;
Athirady Tamil News
Daily Archives

12 March 2020

வவுனியா செட்டிக்குளத்தில் இரு பேரூந்து மோதுண்டு கோர விபத்து!! (படங்கள்)

வவுனியா செட்டிக்குளத்தில் இரு பேரூந்து மோதுண்டு கோர விபத்து: பலர் படுகாயம் வவுனியா செட்டிக்குளம் நேரியகுளம் பகுதியில் இன்று (12.03.2020) காலை 7.30 மணியளவில் இரு பேரூந்து ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் பலர்…

யாழ்.பொலிஸ் நிலையத்தில் சந்தேக நபரைச் சித்திரவதை செய்யவில்லை – பொறுப்பதிகாரி தெரிவிப்பு!!

யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் எந்த ஒரு நபரும் சித்திரவதைக்கு உள்படுத்தப்படவில்லை என அதன் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். “நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த ஒரு…

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பஸ், ரெயில்களில் சுகாதார பணி – மத்திய அரசு…

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பஸ், ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களில் சுகாதார பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அறிவுரை கூறியுள்ளது. பஸ்,…

தென் ஆப்பிரிக்காவில் கோர விபத்து- 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி..!!

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் இன்று அதிவேகமாக சென்ற மினி பேருந்தும், மற்றொரு இலகு ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. எல்டோரடோ பார்க் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில், இரண்டு வாகனங்களும் கடுமையாக…

மஹிந்தவின் மறுதலிப்பு உலகத் தமிழரை ஏமாற்றும் செயல் – விந்தன் கனகரட்ணம்!

மஹிந்தவின் மறுதலிப்பு உலகத் தமிழரையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயல் கூட்டமைப்பின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம்! இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவருக்கும் புனர்வாழ்வு வழங்கி விடுவித்து விட்டதாகவும்…

பெரும்பாலான பகுதிகளில் வரட்சியான வானிலை!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இரத்தினபுரி, களுத்துறை மற்றும்காலி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…

கொரோனா வைரஸ் பாதித்த இத்தாலி, ஈரானில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவோம் –…

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில், தானாக முன்வந்து ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பாதிப்பு…

பாகிஸ்தான்: போர் விமானம் விழுந்து நொறுங்கி ஒருவர் பலி..!!!

இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற தனிநாடு அமைக்க வேண்டும் என கடந்த 1940-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி லாகூரில் நடைபெற்ற முஸ்லீம் லீக் கட்சிக் கூட்டத்தில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையொட்டி, ஆண்டுதோறும் இந்நாள்…

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைவரும் தனிமைப்படுத்தபடுவர் – மத்திய அரசு..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 100-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 291 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 18 ஆயிரம்…

கொரோனா வைரஸ்- இங்கிலாந்து பெண் மந்திரிக்கும் பாதிப்பு..!!!

சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடான இத்தாலியில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனாவால் தினந்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து…

மரணமடைந்த, வெளிநாடு சென்றுள்ள வாக்காளர்களின் தகவல்களைப் பெற்றுக்கொள்ளல்!!

நடைபெறவுள்ள பொது தேர்தலின் போது வாக்களிப்பில் முறைகேடுகள் இடம்பெறுவதை தடுக்கும் பொருட்டு மரணமடைந்த மற்றும் வெளிநாடுசென்றுள்ள வாக்காளர்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்ள தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு…

யாழ்ப்பாணத்தில் முதலாவது வேட்புமனுத் தாக்கல்!!

எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பமானது. யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கான முதலாவது வேட்புமனுத் தாக்கல்…

இதர வங்கி கணக்குகளில் இருந்து ரூ.2 லட்சத்துக்கு மேல் கடன் தவணை செலுத்தலாம் – யெஸ்…

நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கி, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவை படிப்படியான தளர்த்தப்பட்டு வருகின்றன. இதர வங்கிக்கணக்கில் இருந்து யெஸ் வங்கிக்கு…

‘கொரோனா வைரஸ்’ பிடியில் 119 நாடுகள்..!!

சீனாவில் கடந்த மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. தொடக்கத்தில் சீனாவில் அதிக பாதிப்பை உண்டாக்கிய கொரோனா வைரஸ் தற்போது 6 கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு பரவி மக்கள் பலியாகி வருகிறார்கள்.…

இரைப்பைக்கும் வாதம் வரலாம்!! (மருத்துவம்)

உணவானது, சாப்பிட்ட நான்கு மணி நேரத்திலும் திரவ உணவு, ஒரு மணி நேரத்துக்குள்ளும் சமிபாடடைய வேண்டும். இதுதான் இயல்பு. இரைப்பையின் உள் இயக்கம் தடைப்பட்டு, சாப்பிட்ட உணவு 12 மணி நேரத்துக்கும் மேலாகச் சமிபாடடையாமல் இரைப்பையிலேயே தங்கிவிடுவதுதான்,…

கனடா அருமையான நாடு என்றால் ஏன் இத்தனை கனேடியர்கள் வேறு நாடுகளில் வாழ்கிறார்கள்?: மேகனுக்கு…

ராஜ குடும்பத்திலிருந்து வெளியேற முடிவு செய்ததும் ஹரியும் மேகனும் குடியேற தேர்வு செய்த முதல் நாடு கனடாதான். ஆனால், ராஜ குடும்பத்தினர்களாக அவர்களை வரவேற்ற கனேடியர்கள், ஹரியும் மேகனும் இனி ராஜ குடும்ப உறுப்பினர்கள் இல்லை என்று…

நான் அசிங்கமாக உள்ளேன் என அழுத 4 வயது சிறுமி! திடீரென நடந்த மாற்றம்.. உலகளவில் கவனத்தை…

நான்கு வயது சிறுமி தான் மிகவும் அசிங்கமாக இருப்பதாக கண்ணீர் விட்டு அழுத வீடியோ உலகளவில் வைரலாகி பலரது மனதை உருக்கிய நிலையில் சிறுமிக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் வாழ்த்துக்கள் குவிந்துள்ளது. நைஜீரியாவை சேர்ந்த Ariyonna (4) என்ற…

கொரோனா தாக்கியது தெரியாமலேயே உயிரிழந்த பெண்! சடலத்துடன் நாள் கணக்கில் வாழ்ந்த…

இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்த சகோதரியின் சடலத்தை ஏற்க இறுதிச்சடங்கு கூடங்கள் மறுப்பதாகவும், அந்த சடலத்துடன் பல மணி நேரம் இருந்ததாகவும் சகோதரர் வெளியிட்ட வீடியோ கண்ணீர் வரவழைத்துள்ளது. இத்தாலியின் Naples நகரை சேர்ந்த 47 வயது பெண்ணான…

கொரோனா அச்சம்: இந்த மூன்று நாட்டவர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா தற்காலிகமாக…

உலகமெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா மற்றும் இ விசா…

ஜேர்மனி கடுமையாக பாதிக்கப்படும்… நாட்டு மக்களை எச்சரித்த சேன்ஸலர் ஏஞ்சலா…

தற்போதைய சூழலில் ஜேர்மனி மக்கள் தொகையில் 70 சதவிகித மக்கள் கொடிய கொரோனா வியாதிக்கு இலக்காகலாம் என சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் சிறப்பு கூட்டம் ஒன்றில் எச்சரித்துள்ளார். சீனாவை அடுத்து கொரோனா வைரஸ் ஐரோப்பிய கண்டத்தை கடுமையாக பாதித்து…

இந்த போதைப்பொருளை பயன்படுத்தினால் கொரோனா தொற்றாது… பிரான்சில் வைரலாக பரவிய…

பிரான்சில் சமூக ஊடகங்களில் கொரோனா குறித்த பல வதந்திகள் பரவிவரும் நிலையில், அவற்றில் ஒன்று ஒரு குறிப்பிட்ட போதைப்பொருளை பயன்படுத்துவோருக்கு கொரோனா தொற்று ஏற்படாது என்று கூறுகிறது.< கொக்கைன் என்னும் போதைப்பொருள் பயன்படுத்துவோரை கொரோனா…