;
Athirady Tamil News
Daily Archives

8 March 2020

தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவித திட்டமும் இல்லை!!

நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு முறையாக கையால்வது என்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவித திட்டமும் இல்லை என முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும், சமகி ஜனபலவேகயவின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில்…

வவுனியா-செட்டிகுளம் பகுதியில் பெண் ஒருவர் தற்கொலை..!! (படங்கள்)

வவுனியா-செட்டிகுளம் பகுதியில் பெண் ஒருவர் தனது வீட்டிற்கு தீவைத்த பின் தூக்கிட்டு தற்கொலை..!! செட்டிகுளம் பெரியகுளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு தீ வைத்த பின்னர் அதே வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை…

கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு..!!!

சீனாவில் வேகமாக பரவி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், இதுவரை 3000க்கு அதிகமானோரை பலி வாங்கியுள்ளது. மேலும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவத் தொடங்கி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால்…

யாழ்ப்பாணத்தில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் கைது!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் தொலைபேசி திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கிளிநொச்சி இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் இன்று (08) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார் 24 வயதுடைய…

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைவே- அதிபர் டிரம்ப்..!!!

சீனாவில் உருவான ‘கொரோனா’ வைரஸ் உலகம் முழுவதையும் தாக்கி உள்ளது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் 17 பேர் ‘கொரோனா’வில் பலியாகி உள்ளனர். 299 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் ‘கொரோனா’…

வவுனியாவில் கனரக வாகனம் தடம்புரண்டு விபத்து! போக்குவரத்து பாதிப்பு!! (படங்கள்)

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் ஏ9 வீதிக்கு குறுக்காக கனகரக வாகனம் தடம்புரண்டு இன்று (08) விபத்து ஏற்பட்டதன் காரணமாக வீதிப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற கனகரக வாகனம்…

டுவிட்டர் கணக்கை சாதனை பெண்களிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி..!!

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிர் தினத்துக்கு வாழ்த்து கூறி தனது சமூக வலைதள கணக்கை பெண்…

கொரோனா அச்சத்தால் புனித பயணத்துக்கு தடை- வெறிச்சோடிய மெக்கா..!!!

உலகின் 90-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு இதுவரை 3 ஆயிரத்து 380 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 98 ஆயிரத்து 192 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈரான், ஈராக், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும்…

தேசிய பாடசாலைகளின் ஆவணங்களை மீளாய்வு செய்ய தீர்மானம்!!

ஆயிரம் தேசிய பாடசாலைகள் திட்டத்தின் கீழ், தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் ஆவணங்கள் குறித்து மாகாண ரீதியில் மீளாய்வு செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேசிய பாடசாலைகளாக பெயரிடுவதற்கு தகுதிவாய்ந்த பாடசாலைகள் தெரிவு…

விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான டிப்ளோமா பாடநெறிக்கு விண்ணப்பம் கோரல்!!

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் இயங்கும் யாழ்ப்பாணக் கல்லூரி விவசாய நிறுவனத்தில்(Jaffna College Institute of Agriculture) – Registered with Tertiary and Vocational Education Commission under P25/0026 விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான…

போட்டியிட விரும்பும் ஆளுநர்கள் இராஜினாமா செய்ய வேண்டும்!!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்கள், நிறுவனத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கண்டிப்பான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். தேர்தலில் போட்டியிட…

இலங்கை பொருளாதாரத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா.!!

கொரோனா வைரஸ் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­தையும் ஆட்டிப் படைக்கும் நிலை ஏற்பட்டுள்­ளது. பெரும்­பா­லான மூலப்­பொருட்கள் சீனா­வி­லி­ருந்தே இலங்­கைக்கு இறக்குமதி செய்­யப்­பட்டு வரு­கின்­றன. அந்தவகையில் இலங்­கையின் ஆடை உற்­பத்­திக்குத்…

இத்தாலியின் தனிமைப்படுத்தல் நடவடிக்கையால் 60,000 இலங்கையர்கள் பாதிப்பு!!

இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியமும் மேலும் 14 மாகாணங்களும் தனிமைப்படுத்தலுக்குட்பட்டுள்ளமையினால் அங்கு வசிக்கும் சுமார் 60,000 இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 104,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இத்தாலியில் வசிக்கின்றனர், அவர்களில்…

சர்வதேச மகளிர் தினம் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து..!!!

உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்துப் பெண்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில்…

பட்டதாரிகளின் கொடுப்பனவிற்காக 1.6 பில்லியன் ரூபாயை ஒதுக்கும் அரசாங்கம்!!

புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மேலதிக கொடுப்பனவுகள் உட்பட மொத்தம் 1.6 பில்லியன் ரூபாய் சம்பளத்தை தேர்தல் முடியும் வரை அரசாங்கம் வழங்கவுள்ளது. கடந்த திங்கட்கிழமை 40,000 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டபோதும் பொதுத்…

அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்றுவதற்கு சந்தர்ப்பம் – தேர்தல்கள் ஆணைக்குழு!!

அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் கட்சிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 9ஆம் திகதி வரை இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன்…

கிளிநொச்சி தும்மினி விகாரையில் கொரோனா; விசேட வழிபாடுகள்!! (படங்கள்)

கிளிநொச்சி தும்மினி விகாரையில் கொரோனா நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள விசேட வழிபாடுகள் இடம்பெற்றது. புத்த காசன அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட…

தமிழர் தரப்பில் பலமுனை போட்டி; கூட்டமைப்பு, சி.வி., கஜன் தனித்தனியே களம் குதிப்பு!!

நடைபெறவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் நியமனத்தில் பல்வேறு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில், பலமுனைப் போட்டிகள் நிறைந்த தேர்தல் களமாக வடக்குத் தேர்தல் களம் அமைந்திருக்கின்றது. பாராளுமன்றத் தேர்தல்…

சட்ட அதிகாரத்தை முழுமையாக கையில் எடுப்பேன் : மஹிந்த தேசப்பிரிய!! (கட்டுரை)

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் பொலிஸ் மற்றும் சட்ட அதிகாரம் நேரடியாக தனக்குக் கீழ் வருவதால் தேர்தல் சட்ட விதிகளை கடுமையாக பின்பற்றப்போவதாகவும் தேர்தல் விதிகளை மீறுவோர் யாராக இருப்பினும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை…

கிளிநொச்சி மாவட்டத்தில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள்!! (படங்கள்)

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு வியர்வைத்துளிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. ஏ9 வீதியிலிருந்து கிளிநொச்சி கூட்டுறவு சபை…

அக்கரைப்பற்று சென்ற வேன் விபத்தில் 3 மாணவிகள் உட்பட நால்வர் காயம்!! (படங்கள்)

கிண்ணியாவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற வேன் ஒன்று மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (8) அதிகாலை மூதூர் இறால் குழிப்பாலத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் மூன்று மாணவிகளும் சாரதியும் காயமடைந்து…

சீன பணியாளர் ஒருவரால் சாவகச்சேரி பகுதியில் கொரோனா பீதி !!

சாவகச்சேரி -நுணாவில் பகுதியில் உள்ள ஒப்பந்த நிறுவனக் கட்டடம் ஒன்றில் தங்கியுள்ள சீன பணியாளர் ஒருவரால் சாவகச்சேரி பகுதியில் கொரோனா பீதி ஏற்பட்ட சம்வம் இடம்பெற்றுள்ளது. தென்மராட்சிப் பகுதியில் வீதி அமைப்பு ஒப்பந்த நிறுவனம் ஒன்றில்…

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஈழத்து திரைப்படம் ‘பாலைநிலம்!!

ஈழத்து சினிமாவில் பல எதிர்பார்ப்புக்களின் மத்தியில் வெளிவரவிருக்கிறது 'பாலை நிலம்' முழுநீள திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் வெகுவிரைவில் ஈழத்து சினிமா பாலைநிலம் வெளிவரவிருக்கிறது . 'பாலை நிலம்'…

ரவி கருணாநாயக்க தலை மறைவு; சுரேந்திரன் கைது!!

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராகக் கருதப்பட்டுப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைதுசெய்ய, குற்றவியல் புலனாய்வுத்துறை (சிஐடி) அதிகாரிகள் அடங்கிய குழு, பத்தரமுல்ல…

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு !!

