியாது என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…

யாழில் துரித அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுப்பு – அரசாங்க அதிபர்!!

புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர் மாவட்ட அடிப்படையில் தேசிய மட்டத்தில் மூன்று திட்டங்கள் யாழ்.மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது என அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற…

மகாராஷ்டிராவில் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடம் கட்டாயம்: மசோதா நிறைவேறியது..!!

மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழி பாடத்தை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்தது. பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பள்ளிகளில் மராத்தி மொழியை கட்டாயமாக்கும் மசோதா நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி…