;
Athirady Tamil News
Daily Archives

2 March 2020

சஜித் தலைமையிலான கூட்டணி ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்!!

ஜனாதிபதி வேட்பாளராக களம் கண்ட சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் தொடர்ந்து நாங்கள் களம் காண்கின்றோம். இக்கூட்டணி ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்…

சின்னச்சின்ன தொந்தரவுகள்!! (மருத்துவம்)

சுகப்பிரசவம் இனி ஈஸி கர்ப்பிணிக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது டிரைமஸ்டரில் ஏற்படும் பெரிய பாதிப்புகள் குறித்து கடந்த பல இதழ்களில் பார்த்துவிட்டோம். இனி இந்த இதழில் கர்ப்பிணிக்கு ஏற்படும் சின்னச்சின்ன தொந்தரவுகள் குறித்து…

செரெண்டிப் சிறுவர் இல்லம் ஊடாக காலணிகள் வழங்கல்!! (படங்கள்)

செரெண்டிப் சிறுவர் இல்லம் ஊடாக கோண்டாவில் இராமகிருஷ்ண வித்தியாலயத்துக்கு காலணிகள் வழங்கல் - முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார் யாழ்.கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலய மாணவர்களுக்கான காலணிகள் தேவை பற்றி…

சபை அனுமதியின்றி கொட்டப்படும் கழிவுகள்!! (படங்கள்)

யாழில்.உள்ள பிரபல விருந்தினர் விடுதி ஒன்று நல்லூர் பிரதேச சபையின் அனுமதியின்றி தமது விடுதி கழிவுகளை சபை எல்லைக்குள் கொட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உள்ள குறித்த விடுதியின் கழிவு பொருட்கள் , நல்லூர்…

உரிமைப் போராட்டங்களை அந் நபர் கொச்சைப்படுத்திவிட்டார் – விக்னேஸ்வரன்!! (படங்கள்)

போரிட்டவர்கள் பயங்கரவாதிகள் என்று ஒரு நபர் கூறியுள்ளார். அதைக் கேட்ட போராளிகளின் குடும்பத்தவர்கள் அனைவரும் அந் நபருக்குப் பாடம் படிப்பிக்கத் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அரச பயங்கரவாதமே எமது சாதுவான இளையோர்களை ஆயுதமேந்த வைத்தது…

இலங்கையில் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் 18 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி!!

இலங்கையில் கொரோனா வைரசின் தாக்கம் இல்லாத போதிலும் உலகளாவிய ரீதியில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சுகாதார பழக்க வழக்கங்களை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.…

சுவரில்லை, சித்திரம் கீற முனைகின்றார்கள்: யாழ். பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி!!…

இன்றைய இளைஞர்கள் கணிதமும், விஞ்ஞானமும் கற்றால் தாம் எந்தநிலையையும் அடைய முடியுமெனவும் சமாளிக்க முடியுமெனவும் எண்ணுகிறார்கள். எங்களிடம் சுவரில்லை. சித்திரம் கீற முனைகின்றார்கள். எங்கள் சமயத்தின் ஊடாக வெளிப்படும் நெறிகளைப் படியாமல் இளைஞர்கள்…

நாடாளுமன்றைக் கலைக்கும் வர்த்தமானி வெளியாகியது!!

8ஆவது நாடாளுமன்றை இன்று மார்ச் 2ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கும் வகையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விடுத்த ஆணையின் அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு 2165/08 என்ற இலக்கமுடைய இந்த…

அழைப்பு விடுத்தால் விக்னேஸ்வரனின் கூட்டணியில் இணையத் தயார்: வரதராஜப்பெருமாள்!!

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தங்களது கூட்டணியில் இணைவது சம்பந்தமாக அழைப்புவிடுத்தால்தான் பேச்சுவார்த்தைக்குச் செல்லத் தயாராக இருப்பதாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார்.…

வடக்கில் தமிழ்-முஸ்லிம் உறவை வலுப்படுத்த முனைகிறோம் – ரிஷாட்!!

