;
Athirady Tamil News
Daily Archives

3 March 2020

வறுமையால் பச்சிளம் குழந்தையை 5000 ரூபாய்க்கு விற்ற திரிபுரா தம்பதி..!!

திரிபுரா மாநிலத்தில் உள்ள பழங்குடியின கிராமங்களில் வறுமை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பச்சிளம் குழந்தைகளை, குழந்தையில்லா தம்பதியருக்கு விற்கும் நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில்,…

ஈரான் – கொரோனா வைரஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு..!!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும்…

டெல்லி கலவரத்தில் 122 வீடுகள், 301 வாகனங்கள் எரிப்பு – இடைக்கால அறிக்கையில்…

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக டெல்லியில் நடந்த போராட்டங்கள் காரணமாக கடந்த மாதம் 23, 24, 25-ந்தேதிகளில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதில் 46 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். கலவரத்தில்…

சிரியா போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி படை..!!!

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல்…

டெல்லி கலவரத்தில் போலீசை துப்பாக்கியால் மிரட்டியவர் கைது..!!

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் 47 பேர் பலியாகி இருந்தனர். 300 பேர் காயம் அடைந்திருந்தனர். டெல்லி வன்முறை சம்பவத்தின் போது வாலிபர் ஒருவர் போலீசை நோக்கி துப்பாக்கியால் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி இருந்தது.…

போப் பிரான்சிசுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – மருத்துவ அறிக்கை..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 3,125 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 90 ஆயிரத்து 931 பேர் வைரசால்…

டெல்லி கலவரம்: சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 40 பேர் கைது..!!

வடகிழக்கு டெல்லியில் கடந்த 23-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கினர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை…

துருக்கி, கிரீஸ் எல்லையில் அகதிகள் – பாதுகாப்பு படையினர் இடையே மோதல்..!!

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறது. கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல்…

ரவி உள்ளிட்ட சிலருக்கு எதிராக பிடியாணை பெறுமாறு ஆலோசனை!!

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜுன மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன மற்றும் சரத்சந்திர உள்ளிட்ட சிலரை நீதிமன்றின் ஊடாக பிடியாணையை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.…

அதிக வெப்பம்- பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய நோய்களை தடுப்பது குறித்து இன்று (03) சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறிப்பாக சிறு குழந்தைகள், முதியவர்கள், நீண்ட கால இதய நோய்க்குள்ளானவர்கள் மற்றும் வெட்டவெளிகளில்…

19 வயசுதான்.. மாணவிகளின் முகத்தை.. கவர்ச்சி உடலுடன் ஒட்டி டிக்டாக் அட்டகாசம்.. தூக்கிய…

குடும்ப பெண்களின் உடலமைப்பு + கல்லூரி மாணவிகளின் முகம்.. இவைகளை ஒன்று சேர்த்து ஆபாசமாக மார்பிங் செய்து.. அவைகளை டிக்டாக் மற்றும் வீடியோக்களாக பதிவிட்ட 19 வயது கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள…

புல்வாமாவில் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதிக்கு அடைக்கலம் தந்த தந்தை- மகள்…

நாட்டை உலுக்கிய புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுத்ததாக காஷ்மீரில் தந்தை மற்றும் மகள் ஆகியோரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி…

கஞ்சாவை தேடிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்!!

வல்வெட்டித்துறை ஆதி கோவிலுக்கு அண்மையாகவுள்ள பூங்காவில் பெருமளவு கஞ்சா போதைப்பொருள் புதைத்து வைக்கப்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு தேடுதலை மேற்கொண்டிருந்த 3 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ்…

இரண்டாவது பிள்ளையையும் பறிகொடுத்த தாய்!!!

வீதியைக் கடக்க முற்பட்ட 4 வயதுப் பாலகனை வான் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் அவன் வைத்தியசாலையில் உயிரிழந்தார். கணவனைப் பிரிந்து வாழும் தாயார் 3 பிள்ளைகளில் ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையை இழந்த நிலையில் மற்றொரு மகனையும் இழந்து தவிக்கின்றார்.…

தட்டுப்பாடின்றி உரம் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!!

தட்டுப்பாடிற்கு இடமளிக்காது சிறு போகத்திற்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று (03) பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை…

கனடா புங்குடுதீவு பழைய மாணவர்கள் சங்கத்தின், 25 வது நடப்பாண்டுக்கான நிர்வாகசபை தெரிவு..…

கனடா - புங்குடுதீவு பழைய மாணவர்கள் சங்கத்தின் 25 வது நடப்பாண்டுக்கான பொதுக்கூட்டமும் நிர்வாகசபை தெரிவும் கடந்த சனிக்கிழமை 29-02-2020 அன்று நிறைவுற்றது. அவை நிறைந்த ஊர் உறவுகளுடன், வணக்கம், மெளன கெளரவங்களுடன் ஆரம்பித்த நிகழ்வு, பலரின்…

ரூ.22 லட்சம் கடன் – மனைவி, மகன்களை கொன்று என்ஜினீயர் தற்கொலை..!!

