;
Athirady Tamil News
Daily Archives

7 March 2020

ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் – போலீஸ் மோதலில் 7 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது. இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு…

இந்தியாவுக்கு மும்முனை ஆபத்து- மன்மோகன் சிங்..!!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூக பதற்றம், மோசமான பொருளாதார நிர்வாகம், தொற்று நோய் ஆகிய உடனடி மும்முனை ஆபத்துகளை இந்தியா சந்தித்து வருகிறது.…

உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு பலி 3,385 ஆக உயர்வு..!!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 89 நாடுகளில் பரவி இருக்கிறது. சீனாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவுக்கு முதலில் தினமும் உயிர்ப்பலி அதிகரித்து கொண்டே சென்றது. கடந்த இரண்டு மாதங்களாக சீன மக்களை நிலை குலைய வைத்த…

மித்தெனிய துப்பாகிச்சூடு: மூவர் கைது !!

காலி - மித்தெனிய பிரதேசத்தில் அண்மையில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவத்துக்கு உதவிய இருவரும் கைது செய்யப்பட்டவர்களின் அடங்குவதாக பொலிஸார்…

கொரோனா வைரஸ் பரவாதவாறு விஞ்ஞான ரீதியான முறைமை ஒன்றை தயாரிக்குமாறு பணிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்று நாட்டினுள் பரவாதவாறு தவிர்ப்பதற்கு உரிய விஞ்ஞானபூர்வமான முறைமை ஒன்றை பின்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொரோனா ஒழிப்பு விசேட செயலணிக்கு பணிப்புரை விடுத்தார். அரசாங்கமும் சுகாதாரத்துறை நிபுணர்களும் ஆரம்பம் முதலே…

22 மாவட்டங்களில் போட்டியிட UNP தீர்மானம்!!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 22 மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்தள்ளதாக அவர்…

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீர விதவைத் தாய்மார்களை கௌரவிக்கும்’ நிகழ்வு!!

இராணுவ சேவா வனிதா பிரிவு (ஏ.எஸ்.வி.யு), ரணவிரு சேவை பணியகம் மற்றும் ஆளனி நிர்வாக பணிப்பகங்களது பங்களிப்புடன் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்காக தங்களது உயிர்களை நீத்து உயர் சேவையினை நாட்டிற்கு…

பொருளாதார ரீதியாக தமிழ் மக்கள் தன்னிறைவு காண பாடுபடுவேன்!!

வடக்கு, கிழக்கு இணைப்பு, தேசிய ரீதியிலான தமிழர் தாயக ஒன்று சேர்ப்பு, சமஷ்டி அடிப்படையிலான ஆட்சிமுறை ஆகியவற்றை முன்வைத்தே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

அசாமிலிருந்து பூட்டான் சென்ற பயணிக்கு கொரோனா..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. சீனா, ஈரான், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட உலகின் 80-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள…

ரஷியாவில் சுரங்கப்பணியின் போது மீத்தேன் விபத்து – 2 பேர் பலி..!!

ரஷிய நாட்டின் கோமி ரிபப்ளிக் என்ற பகுதியில் நிலக்கரி சுங்கம் ஒன்று அமைந்துள்ளது. அந்த சுரங்கத்தில் இன்று 106 பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த சுரங்கத்தில் இருந்த ஒரு மீத்தேன் எரிவாயு குழாய் திடீரென வெடித்து சிதறியது.…

பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை !!

மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல்…

வெப்பம் அதிகரிப்பு இளநீர் தோடை வெள்ளரிப்பழ விற்பனை சூடுபிடிப்பு!! (வீடியோ, படங்கள்)

நாட்டில் தற்போது நிலவும் அசாதரண வெப்பநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மக்கள் வெப்பத்தை தணிப்பதற்காக பிரதான வீதியோரங்களில் உள்ள இளநீர் தோடை வெள்ளரிப்பழம் ஆகியவற்றை அதிகமாக கொள்வனவு செய்வதை காண முடிகிறது. அத்துடன் இம்மாவட்டத்தில்…

நுரைச்சோலை அனல் மின் நிலையம் – 4 ஆவது கட்டப்பணி!!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் நான்காவது கட்டத்தை ஆரம்பிப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப் படாமையினால் நாட்டுக்கு 146 பில்லியன் ரூபா இழப்பீடு ஏற்பட்டுள்ளது.…

கொரோனா வைரஸ்- சீனாவில் இதுவரை 3042 பேர் பலி..!!

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார் 85 நாடுகளில் பரவி…

நிரவ் மோடியின் ஜாமீன் மனு – லண்டன் கோர்ட் 5வது முறையாக நிராகரிப்பு..!!!

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் நிரவ் மோடி, லண்டனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை…

பெற்ற தாயை அடித்துக்கொன்று தலையை வெட்டி நண்பரிடம் காட்டிய பெண் கைது..!!!

பிரித்தானியாவில் பெற்ற தாயை சுத்தியலால் அடித்துக் கொன்ற ஒரு பெண், தாயின் தலையை வெட்டி எடுத்துக்கொண்டுபோய் ஒரு நண்பரிடம் காட்டி, அதை முத்தமிட்டுள்ளார். Ashington ஐச் சேர்ந்த Odessa Tammy Carey (36), 73 வயதான தன் தாயை சுத்தியலால் அடித்துக்…

சீனா நினைத்தது அப்படியே நடந்துவிட்டது! கொரோனா வைரஸ் கோரத்தால் அதிகரிக்கும் அபாயம்..!!!

வெளிநாட்டில் இருந்து சீனாவிற்கு வருவோர் மூலம் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் இருப்பதாக சீனா பயந்த நிலையில், தற்போது அது நடந்துவிட்டது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ், முதன் முதலில் சீனாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த வைரஸ்…

கொரோனாவால் அதிக உயிரிழப்பு அபாயம் ஆண்களுக்கா, பெண்களுக்கா?.!!!

கொரோனாவால் உயிரிழக்கும் அபாயம், ஆண்களுக்குத்தான் 65 சதவிகிதம் அதிகம் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உலக சுகாதார மையம் மற்றும் சீன அறிவியலாளர்கள் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களிலிருந்து கொரோனா தாக்கும் பெண்களில் 1.7 சதவிகித…

துபாய் அரசர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம்! வெளியிட்ட பிரித்தானிய நீதிமன்றம்..!!!

துபாய் அரசர் ஷேக் முகமது மீது, அவர் முன்னாள் மனைவி பிரித்தானிய நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. துபாயின் அரசரான ஷேக் முகமதின் முன்னாள் மனைவி ஹயா பின்த் அல்-ஹுசைன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்…

ஜேர்மனியில் ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்வு..!!!

ஜெர்மனியில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை ஒரு நாளில் 109 ஆக உயர்ந்துள்ளது. COVID-19 கொரோனா தொற்றுநோயானது உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் 98,048 பேர் தொற்றுநோயால்…

சிலந்தியிடம் சிக்கி உயிருக்கு போராடும் பாம்பு: ஒரு அபூர்வ வீடியோ..!!!

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். சிலந்தி வலையில் சாதாரணமாக பூச்சிகள் சிக்கி பார்த்திருக்கிறோம். இந்த இரண்டு விடயங்களையும் பொய்யாக்கும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. ஆம், பாம்பு ஒன்று சிலந்தி வலையில் சிக்கி, தப்பிக்க போராடும் ஒரு…