;
Athirady Tamil News
Daily Archives

6 March 2020

வடக்கில் தலைகாட்டும் மதவாதம் !! (கட்டுரை)

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ் அரசியல் பரப்பும் சூடுபிடித்திருக்கிறது. வடக்கில் மாற்று அணி, மாற்றுத் தலைமை என்ற கோசத்தை முன்னிறுத்தியும், கிழக்கில் தமிழர் ஒற்றுமை என்ற…

அரச நிறுவனங்களை சக்தி மயமாக்கி சிறந்த சேவை மூலம் சிக்கல்களை தவிர்க்க முடிவு!!

அரச நிறுவனங்களில் நண்பர்கள் மற்றும் விரும்பிய ஏனையோருக்கு பதவிகளை வழங்கும் அரசியல் சகாப்தத்தை தம்மால் மாற்ற முடிந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனங்களை சக்தி மயப்படுத்தி அவற்றை இலாபம் ஈட்டும்…

தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 2 மூதாட்டிகளுக்கு ஜனாதிபதி விருது..!!

கேரளா 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாகீரதி என்ற 105 வயது மூதாட்டி தனது 10 வயதிலேயே பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர். தள்ளாத வயதை அடைந்த அவருக்கு மீண்டும் படிக்க வேண்டும் என்ற…

டெல்லியில் மேலும் ஒருவருக்கு கொரோனா- மத்திய மந்திரி அறிவிப்பு..!!!

சீனாவின் ஹூபே மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கியது. உயிர்கொல்லியான இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகின் 89 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதுவரை 3,385 பேர் பலியாகி உள்ளனர். 98 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்…

தேர்தல் செலவு உள்பட அரச செலவுக்கான நிதி ஒதுக்கீட்டு ஜனாதிபதி ஒப்புதல்!! (படங்கள்)

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் பொதுத் தேர்தலுக்கான செலவு உள்பட அரசின் செலவுகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அனுமதியளித்துள்ளார். ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், இன்று 2020 மார்ச் 6ஆம் திகதி முதல்…

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(07) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மினசார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

சீனாவில் நடக்கும் அதிசயம்.. திடீரென்று குறையும் கொரோனா வேகம்.. எப்படி நடந்தது?.. பின்னணி…

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது அந்நாட்டில் வேகம் குறைந்து வருகிறது. தினமும் கொஞ்சம் கொஞ்சமாக அந்நாட்டில் வைரஸ் பரவும் வேகம் குறைகிறது. இதற்கு என்ன காரணம் என்று விவரம் வெளியாகி உள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுக்க…

நிர்பயா குற்றவாளிகள் மார்ச் 20ம் தேதி தூக்கிலிடப்படுவார்களா.. மீண்டும் ஒரு சிக்கல்!!…

அனைத்து சட்ட வாய்ப்புளும் முடிந்துவிட்டதால் நிர்பயா கொலை குற்றவாளிகள் நான்கு பேரையும் வரும் மார்ச் 20-ல் தூக்கில் போட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கில் போடுவது குறித்த வழக்கை…

புது பொண்டாட்டியை காணோம்.. 7 வருஷமாக அலைந்த கணவர்.. கடைசியில் வந்துச்சு பாருங்க…

புது பொண்டாட்டியை திடீரென காணவில்லை.. 7 வருஷமாக கஷ்டப்பட்டு அவரை தேடி அலைந்தார் கணவர்.. கடைசியில் அங்கதான் கணவனுக்கு ஒரு ட்விஸ்ட் வைத்தார் புது மனைவி! ஒடிசாவின் பத்குரா பகுதியில் வசித்து வருபவர் அபய சுடர்... இவருக்கும்,மொகரனா என்ற…

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனா? சுரேஷ் பிரேமச்சந்திரனா?

