;
Athirady Tamil News
Daily Archives

11 March 2020

தமிழக பாஜக தலைவராக எல் முருகன் நியமனம்- ஜெ.பி நட்டா அறிவிப்பு..!!!

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் செலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் பாஜக மாநில தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், புதிய பாஜக தலைவர் எல்.முருகனை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி…

On Arrival Visa மறு அறிவித்தல் வரை இரத்து!!

வௌிநாட்டவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து வழங்கப்படும் ஒன் அரைவல் விசாவை மறு அறிவித்தல் வரை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸை உலக சுகாதார அமைப்பு தொற்று நோயாக பிரகடனப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ்…

இலங்கையில் வைரஸ் பரவினால் கட்டுப்படுத்துவது சவாலாகும் : சுகாதார அமைச்சர்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கைப் பிரஜை கண்டறியப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, இதன் பாரதூரத்தன்மையைப் புரிந்துகொண்டு கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு…

கொரோனா தாக்குதலுக்கு உள்ளான இலங்கையரின் பயண விபரங்கள்!!

புதிய கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் அங்கொட தேசிய தொற்றுநோய் ஆய்வு பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். சீனாவின் வுஹான் மாகாணத்திpல் கொரோனா வைரஸ் பரவிய 71 நாட்களின் பின்னர் இலங்கையில் முதலாவது நோயாளர் அடையாளம்…

கூட்டமைப்பு 5 ஆசனங்களுக்கு மேல் கைப்பற்றும் கஜதீபன் தெரிவிப்பு!! (வீடியோ)

நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களுக்கு மேல் கைப்பற்றும் என பா.கஜதீபன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கெப்பிடல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விடிவு நிகழ்ச்சியில்…

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் காவல் 16-ம் தேதி வரை நீட்டிப்பு..!!!

தனியார் வங்கிகள் பட்டியலில் உள்ள ‘யெஸ் வங்கி’ அதிகமான கடன்களை வழங்கியதால் வாராக்கடன் பெருகியது. இதனால் மூலதன நெருக்கடியில் உள்ளது. வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி…

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் மீட்கப்பட்ட சந்தேக நபர்..!!

யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் மீட்கப்பட்டார். அவர் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்…

40 நிமிடங்களில் நிறைவுக்கு வந்த நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு!! (வீடியோ)

நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபை உறுப்பினர்களால் பிரேரணைகள் எவையும் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் சுமார்- 40 நிமிடங்களில் நிறைவடைந்தது. நல்லூர் பிரதேச சபையின் 23 ஆவது மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் தா. தியாகமூர்த்தி தலைமையில்…

மோடியின் கரங்களில் நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது: ஜோதிராதித்ய சிந்தியா..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல் மந்திரி கமல் நாத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். அப்போது செய்தியாளர்களிடையே பேசிய ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:-…

வன்னியில் ரெலோவின் ஆசன பங்கீடு பூர்த்தி!!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வன்னி மாவட்ட வேட்பாளர்கள் முழுமையாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின்…

டிசம்பர் 30 திகதி கொரோனா வைரஸ் குறித்து அறிந்தேன் – வுகான் மருத்துவர்.!!

வுகான் மருத்துவமனைகளில் தனது சகாக்கள் பலர் உயிரிழப்பதை பார்த்ததாக தெரிவித்துள்ள மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் குறித்த ஆரம்ப எச்சரிக்கைகளை சீன அதிகாரிகள் மறைத்தனர் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். சீன சஞ்சிகையொன்றிற்கு வழங்கியுள்ள…

இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் நாடுகளிலிருந்து பெருமளவானோர் வந்துள்ளனர்.!!

இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளிலிருந்து இன்றைய தினமும் பெருமளவானோர் இலங்கைக்கு வந்துள்ளனர். இவ்வாறு வருகை தந்த அனைவரும் பூணானி மற்றும் கந்தக்காடு மருத்துவ பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ…

கணனிகளை தாக்கும் கொரோனா!!

கொரோனா வைரஸ்அச்சுறுத்தலைப் பயன்படுத்தி தொழிற்துறை நிறுவனங்களை இலக்கு வைத்து கணனி வைரஸ் தாக்குதல் நடத்தப்படலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உலக…

கிழக்கில் வேட்பாளர் தெரிவு தனிநபர் ஆதிக்கத்தில் – பிரித்தானிய கிளை கவலை!!

அண்மைக்காலமாக தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவு தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவர்களுக்கு…

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை அரசாங்கம் பின்பற்றவில்லை – சஜித்!!

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை அரசாங்கம் உரிய முறையில் பின்பற்றவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரமதாச தெரிவித்தார். இதன் காரணமாகவே நாட்டு மக்கள் அந்த வைரஸ்…

4000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை – சுகாதார அமைச்சு!!

சீனாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 4000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்த அவர்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றார்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…

இன்று நள்ளிரவு முதல் கோழி இறைச்சியின் விலை குறைப்பு!!

