;
Athirady Tamil News
Daily Archives

9 March 2020

பாகிஸ்தானில் வாழும் இந்து மக்களுக்கு இம்ரான் கான் ஹோலி வாழ்த்து..!!

வண்ணமயமான உற்சாக திருவிழாவான ஹோலி பண்டிகையை பாகிஸ்தானில் வாழும் இந்து மக்கள் உற்சாகமாகவும், கோலாகலமாகவும் இன்று கொண்டாடி வருகின்றனர். நாளையும் (செவ்வாய்க்கிழமை) அங்கு ஹோலி கொண்டாட்டங்கள் தொடரவுள்ள நிலையில் ஹோலி பண்டிகையையொட்டி…

கொரோனா பீதி: இந்தியா உள்பட 14 நாடுகளை சேர்ந்தவர்கள் கத்தாருக்குள் நுழைய தடை..!!

சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே 90-க்கும் மேற்பட்ட…

ரஷிய விமானத்தை இடைமறித்து விரட்டியடித்த பிரிட்டன் போர் விமானங்கள்..!!

பிரிட்டனின் ஸ்காட்லாந்து கடலோர பகுதியை நோக்கி சனிக்கிழமை போர் விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. இதனை அடுத்து பிரிட்டன் விமானப்படை உஷார்படுத்தப்பட்டது. விமானப்படையின் அதிநவீன 6 போர் விமானங்கள் அப்பகுதிக்கு விரைந்தன. பிரிட்டன் வான்…

வைரஸ் எதிரொலி- இத்தாலியின் பல சிறைகளில் வன்முறை!! (படங்கள்)

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு இத்தாலி அறிவித்துள்ள நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிறைக்கைதிகளிற்கு வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அவர்களை…

நீர்கொழும்பு பெரியமுள்ள பகுதியில் குழப்ப நிலை; ஒருவர் வெட்டிக்கொலை!! (படங்கள்)

நீர்கொழும்பு பெரியமுள்ள பகுதியில் அமைந்துள்ள இரவு உணவகம் ஒன்றில் ஏற்பட்ட குழப்ப நிலையில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 9.30…

அல் அமீன் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!! (படங்கள்)

வவுனியா, பாவற்குளம் அல் அமீன் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வருடந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் ஜனாப் எஸ். புகாரி தலைமையில் பாடசாலை மைதானத்தில் திறனாய்வுப் போட்டிகள் இடம்பெற்றன.…

யாழ். குப்பிழானில் பரபரப்பு: பட்டப் பகலில் திருடிய கொள்ளையன் மடக்கிப் பிடிப்பு!!

யாழ். குப்பிழான் தெற்குப் பகுதியில் வீட்டிலிருந்தவர்கள் தமது மகனின் மரண வீட்டுக்குச் சென்ற சமயம் பார்த்து வீட்டின் மதிலேறிப் பாய்ந்து கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனொருவன் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளான். மற்றைய கொள்ளையன் தப்பிச் சென்றுள்ளான்.…

கொரோனா வைரஸ்… சீனாவுக்கு அடுத்து அதிக உயிரிழப்பை சந்தித்த இத்தாலி..!!

சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே 90-க்கும் மேற்பட்ட…

மகள் வாயில் துணியை வைத்து.. கொடூர தந்தை.. 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை! (படங்கள்)

காரைக்கால் அருகே வாயில் துணியை வைத்து மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. நாகை மாவட்டம் கீச்சாக்குப்பம் பகுதியை சேர்ந்தவர்…

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜிகே வாசனுக்கு வாய்ப்பு..…

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேமுதிகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. Rajyasabha…

கொரோனா கொடூரம்.. 1.6 கோடி பேரை தனிமைப்படுத்த இத்தாலி அதிரடி முடிவு.. தப்பியோடும் மக்கள்..…

கொரோனா வைரஸ் பாதிப்பால், இத்தாலியில் இறப்பு விகிதம் அதிகரித்ததை தொடர்ந்து, 16 மில்லியனுக்கும் அதிகமான மக்களை தனிமைப்படுத்தும் திட்டத்தை அந்த அரசு கையில் எடுத்தது. இந்த தகவல் ஊடகங்களில் கசிந்ததால், பீதியடைந்த மக்கள் தப்பியோட முயற்சி செய்த…