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பெயரை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாக மாற்றம் செய்த போதிலும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் பதவிகள் மாற்றப்படவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஈழ மக்கள் புரட்சிகர…

வடக்கின் மாபெரும் போர் கிரிக்கெட் சமரின், 114 ஆவது போட்டி!!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் மாபெரும் போர் கிரிக்கெட் சமரின், 114 ஆவது போட்டி 5 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.…

மே.இ.தீவுகளுக்கு எதிராக 155 ஓட்டங்களை குவித்த இலங்கை!!

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு : 20 சர்வதேச கிரக்கெட் போட்டியில் இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 155 ஓட்டங்களை குவித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கிரான் பொல்லார்ட்…

தேர்தல் நடைபெற்று ஐந்து தினங்களுக்குப் பின்னர் பட்டதாரிகளுக்கான பயிற்சிகள்!!

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கேற்ப பொதுத் தேர்தல் நடைபெற்று ஐந்து தினங்களுக்குப் பின்னர் பட்டதாரிகளுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும். அதுபற்றி பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள். மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால்…

மாமனிதர் கிட்டிணன் சிவநேசனின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் !! (படங்கள்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்டிணன் சிவநேசனின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நெல்லியடியில் இடம்பெற்றது. நெல்லியடி மாலிசந்தி பிள்ளையார் ஆலய திருமண மண்டபத்தில் பிற்பகல் 4:30 மணிக்கு இந்த நினைவேந்தல்…

தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைத்து புதிய கட்டமைப்பு- அநுர!!

தமிழ், சிங்கள, முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து பலமான சமூகக் கட்டமைப்பினை உருவாக்கி நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கு கொள்கையை வகுக்கத் தயாராகவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை…

சைவ வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கோரி யாழில் சுவரொட்டிகள்!! (வீடியோ, படங்கள்)

எதிர்வரும் ஏப்ரல் மாதம்- 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் சைவ வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கோரி யாழ்.ஊரெழு, உரும்பிராய்ப் பகுதிகளில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.…

யாழ்.வலிகாமத்தில் ஆரம்பமானது புகையிலை அறுவடை!! (வீடியோ, படங்கள்)

யாழ். வலிகாமம் பகுதியில் புகையிலை அறுவடை தற்போது ஆரம்பமாகியுள்ளது. வலிகாமத்தில் இணுவில், மருதனார்மடம், குப்பிழான், ஏழாலை, குரும்பசிட்டி, புன்னாலைக்கட்டுவன்,கட்டுவன், ஈவினை, வயாவிளான், மயிலங்காடு, சுன்னாகம், கந்தரோடை,…

வடக்கு மாகாணத்தில் எட்டரை இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி!!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் 8 இலட்சத்து 58 ஆயிரத்து 861 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் விபரங்களினூடாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய…

முன்னாள் போராளியை விடுவித்தது யாழ். மேல் நீதிமன்றம்!!

இலங்கைக் கடற்படையினரைத் தாக்குவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ராடர் கருவியை வழங்கினார் என பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் போராளியை விடுவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது.…

யாழ் ஆரியகுளம் பகுதியில் சற்றுமுன் ரயிலில் பாய்ந்து ஒருவர் தற்கொலை.!!

இன்று மாலை 6.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாய்ந்தே தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. சடலத்தில் காணப்படும் உடை பாதுகாப்பு உத்தியோகத்தர் உடையுடன் ஒத்ததாக காணப்படுவதாகவும் ரயில்…

இத்தாலி நாட்டின் இராஜதந்திரிக்கும் யாழ். மாநகர முதல்வருக்கும் இடையில் சந்திப்பு!!…

இலங்கைக்கான இத்தாலி நாட்டின் இராஜதந்திரிக்கும் யாழ். மாநகர முதல்வர் இ.ஆனல்ட்டுக்கும் இடையில் இன்றையதினம் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட்டுக்கும் இலங்கைக்கான இத்தாலி நாட்டின் தூதுவர் ரிற்றா ஜி.…

கலப்பு திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பு இல்லங்கள்- கேரள மந்திரி..!!!

கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு தலித் கிறிஸ்தவ இளைஞர் ஒருவர், வேறு சாதியைச் சேர்ந்த அவரது மனைவியின் குடும்பத்தால் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து…

கொரோனா பீதி: பொதுமக்கள் கூட்டமாக கூடவேண்டாம் – மத்திய சுகாதாரத்துறை அறிவுரை..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. சீனா, ஈரான், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட உலகின் 80-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள…

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி… மாநிலங்களவை 11-ம் தேதி வரை ஒத்திவைப்பு..!!!

டெல்லி வன்முறை தொடர்பாக தாமதம் செய்யாமல் பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்றும், வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து…

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா!! (வீடியோ, படங்கள்)

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, யாழ்ப்பாணம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் இருந்து 2 ஆயிரத்து 500 பக்தர்கள் குறிகாட்டுவான் இறங்குதுறை ஊடாக தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். கச்சதீவு அந்தோனியார்…

கொரோனா வைரஸ் தொற்று – கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கை!!!

வௌிநாட்டில் இருந்து வருகை தரும் மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு கல்வி அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, சீனா, கொரியா மற்றும்…

இலங்கையின் முதலாவது விளையாட்டு பல்கலைகழகத்தை நிர்மாணிப்பதற்கான அனைத்து பணிகளும் பூர்த்தி!!

விளையாட்டு திறமைகளை விருத்தி செய்து சர்வதேச அரங்கில் வெற்றிகளை தனதாக்கி கொள்வதற்காக சிறுவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கையின் முதலாவது விளையாட்டு பல்கலைகழகம் ஹோமாகம, தியகம மஹிந்த ராஜபக்ச மைதான வளாகத்தில் நிர்மாணிப்பதற்கான அனைத்து…

நோய்களை கட்டுப்படுத்த மைத்திரி கூறும் அறிவுரை!!

நாடு ஒன்று அபிவிருத்தி அடைய வேண்டும் என்றால் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊழல் மற்றும் மோசடியற்றவர்களாக இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…

அரசாங்கத்தின் வாக்குறுதிகள் புஸ்வானமாகியுள்ளன!!

அரசாங்கம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக் கொடுத்த வாக்குறுதிகள் புஸ்வானமாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கிரிந்திவெல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அங்கு…

சமகி பல வேகய உருவாக்கப்பட்டது எதிர்க்கட்சியிலேயே இருப்பதற்காக அல்ல!!

சமகி பல வேகய உருவாக்கப்பட்டது எப்போதும் எதிர்க்கட்சியிலேயே இருப்பதற்காக அல்ல என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர்…

தபால் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் பொறுப்பேற்பு!!

பாராளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (05) ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தபால் வாக்காளர்களுக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்படுவதாக தேர்தல்…

ரூ.500 கோடி செலவில் பிரம்மாண்டமாக நடந்த மந்திரி வீட்டு திருமணம்..!!!

கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவின் மகள் ரக்‌ஷிதாவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமாருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவுக்காக ரூ.500 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஸ்ரீராமுலுவின்…

பண்டாரவளையில் சாலை மறியல் போராட்டம்!! (படங்கள்)

குன்றும்,குழியுமாகக் காணப்படும் பண்டாரவளை - அட்டம்பிட்டிய வீதியை விரைவாக புனரமைத்துதருமாறு வலியுறுத்தி பண்டாரவளை சுற்றுவட்டத்தில் (06.03.2020) அன்று சாலை மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அட்டம்பிட்டியவிலிருந்து கருப்புக்கொடிகளை…

போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்… திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!…

போதையில் டிரிபிள் டிரைவ் சென்ற இளைஞர்கள் திடீரென மாயவதைப் போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம். இந்தியாவில் அண்மைக் காலங்களாக விபத்தின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே வருகின்றது. இதற்கு பல்வேறு…