;
Athirady Tamil News
Daily Archives

10 March 2020

அரிசி கழுவிய நீ​ரை என்ன செய்யலாம்? (மருத்துவம்)

அரிசி கழுவிய நீரை அழகு பராமரிப்புகளில் வருகிறது. பயன்படுத்தப்பட்டு அதிலும் சருமம், கூந்தல் போன்றவற்றைப் பராமரிக்கவும் பயன்படுகிறது. அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், கூந்தலின் எலாஸ்சிட்டியை அதிகரித்து, அதனால் முடி…

வெள்ளவத்தை – பத்தரமுல்ல வரையில் பயணிகள் படகு சேவை நாளை ஆரம்பம் !!

வெள்ளவத்தை - பத்தரமுல்ல வரையில் பயணிகள் படகு சேவை நாளை ஆரம்பம் வெள்ளவத்தையிலிருந்து பத்தரமுல்ல வரையான நீர்வழிப்பாதையின் ஊடான படகு சேவை நாளை ஆரம்பமாகிறது. இது தொடர்பான நிகழ்வு வெள்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள படகு…

தபால் மூல வாக்களிப்பு – விண்ணப்பிக்கும் திகதி நீடிக்கப்படமாட்டாது!!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்படமாட்டாது என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 06…

பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்!!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்…

பாண்ட்வாத்தியங்களை“புளொட்” தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் வழங்கி வைத்தார்!! (படங்கள்)

செரெண்டிப் சிறுவர் இல்லம் ஊடாக கொடிகாமம் தெற்கு பாலர் பகல் பராமரிப்பு நிலையத்துக்கு பாண்ட்வாத்தியங்கள் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் “புளொட்” தலைவருமான தருமலிங்கம் சித்தார்த்தன் வழங்கி வைத்தார் கொடிகாமம் தெற்கு பாலர் பகல்…

விக்னேஸ்வரனின் கூட்டணிக்குள் பிளவு இல்லை; சிவாஜிலிங்கம் தெரிவிப்பு!! (வீடியோ)

முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை என்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை…

நெற் பயிர்ச் செய்கைக்கு இனந்தெரியாத நோய் !!

திம்புலாகல களுகொலே பகுதியில் இனந்தெரியாத நோய் ஒன்று பரவுவதால் பெரும் போகத்தில் சுமார் 1000 ஏக்கர் நெற் பயிர்ச் செய்கை அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 3 மாதங்களுக்கு முன்னர் புத்தாண்டை முன்னிட்டு 1500 நெற் பயிர்ச் செய்கை அறுவடை…

தேர்தல் கால ஞானம்: ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல் !! (கட்டுரை)

முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கடந்த வியாழக்கிழமையன்று (05) முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரி, உரையொன்றை ஆற்றியிருந்தார். தமது கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் கூறிய உபதேசம்…

இலங்கையர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் – UAE அறிவிப்பு!!

2 இலங்கையர்கள் உட்பட 15 பேர் கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இத்தாலியர்கள் மூவர், ஐக்கிய அரபு இராச்சியம், பிரிட்டன், இலங்கை மற்றும்…

வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது!!

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குருணாகல் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…

கொரோனா பீதி- விருந்து நிகழ்ச்சிகளை தள்ளிவைக்க கலெக்டர் வேண்டுகோள்..!!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த திருச்சூர் மருத்துவ மாணவிக்கு முதன் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவரை தொடர்ந்து திருச்சூர், கோழிக்கோடு மாணவர்களுக்கும் கொரோனா…

நாவிதன்வெளி பிரதேச செயலாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த சபை உறுப்பினர்கள்!!…

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் அண்மைக்காலமாக அரசியல்வாதிகளை ஓரம் கட்டி செயற்படுவதாக நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில்…

நாவிதன்வெளியில் ‘சிப்தொர’ புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

சமூக அபிவிருத்தித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சமூர்த்தி சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் ஊடாக நாவிதன்வெளி வலயப் பிரிவில் சமூர்த்தி உதவி பெறும் பயனாளிகளின் பிள்ளைகளில் 2018/19ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்து…

மத்திய பிரதேசத்தில் 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா- கமல் நாத் ஆட்சி கவிழ்கிறது..!!!

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கமல் நாத், ஜோதிராதித்ய சிந்தியா இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கருத்து மோதல் தற்போது ஆட்சியை கவிழ்க்கும் வகையில் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவருடைய ஆதரவாளர்களாக…

வீடு புகுந்து பிளஸ்-2 மாணவியை கற்பழித்த ஆந்திர வாலிபர்..!!

குடியாத்தம் சித்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அவரது பெற்றோர் வேலைக்கு சென்று…

அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் பாரிய வீழ்ச்சி!!

கொரோனா வைரஸ் காரணமாக உலகளாலிய ரீதியில் உள்ள அனைத்து நாடுகளின் பங்கு சந்தையிலும் இன்று பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று வீழ்ச்சி…

ரணில் எம்மை நம்ப வைத்து ஏமாற்றியது உண்மை தான்!!

