;
Athirady Tamil News
Daily Archives

3 March 2020

நான்கு மாகாணங்களில் அதிக உஷ்ணம்!!

வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் மொனராகல மாவட்டங்களிலும் உஷ்ணமான காலநிலை நிலவுதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் அப்பகுதிகளில் மனித உடல் அதிக உஷ்னம் அடையும் அபாயம்…

நுண்நிதிக் கடன் அழுத்தத்தில் இருந்து வட மாகாண மக்களை மீட்க பிரதமர் நடவடிக்கை!!

நுண்நிதி நிறுவனங்களின் அதிக வட்டி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைவாக வழங்கப்படும் குறைந்த வட்டியிலான கடன் தொகையை 40 ஆயிரம் ரூபாவிலிருந்து 60 ஆயிரம் ரூபா வரை…

முன்னாள் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் மற்றும் நா. உறுப்பினர்களுக்கு கால அவகாசம்!!

முன்னாள் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வாசஸ்தலங்களை கையளிக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர்…

மதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரக்கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் –…

மதஸ்தானங்களில் தேர்தல் பிரசாரக்கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என சர்வமதத் தலைவர்களிடம், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மதத்தலைவர்களை நேரில் சந்தித்து விளக்கமளிக்க…

ரசம்னாலே டென்ஷன் ஆகிறவரா நீங்க.. வாய்ல அடிங்க.. சிங்கப்பூர்ல செம கிராக்கியாம்.. காரணம்…

ரசம் எப்படி தயாரிப்பது என சிங்கப்பூர்வாசிகள் தமிழர்களை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க ரசம் சாப்பிடும்படி சிங்கப்பூரில் உள்ள பல நிறுவனங்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றன. சீனாவில்…

கட்சி மாறிய சீனியர்.. கலக்கத்தில் தூத்துக்குடி திமுக.. கனிமொழி தொகுதியிலே இப்படி ஒரு…

தூத்துக்குடி மாவட்டத்தில், திமுக கூடாரம் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. கனிமொழி எம்.பியாக இருக்க கூடிய ஒரு தொகுதியிலா இப்படி என்றால், அனைவர் கைகளும் கீதா ஜீவனை நோக்கி நீள்கின்றன. தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட செயலாளராக அனிதா…

யார் கூட்டணி அமைத்தாலும் தேர்ந்தெடுப்பது பொதுமக்கள் கையிலேயே உள்ளது- நாமல்!!

யார் கூட்டணி அமைத்தாலும் இறுதியில் அவர்களை தேர்ந்தெடுப்பது பொதுமக்களே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றின் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு…

மாஸ்க் இருக்கு.. கொரோனாவை தெறிக்க விட எல்லா உபகரணங்களும் இருக்கு.. அப்புறம் எதுக்கு…

அங்க சுத்தி இங்க சுத்தி தற்போது இந்தியாவில் மீண்டும் களமிறங்கியுள்ளது கொரோனா வைரஸ். இது சுகாதார ரீதியாக மக்களை எந்தளவுக்கு பாதிக்குமோ என்பது ஒரு புறம் பெரிய கவலையாக இருந்தாலும், மறுபுறம் ஏற்கனவே ஏழு வருடத்தில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி…

வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்கும் திட்டத்துக்கு தேர்தல் கமிஷன் ஆதரவு இல்லை..!!

தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும் என்ற பரிந்துரை நீண்ட காலமாக உள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடமும் அனுமதி கோரப்பட்டு உள்ளது. ஆனால் இந்த திட்டத்துக்கு தேர்தல் கமிஷன் ஆதரவு அளிக்கவில்லை என மத்திய…

உன் மனைவி எனக்கு.. என் மனைவி உனக்கு.. சாவியை குலுக்கி போட்டு.. அதிர வைக்கும் புது…

"என் பொண்டாட்டி உனக்கு.. உன் பொண்டாட்டி எனக்கு.." என்ற ரேஞ்சில் குலுக்கல் முறையில் மனைவிகளை எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளும் அபாயம் சென்னையில் தலைதூக்கி உள்ளதாக செய்திகள் வருகின்றன! சென்னையில் பரவி வரும் புதிய விளையாட்டு கற்பு, மானம், பெண்மை,…

பதவியேற்ற ஒரு மாதத்தில் ஈராக் பிரதமர் ராஜினாமா..!!

ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதை கண்டித்து, பிரதமர் அப்துல் மஹ்திக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கியதால், அரசு இரும்பு…

கிளிநொச்சி கானாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் சந்திப்பு..!!

கிளிநொச்சி சோலைவனம் விருந்தினர் விடுதியில் இன்று (03-03-2020) பகல் கானாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர் இதில் கருத்து தெரிவித்த இவர்கள், ஐ.நாமனித உரிமைகள் பேரவையின் 43வது கூட்டத் தொடர் 24.03.2020…

கொரோனா தாக்கியவர் தந்த பர்த் டே பார்ட்டி .. கலந்து கொண்ட குழந்தைகள்.. நொய்டாவில் மூடப்பட்ட…

டெல்லியில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழாவில் நிறைய குழந்தைகள் கலந்து கொண்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நொய்டாவில் தற்போது ஒரு பள்ளி மொத்தமாக மூடப்பட்டுள்ளது. யாரும் எதிர்பாக்காத…

போதும் இத்தோட நிறுத்திக்குங்க.. இளம் வீரர் செய்த டகால்டி வேலை.. கோலியை கூப்பிட்டு…

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஒருவர் செய்த டகால்டி வேலையை கண்ட அம்பயர், கேப்டன் கோலியை அழைத்து எச்சரிக்கை விடுத்தார். குறுக்கு வழியில் விக்கெட் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த இந்திய வீரர்…

லைகா மொபைலை வாங்கிய ஸ்பெயினின் மாஸ்மோவில் – ரூ. 3100 கோடிக்கு வாங்கிய பின்னணி!!

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் 23 நாடுகளில் தொலை தொடர்பு சேவைகளில் முக்கிய பங்காற்றும் லைகா நிறுவனம் தனது ஸ்பெயின் நெட்ஒர்க்கை ஸ்பெயின் நாட்டின் முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனமான மாஸ்மோ வில் (Masmovil) நிறுவனத்திற்கு 372…

டெல்லி வன்முறை : ‘மத்திய அரசு ஆதரவுடன் நடந்த இனப்படுகொலை’ – மம்தா பானர்ஜி…

டெல்லியில் சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவங்களில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய, மாநில அரசுகளை வன்மையாக கண்டித்து இருந்தன. அந்தவகையில் மேற்கு வங்காள முதல்-மந்திரியும்,…

நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்தும்படி இங்கிலாந்து அரசுக்கு கடிதம் – பாகிஸ்தான் முடிவு..!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அல் அஜிசியா மில்ஸ் ஊழல் வழக்கில் அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், லண்டனில் சிகிச்சை பெற செல்ல வேண்டும் என்று…

பூநகரியைச் சேர்ந்த நால்வர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது!!

உள்நாட்டுத் தயாரிப்பு குண்டுகளுக்கு பயன்படுத்தும் வெடிமருந்தை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பூநகரியைச் சேர்ந்த நால்வர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை, வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு…

வவுனியாவில் விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்ப பெண் மரணம்!!

வவுனியா கந்தசாமிநகர் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட நித்தியநகர் கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான திருச்செல்வம் பிரேமதர்சினி வயது (27) என்ற இளம் குடும்பபெண் 19-02-2020 அன்று விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில்…

வவுனியாவில் மின்னியலாளர்களுக்கு தொழில்துறை உரிமம் குறித்த விழிப்புணர்வு!! (படங்கள்)

வவுனியா மாவட்ட மின்னியலாளர்களுக்கான தொழில்துறை உரிமை (லைசன்) குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று (03.03.2020) காலை இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்தில் உள்ள 800 க்கு மேற்பட்ட மின்னியலாளர்களுக்கும் உரிமம்…

15-ந்தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி – மத்திய மந்திரி தகவல்..!!

வெங்காயம் விலை அதிகரித்து வந்ததை தொடர்ந்து, அதன் ஏற்றுமதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், தற்போது விளைச்சல் அதிகரித்ததால், வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. விலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால்,…

நைஜீரியாவில் 2 மாதத்தில் ‘‘லாசா’’ காய்ச்சலுக்கு 100 பேர் பலி..!!

