;
Athirady Tamil News
Daily Archives

5 March 2020

கபிஸ்தலம் அருகே மூதாட்டியை தாக்கிய கணவன்-மனைவி கைது..!!!

கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் இளந்தோப்பு தெருவில் வசிப்பவர் கோவிந்தராஜ் மனைவி சுந்தராம்பாள் (வயது 50), விவசாயி. இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தங்கராசு மகன் மணிகண்ட பெருமாள் (வயது 49) என்பவருக்கும் வீட்டின்…

பள்ளி மாணவியை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற வாலிபர் கைது..!!!

அமைந்தகரை முத்து மாரியம்மன் காலனி பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி நேற்று வீட்டு மாடியில் இருந்தார். அப்போது கீழ் வீட்டில் வசிக்கும் நித்யா என்ற வாலிபர் மாணவியிடம் காதலை கூறியுள்ளார். இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்து…

கொரோனா பீதி: டெல்லி அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறைக்கு தடை..!!!

சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 70-க்கும் அதிமான நாடுகளுக்கு பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உலகம் முழுவதும் 3…

நிர்பயா குற்றவாளிகளுக்கு 20-ந்தேதி தூக்கு தண்டனை..!!

கடந்த 2012-ம் ஆண்டு நண்பருடன் பேருந்தில் சென்ற மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய், பவன் குமார், அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு…

டிரைவரின் செயலால் உறைந்துபோன இளம் பெண்… மன்னிப்பு கோரிய ஊபர்.. என்ன நடந்தது..?…

இளம்பெண்ணை பிக்-அப் செய்த ஊபர் டிரைவரின் செயல் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம். பொது போக்குவரத்தில் அரசு வாகனங்களைக் காட்டிலும் தனியார் வாடகை வாகனங்களே அதிகளவில்…

வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி.. ஒரு பந்து கூட வீசாமல் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு…

2020 டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மழையால் தடைபட்ட நிலையில், இந்திய மகளிர் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதிப் போட்டி நடைபெற இருந்த சிட்னி மைதானம் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது.…

எங்க ஊது.. கொடுங்க ஏட்டையா அதை.. ஆடிக்கிட்டே.. நக்கல் வாலிபர்.. வைரல் ..! (வீடியோ,…

கள்ளக்குறிச்சியில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய இளைஞர் ஒருவர் ப்ரீத் அனலைசர் கருவியில் புல்லாங்குழல் போல ஊதி ஆட்டம் போட்ட காமெடிக் காட்சி வீடியோ வைரலாக பரவி வருகிறது. குடித்துவிட்டு போலீசிடம் கிண்டல் செய்த இளைஞர் நாடு முழுவதும்…

கொரோனாவையும் விட்டு வைக்காத பலான வெப்சைட்டுகள்.. வினோத யோசனை.. இப்படியும் நடக்குமா?…

உலகெங்கிலும் 90,000க்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களிடையே பீதி அதிகரித்து வருகிறது. ஆனால் இது ஆபாச வலைத்தளங்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? 'தி சன்' என்ற பிரபல ஆங்கில ஊடகத்தில்…

செரெண்டிப் சிறுவர் இல்லம் ஊடாக சங்கத்தானை சிறி முருகன் முன்பள்ளிக்கு தளபாடங்கள்!!…

செரெண்டிப் சிறுவர் இல்லம் ஊடாக சங்கத்தானை சிறி முருகன் முன்பள்ளிக்கு தளபாடங்கள் - முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார் சாவகச்சேரி, சங்கத்தானை சிறிமுருகன் முன்பள்ளியின் தளபாடத்தேவை பற்றி பாடசாலை சமூகத்தினரால்…

கொரோனா வைரஸ் பீதி- லக்னோவில் இறைச்சி விற்க கட்டுப்பாடு..!!

சீனாவில் வுகான் நகரில் டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 29 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா பீதி…

கட்டுநாயக்க விமான நிலைய நடவடிக்கைகள் வழமைக்கு !!

பயணிகளுடன் வருகை தருபவர்களுக்காக நாளை (06) காலை முதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படவுள்ளது. அதன்படி விமான நிலையகத்திற்குள் உள்வரும் மற்றும் வெளியேறும் இடங்களில் உள்ள வரவேற்று பகுதியில் ஒரு விமான பயணியுடன் ஒரு அதிதிக்கு…

யாழில் அபிவிருத்தியை முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி!!

யாழ்ப்பாணம் நகர வலையத்தில் தெரிவு செய்யப்பட்ட நகர சேவைகள் மற்றும் பொது நவநாகரீக இடங்களை மேம்படுத்துவதற்காக மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 55 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக கடனை சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தினால்…

சபரிமலை வழக்கு முடிந்த பின்னரே சிஏஏ வழக்குகள் விசாரணை – உச்சநீதிமன்றம்..!!

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதற்கிடையில், சிஏஏ சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,…

இந்திய வாக்காளர் அடையாள அட்டையில் நாயின் புகைப்படம்..!!

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம் ராம் நகர் கிராமத்தை சேர்ந்த முதியவர் சுனில் கர்மாகர். இவர் தனது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் கோரி விண்ணப்பம் செய்தார். அந்த அடையாள அட்டையை வாங்கிய சுனிலுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.…

தொழில் சந்தைக்கு ஏற்றவகையில் மாணவர்களை பயற்றுவிக்க வேண்டும்!!

தொழில் சந்தைக்கு ஏற்றவகையில் பாடசாலை கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து உருவாகும் தொழிற்படையணி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தகவல் தொழினுட்ப பிரிவின் பிரதநிநிகள் சிலருடன்…

கொரோனா வைரஸ் அச்சம்.. மனைவியை பாத்ரூமில் வைத்து பூட்டிய உஷார் கணவர்!!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐரோப்பிய நாடான லித்துவானியாவில் பாத்ரூமில் வைத்து மனைவியை கணவர் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. உலகத்தையே கொரோனா வைரஸ் என்ற ஒரு உயிர்கொல்லி ஆட்டிப் படைத்து வருகிறது. 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.…

நிர்பயா பலாத்கார குற்றவாளிகளுக்கு மார்ச் 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு.. டெல்லி…

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 20 -ல் தூக்கு 2012 டிசம்பரில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவி சில…

தொற்றுநோய் பயத்தால் அலுவலகத்தையே மூடிய பேஸ்புக்.. ஊழியர்களின் பாதுகாப்பு முக்கியம்..!…

நாளுக்கு நாள் பல நாடுகளில் தனது ராஜ்ஜியத்தை பரப்பி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவிலும் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் பல அமெரிக்க நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய…

மாணவர்கள் 24 பேர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதி!! (படங்கள்)

வவுனியா, மாமடு அக்ரபோதி வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 5 மாணவர்கள் 24 பேர் ஒவ்வாமை காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, மாமடு அக்ரபோதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 5 மாணவர்களுக்கான மேலதிக புலமைப் பரிசில்…

வைரமுத்து 13+.. அனு மாலிக் 6+.. மகளிர் தினம் ஒண்ணு தான் குறைச்சல்.. பாடகி சின்மயி பொளேர்!!…

வரும் மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாட உள்ள நிலையில், நாட்டில் பெண்களுக்கான நீதியே கிடைப்பதில்லை, இதில் மகளிர் தினத்தை மட்டும் மறக்காமல் கொண்டாடுகிறோம் என பாடகி சின்மயி விளாசி உள்ளார். பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி,…

அரசபணி தேர்தலுக்கு பின்னரான கூலியாகவும் வளங்கப்படுகிறது.!!

அரச வேலை என்பது அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்வதற்காக காலத்திற்கு காலம் ஏற்படும் வெற்றிடங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதற்கான தகுதியுடையவர்களை முறையான ஆட்சேர்ப்பு நடைமுறை ஒன்றின் மூலம் நியமிக்கும் செயற்பாடாகும் என தெரிவித்துள்ள ரெலோ…

டெல்லி கலவரத்தை மறைக்க கொரோனா பீதியை கிளப்புகிறார்கள்- மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு.!!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறினார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு…

இத்தாலியில் கொரோனாவுக்கு 109 பேர் பலி – அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 ஆயிரத்து…

டெல்லி வன்முறைக்கு இப்படித்தான் பணம் அனுப்பப்பட்டதா?..!!

வாழைப்பழங்களில் மறைத்து வைக்கப்பட்ட ரூ. 2000 மற்றும் ரூ. 500 நோட்டுக்களை நபர் ஒருவர் எடுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவில் பணத்தை எடுக்கும் நபர் டெல்லி வன்முறையை பரப்ப பணப்பட்டுவாடா செய்வதாக…

பிலிப்பைன்சில் ஹெலிகாப்டர் விபத்து- காவல்துறை தலைவர் உள்பட 7 பேர் படுகாயம்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் லகுணா மாகாணம் சான் பெட்ரோ நகர் அருகே உள்ள போலீஸ் மைதானத்தில் இருந்து இன்று காலை காவல்துறைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் அதிகாரிகள் புறப்பட்டனர். காவல்துறை தலைவர் ஜெனரல் ஆர்ச்சி கம்போவா, 4 அதிகாரிகள் மற்றும் 2 பைலட்டுகள்…

ரொம்ப கஷ்டம்.. மனிதர்களிடமிருந்து நாய்க்கும் பரவியது கொரோனா வைரஸ்.. அதிர்ச்சி தகவல்கள்!!…

மனிதர்களிடையே பரவி வந்த வைரஸ் இப்போது நாய்க்கும் பரவி இருக்கக்கூடிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, அங்கிருந்து உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. நேற்று இரவு நிலவரப்படி…

தேசிய உரக் கொள்கைக்கான திருத்த சட்டத்தை வகுக்க புத்திஜீவிகள் குழு!!

தேசிய உரக் கொள்கையொன்றுக்கான திருத்த சட்டத்தை வகுப்பதற்காக புத்திஜீவிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1988 ஆம் ஆண்டு இல 68 இன் கீழான உரம் முறைப்படுத்தல் சட்டத்தின் மூலம் உர இறக்குமதி, தயாரிப்பு…

கினிகத்தேனை பிட்டவல பகுதியில் விபத்து; இளைஞன் பலி.!! (படங்கள்)

கினிகத்தேனை பிட்டவல பகுதியில் லொறி மோட்டார் சைக்கில் நேருக்கு நேர் மோதி விபத்து இளைஞன் பலி. கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை ஹொரகட பிட்டவல வீதியில் லொறி ஒன்றும் மோட்டார் சைக்கில் ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட…

கோடை வெயிலின் தாக்கம் கொரோனாவை கட்டுப்படுத்துமா?..!!!

கடந்த காலங்களில் உலகில் பல நாடுகளில் சார்ஸ், மெர்ஸ் போன்ற நோய்கள் தாக்கியபோது இந்தியாவில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதற்கு இந்தியாவில் நிலவிய வெப்பம் தான் காரணம் என்று கூறப்பட்டது. இங்கு அதிக வெப்பநிலை நிலவியதால் அந்த…

கூல் டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்தார்… பின் அருகில் வந்து.. பிக்பாஸ் நடிகை பகீர்…

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக, பிக்பாஸ் நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இந்தியில், ஏ லம்ஹே ஜுடாய் கே, தபாங் 2, சிக்ஸ் டென் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ரஸாமி தேசாய். போஜ்புரி,…

பாஸ்போர்ட்டில் சொந்த நாட்டை மாற்றி டகால்ட்டி.. வசமாக சிக்கிய கால்பந்து ஜாம்பவான்.. ஷாக்…

பிரபல பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டின்ஹோ பாராகுவே நாட்டில் போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டின்ஹோ. அவர் பங்கு பெற்ற பிரேசில் அணி 2002இல் உலகக்கோப்பை…

மொட்டை மாடியிலிருந்து வந்த அலறல்.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. தப்பி ஓடிய நித்யா!!

மொட்டை மாடியில் இருந்து வந்த அலறலை கேட்டு பொதுமக்கள் அதிர்ந்துவிட்டனர்.. 13 வயது சிறுமியிடம் வேலையை காட்ட போய்.. அதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவிக்கவும், கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துவிட்டு இளைஞர் ஒருவர் தப்பி உள்ளார்! சென்னை அமைந்தகரை…

பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் தேர்தல் ஆணையாளருடன் இன்று பேச்சுவார்த்தை!!

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் தேர்தல் ஆணையாளருடன் இன்று(05) பேச்சுவார்த்தை நடத்தபடவிருப்பதாக உயர்கல்வி , தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை…

வெங்காயத்திற்கான குறைந்தபட்ச உத்தரவாத விலை அதிகரிப்பு!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சராக மேற்கொண்ட உத்தரவிற்கு அமைய, பெரிய வெங்காய விவசாயிகளுக்கு நியாயமான விலையொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் பெரிய வெங்காயத்திற்கான அரசாங்கத்தின் குறைந்தபட்ச உத்தரவாத விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.…