;
Athirady Tamil News
Daily Archives

1 March 2020

ஈரோடு அருகே கூலி தொழிலாளி தற்கொலை..!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கோகுல் (வயது 25). இவர் ஈரோடு ஈ.பி.பி. நகரைச் சேர்ந்த தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கு தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளான்.…

ஆரணி அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

ஆரணியை அடுத்த இரும்பேடு தருமராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 50). இவர் சென்னையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஷாலினி என்கிற சன்மதி (15). ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று…

16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர், கள்ளக்காதலன் கைது..!!!

கோவை மரக்கடை அருகே உள்ள திருமால் வீதியை சேர்ந்தவர் அப்துல் சலாம். இவரது மனைவி பர்சானா. இவர்களது மகன் முகமது நிஷார் (வயது 28). இவர் அந்த பகுதியில் செருப்பு கடை வைத்து நடத்தி வருகிறார். முகமது நிஷாருக்கு அவரது பெற்றோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட்…

நிர்வாண போட்டோவை போட்டு விளையாடிய டிவி சேனல்.. அப்செட்டாகி வெளியேறிய நடிகை.. மீண்டும்…

நடிகை ஷாலு ஷம்மு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து கோபத்தில் பாதியிலேயே கிளம்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்தார். அதே படத்தில்…

சந்தேகநபர்களுக்கு மீளவும் விளக்கமறியலில்!!

யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள் மற்றும் வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட நால்வரையும் நகைக் கடை…

முதலில் 22 தான்.. இப்போது 60.. உலகின் மிக கொடூரமான வைரஸாக உருவெடுத்த கொரோனா.. என்ன…

உலகம் முழுக்க இருக்கும் 60 முக்கிய நாடுகளுக்கு கொரோனா வைரஸ் ஒரே வாரத்தில் பரவி இருக்கிறது. எதிர்பார்க்க முடியாத வேகத்தில் இந்த வைரஸ் பரவி வருகிறது. கொடுமையான கொரோனா வைரஸ் சீனாவை மொத்தமாக முடக்கி உள்ளது.இந்த வைரஸ் என்பது ஒரு மனிதரிடம்…

“அடங்காத” டீச்சர்.. 13 வயசு பையனை அப்பாவாக்கி.. ஆடிப்போன கணவர்.. பிரிட்டனில்…

13 வயசு சிறுவனுடன் டீச்சர் செய்த காரியத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.. ரொம்பவும் கேவலமான செய்திதான் இது.. நடந்திருக்கிற சம்பவம் அப்படி! பிரிட்டன் நாட்டில் பெர்ஷையர் வின்ட்சர் என்ற நகரம் உள்ளது.. இந்த நகரத்தை சேர்ந்தவர் 20 வயது பெண்…

“ஐ” றோட் திட்டம் அங்கஜன் எம்.பியால் இன்று ஆரம்பித்துவைப்பு!! (படங்கள்)

“ஐ” றோட் திட்டம் அங்கஜன் எம்.பியால் இன்று ஆரம்பித்துவைப்பு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் குழாம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பங்கேற்புடன் இன்று (01) “ஐ” றோட் அபிவிருத்தி திட்டம் ஆரம்பமாகியுள்ளது. அரசாங்கத்தினால்…

டாக்டர் பெண்ணை மணக்க நூதன வரதட்சணை கேட்ட சப்-கலெக்டர்..!!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல கஷ்டங்களுக்கு இடையே ஐ.ஏ.எஸ். அதிகாரியானவர் சிவகுரு பிரபாகரன். தறபோது நெலலையில் சப்-கலெக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து…

வடக்கின் போர் எதிர்வரும் 05 ஆம் திகதி!! (படங்கள்)

வடக்கின் போர்" என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். பரியோவான் கல்லூரிக்கும் (சென்.ஜோன்ஸ் கல்லூரி) இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 05 ஆம் திகதி, வியாழக்கிழமை ஆரம்பமாகி 03 நாள்கள் நடைபெறவுள்ளது. 114 ஆவது…

சங்கரன்கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் டிரைவர் கைது..!!!

சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தை அடுத்த அடைக்கலாபுரத்தை சேர்ந்தவர் ஆசீர்வாதம். இவரது மகன் சேது என்ற சேதுராஜ் (வயது 33). இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். சவாரிக்கு அழைத்து சென்ற போது இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த ஒரு…

திருவனந்தபுரத்தில் ‘பேஸ் புக்’ காதலியை ஏமாற்றி கற்பழித்த வாலிபர் கைது..!!

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அன்ஷாத் (வயது 25). வாலிபர் அன்ஷாத் பேஸ்புக் உள்பட சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடு உடையவர். அவருக்கு ‘பேஸ்புக்’ மூலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ஒருவருடன்…

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் தெளிவூட்டல் உரையரங்கு!! (படங்கள்)

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் யாழ் - மாவட்ட உறுப்பினர்களுக்கான சமகால அரசியல் தெளிவூட்டல் உரையரங்கு இன்று ஞாயிற்றுக் கிழமை (01.03.2020) வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் துணை பொதுச் செயலாளர்…

கிளிநொச்சி இரணைமடு பகுதியில் ஐஸ் போதைப் பொருள்; நபர் கைது!! (படங்கள் & வீடியோ)

கிளிநொச்சி இரணைமடு பகுதியில் ஜந்து இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருள் மற்றும் ஜிபிஎஸ் கரு என்பவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று மாலை ஜந்து முப்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டியிலிருந்து…

துருக்கி நடத்திய தாக்குதலில் சிரிய ராணுவத்தினர் 26 பேர் பலி..!!!

சிரியாவில் நடைபெற்றுவரும் போர் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. அந்நாட்டின் வடகிழக்கு பகுதியான இட்லிப் மாகாணத்தை கிளர்ச்சியாளர்களிடமிருந்து கைப்பற்றும் நோக்கில் சிரிய படைகள் அதிரடி தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த சண்டையில் சிரியாவுக்கு…

பாராளுமன்றம் நாளை மீண்டும் கூடுகிறது..!!

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை 2 கட்டங்களாக நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல்கட்ட அமர்வு 11-ந்தேதி நிறைவு பெற்றது. இந்தநிலையில்…

கொரோனா வைரஸ் : ஈரான் விரைந்த சீன நிபுணர்கள் குழு..!!

சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் இதுவரை 2 ஆயித்து 835…

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் யின் ஏற்பாட்டில் ‘சமகால அரசியல் ஆய்வு’..!!…

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் யின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 4 1/2 வருடங்களில் கடந்து வந்த பாதை என்னும் தலைப்பில் சமகால அரசியல் ஆய்வு இன்று மாலை 3 மணியளவில் வடமராட்சி நெல்லியடி மாலைச்சந்தி பிள்ளையார் ஆலயத்தின் மண்டபத்தில்…

அமெரிக்கா, இஸ்ரேல் பாணியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நாடுகள் வரிசையில் இந்தியா: அமித் ஷா..!!

மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ராஜர்ஹட் பகுதியில் தேசிய பாதுகாப்பு படையினருக்கான புதிய கட்டிடத்தை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று பிற்பகல் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-…

சிரிய போர் : அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… நேட்டோ உதவவில்லை… ஆகையால்…

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல்…

ஆந்திராவில் முதியோர்-ஊனமுற்றோருக்கு வீடு தேடி வரும் பென்சன் திட்டம் இன்று அமல்..!!!

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடித்து பிறகு பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இதில், முதியோர் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு வீடு தேடி சென்று பென்சன் வழங்கும் திட்டம் மார்ச் 1-ந்தேதி முதல் அமல்…

ஆப்கானிஸ்தானில் இருந்து முதல்கட்டமாக 4 ஆயிரம் வீரர்களை திரும்பப்பெற அமெரிக்கா முடிவு..!!!

