;
Athirady Tamil News
Monthly Archives

March 2020

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்புகள் அதிகரிப்பு!!

நிறுவன மற்றும் தனிப்பட்ட ரீதியாக கிடைக்கும் அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்பு மீதி 242 மில்லியன் ரூபாவையும் கடந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கொவிட் 19 சுகாதார,…

கொரோனா வைரஸைத் தடுக்க இந்திய மக்களின் ஒத்துழைப்பு !! (கட்டுரை)

நான்கு பிரிவுகளைக் கொண்ட 1897 ஆம் வருட ‘தொற்று நோய்ச் சட்டம்’ தற்போது இந்தியாவின் ‘பாதுகாப்புக் கவசமாக’ மாறியிருக்கிறது. மனித குலத்துக்கு மாபெரும் பேரிடராக, மறக்க முடியாத பேரிடராக மாறியிருக்கும் கொரோனா வைர​ஸால் அமெரிக்கா உள்ளிட்ட உலக…

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள்! (மருத்துவம்)

வீட்டின் முன்புறத்தில் இரண்டு பக்கமும் திண்ணை; சுவரில் விளக்கு மாடம். இவற்றைக் கடந்து உள்ளே வந்தால், நீண்டு பரந்த முற்றம். நடுவே மணம் பரப்பும் துளசி மாடம். பின்புறத்தில், வாழை, முருங்கை, செம்பருத்தி, வேம்பு, கற்பூரவள்ளி என மருத்துவ குணம்…

யாழ்.சிறையிலிருந்து 44 கைதிகள் விடுதலை!!

யாழ்.சிறைச்சாலையில் சிறு குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் பிணையில்…

கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் W.H.O..!!

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவும் அபாயம் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு இலங்கை மக்களை எச்சரிக்ளை செய்துள்ளது. குறிப்பாக இலங்கையில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் கொரோனா வைரஸ் தொற்றானது வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார…

தனியார் மருந்தகங்களை ஊரடங்கு வேளையில் திறக்க அனுமதி வழங்கவும் – உமாச்சந்திரா…

தென்மராட்சி பிரதேசத்தில் ஊரடங்கு நேரத்தில் தனியார் மருந்தகங்களைத் திறப்பதற்கான அனுமதியை வழங்குமாறு வட மாகாண ஆளுனர் பி. எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ஆகியோரிடம் உமாச்சந்திரா பிரகாஷ் (ஐக்கிய…

சிறைச்சாலை திணைக்களத்துக்குரிய பஸ் விபத்து – அறுவர் காயம்!! (படங்கள்)

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்பட்ட நுவரெலியா பதுளை பிரதான வீதியில் ஹக்கல பூங்கா பகுதியில் வைத்து, சிறைச்சாலை திணைக்களத்துக்குரிய பஸ் விபத்துக்குள்ளானதில் சிறைச்சாலை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் அறுவர் காயமடைந்துள்ளனர். நுவரெலியாவிலிருந்து…

வடக்கு மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கும்…!!

கொரோனோ தொற்று சந்தேகத்தில் வடக்கு மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 346 பேருக்கும் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும் வரையில் தொற்று இணங்காணப்படாது விட்டால் எதிர்வரும் ஆறாம் திகதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என…

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்வு..!!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து பிற நபர்களுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவுவதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள்…

மக்கள் முறைப்பாடுகளுக்காக ஜனாதிபதி அலுவலக பொது. தொடர்பாடல் பிரிவு 24 மணி நேரமும்!!

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு மக்கள் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவை 24 மணி நேரமும் திறந்துவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

அரச வைத்தியசாலையில் காலதாமதமின்றி அனுமதித்திருந்தால் நீர்கொழும்பு வாசியைக்…

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்த குடும்பத்தலைவரை நேரடியாக காலதாமதமின்றி அரச வைத்தியசாலையில் சேர்த்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.…

வடக்கு மாகாண சுகாதாரத் துறையினரின் மக்களுக்கான விசேட அறிவித்தல்!!

வடக்கு மாகாண சுகாதாரத் துறையினரால் மக்களுக்கான விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனால் இந்த அறிவிப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது. குறித்த அறிவிப்பில், “வடக்கு…

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 6 பேர் பலி..!!

மலேசியா, இந்தோனேஷியா, சவுதி அரேபியா மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மார்ச் நடுப்பகுதியில் ஒரு முஸ்லீம் மத அமைப்பான தப்லீ-இ-ஜமாஅத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மார்ச் 24 அன்று 21 நாள் நாடு தழுவிய…

தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்… மருத்துவ தன்னார்வலர்களிடம் உதவி கேட்ட நியூயார்க்…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3164 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக நியூயார்க் நகரில் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போதுள்ள…

மேலும் 10 பேருக்கு கொரோனா – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 142!!

இலங்கையில் மேலும்10 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில் 142 ​பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும்…

வவுனியாவை சுத்தம் செய்யும் விசேட அதிரடிப்படையினர்!! (படங்கள்)

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளை சுத்தம் செய்யும் விசேட அதிரடிப்படையினரின் நடவடிக்கையின் மூன்றாம் கட்ட செயற்றிட்டம் இன்று (31.03.2020) காலை முன்னெடுக்கப்பட்டது இலங்கையில் கொரோனா…

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதை சாப்பிட வேண்டாம் என உலக சுகாதார மையம் தெரிவித்ததா?..!!!

