;
Athirady Tamil News
Daily Archives

10 March 2020

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி – 70 ஆயிரம் கைதிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு..!!

சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 90க்கும் கூடுதலான நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் உலகளவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி…

டெல்லி வன்முறை: ஆம் ஆத்மி கவுன்சிலரின் சகோதரரும் கைது..!!

சிஏஏ-க்கு ஆதரவாகவும், எதிராகவும் கடந்த மாதம் தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட போராட்டங்களின் போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் தலைமை காவலர், உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா உள்பட 53 பேர் உயிரிழந்தனர். மேலும், 200-க்கும்…

ஈரான்: கொரோனாவுக்கு மேலும் 43 பேர் பலி – உயிரிழப்பு 237 ஆனது..!!!

சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான இந்த வைரஸ் வேகமாக மற்ற மாகாணங்களுக்கும் பரவியது. இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால்…

கொரோனா: இந்தியர்களை மீட்க ஈரான் விரைந்தது ராணுவ விமானம்.!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் 80-க்கும் அதிகமான நாடுகளில் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திவருகிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு 3 ஆயிரத்துக்கு 800-க்கும்…

மதுவால் கொரோனா வைரஸ் சாகும்? : ஈரானில் நம்பிக் குடித்த 27 பேர் உயிரிழப்பு..!!

ஈரானில் வாழும் இஸ்லாமிய மக்கள் மது அருந்த பரிபூரண தடை விதிக்கட்டுள்ளது. எனினும், பிறமதத்தினருக்கு மட்டும் அனுமதி உண்டு. கொரோனா வைரஸ் தொற்றால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஈரானில் இந்நோயின் தொற்றுக்கு இலக்காகி…

உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை வீழ்ச்சி!!

புதிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை குறிப்பிடதக்களவு வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணையின் விலை 32 அமெரிக்க டொலர்கள் வரை குறைவடைந்துள்ளது. கடந்த 6 ஆம்…

கொரோனா குறித்து முதலில் எச்சரிக்கை விடுத்த மருத்துவர் உயிரிழந்த நிலையில் அவர் நண்பரும்…

சீனாவில் கொரோனா வைரஸ் குறித்து முதலில் கண்டுபிடித்து எச்சரிக்கை விடுத்த மருத்துவர் Li Wenliang உடன் பணிபுரிந்த சக மருத்துவர் Zhu Heping கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்த Li Wenliang…

எல்லாம் நல்லபடியாக நடந்தால்… கொரோனா தடுப்பு மருந்து குறித்து வெளியான தகவல்..!!

உலகின் 109 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்ற தகவலை CEPI தலைவர் ஜேன் ஹால்டன் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள ஆய்வகத்தில் உலகின் தெரிவு…

மதுபான விடுதியில் திடீரென விடுக்கப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தல்: நடுங்கும் குளிரில் தவித்த…

கனடாவில் மதுபான விடுதி ஒன்றில் திடீரென விடுக்கப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக, 1,300 கனேடியர்கள் நடுங்கும் குளிரில் தவிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. நள்ளிரவுக்கு மேல், Halifaxஇல் மதுபான விடுதி ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக தகவல்…

தூங்கி கொண்டிருந்த தம்பதியை கொன்ற நபர்! மகளுடன் சேர்ந்து சடலங்களை காட்டில் புதைத்த…

அமெரிக்காவில் தூங்கி கொண்டிருந்த தம்பதியை கொலை செய்த நபர் தனது மகள் உதவியுடன் சடலத்தை காட்டுப்பகுதியில் புதைத்த நிலையில் பொலிசில் சிக்கியுள்ளார். ப்ளோரிடாவை சேர்ந்தவர் தோட் ஜாக்சன் (34). இவர் தனது வளர்ப்பு மகள் நிகோல்ஸ் (19) உடன் கடந்த…

2 நாட்களில் இந்து முறைப்படி நடக்கவிருந்த திருமணம்: இத்தாலிய ஜோடியின் கனவை தகர்த்த…

இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்வதற்காக இந்தியாவிற்கு வருகை தந்த இத்தாலிய ஜோடியின் திருமணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தாலியை சேர்ந்த ஆண்ட்ரியா பெல்லி (56) மற்றும் அன்டோனெல்லா ஸ்கானோ (50) என்கிற ஜோடி கடந்த 20…

லண்டனில் இரண்டு கத்திகளுடன் வலம்வந்த நபர்! பொலிசாரை நோக்கி நீட்டி… சுட்டுக்கொலை..!!

லண்டன் நகரில் நபர் ஒருவர், இரண்டு கத்திகளுடன் வலம் வந்து பொலிசாரை நோக்கி நீட்டியதன் விளைவாக சுட்டுக் கொல்லப்பட்டார். இரவு 11:30 மணியளவில் முக்கிய சாலைகள் வழியாக வலம்வந்த அந்த குறிப்பிட்ட நபர், வித்தியாசமான முறையில் நடந்து கொண்டுள்ளார்.…