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு அளித்து வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்காக…

கடலில் நீராட சென்ற வெளிநாட்டவர் பலி!!

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்வத்துமோதர பகுதியில் கடலில் நீராட சென்ற வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) காலை 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்படுகின்றது. 62 வயதுடைய பிரத்தானிய…

புகையிரதத்துடன் மோதி பொலிஸ் அதிகாரி பலி!!!

கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பஹா புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) காலை 11.20 மணியளவில் மாத்தளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியே குறித்த நபர்…

பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்பு!!

அனுராதபுரம் பகுதியின் கிரலவ காட்டுப்பகுதியில் உள்ள நீரோடையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. 49 வயதுடைய கல்கிரியாகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பொலிஸ்…

இனவாத கட்சியை தோற்கடிக்க சஜித்துக்கு வாக்களிப்போம் – இராதாகிருஷ்ணன்!!

இனவாதத்தைக்கக்கி வாக்குவேட்டையாட முயற்சிக்கும் கட்சிக்கு வாக்களிப்பதைவிட, தலைநிமிர்ந்து வாழ்வதற்காக சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பதே சிறந்தது - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான…

பொதுத்தேர்தலில் இராதாகிருஷ்ணன் உட்பட மூவர் போட்டியிடுவோம் – திகாம்பரம்!! (படங்கள்)

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் இராதாகிருஷ்ணன் உட்பட மூவர் போட்டியிடுவோம். தேசிய பட்டியல் ஊடாகவும் ஒருவரை பாராளுமன்றம் அழைத்து செல்வோம் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள்…

கலவரத்தால் வெளியேறியவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும்- கெஜ்ரிவால்..!!!

குடியுரிமை திருத்த சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே டெல்லி வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. கடந்த…

பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பம்!!!

பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவு இளைஞர் யுவதிகளிடம் வேண்டுகை விடுத்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபாஜ ராஜபகச அவர்களின் பணிப்பிற்கமைவாக பொலிஸ் உத்தியோகத்தர்களை…

சரக்கு ரெயில்கள் மோதிய விபத்தில் 3 பேர் பலி – மத்திய பிரதேசத்தில் சோகம்..!!!

உத்தர பிரதேசம் மாநிலத்தின் ரிஹாந்த் நகரில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் ஒன்று தேசிய அனல்மின் கழகத்திற்கு புறப்பட்டு சென்றது. இதேபோல் காலியான மற்றொரு சரக்கு ரெயில் எதிர்புறத்தில் இருந்து வந்தது. மத்திய பிரதேசம்…

ரூ. 8 ஆயிரம் கோடி நிலுவை தொகையை செலுத்திய ஏர்டெல்..!!

பாரதி ஏர்டெல், வோடாபோன் ஐடியா, டாடா டெலிசர்வீசஸ் உள்பட 15 தொலை தொடர்பு நிறுவனங்கள் தொலை தொடர்பு துறைக்கு ரூ.1.47 லட்சம் கோடி நிலுவை வைத்துள்ளன. உரிமம் கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் ஆகியவை நிலுவையில் இருந்தது. ஏர்டெல் இந்த…

பாகிஸ்தானில் பாய்லர் வெடித்து 4 பேர் பலி..!!!

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தில் காகித தொழிற்சாலையில் இருந்த பாய்லர் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, அங்கு பணியில் இருந்த 9 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பேர்…

பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து..!!!

பீகார் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் நிதிஷ் குமார். மத்திய பாஜக அரசில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி அங்கம் வகித்து வருகிறது. பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் இன்று 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…

வவுனியா பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்!! (படங்கள்)

பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஊழியரான அமரர் தெய்வேந்திரன் பகீசன் அவர்களின் நான்காவது வருட நினைவாக பிரதேச அபிவிருத்தி வங்கி வடமாகாண ஊழியர் நலன்புரி சங்கம் நடாத்தும் மாபெரும் இரத்த தான முகாம் வவுனியா பிரதேச அபிவிருத்தி வங்கியில் நேற்று…