கோழி இறைச்சியின் விலையை இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் தோலுடன் கூடிய கோழி 475 ரூபாயில் இருந்து 430 ரூபாயாகவும் தோல் நீக்கப்பட்ட கோழி 600 ரூபாயில் இருந்து 530 ரூபாயாகவும் விலை…

கர்நாடக காங்கிரஸ் தலைவராக டிகே சிவகுமார் நியமனம்..!!

கர்நாடகத்தில் சமீபத்தில் நடந்த 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவும், எதிர்க்கட்சி மற்றும் சட்டசபை…

ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்..!!

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல் மந்திரி கமல் நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா இடையே பனிப்போர் நீடித்து, தற்போது ஆட்சியை கவிழ்க்கும் வகையில் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இதற்கிடையே, ஜோதிராதித்யா சிந்தியாவின்…

காங்கிரஸ் அரசை கலைப்பதை விட்டுவிட்டு பெட்ரோல் விலையை குறைப்பீர்களா? பிரதமருக்கு ராகுல்…

மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு ஆதரவாக 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்தது. அங்கு பா.ஜனதா…

இந்தியாவில் இதுவரை 63 பேர் பாதிப்பு- கொரோனா வைரசுக்கு கர்நாடகாவில் முதல் பலி?..!!

சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் தாக்கியது. இந்த வைரஸ் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 119 நாடுகளில் பரவி உள்ளது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனா வைரசால்…

கொரோனாவுக்கு லெபனானில் முதல் பலி..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 100-க்கும் அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 4 ஆயிரத்துக்கும்…

ஐ.தே.கவே பொதுஜன பெரமுனவின் அதிமுக்கிய ஆதரவாளர்!! (கட்டுரை)

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துகள், போதியளவில் சமூகத்தில் கலந்துரையாடப்படவில்லை. இதற்கு முன்னர், அப்பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட போதும், அறிக்கைகள்…

ஒரே நாளில் 168 பேர் பலி – இத்தாலியை புரட்டி எடுக்கும் கொரோனா..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 100-க்கும் அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 4 ஆயிரத்துக்கும்…

‘டொய்லெட் சீட்’ஐ எவ்வாறு பயன்படுத்துவது !! (மருத்துவம்)

பொதுவாக கழிப்பறைச் சுத்தம் என்பது, காலங்காலமாக நமக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்ற ஒரு சுகாதாரப் பழக்கமாகும். ஆனாலும், கழிவறைச் சுத்தம் என்பது, நம்மை எரிச்சலடையச் செய்கின்ற விடயமாகத் தான் இன்றுவரை இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமும்…

எல்ல பிரதேச கினலன் தோட்ட மக்கள் வேலை நிறுத்தப்போராட்டம்!! (படங்கள்)

தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வேண்டும் என வலியுறுத்தி எல்ல பிரதேச செயலகத்துக்குட்பட்ட கினலன் தோட்ட மக்கள் (11.03.2020) அன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். கினலன் தோட்டத்து தேயிலைகள் பிற தொழிற்சாலைகளுக்கு…

வவுனியாவில் சர்வதேச மகளிர் தினத்தில் புறக்கணிக்கப்பட்ட சாதனை பெண்கள்!!

வவுனியாவில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் விளையாட்டுக்களில் சாதனை படைத்த பெண் வீராங்கனைகள் புறக்கணிக்கப்ட்டுள்ளனர். வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்த ஏற்பாட்டில்…

கடும் வறட்சியால் சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு!! (படங்கள்)

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் கடும் வறட்சியான காலநிலையால் சுற்றுலாத்துறைக்கு பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக நுவரெலியாவில் சுற்றுலாத்துறையை மையமாகக்கொண்டு செயற்படும் பணியாளர்கள் தெரிவித்தனர். வரலாறு காணாத வகையிலான…

யாழ் மாநகர முதல்வருக்கும் ஆப்கானிஸ்தான் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு!! (வீடியோ,…

யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் - இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் எச். ஈ. மொஹமட் அஸ்ரப் ஹைதரி ( H.E.MOHAMMED ASHRAF HAIDARI) ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று (2020.03.11) ஆம் திகதி புதன்கிழமை காலை…

டிரம்புக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதா? – வெள்ளை மாளிகை விளக்கம்..!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த கொடிய நோயால் 26 பேர் உயிரிழந்த நிலையில், 700-க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபருடன் தொடர்பில்…

இட்லிப்பிற்கு எங்கள் படைகளை அனுப்பமாட்டோம் – பின்வாங்கிய அமெரிக்கா..!!

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அந்நாட்டு அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம்…

கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் எதிரொலி – உலக பொருளாதாரத்துக்கு ரூ.148 லட்சம் கோடி…

சீனாவில் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி கொரோனா வைரஸ் தோன்றியது. இந்த 3 மாத காலத்தில் அந்த வைரஸ் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி விட்டது. சீனாவில் அதன் தாக்கம் சற்றே குறைந்து வந்தாலும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட…

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை –…

கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு நிலையங்கள் தொடர்பாக மக்கள் அச்சமடைய தேவையில்லையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகத்தையே அச்சத்தில்…