;
Athirady Tamil News
Daily Archives

1 March 2020

டெல்லி வன்முறை தொடர்பாக 885 பேர் கைது – 167 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு..!!!

தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல், துப்பாக்கி சூடு, தீ வைத்தல் போன்ற…

வவுனியா பண்டாரிக்குளத்தில் வீடு ஒன்றின் முன் பெற்றோல் குண்டு தாக்குதல்: ஆவா குழு!!…

வவுனியா பண்டாரிக்குளத்தில் வீடு ஒன்றின் முன் பெற்றோல் குண்டு தாக்குதல்: ஆவா குழு எனவும் பொறிப்பு வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் உஎள்ள வீடு ஒன்றின் முன் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் சுவரில் ஆவா குழு என…

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு இன்னும் ஓரிரு நாட்களில் – தொண்டமான்!! (படங்கள்)

ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கான ஒப்பந்தம் இன்னும் ஓரிரு நாட்களில் கைச்சாத்திடப்படும். அதன்பின்னர் மார்ச் முதலாம் திகதி முதல் சம்பளம் கணிக்கப்பட்டு அந்த தொகை ஏப்ரல் 10 ஆம் திகதி தொழிலாளர்களின் கைகளுக்கு நிச்சயம் கிடைக்கும். எனவே, இது…

வன்முறை ஓய்ந்து – டெல்லியில் அமைதி திரும்புகிறது..!!!

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு பகுதியான ஜாப்ராபத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் அருகில் உள்ள பகுதிகளுக்கும் தீயாக பரவியது. மவுஜ்பூர், கோகுல்புரி,…

முன்னாள் பிரதமர் பிறந்த நாள் – மொரார்ஜிதேசாய் படத்துக்கு மோடி மலர் அஞ்சலி..!!!

முன்னாள் பிரதமர் மொரார்ஜிதேசாயின் 124-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது படத்துக்கு பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார். இதையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் தனது கையில் மெழுகுவர்த்தி…

டெல்லி வன்முறையில் பலியான போலீசார் குடும்பங்களுக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கும் பா.ஜ.க.…

டெல்லி மேற்கு தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பர்வேஷ் வர்மா. பா.ஜனதாவை சேர்ந்த இவர் சர்ச்சை கருத்துக்களை கூறி அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்வார். டெல்லி சட்டமன்ற தேர்தலின்போது, முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என்று கூறியதால்,…

கொரோனா வைரஸ்- சீனாவில் இதுவரை 2835 பேர் பலி..!!

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் இறப்பு விகிதம் குறையத் தொடங்கி…

வுகான் நகரில் இருந்து மீட்கப்பட்ட 76 இந்தியர்களுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில், வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட வுகான் நகரில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்டு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை…

ஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு..!!!

சீனாவில் உருவான உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ், அங்கு தனது வீரியத்தை குறைத்து கொண்டிருக்கும் அதே வேளையில் பிற நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. சீனாவை தவிர்த்து சுமார் 40 நாடுகளுக்கு கொரோனா பரவி உள்ளது. உலகம் முழுவதிலும் 82…

வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !!

2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவாக ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்காளர்ளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைவாக எதிர்வரும் தோர்தல்களில் வாக்களிப்பதற்கு இவர்கள் தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு…

இ‌ன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும்மாத்தறைமாqவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்…

ஐ.நா தீர்மானமும் ஆறிப்போன ரீயும் !! (கட்டுரை)

கடந்த பத்தாண்டுகளில் எத்தனையோ ஜெனீவாக்களை நாம் கண்டுள்ளோம். அந்த வரிசையில் இப்போது இன்னொரு ஜெனீவா, அவ்வளவேதான்! இதை நாம் புரிந்து கொள்ளாமல், நம்பிக்கை வளர்ப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு…

கொரோனா வைரஸ் SARS ஐ விட 1000 மடங்கு மோசமானது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!!

கொரோனா வைரஸ் SARS ஐ விட 1,000 மடங்கு அதிகமான தொற்றுநோயாக இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். COVID-19 இன் பரவல் 2002/3 இல் SARS வெடித்த அதே பாதையை பின்பற்றும் என்று நிபுணர்கள் ஆரம்பத்தில் கருதினர், ஏனெனில் வைரஸ்கள்…

ஆற்றில் மிதந்து வந்த சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்த உடல்: அதிர்ச்சியடைந்த மீனவர்..!!

தாய்லாந்திற்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்ட சீனாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த வாங் ஜுன் மற்றும் அவரது மனைவி ஜு பிங் (28) ஆகியோர், 13 சீன சுற்றுலாப் பயணிகளுடன் தாய்லாந்திற்கு…

2 கோடிக்கு கொரோனா முகமூடிகளை ஆர்டர் செய்த இளம்பெண்ணுக்கு நடந்த ஏமாற்றம்..!!

சீனாவில் ஏறக்குறைய 2 கோடிக்கு முகமூடிகளை ஆர்டர் செய்த இளம்பெண்ணுக்கு பெரிய ஏமாற்றம் நடந்துள்ளது.. காவோ என்கிற 27 வயதான சீன பெண் ஒருவர், விரும்பிய பொருட்களை வாங்கி பின்னர் சுகாதார நெருக்கடியின் போது அவற்றை லாபத்திற்காக விற்று வந்துள்ளார்.…

அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கை எகிறும்: சுவிஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மருத்துவ…

சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 9 பேர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் இதன் எண்ணிக்கை எகிறலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் உலகின் 56 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சுமார்…

உயிரிழந்து 86 ஆண்டுகளுக்குப்பின் ஒருவரின் குடியுரிமையை பறித்துள்ள ஜேர்மனி..!!!

உயிரிழந்து 86 ஆண்டுகளுக்குப்பின் ஒருவரின் குடியுரிமையை பறித்துள்ளது ஜேர்மனி. அவர் ஜேர்மன் அதிபராக இருந்த Paul von Hindenburg என்பவர். யார் இவர் ஏன் அவரது குடியுரிமை இப்போது பறிக்கப்படுகிறது? இந்த Hindenburgதான் ஹிட்லரை ஜேர்மன்…

கனடாவில் மனைவியுடன் மளிகை கடைக்கு சென்ற கணவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..!!

கனடாவில் மளிகை கடைக்கு மனைவியுடன் சென்ற போது மருத்துவர் லொட்டரி சீட்டு வாங்கிய நிலையில் அதில் அவருக்கு பெரியளவில் பரிசு விழுந்துள்ளது. பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணத்தின் Surrey நகரை சேர்ந்தவர் ராபர்ட். இவர் எலும்பியல் மருத்துவராக உள்ளார்…