;
Athirady Tamil News
Daily Archives

6 March 2020

இப்படி ஓசில பைனல் போறதுக்கு பதிலா.. இந்தியாவை குத்திக்காட்டிய தெ.ஆப்பிரிக்க கேப்டன்!…

2020 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வி அடைந்தது. அந்த அணியின் கேப்டன் தோல்விக்கு பின் பேசுகையில், கூறிய ஒரு விஷயம் சர்ச்சைக்குரிய வகையில் இந்திய மகளிர் அணியை சுட்டிக் காட்டுவது போல இருந்தது. அது…

சூப்பரா பேசுனீங்க.. நாடாளுமன்றத்தில் அதிமுக பெண் எம்பியை கைகுலுக்கி பாராட்டிய திமுக எம்பி!…

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த் ராஜ்யசபாவில் நேற்று கோரிக்கை விடுத்தார். இதற்கு திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து அவருக்கு கைகொடுத்து…

40 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க.. 2020ல் கொரோனா தாக்கும்னு.. ஆச்சரியமூட்டும்…

என்னதான் மக்கள் தெள்ளத் தெளிவாக இருந்தாலும் ஒரு சில அதிசயங்களும், அற்புதங்களும் இந்த பூமியில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. அந்த வகையில் கொரோனோ பற்றின நம்ப முடியாத தகவல்கள் வெளியாகி உள்ளது.. இந்த நோயை பற்றி 40 வருஷத்துக்கு முன்னாடியே…

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை!! (படங்கள்)

வவுனியாவில் இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு விசேட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாடசாலையின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஏழு வரையான அனைத்து மாணவர்களுக்கும் வவுனியா பொது சுகாதார பரிசோதகர்…

வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி மாணவிகள் போதைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி மாணவிகள் கல்லூரி அதிபர் திருமதி. பா.கமலேஸ்வரி தலைமையில் போதைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (06) மேற்கொண்டனர். வவுனியா சமுதாய பொலிஸ் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து…

கொரோனா வைரஸ் பாதிப்பிலும் போராட்டக்களத்தை விட்டு வெளியேற மறுக்கும் பெண்?..!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாகீன் பாக் பகுதியில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இவர்கள் சிஏஏ-வுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர்.…

வவுனியாவில் பாடசாலைகளில் ‘கொரோனா’ வைரஸ் விழிப்புணர்வு!! (படங்கள்)

வவுனியாவில் பாடசாலைகளில் 'கொரோனா' வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிப்பது தொடர்பான விழிப்புணர்வு! வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு 'கொரோனா' மற்றும் டெங்கு தொற்று நோய்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு…

டெல்லி வன்முறை: அமித்ஷா பதவி விலகக்கோரி பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தர்ணா..!!!

சிஏஏ-க்கு எதிராகவும், ஆதரவாகவும் தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 53 பேர் உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக டெல்லி போலீசார் 654 பேர்…

கொரோனா அச்சம்: ஒரு வாரமாக முகத்தை தொடவில்லை- டிரம்ப்..!!!

கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனை கூட்டம் வெள்ளைமாளிகையில் நடந்தது. இதில் வைரஸ் பரவலை தடுக்கும் தீவிர நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி டிரம்ப் ஆலோசித்தார். இந்த கூட்டத்துக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம்…

எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியாக இயக்க ஆசை: தமிழ் பெண் என்ஜின் டிரைவர் பேட்டி..!!!

சர்வதேச பெண்கள் தினம் வருகிற 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய ரெயில்வேயில் கடந்த 1-ந் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மத்திய ரெயில்வேயில் சாதனை படைத்த பெண் ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.…

கொரோனா வைரஸ்: மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க உத்தவ் தாக்கரே அறிவுறுத்தல்..!!!

கொரோனா உயிர்கொல்லி வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நமது நாட்டிலும் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கொரோனா…

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கோட்டமட்ட மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டிகள்!! (படங்கள்)

வவுனியா தெற்கு தமிழ் கோட்ட மட்ட மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டிகள் வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.மரியநாயகம் தலைமையில் வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்றையதினம் (05.03.2020) இடம்பெற்றிருந்தது பிரதம , சிறப்பு , கௌரவ விருந்தனர்கள்…

வன்னியில் தமிழ் தேசியம் காக்க சைவ வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு சுவரொட்டிகள்!! (படங்கள்)

பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வன்னி தேர்தல் தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் சைவ சமய மதவாத ரீதியான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகள் என்பவற்றில் இச் சுவரொட்டிகள்…

வெடி பொருட்களை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் ஒருவர் கைது!!

வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைந்து கடற்படை வீரர்கள் மன்னார், சவுத்பார் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனையின் போது வெடி பொருட்களை (டைனமைட்) பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 88 கிலோ கிராம் மீன்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர்…

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எம்.பி.க்கள் கூறிய யோசனைகள்..!!!

நாடாளுமன்ற மக்களவையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் விளக்கி அறிக்கை அளித்தார். அதைத் தொடர்ந்து இதில் உறுப்பினர்கள் கூறிய யோசனைகள் வருமாறு:- ஆதிர் ரஞ்சன் சவுத்ரி…

தமிழ் மக்கள் மதங்களைப் பார்த்து தலைவர்களை தெரிந்தெடுத்தவர்கள் இல்லை!! (வீடியோ)

ஈழத்தமிழர்களுக்கென்று ஒரு செழிப்பான பாரம்பரியம் இருக்கிறது. இலங்கைத் தீவில் தோன்றிய முதலாவது இளைஞர் அமைப்பு யாழ்ப்பாணத்தில் தான் தோன்றியது. அந்த அமைப்பை தொடங்கியவர் ஹண்டி பேரின்பநாயகம். இவர் அமெரிக்க மிஷனைச் சேர்ந்த கிறிஸ்தவர். அதற்கு…

யாழ்ப்பாண அறுவடைகளை சந்தைப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை செய்யத் தயார்!!

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு அமைவாக தற்பொழுது திட்டமிட்ட வகையில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் சிலர் திட்டமிட்டு செயற்படுவதாக தெரிய…

உலக குளுக்கோமா தினத்தை முன்னிட்டு அட்டன் நகரில் விழிப்புணர்வு!! (படங்கள்)

உலக குளுக்கோமா தினத்தை முன்னிட்டு இலங்கை கண் வைத்திய நிபுணர்களின் அனுசரணையுடன், டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவின் ஏற்பாட்டில் அட்டன் நகரில் 06.03.2020 அன்று விழிப்புணர்வு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதியின் அதிரடி பதில்கள்!

தான் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்தார். அவ்வேலைத்திட்டங்கள் நாட்டின் எதிர்காலத்திற்காகவே…

இந்தியர்கள் பயப்பட தேவையில்லை – இந்திய பெண் விஞ்ஞானி கருத்து..!!!

வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி பேராசிரியையும், இந்திய முன்னணி ஆராய்ச்சியாளரும், விஞ்ஞானியுமான ககன்தீப் காங், ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் குறித்து இந்தியர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை.…

கைப்பேசி திரையில் வாழும் கொரோனா வைரஸ் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

கொவிட் 19 (கொரோனா) வைரஸ் கையடக்கத் தொலைபேசியின் திரைகளில் உயிர்வாழ்ந்து தொற்றும் ஆபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தொற்றுக்குள்ளானவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் வெளியேறும் வைரஸ், கையடக்கத் தொலைபேசியின் திரையில் ஏழு…

புதிய நீர் இணைப்பு கட்டணம் குறைப்பு!!

புதிய நீர் இணைப்பை பெற்றுக் கொள்வதற்காக அறவிடப்படும் 8,000 ரூபா பணம், இரண்டாயிரத்து 500 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது. குழாய் நீர் வசதியை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வரை அதிகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக…

கொரோனா வைரஸ் பாதிப்பை கண்காணிக்க மத்திய மந்திரிகள் குழு – மத்திய சுகாதார மந்திரி…

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் அறிக்கை அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நமது நாட்டில் மார்ச் 4-ந் தேதி (நேற்று முன்தினம்) நிலவரப்படி 29…

ராஜபக்‌ஷக்களைப் பலப்படுத்தும் ரணில்? (கட்டுரை)

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அணி தவிர்ந்து, ஏனைய அனைத்துக் கட்சிகளும் கூட்டணிகள் முதற்கொண்டு, வேட்பாளர்கள் வரையில் இறுதி செய்துவிட்டு,…

கனடாவில் மிகப்பெரும் தொகையை பரிசாக பெற்ற தமிழர்! லொட்டரியில் அடித்த பேரதிஷ்டம்..!!!

கனடாவில் நியூமார்கெட் பகுதியில் வசிக்கும் தமிழர் ஒருவர் லொட்டரி சீட் மூலம் 2 மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளார். பத்மதாசன் சிவப்பதாஸ்சுந்தரம் என்ற தமிழர் இந்த பரிசை வென்றுள்ளதாக கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் 22ஆம்…

இனி இதற்கு நாடு முழுவதும் தடை ..? கொரோனா பரவுவதை தடுக்க இத்தாலியின் புதிய திட்டம்..!!!

இத்தாலியில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வரும் நிலையில், முத்தமிடுப்பதற்கு தடை விதிக்க அந்நாட்டு சுகாதார அமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 79 பேர் உயிரிழந்துள்ளனர். 2,500 பேருக்கு…

கொரோனா தனக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் மனைவியை கழிவறையில் வைத்து பூட்டிய கணவன்! அலறிய…

லித்துவேனியாவில் கொரோனா வைரஸுக்கு பயந்து மனைவியை கழிப்பறைக்குள் கணவன் அடைத்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றிலும் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை கேட்டாலே பலர் பீதியடையும் நிலையே…

காரில் உட்கார்ந்து கொண்டு அநாகரீகமான செயலில் ஈடுபட்டதாக நபர் ஒருவர் கைது..!!!

கனடாவில் காரில் உட்கார்ந்து கொண்டு அநாகரீகமான செயலில் ஈடுபட்டதாக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஒன்றாறியோ மாகாணத்தின் லண்டன் நகரில் வீடுகள் நிறைந்திருந்த பகுதியின் வாகன நிறுத்துமிடத்தில் கடந்த மாதம் 12ஆம் திகதி இச்சம்பவம்…

கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் முதல் நாய்: உறுதி செய்த மருத்துவர்கள்..!!!

கொரோனா தொற்றுநோயானது மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கும் பரவுவதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஹாங்காங்கில் ஒரு கொரோனா வைரஸ் நோயாளியின் செல்ல நாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹாங்காங்கை சேர்ந்த…

ஐரோப்பிய நிறுவனத்தின் முக்கிய அதிகாரியை தாக்கிய கொரோனா! பலருக்கும் பரவியிருக்குமோ என…

உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிரஸ்ஸல்லில் இருக்கும் ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனம் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகின்…