;
Athirady Tamil News
Daily Archives

7 March 2020

இணையதளம் மூலம் தகவல் சேகரித்து கோவில் விழாவில் நாடு முழுவதும் கைவரிசை காட்டிய பெண்கள்..!!!

கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் கடந்த 4-ந்தேதி நடந்தது. தேரோட்டத்தின் போது கூட்ட நெசலை பயன்படுத்தி சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்த வனிதா (வயது 40) என்பவரிடம் 3½ பவுன் செயின், கவுண்டம்பாளையம் பிருந்தாவன் நகரை சேர்ந்த ரங்கநாயகி (61)…

ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழருக்கு கொரோனா பாதிப்பு..!!

சீனாவின் ஹூபே மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கியது. உயிர்கொல்லியான இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகின் 89 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதுவரை 3,385 பேர் பலியாகி உள்ளனர். 98 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்…

நாய்களுக்கு திருட்டு மின்சாரம் மூலம் 24 மணிநேரமும் ஏ.சி.வசதி: ரூ.7 லட்சம் அபராதம் கட்டிய…

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பலவகையான விலையுயர்ந்த நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார். இவை வெயிலின் வெம்மையில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, தனது வீட்டின் மின் அளவீட்டுக் கருவியின் கண்ணை மறைத்து,…

இருவேறு விபத்துக்களில் ஒருவர் காயம் மூன்று கார்கள் சேதமடைந்துள்ளன.!! (படங்கள்)

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் டிக்கோயா பிரதான வீதியில் ஹட்டன் அலுகம் பகுதியில் இன்று (07) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன்; மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக…

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ. 1 கோடி நிதி – உத்தவ் தாக்கரே அறிவிப்பு..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியின் சார்பில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மாநில முதல் மந்திரியாக செயல்பட்டுவருகிறார்.…

பட்டதாரிகளுக்கான நியமனங்கள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும்!!

பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பு திட்டமிட்ட வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைவாக வழங்கப்படும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று உயர் கல்வி தகவல் தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான…

கோவிட் – 19 தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பு!!

கோவிட் - 19 தொற்றுநோயின் நிலைமை மற்றும் அதனைத் தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன விளக்கினார். வைரஸ் பரவுவதைக் குறைப்பதற்கு போதுமான…

காங்கிரஸ் கட்சியின் 90-ம் ஆண்டு விழா: அகமதாபாத் முதல் தண்டி வரை 27 நாள் பாதயாத்திரை..!!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 90-ம் ஆண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாட அக்கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளது. இதில் ஒருகட்டமாக, குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரில் தொடங்கி அம்மாநிலத்தின் நவ்சாரா மாவட்டத்தில் உள்ள தண்டி வரை 'காந்தி…

சீனா மற்றும் சவுதிக்கான விமான சேவைகள் ரத்து!!

உலகளாவிய கோரோனா அச்சுறுத்தல் காரணமாக ஶ்ரீலங்கன் விமான சேவை சீனா மற்றும் சவுதி அரேபியாவுக்கான விமானப் பயணங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. அதன்படி, சீனாவின் பீஜிங் சென்ஹாய் மற்றும் குவென்ஷோ ஆகிய நகரங்களுக்கான விமான சேவையை மார்ச் மாதம்…

உலகை அச்சுறுத்தும் கொரோனா- இதுவரை 3380 பேர் பலி..!!!

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார் 90 நாடுகளில் பரவி…

ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைப் பெற அரசாங்கம் தீர்மானம்!!

அரசாங்கத்தால் செலுத்தப்படவுள்ள கடன்கள் மற்றும் புதிய வேலைத் திட்டங்களுக்காக சீனா அபிவிருத்தி வங்கியிடமிருந்து ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அத்துடன் , 2 ஆயிரம் மில்லியன்…

ஊடகவியலாளர்களுக்காக 10 மில்லியன் காப்புறுதித் திட்டம் அறிமுகம்!!

இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதித் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2020 அரி மக அமைப்பு, ஆசிய ஊடக மற்றும் கலாசார சங்கம், பெயார் வ்ஸ்ட் காப்புறுதி நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில் இது…

ஜம்முவில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி..!!

இந்தியாவில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் நாடு முழுவதும் பரவாமல் இருக்க மத்திய சுகாதாரத்துறையும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் 2…

கொரோனா வைரசுக்கு நெதர்லாந்தில் முதல் பலி..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. சீனா, ஈரான், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட உலகின் 80-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள…

கச்சதீவுக்குச் சென்றவர்களது படகுகளைக் காணவில்லை- 100 பேர் தீவில் தவிப்பு!! (படங்கள்)

கச்சதீவு திருவிழாவிற்காக சென்றவர்களது படகுகள் காணாமல் போயுள்ளமையால் சுமார் 100 பேர் வரையில் கச்சதீவில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கச்சதீவு, அந்தோனியார் திருவிழாவிற்கு வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்ற படகுகள்…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா!! (படங்கள்)

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதிநாள் நிகழ்வு இன்று (07) வெகு விமரிசையாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இகாலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க…

செரெண்டிப் சிறுவர் இல்லம் ஊடாக ஊரி அன்புச்சோலை முன்பள்ளிக்கு பாண்ட்வாத்தியங்கள்!!…

செரெண்டிப் சிறுவர் இல்லம் ஊடாக ஊரி அன்புச்சோலை முன்பள்ளிக்கு பாண்ட்வாத்தியங்கள் - முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார் காரைநகர், ஊரி மாணவர்களுக்கான அன்புச்சோலை முன்பள்ளி மாணவர்களுக்கான பாண்ட்வாத்தியத்தேவை…

இன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114 ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் இன்னிங்ஸ் மற்றும் 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர். யாழ். மத்திய…

“புளொட்” சார்பில் யாழ், வன்னியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு..!…

"புளொட்" சார்பில் யாழ், வன்னியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு..! (வீடியோ) "புளொட்" எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடவுள்ள சில வேட்பாளர்களை…

உதவித் தேர்தல் ஆணையாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேவராஜா கென்ஸ்மன் நியமனம்!!

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உதவித் தேர்தல் ஆணையாளராக (SLAS - III) தேவராஜா கென்ஸ்மன் நியமனம் பெற்றுள்ளார். யாழ்ப்பாாணம் சித்தங்கேணியை சேர்ந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்.சென்.போஸ்கோ கல்லூரியிலும் அதனை தொடர்ந்து வவுனியா…

ஆந்திராவில் கொரோனா பீதியை கிளப்பிய 4 மாணவர்கள் சஸ்பெண்டு..!!!

சீனாவில் உருவான உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 90 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. இந்தியாவில் 31 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானாவில் சாப்ட்வேர் என்ஜினீயர் கொரோனா…

ஆப்கானிஸ்தான் எதிர்கட்சி தலைவர் பங்கேற்ற கூட்டத்தில் தாக்குதல் – 27 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவர் அந்நாட்டின் முன்னாள் தலைமை நிர்வாகி அப்துல்லா அப்துல்லா.…

கொரோனா வைரஸ் 6 மாநிலங்களில் பரவ வாய்ப்பு..!!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 13 ஈரானிய சுற்றுலா…

கொரோனாவுக்கு பயந்து ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடும் நோயாளிகள்..!!!

கொரோனாவுக்கு இந்தியாவில் இதுவரை 31 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நோய் பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த நபர்களும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள மருத்துவ மனையில்…

குருவாயூர் கோவிலில் யானைகள் ஓட்டப்பந்தயம்- 8வது முறையாக கோபிகண்ணன் யானை முதலிடம்..!!

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவில் உள்ளது. குருவாயூர் கோவிலில் ஆண்டுதோறும் 10 நாள் வருடாந்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவின் தொடக்க நாள் அன்று யானைகள் ஓட்டப்பந்தயம் நடக்கும்.…

ஜனாதிபதி மக்களுக்காக பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார் – ப.உதயராசா!!

ஜனாதிபதி பதவியேற்ற போது தெரிவித்தது போன்று மக்களுக்காக பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார்; ப.உதயராசா ஜனாதிபதி பதவியேற்ற போது தெரிவித்தது போன்று மக்களுக்காக பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார் பொதுஜன பெரமுனவின் கூட்டனிக் கட்சியான…

சக “தோழியின்” லெக்பீஸை.. கொத்தி கொத்தி சாப்பிட்ட “கோழி”..…

எந்த ஊர்.. எந்த நகரம் என்று தெரியவில்லை.. ஆனால் காட்சிகள் சூப்பர்.. ஆமாங்க ஒரு கோழியே சிக்கன் லெக் பீஸை ருசித்து சாப்பிடுகிறது. அதாவது இன்னொரு கோழியின் லெக் பீஸை ஒரு கோழி கொத்திக் கொத்தி ருசித்து சாப்பிடும் வீடியோதான் தற்போது…

மரணத்திலுமா இப்படி ஒரு ஒற்றுமை.. நண்பர் கருணாநிதி இறந்த அதே தேதியில் காலமான அன்பழகன்!…

அரசியலில் ஒன்றாகவே பயணித்த கருணாநிதியும் அன்பழகனும் தங்கள் மறைவிலும் ஒற்றுமையை கடைபிடித்துள்ளனர் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். திராவிட கொள்கைகளில் அதிகம் நாட்டம் கொண்டவர்களில் பெரியார், அண்ணாவுக்கு பிறகு மிக முக்கியமானவர் கருணாநிதி.…

’100 நாள்களில் திருப்தி இல்லை’ !!

ஜனாதிபதியாகப் பதவியேற்று நூறு நாள்களைக் கடந்துள்ளபோதிலும், தன்னுடைய தகுதிக்கேற்ற விதத்தில் நாட்டு மக்களுக்கு நூறு சதவீதம் பணியாற்றியதாகத் தன்னால் திருப்திகொள்ள முடியவில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். காணாமல் போனவர்கள்,…

கொரோனா பீதியை தொடர்ந்து கேரளாவில் பறவை காய்ச்சல்- 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..!!

கோழிக்கோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவுவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் மேற்கு கொடியத்தூர் மற்றும் வேங்கிரி பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். இதில், 2 பேருக்கு பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து…

யெஸ் வங்கியில் பூரி ஜெகநாதர் கோவில் ரூ.545 கோடி டெபாசிட்- பக்தர்கள் கவலை..!!

தனியார் வங்கியான யெஸ் வங்கி நிதி நெருக்கடியில் தத்தளிக்கிறது. நிதி நிலைமை மோசமாகி இருப்பதால், அந்த வங்கியின் இயக்குனர்கள் குழுவின் செயல்பாடுகளை பாரத ரிசர்வ் வங்கி ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைத்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் ரூ.50 ஆயிரம்…

இது ஒன்றும் பயிற்சி அல்ல – கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. சீனா, ஈரான், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட உலகின் 80-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள…

‘ஐ.​தே.கவும் மொட்டுக் கட்சியும் தமிழர்களை ஏமாற்றி வருகின்றன’ !!

அம்பாரை மாவட்ட மக்கள் எதிர்காலத்திலும் தம்முடன் இணைந்திருக்க வேண்டுமெனத் கேட்டுக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், ஐ.தே.கவும் பொதுஜன பெரமுனவும் தமிழ் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி…

பீகாரில் சொகுசு கார்-டிராக்டர் மோதல்: 11 பேர் பலி..!!

பீகார் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் கார் முழுவதும் சிதைந்தது. அதில் பயணித்தவர்கள், இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகளை…