;
Athirady Tamil News
Daily Archives

12 March 2020

மன்னாரில் வெடி பொருட்கள் புதைத்து வைத்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் அகழ்வு!!

மன்னார் - தலை மன்னார் பிரதான வீதி, பேசாலை பிரதேசத்திற்கு உட்பட்ட வியாயடிப் பண்ணை காட்டுப் பகுதியில் ஆயுதங்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கு இடமான வகையில் பொருட்கள புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலில் அடிப்படையில் மன்னார்…

ஜனாதிபதி சற்று முன்னர் வௌியிட்ட அறிக்கை!! (வீடியோ)

நாட்டினுள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவு ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது பதிவில்,…

தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் வனப்பகுதியில் வேகமாக பரவிய தீ!! (படங்கள்)

தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் வனப்பகுதியில் வேகமாக பரவிய தீ விமானப்படையின் உதவியுடன் (12.03.2020) அன்று மாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தீயணைப்பு நடவடிக்கைக்காக…

பல்கலைகளை மூடும் அதிகாரம் துணைவேந்தர்களுக்கு உண்டு -உயர்கல்வி அமைச்சு!! (வீடியோ)

பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்துவது தொடர்பில் அவற்றின் துணைவேந்தர்கள் தீர்மானிப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இலங்கையிலும்…

இந்தியாவில் கொரோனாவை தடுக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் காரணமாக இதுவரை 4,500-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். சுமார் 5 ஆயிரம் பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப்…

இலங்கையில் சுகாதார அவசரகால நிலை தொடர்பாக பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!! (வீடியோ)

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்தால் ஒரே தடவையில் 1000 இற்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தி அவர்களுக்கு மருத்து சிகிச்சைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுப்பர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று…

பயணத் தடைகளை அறிவித்தது சவூதி அரேபியா!! (வீடியோ)

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சவூதி அரேபியா குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் விமானப் பயணங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. மாநிலங்களுடனான விமானப் போக்குவரத்தையும் இடைநிறுத்தியுள்ளதாக அந்த நாட்டின் உள்துறை…

உலகளாவிய தொற்றுநோய் கொரோனா 124 நாடுகளுக்கு பரவல்!! (வீடியோ)

கொரோனா வைரஸ் தாக்குதலை உலகளாவிய தொற்றுநோயாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. 124 நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் பரவியமையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகளாவிய ரீதியில்…

கொரோனா வைரஸ் பரவல் சாத்தியக்கூறுகள்; அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!!…

இலங்கை பிரஜையொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் தொற்று பரவலடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. ஆகவே, அதற்கான…

“வடக்கு மாகாணத்தில் அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படவில்லை – சார்ள்ஸ்!!…

“வடக்கு மாகாணத்தில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்படவில்லை. தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டால் கொழும்பிலிருந்து போதிய பொருள்களை வடக்குக்கு அனுப்பிவைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்”…

வடக்கில் கொரோனா தொடர்பில் மக்கள் பீதியடைய வேண்டாம் – யாழ் போதனா வைத்தியசாலை…

இன்றைய தினம் இத்தாலியிலிருந்து வருகை தந்த ஒருவரின் மனைவி தலைச்சுற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக வந்திருந்தார். எனினும் வைத்தியசாலையிலிருந்தவர்கள் கொரோனாவாக இருக்கலாம் என்ற அச்சத்தில் பீதி அடைந்த போதிலும்…

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு சீனா ஒத்துழைப்பு!! (வீடியோ)

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாரென சீனா அறிவித்துள்ளது. சீன தூதரகத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹூ வெய் ஆகியோருக்கிடையில் சந்திப்பு…

உன்னாவில் 9 வயது சிறுமி கற்பழித்து கொலை..!!!

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதே உன்னாவ் பகுதியில் 23 வயது இளம்பெண், ஒரு…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா!!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் மார்ச் 16 ஆம், 17 ஆம் திகதிகளில் ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.நாஜிம் தெரிவித்தார்.…

தமிழ்நாட்டில் மேலும் 3 ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி- மத்திய அரசு தகவல்..!!

தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்து ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது 2018-2020-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் எத்தனை ஹைட்ரோ கார்பன்…

ஜோதிராதித்ய சிந்தியா விக்கெட்டை காங்கிரஸ் பறிகொடுத்ததின் பின்னணி..!!

