;
Athirady Tamil News
Daily Archives

4 March 2020

கேரளாவில் வீட்டுக்குள் புகுந்து தெருநாய்கள் கடித்து குதறியதில் ஆசிரியை பலி..!!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள ஹரிப்பாடு வடக்கேகாடு பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் நாயர். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 87). இவர்கள் இருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆவார்கள். பரமேஸ்வரன் நாயர் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த தம்பதியின்…

பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வராததால் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவன்..!!

சத்தீஸ்கர் மாநிலம் கோரியா மாவட்டம் கேல்ஹரி பகுதியைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கணவர் தனக்கு முத்தலாக் கொடுத்தாக கூறி போலீசில் புகார் கொடுத்துள்ளார். ‘என் கணவர் தொழில் செய்ய ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு தொந்தரவு செய்தார்.…

கொரோனாவுக்கு ஈராக்கில் முதல் பலி: ஈரானில் பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 91 ஆயிரத்து 700 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…

பள்ளியின் காம்பவுண்டு சுவரில் ஏறி மாணவர்களுக்கு பிட் பேப்பர்கள் கொடுத்த நபர்கள்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் 10ம் வகுப்பு மெட்ரிகுலேசன் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு முறைகேடுகளை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதையும் மீறி சில இடங்களில் மாணவர்கள் காப்பியடித்துள்ளனர். இந்நிலையில் யாவத்மால்…

பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றம்!!

இம்முறை நடைபெறவுள்ள பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த பொது தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட எண்ணிக்கையிலும் பார்க்க மாற்றம் அடைந்துள்ளது. தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற…

நெதர்லாந்து தூதுவர் – சம்பந்தன் சந்திப்பு!!

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் நேற்றைய தினம் (03) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் கடந்த தேர்தல்…

வவுனியா பண்டாரிக்குளத்தில் வீட்டின் மீது தாக்குதல்; சந்தேகத்தில் 5 பேர் கைது!! (படங்கள்)

வவுனியா பண்டாரிக்குளத்தில் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தில் 5 பேர் கைது; 9 பேர் மீது வலைவீச்சு வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் வீடு ஒன்றின் மீத தாக்குதல் நடத்தி ஆவா குழு என பொறித்தமை தொடர்பில் சந்தேகத்தில், 5 பேர் கைது…

லோக்பாலில் புகார் கொடுப்பதற்கான நடைமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு..!!

தேசிய அளவில் ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக லோக்பால் அமைப்பு கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக நீதிபதி பினாகி சந்திரகோ‌‌ஷ் கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். 4 முன்னாள் நீதிபதிகள், உயர் அதிகாரிகள் என 8 பேர் இதில்…

கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக வங்கி ரூ.87 ஆயிரம் கோடி உதவி..!!

சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய்க்கு உலகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ உலக…

சர்வதேச விசாரணை நடந்து முடிந்ததாக சுமந்திரன் கூறுவது தவறு – சிவாஜிலிங்கம்!!

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச ரீதியான அறிக்கை தயாரிக்கும் பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இதுவரை சர்வதேச விசாரணை இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.…

ஆண் பார்ப்பது, தொடுவதன் நோக்கம் பெண்ணுக்கு புரியும்: ஐகோர்ட்டு கருத்து..!!

டெல்லியில் இருந்து மும்பைக்கு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வந்த விமானத்தில் 17 வயது நடிகையை மானபங்கம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தொழில் அதிபர் விகாஷ் சச்தேவ்(வயது41) என்பவருக்கு மும்பை செசன்ஸ் கோர்ட்டு கடந்த ஜனவரி மாதம் 3 ஆண்டு சிறை…

ஆப்கானிஸ்தானில் போலீசாருடன் தலிபான்கள் மோதல் – 14 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு அளித்து வருகிறது. இதற்கிடையே உள்நாட்டு போரை…

தமிழ் பொலிஸ் பதவிக்கு 1800 விண்ணப்பம் கோரல்!! (படங்கள்)

பொலிஸ் துறையில் காணப்படும் தமிழ் மொழி பேசும் பொலிஸாரின் வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் 1800 பேருக்கு ஆண் பொலிஸ் கொஸ்தாபல் மற்றும் பெண் பொலிஸ் கொஸ்தாபல் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதன்படி விண்ணப்பதாரர்களில் ஆண்…

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் – மாநகர சபையில்…

தெற்கின் மத்தள மற்றும் இரத்மலான விமான நிலையங்களுற்கு வழங்கப்பட்ட 60 டொலர் வரிச் சலுகையினை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் வழங்கி வடக்கின் மக்களும் நன்மைபெற ஒத்துழைக்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளன் முன்…

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் இல்லை: உத்தவ் தாக்கரே..!!

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசு கல்வியில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து உள்ளதாக கடந்த 28-ந் தேதி மேல்-சபையில் சிறுபான்மை விவகாரத்துறை மந்திரி நவாப்…

தென்கொரியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு..!!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும்…

கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்தால் முறைப்பாடளிக்க புதிய முறை!!