ஐக்கிய தேசியக் கடசியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே ஏமாற்றி விட்டார் என இலங்கை தமிழரசுக் கடசியின் துணைத் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம்…

ரவியை கைது செய்வதை தடுக்குமாறு கோரி மனு தாக்கல்!!

தன்னை கைது செய்யுமாறு தெரிவித்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை இரத்து செய்யுமாறு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மத்திய வங்கி…

இந்தியாவில் 12 மாநிலங்களில் கொரோனா நோயால் 47 பேர் பாதிப்பு..!!

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. நேற்று வரை இந்த வைரசுக்கு இந்தியாவில் 44 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அறிகுறி காணப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா…

வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப் படமாட்டாது என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 06…

கார் மோதியதில் முதியவர் பலி – போலீசுக்கு பயந்து பிணத்துடன் 4 நாள் சுற்றிய…

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி அருகே உள்ளது பன்னியங்கரை. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள புதரில்காயத்துடன் முதியவர் உடல் கிடந்தது. போலீசார் விசாரணையில் அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது. அப்பகுதியில் இருந்த…

கடன் வழங்க ரூ.600 கோடி லஞ்சம்: ராணா கபூர், மனைவி, மகள்கள் மீதும் சி.பி.ஐ. வழக்கு..!!

மும்பையை தலைமையகமாக கொண்டு இயங்கி வந்த யெஸ் வங்கி மற்ற வங்கிகளால் மறுக்கப்பட்ட பெரிய நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதால் அந்த கடன்கள் திரும்பி வராமல் நிதி நெருக்கடியில் சிக்கியதாக புகார் எழுந்தது. யெஸ் வங்கியின் நிறுவனராக ராணா கபூர் (வயது 62)…

60 வயதில் தோழியை கரம் பிடித்த காங்கிரஸ் மூத்த தலைவர்..!!

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை பாலகிருஷ்ணாவும் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றியவர். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில்…

கொரோனா வைரஸ் பீதி – தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட போர்ச்சுக்கல் அதிபர்..!!

சீனாவின் உகான் நகரில் தோன்றிய உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் பிற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் போர்ச்சுக்கலில் இதுவரை 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தலைநகர் லிஸ்பனில் உள்ள…

வவுனியாவில் வரட்சி குடிதண்ணீர் இல்லை!! வாக்களித்து ஏமாற்றம் அடைந்துள்ளோம்!! (படங்கள்)

வவுனியாவில் வரட்சி குடிதண்ணீர் இல்லை முன்னாள் அமைச்சருக்கு வாக்களித்து ஏமாற்றம் அடைந்துள்ளோம் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தலின்போது எங்களிடம் வந்த அரசியல் வாதிகள் உங்கள் கிராமத்திற்கு வீதிகள், கிணறுகள், வசதிகள் வீட்டுத்திட்டங்கள்…

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை அனுஷ்டிப்பு!! (படங்கள்)

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் திருவள்ளுவர் குருபூசை இன்று (10.03.2020) காலை 8.30 மணியளவில் நகரசபை உபதலைவர் சு.குமாரசாமி தலைமையில் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையடியில் நடைபெற்றது. இந் நிகழ்வில்…

மத்தியபிரதேசத்தில் 17 காங். எம்.எல்.ஏ.க்களுடன் ஜோதிர்ஆதித்ய சிந்தியா மாயம்..!!

மத்தியபிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால், சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 3 மாநிலங்களவை காலியிடங்களுக்கு 26-ந் தேதி…

பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த முச்சக்கரவண்டி சாரதி கைது!!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலிருந்து முச்ச்க்கரவண்டியில் சென்ற 14வயதுடைய பாடசாலை மாணவியை முச்சக்கரவண்டியின் சாரதி நேற்றிரவு (09.03.2020) பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில்…

கொரோனாவுக்கு ஜெர்மனியில் முதல் பலி..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் 80-க்கும் அதிகமான நாடுகளில் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திவருகிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு 3 ஆயிரத்துக்கு 800-க்கும்…

‘அனைவரும் சமம்’ எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் சர்வதேச மகளீர் தினம்!!…

வடமாகாண மகளீர் விவகார அமைச்சும் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் நடாத்தும் சர்வதேச மகளீர் தினம் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று (10.03.2020) இடம்பெற்றது. வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர்…

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!!

தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவத்துகொட, ஹோகந்தர வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நேற்று (09) மாலை 3.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு…

ராஜபக்ஷக்களின் தேவைகளை ரணில் நிறைவேற்றுகிறார்!!

சமகி ஜனபல வேகயவை கூட்டணியாக உருவாக்க செயற்குழுவின் அனுமதி உள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் சிலர் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளமையானது ராஜபக்ஷக்களின் விருப்பப்படியே என காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அரசு தயார் – சுகாதார மந்திரி அறிவிப்பு..!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் மற்ற நாடுகளைப்போல இந்தியாவிலும் தற்போது பரவி வருகிறது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங் களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த…