காங்கிரஸ் கட்சியின் விலை மதிப்பற்ற விக்கெட்தான் இந்த குவாலியர் அரண்மனை வாரிசு. தனது விலை மதிப்பற்ற விக்கெட்டை காங்கிரஸ் கட்சி அநியாயமாக பறிகொடுத்து நிற்கிறது. இதன் பின்னணிதான் என்ன? ‘பிளாஷ்பேக்’ கொஞ்சம் பிளாஷ்பேக்...…

கொரோனா பயணிகளை கொண்டுவருவதற்கு எதிராக நிந்தவூர் பிரதேச சபை கண்டன தீர்மானம்!! (வீடியோ,…

COVID-19 (கொரோனா) வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளை பரிசோதிக்கும் நிலையமாக கிழக்கு மாகாண மட்டக்களப்பு மாவட்ட புணானை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தையும் ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையையும்…

மத்திய பிரதேச வைரஸ் மகாராஷ்டிராவில் நுழையாது: சஞ்சய் ராவத்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதன்காரணமாக மத்திய…

வடக்கு மாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்களை மூடுவதற்கு ஆளுநர் பணிப்பு!!

வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பீ எஸ் எம் சார்ள்ஸ் சிறப்புப் பணிப்புரை விடுத்துள்ளார். இதுதொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக்…

சர்வதேச சட்டத்தரணிகள் வந்து எங்களுக்கு நீதி நியாயத்தை பெற்றுத்தர வேண்டும்!!

அரச சட்டத்தரணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே சர்வதேச சட்டத்தரணிகள் வந்து எங்களுக்கு நீதி நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் முன்னாள்…

கொரோனா அச்சம் – பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

கொரோனா நோயை காரணம் காட்டி பாராளுமன்ற பொதுத் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான எந்தவித நோக்கமும் இல்லை என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பாக முன்னெடுக்கப்படும்…

மேலும் 203 பேர் கொரோனா தடுப்பு முகாம்களுக்கு!!

கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று அதிகாலை வந்தடைந்த 203 பயணிகள், 15 பஸ் வண்டிகள் மூலம் மட்டக்களப்பு, கந்தக்காடு, கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும்…

தனியார் வகுப்புக்கள் மற்றும் தனியார் பாடசாலைகளிடம் கல்வி அமைச்சர் கோரிக்கை!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏப்ரல் மாதம் வழங்கப்படும் பாடசாலை விடுமுறையை நாளை முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அந்த அமைச்சில் இன்று (12 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் டலஸ்…

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர்கள் 6 பேர் விளக்கமறியலில்!!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவன் பசிந்து ஹிருசானை விபத்துள்குள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யகப்பட்ட 6 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த நபர்களை…

தனியார் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை!!

கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு ஏற்ப பேராயரின் கீழ் இயங்கும் அனைத்து தனியார் மற்றும் சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகளையும் நாளை முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாட்டின் அனைத்து பௌத்த…

‘மலையக தன்னெழுச்சி இளைஞர்கள்’அமைப்பு நுவரெலியா மாவட்டத்தில் போட்டி!! (படங்கள்)

எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 'மலையக தன்னெழுச்சி இளைஞர்கள்' அமைப்பு நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளது. சுயேட்சை அணியாக களமிறங்கவுள்ள இவ்வமைப்பு நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் (12.03.2020)…

யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்களை மூட ஆளுநரிடம் கோரிக்கை!!

யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்களை தற்காலிகமாக இடைநிறுத்த பணிக்குமாறு வடமாகாண ஆளுநரிடம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஆளுநருக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் முதல்வர்…

நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை!!

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இன்று விடுமுறை வழங்கப்படும் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் இரண்டாம்…

யாழ் தேர்தல்கள் அலுவலகத்துற்கு விசேட அதிரடிப்படையினருடைய பாதுகாப்பு!! (படங்கள்)

யாழ் மாவட்ட செயலத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்துற்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினருடைய பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பொது தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இவ் பாதுகாப்பு ஏற்ப்பாடுகள்…

மட்டக்களப்பில் ஒரு வாரத்தில் 100 டெங்கு நோயாளர்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் குறைந்து வருகின்றது. அந்த வகையில் கடந்த பெப்ரவரி 29 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 06 ஆம் திகதி வரையும் 100 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 ஆம்…

கொரோனா தொற்று சந்தேகநபர் தொடர்பில் வௌியான புதிய தகவல்!!!

கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒருவரும், சோமாவதிக்கு யாத்திரை சென்ற நபர் ஒருவரும் கொரோனா வைரஸால் (கொவிட்-19) பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு…

கேரளா: கொரோனா குறித்து சமூகவலைதளத்தில் வதந்தி பரப்பிய 7 பேர் கைது..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 120-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 291 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 21 ஆயிரம்…

கொரோனா வைரஸ் தாக்குதல் – ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 354 ஆக உயர்வு..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் மற்ற மாகாணங்களுக்கும் வேகமாக பரவியது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சீனாவுக்கு வெளியே மற்ற…

இலங்கை இராணுவம் போத்தல்களை வெட்டி தேனீர் வழங்கும் இராணுவம் இல்லை!!

இராணுவத்தினால் தற்போது மேற்கொள்ளப்படுவது மனிதாபிமான நடவடிக்கை என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (11) இரவு தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பான ´அலுத் பார்ளிமேன்துவ´ (புதிய பாராளுமன்றம்) நேரடி…