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில…

இன்றைய உலகும் , மகளீர் பலமும்!! (கட்டுரை)

2020 சர்வதேச மகளிர் தினம். அன்றைய மகாகவி பாரதி காலத்தினின்றும் இன்றைய உலகம் எத்தனையோ மாற்றங்களைக் கண்டு விட்டது . இம்மாற்றங்களுக்குள்ளாகியிருக்கும் மனித இனமும் அதனூடு பயணித்து தம்மை பலவித மாற்றங்களுக்குள்ளாக்கியிருக்க வேண்டும் என்பதே சரியான…

பாரத் பெட்ரோலிய நிறுவன பங்குகள் விற்பனை..!!

பாரத் பெட்ரோலிய நிறுவனம் லாபத்தில் இயங்கி வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் நிகர லாபமாக ரூ.2,051.43 கோடி ஈட்டியது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த லாபம் 3 மடங்கு ஆகும்.ஆனால் இந்த நிறுவனத்தில்…

அமெரிக்க – தலிபான் சமாதான உடன்படிக்கை: ஆப்கானில் அமைதி? (கட்டுரை)

யாருக்காக வருகிறது என்பது தெரியமுதலே சமாதான உடன்படிக்கைகள் கையொப்பமிடப்படுகின்றன. அதில் மக்கள் பங்காளிகளாவதும் இல்லை; அவர்கள் நலன்கள் பிரதிபலிக்கப்படுவதும் இல்லை. ஒரு யுத்தக் களத்தில் சமாதான உடன்படிக்கை, அமைதி, ஆரவாரம், பரிசுகள் என…

சடலமாக கிடந்த 15 வயது மகள்! இறுதிச்சடங்கு இடத்துக்கு உடை அணிவிக்க வந்த தாயாருக்கு…

அமெரிக்காவில் உயிரிழந்த இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் மாறிய நிலையில் தவறுதலாக அதில் ஒரு பெண்ணின் உடலுறுப்புகள் தானமாக எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Deleigha Gibson (18), Samara Cooks (15) என்ற இரண்டு இளம்பெண்கள்…

ஒரே இடத்தில் ஒன்றாக உயிரிழந்த புதுமணத்தம்பதி! தனித்தனியாக வெவ்வேறு நாட்டில் அடக்கம்…

திருமணமான 3 மாதங்களில் புதுமணத்தம்பதி உயிரிழந்த நிலையில் இருவரின் சடலங்களும் வெவ்வேறு நாடுகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.கனடாவை சேர்ந்தவர் ஜெசிகா. இவருக்கும் கரீபியன் நாடான Trinidad and Tobago-வை சேர்ந்த டேவிட் என்பவருக்கும் மூன்று…

பேஸ்புக் அலுவலகத்திற்கு சென்ற கொரோனா நோயாளி: அலுவலகத்தை மூட உத்தரவிட்ட நிர்வாகம்..!!!

சிங்கப்பூர் அலுவலகத்தில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு ஊழியர் 2020 பிப்ரவரி 24முதல் 26 வரை லண்டனில் உள்ள தங்களது அலுவலகங்களை பார்வையிட்டதாக பேஸ்புக் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக திங்கட்கிழமை வரை லண்டனில் உள்ள…

கணவனுடன் நெருக்கம் காட்ட மறுத்த புதுப்பெண்: பின்னர் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை..!!

திருமணம் முடிந்து கணவனுடன் நெருக்கம் காட்ட மறுத்த ஒரு பெண்ணை, திருட்டு வழக்கில் பெண் பொலிசார் சோதனையிடும்போது அந்த கணவனுக்கும், பொலிசாருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. உகாண்டாவில் ஷேக் முகமது முதும்பா (27) என்ற இமாம்,…

ஏழு வயது மகனை தந்தைக்கு தெரியாமல் ஐ.எஸ் அமைப்பில் சேர்த்த தாய்..!!

தன் பிள்ளைகளை அவர்களது தந்தையின் ஒப்புதல் இல்லாமல் சிரியாவுக்கு அழைத்துச் சென்ற ஒரு தாய் தன் ஏழு வயது மகனை ஐ.எஸ் அமைப்பில் சேர்த்துள்ளார். ஜேர்மனியிலுள்ள Oberhausen என்ற இடத்தைச் சேர்ந்த Carla-Josephine (32) என்ற பெண், 2015ஆம் ஆண்டு தனது…

சுவிஸில் இங்கே தான் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து ஆய்வு செய்யப்படுகிறது..!!!

உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான மருந்துக்கு ஏங்கி வரும் நிலையில், சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் சுய தனிமைப்டுத்தலுக்கு…