பொலிஸ் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL )ஆகியன இணைந்து இணைந்து காணாமல்போன தொலைபேசிகள் குறித்து முறையிடுவதற்கு புதிய முறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளன. இதற்காக www.ineed.police.lk இணையத்தளம் ஒன்றை அறிமுகம் செய்து…

உருளைக்கிழங்கு அறுவடையை ஆரம்பித்தார் அங்கஜன் எம்.பி!! (படங்கள்)

சிறுப்பிட்டி விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் உருளைக்கிழங்கு பெரும்போக அறுவடைவிழா கடந்த 01.03.2020 சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றது. யாழ் மாவட்டத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தி வளர்ச்சி பெற்று வரும் நிலையில் கடந்த காலங்களில் இருந்தே…

டெல்லி கலவரம் – சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து கண்காணிப்பு..!!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததில் ஏராளமானோர் பலியானார்கள். இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை இணை…

லோக்பாலில் புகார் கொடுப்பதற்கான நடைமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு..!!

தேசிய அளவில் ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக லோக்பால் அமைப்பு கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக நீதிபதி பினாகி சந்திரகோ‌‌ஷ் கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். 4 முன்னாள் நீதிபதிகள், உயர் அதிகாரிகள் என 8 பேர் இதில்…

அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தை தாக்கிய சூறாவளி- 25 பேர் உயிரிழப்பு..!!

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னிசி மாநிலத்தில் நேற்று கடுமையான சூறாவளி தாக்கியது. அதிவேகத்தில் சுழன்றடித்த இந்த சூறாவளியால் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. பல வீடுகளின் கூரைகள் முழுவதும் சூறாவளியில் சிக்கி பறந்தன.…

டெல்லி வன்முறை- எதிர்க்கட்சிகள் அமளியால் நாள் முழுவதும் பாராளுமன்றம் ஒத்திவைப்பு..!!

டெல்லியில் வன்முறை பரவிய சமயத்தில் மத்திய அரசு அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள்…

“ம்மா.. எழுந்திரும்மா” தாயின் சடலத்தை பார்த்து கதறி வெடித்த 4 வயது மகள்..…

"அம்மா.. எழுந்திரும்மா... இங்க பாரும்மா.." என்று குழந்தை தாயின் சடலத்தை பார்த்து கதறி அழுதது காண்போரை உலுக்கி எடுத்துவிட்டது. அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தேவமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தர்மேந்திரன்... இவரது மனைவி சுகன்யா.…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 6 கி.மீ. உயரத்துக்கு சாம்பலை கக்கியது..!!

இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படும் நாடுகளில் தீவுகளாலான இந்தோனேசியாவும் ஒன்று. அங்கு எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், சுனாமி போன்றவை பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள ஜாவா தீவில் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில்…

3 உசுருக்கு ஒரு மணி நேரம்கூட கமல் செலவு பண்ண மாட்டாராமா.. கஸ்தூரி கேட்ட கேள்வி..…

"3 உசுருக்கு ஒரு மணி நேரம்கூட கமல் செலவு பண்ண மாட்டாராமா" என்று நடிகை கஸ்தூரி கேட்ட கேள்வியினால் கொந்தளித்து போய் உள்ளனர் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள்! ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் நடந்தபோது, திடீரென விபத்து…

கொரோனா.. எந்தெந்த நாடுகளில் பரவியது.. எத்தனை பேர் பாதிப்பு.. உயிரிழப்பு..முழு தகவல்கள்…

கொரோனா வைரஸ் எந்தெந்த நாடுகளில் பரவியுள்ளது, எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. அது போல் விடுமுறைக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் எந்தெந்த நாடுகளில் கொரோனா பாதிக்கப்படவில்லை…

8 பைக்குகளில் 8 பேர்.. 2 ரவுடிகளுக்கு ஸ்கெட்ச்.. அண்ணாசாலையை அதிரவைத்த குண்டுவீச்சு…

8 பேர் 8 பைக்குகளில் சுற்றி சுற்றி வந்துள்ளனர்.. கருப்பு கலர் காரில் வந்து கொண்டிருந்த பிரபல தாதா காக்கா தோப்பு பாலாஜி, சிடி மணி ஆகியோரை கொல்வதற்காகவே, அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.…

வங்கி கடன் பெற லஞ்சம்- அதிமுக முன்னாள் எம்.பி. ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டு ஜெயில்!

வங்கி கடன் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்.பி. ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் ராஜசேகரன் ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை சிறப்பு நீதிமன்றம். ஶ்ரீபெரும்புதூர் லோக்சபா…

சிஏஏ குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு – மத்திய அரசுக்கு…

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது இந்த…

மாணவர்கள் மீது யாழ்ப்பாண பொலிஸ் விசாரணை!!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்கள் சுமார் 50 பேர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் “வடக்கின் போர்” என அழைக்கப்படும்…

வவுனியா மாவட்ட செயலகத்தில் பாடசாலை அதிபர்களுக்கு விசேட கருத்தரங்கு!! (படங்கள்)

தேசிய உற்பத்தி திறன் தொடர்பாக வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த பாடசாலை அதிபர்களுக்கான கருத்தரங்கு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (04.03.2020) காலை தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது. குறித்த செயலமர்வு வவுனியா மாவட்ட செயலக தேசிய…

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 4 வர்த்தமானி அறிவிப்புக்கள் வௌியீடு!!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 4 வர்த்தமானி அறிவிப்புக்கள் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் இடங்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தல்…

டெல்லி வன்முறை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார் – சபாநாயகர் ஓம்…

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று கூடியது. டெல்லி வன்முறைக்கு பொறுப்பு ஏற்று உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும்…

O/L பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வௌியீடு!!

2019 ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம் மாத இறுதியில் வெளியிடப்படவிருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. மாவட்ட ரீதியிலான நிலை மற்றும் முழு நாட்டிலுமான நிலை இம் முறை வெளியிடப்படமாட்டாது என்று பரீட்சைகள்…