உலகில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நைஜீரியாவை ‘லாசா’ காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. லாசா காய்ச்சல் என்பது லாசா வைரசால் ஏற்படும் ஒரு கடுமையான ரத்தக்கசிவு நோயாகும். கடந்த 2012-ம்…

டைரிகள், காலண்டர்கள் அச்சிட அமைச்சகங்களுக்கு தடை – மத்திய அரசு உத்தரவு..!!

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையை தவிர பிற அமைச்சகங்கள் தனித்தனியாக டைரிகள், காலண்டர்கள் அச்சிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக அனைத்து அமைச்சகங்களுக்கும் கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.…

வங்காளதேசம்: பாதுகாப்பு படையினர் ரோகிங்யா அகதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை – 7 பேர்…

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வந்தனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்த இவர்களில் சிலர், கடந்த 2012-ல் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம்…

ஆழ்கடல் சிறப்பு நடவடிக்கை – கண்டுபிடிக்கப்பட்ட அதிகளவான போதைப்பொருள்!!

சுமார் ரூ. 600 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கடற்படை உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு சிறப்பு நடவடிக்கைக்காக இலங்கை கடற்படை தனது ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களை…

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது!!

உள்நாட்டு வளங்களை வௌி நபர்களுக்கு பெற்றுக் கொடுக்க தற்போதைய ஜனாதிபதியின் கீழ் எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாரியபொல ஸ்ரீ சுமங்கல விகாரையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது…

சாலையோரம் நின்றவர்கள் மீது லாரி கவிழ்ந்ததில் 5 பேர் பலி..!!

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் தாலேகாவ் தாபடே பகுதியை சேர்ந்த 6 பேர் 3 மோட்டார் சைக்கிள்களில் ராய்காட் மாவட்டம் அலிபாக் பகுதிக்கு சென்றிருந்தனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் வீடு திரும்பிக்கொண்டு…

கப்பல் பயணிகளுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு!!

கொரோன வைரஸ் தொற்று அவதானம் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் கப்பல் பயணிகளுக்கு இலங்கையினுள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று (03) காலை சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார…

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு – அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு..!!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், கோத்தபய ராஜபக்சே அமோக வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் பதவியில் அமர வைத்தார். இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட்…

வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்ப பெண்ணின் சடலம் மீட்பு!! (படங்கள்)

வவுனியா மகாரம்பைக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து இன்று (03) குடும்ப பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மகாரம்பைக்குளம் மதினாநகர் பகுதியில் வீட்டு கிணறு ஒன்றிலிருந்து குடும்ப பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்ட்டுள்ளது.…

வரி வழக்குகளுக்கு தீர்வு காணும் மசோதா – பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன்…

வரி தொடர்பான வழக்குகளில் சிக்கியவர்களுக்கு உதவும் வகையில், நேரடி வரிகள் தாவா தீர்வு முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதுதொடர்பான மசோதாவை, பாராளுமன்ற மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.…

ஆப்கானிஸ்தான்: போர்நிறுத்த உடன்படிக்கையை மீறப்போவதாக தலிபான்கள் அறிவிப்பு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து அரசுப் படைகள் மற்றும் தலிபான்கள் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு தலிபான்களுடன் கடந்த சில மாதங்களாக…

யாருமே செய்யாத வேலைகளை ஜனாதிபதி செய்துள்ளார்; தர்மபால செனவிரட்ன!! (படங்கள்)

கடந்த நான்கரை வருடங்களாக யாருமே செய்யாத வேலைகளை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ செய்துள்ளார்; தர்மபால செனவிரட்ன கடந்த நான்கரை வருடங்களாக யாருமே செய்யாத வேலைகளை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் செய்து வருவதாக…

எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க விவாதத்திற்கு வர தயாரா? – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!!

உண்மைகளை மறைத்து பொய்களையே சொல்லி வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க விவாதத்திற்கு வர தயாரா என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி நடராஐர் காண்டிபன்…