;
Athirady Tamil News
Daily Archives

13 March 2020

திருவாரூரில் 16 வயது சிறுமியை ஏமாற்றி கூட்டு பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள்..!!

திருவாரூர் அருகே உள்ள குன்னலூர் கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரது பெற்றோர் விவசாய கூலித்தொழில் செய்து வருகின்றனர். சிறுமி வசிக்கும் வீட்டின் எதிரே ஜான்சன் என்பவர் குடியிருந்து…

குழந்தைகளுக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்?! (மருத்துவம்)

நீர் என்பதே இந்த உலகுக்கு ஆதாரம்... அதுவே நம் உடலுக்கும் ஆதாரம். உணவு உண்ணாமல்கூட சில நாட்கள் வாழ முடியும். ஆனால், நீரின்றி உயிர் வாழ்வதே சிரமம். உயிர் வாழ உதவும் என்கிற காரணத்தால்தான் உடலில் நீர்ச்சத்து குறையவே கூடாது என்று மருத்துவர்கள்…

இயேசுநாதர் சிலையில் இருந்து நீர் வடிந்ததால் பரபரப்பு..!!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில் சிலுவை நாதர் தேவாலயம் உள்ளது. இங்கு சிலுவையில் அறையப்பட்ட நிலையில் சிலுவை நாதர் சிலை உள்ளது. கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் வருகிற 9-ந்தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக…

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்..!!

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட சாட்டுல்லோ என்ற கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அங்கு விரைந்துச் சென்ற பாதுகாப்பு…

சுகாதார அமைச்சு மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக பொதுமக்கள் சன நாட்டமுள்ள இடங்களை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக வர்த்தக நிலையங்களில் பொருட்கொள்வனவு செய்யும்போது குழுமி இருப்பதை தவிர்க்குமாறு அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.…

கொரோனா: இருமுனை ஆயுதம் !! (கட்டுரை)

கொரோனா வைரஸ், இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துக்கு, ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குச் சவாலான ஒன்றாக உருவெடுத்து வருகிறது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி, ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று வெடிக்க வைக்கப்பட்ட குண்டுகள், இலங்கை அரசியலின்…

எனது விடுதலைக்காக போராடிய அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி: பரூக் அப்துல்லா..!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை பறிக்கும் வகையில் கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் உருவாக்கப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தும் பறிக்கப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதை எதிர்த்து…

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் – பணிப்பாளர் அணில் ஜாசிங்க!!

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குறித்த 3 நோயாளர்களில் ஒருவர் 41 வயதுடையவர் எனவும் அவர் ஜேர்மனியில் இருந்து…

இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருவர் உயிரிழப்பு: இருவர் ஐ.டி.எச்.…

சவுதி அரேபியாவிலிருந்து இந்தோனேஷியாவுக்குச் சென்ற பயணிகள் விமானம் இலங்கையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. குறித்த விமானத்தில் வந்தவர்களில் இருவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை…

இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், தென்கொரியா, இலங்கைக்கு விமானச் சேவைகள் ரத்து..!!

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உலகம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரேநாளில் 337 பேர் பலியானதால் இந்த நோய்க்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஐயாயிரத்தை நெருங்கியுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தாக்கத்துக்கு இலக்காகி உள்ளனர்.…

கொரோனா வைரஸ் பரவுவதால் பாராளுமன்ற கூட்டம் 20-ந்தேதியுடன் முடிகிறது?..!!!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சுமார் 30 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் கண்காணிப்பில் இருக்கிறார்கள். இதையடுத்து கொரோனா வைரசை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாநில அரசுகளும் மருத்துவ…

வவுனியாவில் 260 வெளிநாட்டு கொரோனா தொற்று சந்தேக நபர்கள்!! (வீடியோ, படங்கள்)

சற்று முன் 6 பேரூந்துகளில் வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்ட 260க்கு மேற்பட்ட கொரோனா தொற்று சந்தேகநபர்கள் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் பயணிகளை கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கையாக 260க்கு மேற்பட்டவர்கள் 6…

7-ம் வகுப்பு தேர்வு எழுதும் 105 வயது மூதாட்டி..!!

கேரளாவில் முதியோர் கல்வி திட்டத்தில் வயது முதிர்ந்த மூதாட்டிகள் பலரும் படித்து வருகிறார்கள். கொல்லம் பகுதியைச் சேர்ந்த பாகீரதி அம்மா என்ற 105 வயது மூதாட்டி முதியோர் கல்வி திட்டத்தில் சேர்ந்து 4-ம் நிலை தேர்வில் வெற்றி பெற்றார். அவர்,…

2020 ஆம் ஆண்டில் ஆரம்பத்தில் பாரிய அனர்த்தம் முற்கூட்டி பொதுமக்களை எச்சரித்த –…

2020ஆம் ஆண்டில் பங்குனி மாதம் நிபுரு என்ற கிரகம் இலங்கையில் தென் திசையில் பூமியை நெருங்கி வெள்ளி, புதன் ஆகிய கிரகங்களை அழிக்கும் இவ்வாறான அனர்த்தத்தினால் 2020ஆம் ஆண்டு முதல் உணவுத்தட்டுப்பாடுகள் ஏற்படும் உலக நாடுகள் பலவற்றில் சுனாமி,…

விளக்கமறியல் கைதி யாழ் வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்!!