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருவதையொட்டி, சமூக வலைதள பதிவுகளில் பெரும்பாலானவை பொது மக்கள் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள் பற்றியே இருக்கின்றன. எனினும், இவற்றில் பல பதிவுகள் எவ்வித உண்மைத்தன்மையும் இன்றி பதிவிடப்படுகிறது.…

இத்தாலியில் ஏப்ரல் 12-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு..!!!

சீனாவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் வியாபித்துள்ள கொரோனா வைரஸ், இத்தாலியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இத்தாலியில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இத்தாலியில் ஒரு லட்சத்திற்கும்…

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரிப்பு!!

இன்று (31) பிற்பகல் 4.15 மணிக்கு இலங்கையில் மேலும் 3 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில் 132 ​பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை…

ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு அனுமதிப்பத்திரம்…

எந்தவொரு காரணத்தாலும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொவிட் 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய…

மட்டக்களப்பில் 162 சிறைக் கைதிகள் பிணையில் விடுவிப்பு !!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 162 சிறைக் கைதிகள் நேற்று (30) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் . எஸ்.எல்.விஜயசேகர தெரிவித்தார் கோரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் பிரகாரம்…

இந்நாட்டு கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இன்று (31) பிற்பகல் 3.20 மணி வரை இலங்கையில் மேலும் 7 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில் 129 ​பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை…

யாழில் ஒரு நபரின் செயலால் முழு தீபகற்பமே தனிமைப்படுத்தப் பட்டது !!

யாழ் மாவட்டத்தில் ஒரு நபரின் செயலால் முழு தீபகற்பமே ஏதோவொரு வகையில் தனிமைப்படுத்த நேரிட்டது என பதில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொவிட் 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நேற்று…

கொரோனா நோயாளியின் சடலம் எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்!!

இலங்கையில் கொரோனா (COVID-19) தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் சடலம் இஸ்லாமிய சமய வரையறைகளுக்கு முரணான வகையில் எரிக்கப்பட்டது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமது பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ளர். அவர்…

டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை!! (படங்கள்)

ஹட்டன் டிக்கோயா பகுதியில் 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று தனிமை படுத்தப்பட்டன. தனிமை படுத்தப்படும் விதிகளை மீறினால் மூன்று தோட்டங்களுக்கும் சில் வைக்கப்படும் சுகாதார பிரிவினர் எச்சரிக்கை. ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

என்ன ஆனார் கைலாசா “பிரதமர்” நித்தியானந்தா.. கொரோனாவில் சிக்கினாரா?.. நோ…

கொரோனா குறித்து எகத்தாளமாக பேசிவந்த சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா குறித்து 2 வார காலமாக செய்திகள் எதுவும் வராதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. இந்தியாவில் பலாத்கார வழக்கில் சிக்கி தப்பி ஓடியவர் சர்ச்சைக்குரிய சாமியார்…

உதவிக்கு ஓடி வந்த பல மாநிலங்கள்… 2,300 கிமீ காரில் பயணித்த இளைஞர்… நாட்டையே…

ஊரடங்கு உத்தரவிற்கு மத்தியில், பல மாநில அதிகாரிகள் உதவியுடன், இளைஞர் ஒருவர் காரில் 2,300 கிலோ மீட்டர் பயணித்துள்ளார். இதற்கான காரணம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலகின் அனைத்து நாடுகளும் தற்போது பல்வேறு பிரச்னைகளை…

கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா… கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்… இப்போதான்…

கொரோனா வைரஸால் அமெரிக்கா நிலைகுலைந்து போயுள்ள நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப்பின் உத்தரவை நிறைவேற்றும் பணிகள் வேகம் எடுத்துள்ளன. கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா... கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்... இப்போதான் வேகம் எடுக்குது...…

ரண கொரோனாவிலும் கிளுகிளுப்பா.. கொரோனா வார்டிலிருந்து பெண் டிக்டாக்.. ரசித்த 3 ஊழியர்கள்…

ஆஸ்பத்திரி பெட்டில் படுத்துக்கொண்டே டிக்டாக் வீடியோக்களை செய்தார் இளம்பெண்.. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில்.. சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த டிக்டாக் செய்துள்ளார்.. அந்த வீடியோக்களை செல்போனில் வாங்கி ஆர்வமுடன் பார்த்த ஆஸ்பத்திரி…

200 நாடுகளுக்கு பரவியது கொரோனா.. 38 ஆயிரத்தை நெருங்கியது பலி எண்ணிக்கை..!! (வீடியோ)

சீனாவின் வுகான் நகரில் இருந்து வெளிப்பட்ட உயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. தற்போது வரை உலகின் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், பல்வேறு…

ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சித்து ரூ.1 லட்சத்தை இழந்த பெண்..!!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மதுக்கடைகளும் மூடப்பட்டன. இந்தநிலையில் மும்பை செம்பூரை சேர்ந்த பெண் தனது கணவருடன் சேர்ந்து ஆன்லைனில் மதுபானம் வாங்க முயற்சி செய்தார். அவர் ஆன்லைனில் மதுபானம்…

ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி..!!!

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது. இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு…

மனிதநேயத்துடன் சேவை புரிந்துவரும் சமூகநல அமைப்புகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு..!!!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் போரில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் முன்னிலையில் இருந்து பணிபுரிந்து வருகிறார்கள். அதேசமயம் சில சமூகநல அமைப்புகள் ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவது,…