வன்னி மாவட்டத்தில் தமிழ் – முஸ்லிம் உறவை வலுப்படுத்தி ஒன்றாகப் பயணிக்க முயற்சிசெய்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அத்துடன், இனங்களுக்கிடையிலான ஐக்கியம்,…

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அடுத்தவாரம் ஆரம்பம்!!

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 12ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதிவரை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 8ஆவது நாடாளுமன்றை இன்று மார்ச் 2ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கும் ஆணையை அறிவிக்கும் ஜனாதிபதியின் அதிசிறப்பு வர்த்தமானி…

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க தயார் – யாழ்.மாநகர மேயர் ஆர்னோல்ட்! (வீடியோ)

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க தயார் என யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். இன்று(திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வட மாகாண சபை உறுப்பினராக…

நாடாளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு – பொதுத் தேர்தல் ஏப்ரல் 25இல்!!!

நாடாளுமன்றத்தை இன்று நள்ளிரவுடன் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி கையொப்பமிட்டு அரச அச்சகத்துக்கு அனுப்பிவைத்துள்ளார். இதன்மூலம் பொதுத் தேர்தலை வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று…

மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு!!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் குறித்து கலந்துரையாடுவதற்காக மாவட்ட செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. பிரதி தேர்தல்கள் ஆணையாளர் சன்ன டி சில்வா இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான…

தங்காலையில் 330 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றல்!!

கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவுடன் இணைந்து தங்காலை – குடாவெல்ல பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 330 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின், 50 கிலோகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக…

துபாயில் பெண்கள் மட்டும் நடத்தும் இசைக்குழு, ஸ்டுடியோ – வழிகாட்டியாக…

துபாயில் இந்த ஆண்டும் (2020) வழக்கம்போல் சர்வதேச பொருட்காட்சி நடைபெறவுள்ளது. ‘சிந்தனைகளை இணைத்து, எதிர்காலத்தை படைப்போம்’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தொடங்கி, 10-4-2021 வரை நடைபெறும் இந்த…

அதிமுகவுக்கு தாவுகிறார் கரூர் சின்னச்சாமி..? செந்தில்பாலாஜியால் திமுகவை விட்டு வெளியேறும்…

முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்பியுமான கரூர் சின்னச்சாமி திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டது முதல் அவருக்கும் கரூர் சின்னச்சாமிக்கும் ஏழாம்…

“புளொட்” தலைவரின் விசேட நிதிஉதவியின் கீழ், யாழில் வலைப்பந்து…

புளொட் தலைவரும், யாழ் மாவடட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் விசேட நிதிஉதவியின் கீழ் யா/புத்தூர் சிறீ சோமாஸ்கந்த கல்லூரிக்கான வலைப்பந்து விளையாட்டுத்திடல் ஒரு மில்லியன் ரூபாவிலும், ஆண்கள் மலசலகூடமும்,…

ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு அமைச்சரவை அனுமதி!!

ஆசிரியர் ஆலோசகர் சேவையை உருவாக்குவது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதால் 62 வருடங்களாக நீடித்துவரும் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில்…

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் விநியோகிப்பு இறுதிக்கட்டத்தில் !!

வேலையற்ற பட்டதாரிகளை தொழிலில் அமர்த்தும் செயற்திட்டத்தின்கீழ் தகுதி பெற்றவர்களுக்கு நியமனக் கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. தொழிலை எதிர்பார்ப்போர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்…

சிங்கள மக்களை ஒன்று சேர்த்த பெருமை சிறுபான்மை கட்சி தலைவர்களையே சேரும்!!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் ஒரு போதும் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய முடியாது என மேடை தோறும் ஏறி உரத்த குரலில் தமிழ், முஸ்லிம் இனவாதத்தை உருவாக்கி செயல்பட்ட சிறுபான்மை கட்சித் தலைவர்களினாலேயே ஒட்டு…

புதிய மக்கள் ஐனநாயக கட்சியாக நாங்கள் ஒன்றினைந்த செயற்படுவோம்!!

முரண்பாடு அற்ற மிகவும் இயல்பாக நியாயமான ஒரு சமூகபங்கினை வகிக்ககூடிய வகையில் புதிய தலைமுறைகளை வழிவகுக்கின்ற நிலைமையினை எடுத்துக்காட்டுகின்ற வகையில் எதிர்வரும் பாராளுமன்றத்தின் புதிய அமர்வுகள் உருவாக்க வேண்டும் அது காலத்திற்கு உகந்தது என…

எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது !!

தீவிரமயமாக்கல், பயங்கரவாதம் மீள் எழுச்சி, பிரிவினைவாதம், மத தீவிரவாதம், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உள்ளக வேலைநிறுத்தங்கள் என்பன பிரதான சவால்களாக காணப்படுவதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல்…

போப் ஆண்டவருக்கு உடல்நலக்குறைவு – தொடர்ந்து 3-வது நாளாக மக்கள் சந்திப்பு ரத்து..!!!

போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 83), கடுமையான ஜலதோ‌‌ஷத்தால் அவதியுற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக அவர் நேற்று முன்தினம் தொடர்ந்து மூன்றாவது நாளாக மக்கள் சந்திப்பு மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் பங்கேற்க வில்லை. அவர்…

இந்திய பயணத்தை மீண்டும் புகழ்ந்து தள்ளிய டிரம்ப்..!!!

இந்தியாவில் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது இந்திய பயணம் குறித்து அங்கு பல நிகழ்வுகளில் புகழ்ந்து வருகிறார். இதை அவர் நேற்று முன்தினமும் தொடர்ந்தார். குறிப்பாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்ற…

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் 3-வது திருமணம்..!!!

இங்கிலாந்து நாட்டில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தவர், பிரதமர் போரிஸ் ஜான்சன். (வயது 55). இவர், தன்னை விட 24 வயது குறைந்த கேரி சைமண்ட்ஸ் (31) என்ற பெண்ணை காதலித்து வருகிறார். அந்த பெண்ணை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த…

நீங்களே இப்படி பண்ணலாமா? மீடியா கேட்ட அந்த நெத்தியடி கேள்வி.. கோபத்தில் எகிறிய கோலி.. பரபர…

நியூசிலாந்து அணியிடம் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில், இந்திய அணி கேப்டன் கோலி, பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு தன் கோபத்தை வெளிப்படுத்தி அதிர வைத்துள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலி களத்தில் ஆக்ரோஷமாக…

சாக்குபோக்கே சொல்ல முடியாது… பேட்ஸ்மேன்கள் சிறப்பா விளையாடல… கோலி விளக்கம்!!…

நியூசிலாந்திற்கு எதிராக நடந்து முடிந்துள்ள டெஸ்ட் தொடரில் 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா தோற்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் மட்டுமின்றி முன்னதாக விளையாடிய சர்வதேச ஒருநாள் தொடரையும் நியூசிலாந்திடம் இந்தியா இழந்துள்ளது. இந்நிலையில்…

கவர்ச்சி உடையில் வொர்க்கவுட் செய்த அமலா பால்.. வயித்துக்கு கீழ உட்காந்திருக்கிறது யாருன்னு…

நடிகை அமலா பால் உடற்பயிற்சி செய்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை அமலா பால். விஜய், சூர்ய, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார். ஆனால்…

கொரோனா வைரஸ்- உலக அளவில் பலி எண்ணிக்கை மூன்றாயிரத்தை தாண்டியது..!!

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே…

முன்பள்ளி ஆசிரியர்கள் சம்பள உயர்வு உட்பட நான்கு கோரிக்கைகள் முன்வைப்பு!! (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பொருளாதாரத்தில் வசதியற்ற முன்பள்ளி ஆசிரியர்கள் வன்னி மக்கள் காப்பகத்திடம் தமது கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் ஒன்றினை நேற்று கையளித்துள்ளனர். முல்லைத்தீவு, செல்வபுரம், புனித யூதாதேயு முன்பள்ளியில் தெரிவு…

ஆட்சியாளர்கள் 72 வருட காலத்திற்குள் நாட்டை அழிவுக்கு உட்படுத்தியுள்ளனர்!!

ஆட்சியாளர்கள் 72 வருட காலத்திற்குள் நாட்டில் அனைத்தையும் அழிவுக்கு உட்படுத்தியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது !!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 18 ஆம் கட்டை பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (01) இரவு 11.15 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 9…