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர் யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம். நேற்று முன்தினம் தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தேடப்பட்டு வந்த சந்தேகநபரை கைது செய்து பொலிசார் சித்திரவதைக்கு…

தம்பதிக்கு சிகிச்சை அளித்த நர்சுக்கும் கொரோனா அறிகுறி..!!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கேரளாவைச் சேர்ந்த பலர் இத்தாலி உள்பட பல்வேறு வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள். கடந்த மாதம் 29-ந்தேதி இத்தாலியில் இருந்து கேரளா வந்த தம்பதிக்கு கொரோனா வைரஸ்…

ஏழாலையில் மக்கள் சந்திப்பு – பாராளுமன்ற வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்!! (படங்கள்)

நாடாளுமன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரசாரப்பணிகள் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளன. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் கிராமிய மட்டங்களிலான மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டு பிரசாரப்பணிகளை முன்னெடுத்து வருகின்றது இதன் ஒரு அங்கமாக…

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஈரோஸ் அமைப்பு மலையகத்திலுள்ள மாவட்டங்களில் போட்டியிடாது!!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஈரோஸ் அமைப்பு மலையகத்திலுள்ள மாவட்டங்களில் போட்டியிடாது என்று அவ்வமைப்பின் மலையக பிராந்திய இணைப்பாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்தார். நுவரெலியா 13.03.2020 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

முன்னாள் போராளிகளை அரவணைக்காத! தமிழ் தேசிய கட்சிகள்! அறிவாளன் குற்றச்சாட்டு!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முன்னாள் முதலமைச்சரின் கட்சியும் முன்னாள் போராளிகளை அரவணைத்து செல்லாத நிலை காணப்படுகின்றது என முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைந்த குழுவின் பேச்சாளரான அறிவாளன் குற்றச்சாட்டியுள்ளார் வவுனியா ஊடக அமையத்தில்…

கொரோனா தொற்றை இனம் காண தெற்கில் இடமில்லையா தவிசாளர் கேள்வி!!

வெளிநாடுளில் இருந்து வருகைதரும் பயணிகளிற்கு கொரனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை கண்காணிப்பதற்கான மத்திய நிலையம் ஒன்று வவுனியாவில் அமைக்கபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை கடுமையாக எதிர்ப்பதாக வவுனியா தெற்குதமிழ் பிரதேச சபையின்…

வவுனியா வைத்தியசாலையில் கொரனா என்ற சந்தேகத்தில் ஒருவர் அனுமதி!!

வவுனியா வைத்தியசாலையில் கொரனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்தில் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு குறித்த நபர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக கொரனா தொற்றுக்கு…

வன்னியில் தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி வேட்புமனுத்தாக்கல்!! (படங்கள்)

வன்னியில் சுயேட்சையாக போட்டியிட தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி வேட்புமனுத்தாக்கல் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.…

ரணில் தனித்து போட்டியிட்டால் கூட எமக்கு எவ்வித சவாலும் இல்லை – இராதாகிருஷ்ணன்!!

"ரணில் விக்கிமரசிங்க தலைமையிலான அணி நுவரெலியா மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டால் கூட எமக்கு எவ்வித சவாலும் இல்லை. பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி நடைபோடும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,…

அல்ஜிரியா, ஆஸ்திரியாவில் கொரோனாவுக்கு முதல் பலி..!!

சீனாவில் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 120-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும்…

சிரியாவில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் ஈராக் போராளிகள் 26 பேர் பலி..!!!

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்துவரும் இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற ரஷியா தலைமையிலான அரசு படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.…

எண்ணெய் கப்பலில் உயிர் இழந்த மேலும் ஒரு இந்தியர் அடையாளம் தெரிந்தது..!!

சவுதி அரேபியா, சார்ஜா கடல் பகுதியில் சென்ற ஒரு எண்ணெய் கப்பலில் கடந்த ஜனவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலர் பலியானார்கள். ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தது ஏற்கனவே அடையாளம்…

கொரோனா வைரஸ் தொற்று குறித்து ரணில் வௌியிட்டுள்ள அறிக்கை!!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தற்போதைய நிலையில் உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில்…

கொரோனா வைரஸ் – இத்தாலியில் 1000 பேர் பலி – பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி!!…

உலகை பெரிதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (கொவிட் -19) தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 4720 ஐ எட்டியுள்ளது. 120 நாடுகளில் பரவியுள்ள கொரோனா தொற்று, உலக அளவில் இதுவரை 128,343 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை…

மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு எதிர்ப்பு!! (படங்கள்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடியில் இருந்து நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது. இன்று காலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு…

கொரோனா – ஒரு நாளைக்கு 10 கோடி முகமூடிகளை உற்பத்தி செய்யும் சீனா..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 120-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1…

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் நாளை முதல் பூட்டு!!

நாளை தொடக்கம் 2 வாரத்திற்கு நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…

கொரோனா அச்சம் – அனைத்து பாலர் பாடசாலைகளும் மூடப்பட்டன!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, மேல் மாகாணத்தினுள் இயங்கும் அனைத்து தனியார், உள்ளூர், சர்வதேச மற்றும்…

கைப்பேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

பொது மக்களிடையே தேவையற்ற பீதியை உருவாக்க கொவிட் -19(Covid-19 ) தொடர்பான தவறான அல்லது கற்பனையான தகவல்களை பரப்ப அல்லது பகிர்ந்து கொள்ள அனைத்து வகையான தொலைதொடர்பு சேவைகளையும் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு…