;
Athirady Tamil News
Daily Archives

8 March 2020

லண்டனுக்கு தப்பிச் சென்ற யெஸ் வங்கி இயக்குனரின் மகள் மும்பை விமான நிலையத்தில்…

தனியார் வங்கிகள் பட்டியலில் உள்ள ‘யெஸ் வங்கி’ அதிகமான கடன்களை வழங்கியதால் வாராக்கடன் பெருகியது. இதனால் மூலதன நெருக்கடியில் உள்ளது. வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி…

சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களை தூண்டியதாக டெல்லியில் தம்பதியர் கைது..!!!

குடிரியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.…

மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வு!! (படங்கள்)

மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக மகளிர் முன்னணி 08.03.2020 அன்று தனது கட்சியின் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது. இந்த விழா மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளரும், அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினருமான வ.சுவர்ணலதா…

சவூதி அரேபியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிப்பு.. மன்னரின் தம்பி மற்றும் அவரது மகன்…

சவூதி அரேபியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டுள்ளது. மன்னர் சல்மானின் தம்பி அகமது பின் அப்துல் அசீஸ், அகமதின் மகன் முகமது பின் நயீப் ஆகியோர் அரசு அதிகாரிகளின் உதவியுடன் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். சவுதி…

புதிய கட்சி தொடங்கினார் காஷ்மீர் முன்னாள் மந்திரி அல்தாப் புகாரி..!!!

ஜம்மு-காஷ்மீர் முன்னர் சிறப்பு அந்தஸ்துடன் கூடிய தனி மாநிலமாக இருந்தபோது முதல் மந்திரி மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர் சையத் அல்தாப் புகாரி. அக்கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய…

அபார ஆட்டம்.. சுதாரிக்க முடியாமல் வீழ்ந்த இந்தியா.. டி20 உலக சாம்பியன் ஆனது ஆஸ்திரேலியா!…

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 5வது முறையாக ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பையை…

வெயிலுக்கு கொரோனா வைரஸ் பரவாதா? உண்மை என்ன? உலக சுகாதார நிறுவனம் ஷாக் விளக்கம்!!…

வெப்பமான சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவாது என்பது இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் யாரும் அந்தக் கருத்தை நம்பி, அலட்சியத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் (who) தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது உலகம் முழுவதும் ஒரு…

இத்தாலியில் ஒரே நாளில் 50 பேர் பலி.. .ஈரானில் ஒரே நாளில் 49 பேர் பலி.. மிரட்டும் கொரோனா !!

சீனாவைத் தொடர்ந்து ஈரானில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, இன்று ஒரே நாளில் 49 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட…

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்.!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 2ஆம் திகதி தாயார் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்று வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. ஜமுனானந்தா தெரிவித்தார். “தெல்லிப்பளை கட்டுவன்…

2 பெண்களுக்கு மம்தா அளித்த மகளிர் தினப் பரிசு..!!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு, பாராளுமன்ற மேல்சபை எம்.பி.க்களாக இருக்கும் 4 உறுப்பினர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், அந்த பதவிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அர்பிதா கோஷ், மவுசம்…

படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனின் நினைவஞ்சலி!! (படங்கள்)

படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனின் நினைவஞ்சலி - முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார் கடந்த 2016ஆம் ஆண்டு பொலிசாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனான சுலக்‌ஷனின் 28ஆவது பிறந்த தின நினைவஞ்சலி…

சண்டிலிப்பாய்க்கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் மகளிர்தினம்!! (படங்கள்)

சண்டிலிப்பாய்க்கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் மகளிர்தினம் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் “புளொட்” தலைவருமான தருமலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டார் சண்டிலிப்பாய்க்கோட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் மகளிர்தினம் இன்று 08.03.2020…

பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்டிருந்த 77 பேர் கைது!!

பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ஒன்றின்போது 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பன்னிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் 60 இளைஞர்களும் 17 யுவதிகளும் உள்ளடங்குவதாக…

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு 11-ம் தேதி வரை விசாரணை காவல்..!!!

தனியார் வங்கிகள் பட்டியலில் உள்ள ‘யெஸ் வங்கி’ அதிகமான கடன்களை வழங்கியதால் வாராக்கடன் பெருகியது. இதனால் மூலதன நெருக்கடியில் உள்ளது. வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி…

சாதனை படைத்த பெண்களுக்கு நாரிசக்தி புரஸ்கார் விருதுகள்: ஜனாதிபதி வழங்கினார்..!!!

இந்தியாவில் ஆண்டுதோறும் மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சாதனை செய்த பெண்கள் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்காக போராடிய தன்னார்வ அமைப்புகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பாக நாரி சக்தி புரஸ்கார்…

தென்மராட்சியில் மகளிர் தின நிகழ்வில் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர்கள் இருவரும் அறிமுகம்!!…

தென்மராட்சி வனப்புறு வனிதையர் நடத்தும் உலக மகளிர் தின நிகழ்வு தென்மராட்சி கலாமன்ற கலாச்சார மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதில் வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில்…

வவுனியாவில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கௌரவிப்பு!! (படங்கள்)

வவுனியாவில் இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஓமந்தை இளமருதங்குளத்தை பிறப்பிடமாகவும் தற்போது திருநாவற்குளத்தில் வசித்துவருபவருமான 94வயதுடைய சுப்பர் பாக்கியம் அம்மா மகளிர் தினத்தில் வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பினால்…

காவல் நிலையங்கள் போன்று சனசமூக நிலையங்கள் செயற்பட வேண்டும் – ஐங்கரநேசன்!! (படங்கள்)

சனசமூக நிலையங்கள் சனங்களைச் சமூகமயப்படுத்துகின்ற பணிகளைச் செய்வதால்தான் சனசமூக நிலையங்கள் என்று பெயர்பெற்றன. முறையாக இயங்குகின்ற சனசமூக நிலையங்கள் காவல் நிலையங்களுக்கு ஒப்பானவை. மக்களிடையே இடையறாத உறவுகளைப் பேணவைத்து நல்வழிப்படுத்தி,…

தமிழ் அரசுக் கட்சி அம்பிகா சற்குணநாதனுக்கு வாய்ப்பு – கட்சியின் மகளிர் அணியினர்…

வரும் பொதுத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலுக்கு மகளிர் அணி சார்பாக விண்ணப்பித்த இருவரை நிராகரித்துவிட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனை வேட்பாளராகக் களமிறக்கும் முடிவுக்கு எதிர்ப்பு…

வெளிநாட்டு பயணிகள் அதிகம் வருவதால் கொரோனோ பரவாமல் தடுக்க தாஜ்மகாலை மூடவேண்டும்..!!!

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் இதுவரை 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள்…

அமெரிக்க கப்பலில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு – சர்வதேச உதவியை நாடுகிறது, ஈரான்..!!!

சீனாவில் தோன்றி ஒட்டுமொத்த உலக நாடுகளையும் மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 97 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த நாடுகளில் இதுவரை 1,02,180 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உட்பட்டு இருப்பதாக கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, 3,484 பேர்…

‘‘மோனிகா லெவின்ஸ்கி விவகாரம் கவலைகளை மறக்க வழிகாட்டியது’’ – கிளிண்டன் மனம்…

அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனை பற்றி ‘ஹிலாரி’ என்ற தலைப்பில் ஆவண தொடர் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஹிலாரியின் கணவரும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளிண்டன் மனம் திறந்து பேசி இருக்கிறார். வெள்ளை…

ஹெரோயினுடன் மூவர் யாழில் கைது!!

440 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 பேரை இன்று கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் போதைப் பொருள் பாவனை நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…

உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நாளையுடன் நிறைவு!!

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நாளையுடன் (9) நிறைவடைய உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இணையத்தளத்தின் ஊடாக பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கமுடியும். தேசிய…

உழவு இயந்திரம் மோதி வயோபதிபர் பலி!!

சித்தன்கேணியில் உழவு இயந்திரம் மோதி வயோபதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வட்டுக்கோட்டை - தெல்லிப்பளை வீதியில் சித்தன்கேணிச் சந்தியில் இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றது. பண்டத்தரிப்பு வல்லசுட்டியைச் சேர்ந்த கிருஸ்னன்…

கொரோனா வைரஸ் தாக்கிய என்ஜினீயரின் உறவினர்கள் உள்பட 27 பேர் கண்காணிப்பு..!!!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 3 ஆயிரத்து 600 பேர் வரை இதுவரை பலியாகி உள்ளனர். கொரோனா…

அமெரிக்க ஜனாதிபதி மாளிகை பணியாளர் தலைவர் நீக்கம் – டிரம்ப் அதிரடி நடவடிக்கை..!!!

அமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வா‌ஷிங்டன் வெள்ளை மாளிகையின் பணியாளர்கள் தலைவராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருந்தவர், மிக் முல்வானே. இவரை ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் அதிரடியாக நீக்கி விட்டார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு…

மேல்மலையனூர் அருகே ஆட்டோ மீது லாரி மோதல்- 2 பேர் பலி..!!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள மேட்டுவயலார் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன் (வயது 43). சண்முகம் (46). கட்டிட தொழிலாளர்கள். நேற்று காலை 2 பேரும் சேத்துப்பட்டு கிராமத்துக்கு கட்டிட வேலைக்கு சென்றனர். பின்னர் இரவு 2 பேரும் ஒரு…

பாராளுமன்ற பெண் உறுப்பினர் பலி – ஈரானில் கொரோனா வைரஸ் இறப்பு 145 ஆக உயர்ந்தது..!!!

சீனாவில் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் வேகமாக மற்ற மாகாணங்களுக்கும் பரவியது. இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால்…

யெஸ் வங்கி மோசடிக்கு மோடி அரசே காரணம்- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..!!

டெல்லியில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:- நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கிக்கு உதவுவதற்காக ரூ.2,450 கோடியை அளித்து, அதன் 49 சதவீதம் பங்கை வாங்கிக் கொள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அரசு…

பாகிஸ்தானில் கனமழை – 17 பேர் பலி..!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் கைபர் பக்துவா, சிந்து உள்ளிட்ட மாகாணங்களில் பெய்துவரும் கனமழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்தும்,…

ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

சீதுவ விஜயகுமாரதுங்க வைத்தியசாலைக்கு அருகாமையில் 500 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதை பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 501 கிராம் 68 மில்லிகராம் பெறுமதியான…

பிரதமர் தலைமையில் சர்வதேச மகளிர் தின வைபவம்!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்ரமுல்லவில் உள்ள அபேகம என்ற இடத்தில் மகளிர் தின வைபவம் இன்று(8) மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். இதேவேளை 2020 சர்வதேச மகளிர் தின தேசிய…