ஐதராபாத் ஹஸ்தினாபுரம் எல்.பி. நகரை சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 36). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் ஐ.பி.எம். நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சுவாதி (28) என்ற மனைவியும், 6 வயது மற்றும் 1½ வயதில் 2 மகன்களும் உள்ளனர்.…

கொரோனா பீதி – பிரதமருடன் கை குலுக்க மறுத்த உள்துறை மந்திரி..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பீதியை உண்டாக்கி கொண்டிருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி உள்பட 73 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது உறுதி…

மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம் பெறும் 34 கேள்விகள்..!!

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) பணி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கான தொடக்க பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மத்திய பதிவாளர்…

பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்..!!

பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கால அவகாசமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இறுதி வாய்ப்பாக இந்த மாதம் 31-ந்தேதிக்குள் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கெடு…

கொரோனாவுக்கு 3,125 பேர் பலி- 90 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

சீனாவின் ஹூபே மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய ‘கொரோனா’ வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பீதியை உண்டாக்கி கொண்டிருக்கிறது. சீனாவின் 31 மாகாணங்களில் பரவியுள்ள கொரோனாவுக்கு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை…

மலையக காட்டுப்பகுதிக்கு தொடர்ந்தும் தீ வைப்பு!! (படங்கள்)

மலையக காட்டுப்பகுதிக்கு தொடர்ந்தும் தீ வைப்பு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொது மக்கள் விசனம். நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் வளமிக்க காட்டுப்பகுதிகளுக்கு கடந்த சில தினங்களாக தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து…

யாழ். மாநகர சபையின் அமர்வை மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பார்வை!!

யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வை மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் நேரில் பார்வையிடுகின்றனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமாகி…

ஒடிசா கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கல சுறா- சிறிது நேரத்தில் உயிரிழந்த பரிதாபம்..!!

ஒடிசா மாநிலம் பெர்காம்பூர் மாவட்டம், சோனாப்பூரில் உள்ள கடற்கரையில் நேற்று காலை மிகப்பெரிய திமிங்கல சுறா கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கும்போது அது உயிருடன் இருந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள், சுறாவை கடலுக்குள் அனுப்ப முயற்சி…

இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்… நேதன்யாகு தொடர்ந்து முன்னிலை..!!

இஸ்ரேல் நாட்டில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிக்குட் கட்சி, முன்னாள் ராணுவ தளபதி பென்னிட் கான்ட்சின் புளு அண்ட் ஒயிட் கட்சிக்கு இடையே கடும் போட்டி இருந்தது. வாக்குப்பதிவு…

பசுவின் சிறுநீரும், சாணமும் கொரோனா வைரசை குணப்படுத்தும்-பாஜக எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை..!!

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி 3 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்துகளோ, குணப்படுத்தும் மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து…

தென் ஆப்பிரிக்கா: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 25 பேர் பலி..!!

தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கு கேப் மாகாணம் பட்டர்ஒர்த் நகரில் இருந்து ஹிபி என்ற நகருக்கு 80-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. குவால்வினி என்ற மலைப்பாங்கான கிராமத்தை கடந்தபோது டிரைவரின்…

முதல்-மந்திரி பாதுகாப்பு பணியில் கைக்குழந்தையுடன் பெண் போலீஸ்..!!

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பல்வேறு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் பயணமாக நொய்டா வந்திருந்தார். இதையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களில் பிரீத்தி ராணி என்ற…

அமெரிக்காவில் கொரோனா வைரசால் 6 பேர் பலி- விமான பயணிகளுக்கு தீவிர பரிசோதனை..!!

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார் 60 நாடுகளில் பரவி…

இணையத்தில் வௌியான சிறுமி துஸ்பிரயோக காணொளி! – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸ்!!

இணையத்தில் வௌியான சிறுவர் துஸ்பிரயோக காணொளி ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் குறித்த காணொளி இணையத்தில்…

தேசிய செயற்பாட்டு பாதுகாப்பு குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள்!!

கொரோனா வைரஸ் தொடர்பில் தேசிய செயற்பாட்டு பாதுகாப்பு குழு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இன்று (03) முற்பகல் சுகாதார அமைச்சில் கூடியது. பின்னர் இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக விசேட ஊடக…

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் தேவை இல்லை: அஜித்பவார்..!!

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மகாராஷ்டிராவை பொறுத்தவரை இந்த சட்டங்கள் தொடர்பாக…

கொரோனா வைரஸ்- சீனாவில் உயிரிழப்பு 2943 ஆக உயர்வு..!!

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார்…

துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி!!

மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பேதலாவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று (03) பகல் 1.10 மணியளவில் மரண வீடு ஒன்றிற்கு சென்று வீடு திரும்பிக்…