உடம்பில் ஒட்டு துணி இல்லை.. மகளின் கந்தரகோலம்.. அதிர்ச்சி அடைந்த தாய்.. அடுத்து நடந்த…

உடம்பில் டிரஸ்ஸே இல்லை.. 17 வயது சிறுமியும், இளைஞரும் வீட்டிற்குள் ஜாலியாக இருந்துள்ளனர்.. திடீரென அந்த பெண்ணின் அம்மா அதை பார்த்துவிட்டார்.. இதையடுத்துதான் அந்த சோக சம்பவம் நடந்துள்ளது! மும்பையின் குர்லா பகுதியில் வசித்து வருபவர் சுனில்…

மகாராஷ்டிரா: போலீஸ் டி.எஸ்.பி. ஆக பதவியேற்ற 14 வயது சிறுமி..!!

உலக நாடுகள் அனைத்தும் நேற்று சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடிய வேளையில் மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில் 14 வயது சிறுமி நேற்று ‘ஒரு நாள்’ மட்டும் போலீஸ் டி.எஸ்.பி. ஆக பதவியேற்று காவல் துறையினரின் பணிகளை…

சீனாவில் மேலும் 22 பேர் கொரோனா வைரசுக்கு பலி- நோய்த்தொற்று குறைகிறது..!!

சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார் 90 நாடுகளில் பரவி…

கொரோனா பீதி: கர்நாடகாவில் அங்கன்வாடிகள், பெங்களூருவில் ஆரம்பப் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவுக்கு வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளதாக அம்மாநிலத்தின் மருத்துவ கல்வித்துறை மந்திரி டாக்டர் கே.சுதாகர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.…

அமெரிக்காவில் டிரம்ப் மாநாட்டில் கலந்துகொண்டவருக்கு கொரோனா..!!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த கொடிய நோயால் வாஷிங்டனில் 16 பேரும், கலிபோர்னியா மாகாணத்தில் ஒருவரும் பலியான நிலையில் நேற்று முன்தினம் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 2 முதியவர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்…

10 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி- அதல பாதாளத்திற்கு சென்றது சென்செக்ஸ்..!!

கொரோனா வைரஸ் சர்வதேச பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற கவலை, எச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகியவை பங்குச்சந்தைகளில் இன்று எதிரொலித்தது. இதன் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்தன. இந்திய…

புற்றுநோய் பாதித்த 7 வயது இந்தியச் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய துபாய் இளவரசர்..!!

இந்தியாவின் தெலுங்கானா மாநில தலைநகரான ஐதராபத்தை சேர்ந்த முஹம்மது தஜாமுல் ஹுசைன் என்பவர் துபாயில் தொழில் செய்தவாறு தனது மனைவி, பிள்ளைகளுடன் அங்கேயே வாழ்ந்து வருகிறார். இவரது 7 வயது மகன் அப்துல்லாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்…

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா – நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனம்..!!!

அமெரிக்காவில் 30 மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் அங்கு இந்த நோயால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 400 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அந்த நாட்டு…

கனடாவில் உயர் கல்வி வசதி பெற்றுத்தருவதாக பண மோசடி – யுவதி கைது!!

கனடாவில் உயர் கல்விக்கான வசதியை பெற்றுத்தருவதாக தெரிவித்து போலி ஆவணங்களைத் தயாரித்தமை, பண மோசடியை மேற்கொண்டமை மற்றும் அதற்கு ஒத்தாசை வழங்கிய சம்பவம் தொடர்பில் தெஹிவளை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பிரதேசத்தில் தனியார்…

12 ஆண்டுக்குமுன் கொரோனா வைரஸ் குறித்து எழுதிய அமெரிக்க பெண் எழுத்தாளர்.. தீர்வையும் கூறிய…

12 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் குறித்து துல்லியமாக பெண் எழுத்தாளர் ஒருவர் எழுதியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. சீனாவையே புரட்டி போட்ட கொரோனா வைரஸ் தற்போது அன்டார்டிகா தவிர்த்து ஏனைய கண்டங்களில் வேகமாக பரவி வருகிறது. உலகம்…

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க…!! (படங்கள்)

சீனாவில் உருவாகி வேகமாக பரவி பலரது உயிரைப் பறித்து வந்த கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் நுழைந்துவிட்டதாக புரளியாக பேசப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது டெல்லியில் ஒருவரையும், தெலுங்கானாவில் ஒருவரையும்…

நாமக்கல்லில் ரூ.60 ஆயிரத்திற்காக மனைவியை அடித்துக் கொன்ற லாரி டிரைவர்..!!

நாமக்கல், பெரியபட்டி பகுதியை சேர்ந்தவர் பரமானந்தன் (வயது 54). லாரி டிரைவர். இவருடைய மனைவி மயிலாத்தாள் (49). இவர்களது மகள் காயத்திரி (20). இவரை, நாமக்கல் மாவட்டம் மேய்க்கல்நாயக்கன்பட்டியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.…

கொரோனா கண்காணிப்பு முகாமாக இயங்கிவந்த ஓட்டல் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலி..!!!

சீனாவின் பீஜியான் மாகாணத்தின் குவான்சு நகரில் 5 மாடிகளை கொண்ட ஓட்டல் ஒன்று கொரோனா கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட்டு, கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் அதில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று…

இந்தியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி- பாதிப்பு 43 ஆக உயர்ந்தது..!!

சீனாவின் ஹூபே மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கியது. உயிர்கொல்லியான இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகின் 110 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதுவரை 3,830 பேர் பலியாகி உள்ளனர். 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் இந்த வைரசால்…

போப் பிரான்சிசுக்கு கொரோனா பாதித்ததாக வைரலாகும் தகவல்..!!

சீனாவில் துவங்கி தற்சமயம் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இதுவரை சுமார் 3600 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் பற்றிய பல்வேறு தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வரிசையில், போப் பிரான்சிசுக்கு கொரோனா பாதிப்பு…

காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் திருப்பதிக்கு வருவதை தள்ளி வைக்கலாம்- தேவஸ்தான அதிகாரி..!!

சீனாவில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் காஞ்சிபுரம் என்ஜினீயர் கொரோனாவால் சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா பரவலை தடுக்க ஆந்திர அரசும்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களிற்கு துரோகம் செய்கிறது – எஸ்.லோகநாதன்!! (வீடியோ)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் உட்பட அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிற்கு துரோகங்களை செய்துவருகின்றனர் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். கல்முனையில் திங்கட்கிழமை(9)…

சட்டவிரோத துப்பாக்கியுடன் பெண் ஒருவர் கைது!!

அனுராதபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து…

கொல்லம் அருகே மனைவி, மகனை வெட்டிக்கொன்று ராணுவ வீரர் தற்கொலை..!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கடைக்கல் அருகே உள்ளது வயனம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுதர்சனன் (வயது 54). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி வசந்தகுமாரி (51). இவர்களது மகன் சுதீஷ் (30). வக்கீல். இவர்களுக்குள் சொத்து தகராறு இருந்தது.…

ஜனாதிபதியிடம் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள கோரிக்கை!

தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்…

வவுனியாவில் கேணல் ரத்தன பிரிய பண்டார ஆலய வழிபாடு!! (படங்கள்)

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் கேணல் ரத்தின பிரிய இன்று (09) ஆலய வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிறித்தி வன்னி பாராளுமன்ற தேர்தல் உறுப்பினராக பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு…

கொரோனா தாக்கம் எதிரொலி- பத்தனம்திட்டா, கோட்டயத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

இந்தியாவில் ஏற்கனவே 34 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், கேரள மாநிலத்தில் 5 பேரை கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் பத்தனம்திட்டா மாவட்டம் ரன்னி பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களில் 50 வயதை கடந்த கணவன்,…

மாவீரர்களின் சிந்தனைகளை சுமந்தவர்களாக பயணிக்க வேண்டும் – கோடீஸ்வரன்!! (வீடியோ,…

மாவீரர்களின் எண்ணங்களையும் சிந்தனைகளையும் சுமந்தவர்களாக நாங்கள் ஒன்றாக பயணிக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு வவுணதீவு காவலரங்கில்…