;
Athirady Tamil News
Daily Archives

14 March 2020

முதலுதவி அறிவோம்! (மருத்துவம்)

''ஐயோ அம்மா வலிக்குது... விளையாடுறப்ப விழுந்துட்டேன்... முட்டியில ரத்தம் வருது!'' என்று உங்கள் செல்லக் குழந்தை ஓடிவரும்போது, ''சொன்னாக் கேட்டாத்தானே... எங்கே அந்த டெட்டால் பாட்டிலை எடு... இங்கே கத்தரி இருந்துச்சே... யார் எடுத்தது? பிளாஸ்டர்…

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற பட்டதாரி வாலிபர் கைது..!!!

பொள்ளாச்சி பஸ்நிலையம் அருகே உள்ள மில் ரோடு பகுதியில் எச்.டி.எப்.சி. வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் இங்கு வந்த ஒரு வாலிபர் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து…

கொ​ரோனா தொற்று – 2 ஆவது நோயாளியின் வீட்டில் கிருமி அகற்றல் பணி!! (வீடியோ)

கொழும்பில் கடந்த வியாழக்கிழமை கொ​ரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 ஆவது நோயாளியின் வீட்டை கொழும்பு மாநகர சபை பொது மக்கள் சுகாதார திணைக்கள அதிகாரிகள் கிருமி தொற்றிலிருந்து அகற்றியுள்ளனர். கொவிட் 19 எனப்படும் கொரன்னா வைரசால் இதுவரை…

மசகு எண்ணை மீதான விலை குறைப்பின் நன்மைகளை கொடுக்குமாறு ஆலோசனை!!

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள மசகு எண்ணை மீதான விலைக் குறைப்பை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பருப்பு மற்றும்…

கொரோனா காலர் டியூனுக்கு குரல் கொடுத்த பெண்..!!

கொரோனா வைரஸ் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அனைவரது மொபைல் அழைப்பிலும் இப்போது கொரோனா காலர் டியூன் ஒலிக்கிறது. இந்த காலர் டியூன் பெரிய டிரெண்டாகியுள்ளது. 38 நொடிகள் வரும் இந்த விழிப்புணர்வு ஆடியோவுக்கு குரல் கொடுத்தவர்…

கிருஷ்ணகிரியில் தாயை கட்டையால் அடித்து கொலைசெய்த மகன்..!!!

கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவிலை சேர்ந்தவர் செல்வம். லாரி டிரைவரான இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி பாக்யலட்சுமி (43). இவர் கிருஷ்ணகிரி ராசுவீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆயாவாக…

மரத்தில் டிரக் மோதி கவிழ்ந்தது- 5 பேர் உயிரிழப்பு..!!!

அசாம் மாநிலம் உடல்குரி மாவட்டம் நசான்சலி பகுதியில், திருமண கோஷ்டியினருடன் சென்ற டிரக், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர மரத்தில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் வேன் கடுமையாக சேதமடைந்தது. தகவல்…

இணைந்து செயற்படுவதன் மூலமே அதிக ஆசனங்களைப் பெற முடியும்: றிசாட்!!

ரணில் விக்கிரமசிங்க அவர்களும் சஜித் பிரேமதாச அவர்களும் இணைந்து செயற்படுவதன் மூலமே அதிக ஆசனங்களைப் பெற முடியும்: முன்னாள் அமைச்சர் றிசாட் ரணில் விக்கிரமசிங்க அவர்களும், சஜித் பிரேமதாச அவர்களும் இணைந்து செயற்படுவதன் மூலமே அதிக ஆசனங்களைப்…

எதிர்வரும் திங்கட் கிழமை பொது விடுமுறையாக அறிவிப்பு!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. நாளைமறுதினம் திங்கட்கிழமை(16) பொது விடுமுறையாக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார். தற்போதைய நிலைமையினை…

தெஹிவளை உள்ளிட்ட விலங்கியல் பூங்காக்களுக்கு பூட்டு!!!

தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களத்துக்கு கீழ் உள்ள தெஹிவளை தேசிய மிருக காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் பின்னவல மிருகக்காட்சிசாலை ஆகியவற்றை பொதுமக்கள் பார்வைக்காக திறக்காமல் இருக்க தேசிய விலங்கியல் பூங்காக்கள் திணைக்களம்…

அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை – யாழ். வர்தக சங்கம்!!

யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. போதுமான அளவு பொருட்கள் கையிருப்பில் உள்ளதால் தங்கு தடையின்றி பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள யாழ்ப்பாண வர்தக சங்கம் அத்தியாவசியப் பொருட்கள்…

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10ஆக அதிகரிப்பு.!!

கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.…

தேவையில்லாத கருத்து.. கற்பனை.. ரஜினியை விளாசிய எடப்பாடி பழனிச்சாமி.. கமல்ஹாசனுக்கும்…

தேவையில்லாத கருத்தை கற்பனையோடு சொல்லக்கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரஜினிகாந்த்தை விளாசியுள்ளார். மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவர் கூறியதாவது: நேற்றைய தினம்,…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்த 7 பேர் குணமடைந்தனர்..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. கேரளா, மராட்டியம், கர்நாடகா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட 13 மாநிலங்களில் உயிர்கொல்லியான இந்த வைரஸ் தாக்கி உள்ளது. இந்தியாவில் இதுவரை 85 பேருக்கு கொரோனா…

தமிழரசுக் கட்சிக்கு கூட்டமைப்பையும் வைத்திருக்க முடியவில்லை – சிவசக்தி ஆனந்தன்!!

தமிழரசுக் கட்சிக்கு கூட்டமைப்பையும் வைத்திருக்க முடியவில்லை: மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியவில்லை! சிவசக்தி ஆனந்தன் தமிழரசுக் கட்சிக்கு கூட்டமைப்பையும் வைத்திருக்க முடியவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும்…

சாதி மறுப்பு திருமண விவகாரம்.. திடீர் திருப்பம்.. இளமதியைக் கடத்தியதாக கொளத்தூர் மணி மீது…

சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி கடத்தப்பட்டு 5 நாட்கள் ஆன நிலையில் இன்று மேட்டூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜரானார்... கடத்தப்பட்ட இளமதி உயிருடன்தான் இருக்கிறாரா? இளமதி எங்கே என்று தமிழக மக்கள் அதிர்ச்சியில் கேள்வி எழுப்பிய…

ராஜஸ்தானில் கோர விபத்து – புதுமண தம்பதியர் உள்பட 11 பேர் பலி..!!!

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தார் சமீபத்தில் திருமணமான ஒரு தம்பதியருடன் ஒரு காரில் இன்று ஜோத்பூர் நகரின் அருகேயுள்ள பாபா ராம்டியோ ஆலயத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சென்று கொண்டிருந்தனர். ஷேகார் என்ற…

இந்தியாவில் 85 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு..!!

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, தெலுங்கானா, ஒடிசா, உத்தரபிரதேசம் உள்பட 11 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. கொரோனா வைரசுக்கு இந்தியாவில்…

ஞாயிறு வழிபாடுகளை தவிர்க்குமாறு பேராயர் வேண்டுகோள்!!

மார்ச் மாதம் இறுதி வரையில் நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு வழிபாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல், ஏனைய தினங்களில் இடம்பெறும்…

8 நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் ரத்து!!

நாளை (15) நள்ளிரவு முதல் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகளை எதிர்வரும் 2 வார காலத்திற்கு இடைநிறுத்துவதற்கு இலங்கை சிவில் விமான…

அவர்கள் தான் கொரோனாவை பரப்பினார்கள்… பழிபோட்ட சீனா – பதிலடி கொடுத்த…

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 34 ஆயிரத்து…

8 ஆவது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டார்!!

இந்நாட்டின் 8 வது கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளி இனங்காணப்பட்டுள்ளார். கன்டகாடு கண்காணிப்பு தடுப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர்களில் ஒருவக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நபர்…

இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயினை புரட்டி எடுக்கும் கொரோனா – 120 பேர் பலி..!!!

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 34 ஆயிரத்து…

எனக்கு கொரோனாவா? பிரேசில் அதிபர் பரபரப்பு பதில்..!!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1…

வானிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் மாற்றம்!!

வட மாகாணத்தைத் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தற்போது காணப்படும் வானிலை நிலைமையில் எதிர்வரும் 16 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரை மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் காலி,…

டிரம்பை சந்தித்து திரும்பிய பிரேசில் அதிபரின் தகவல் தொடர்பு செயலாளருக்கு கொரோனா..!!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது. உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1…

அயர்லாந்து பிரதமருக்கு இந்திய முறையில் வணக்கம் தெரிவித்த டிரம்ப்..!!!

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க விருந்தினர்களை கண்டால் கை குலுக்கவும், கட்டித்தழுவவும், முத்தமிடவும் வேண்டாம் என உலக நாடுகள், மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இதனால் பல நாடுகளில் மக்களின் கலாசார, உபசரிப்பு பழக்க வழக்கங்கள் மாறி…

பாவனைக்கு உதவாத கழிவு தேயிலை மூடைகள் மீட்பு!!

மன்னார் பகுதியில் உள்ள உணவகங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி பாவனைக்கு உதவாத கழிவு தேயிலை மூடைகளை வங்காலையில் வைத்து நேற்று (13) இரவு கடற்படையினரும், வங்காலை பொலிஸாரும் இணைந்து மீட்டுள்ளனர். சொகுசு வாகனம் ஒன்றின் பின்…

கர்நாடகத்தில் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை: எடியூரப்பா அறிவிப்பு..!!!

சீனாவில் கோர தாண்டவமாடிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளிலும் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 65-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் கர்நாடகத்தை…

ஈரான்: கொரோனாவுக்கு மேலும் 85 பேர் பலி – உயிரிழப்பு 514 ஆக உயர்ந்தது..!!!

சீனாவில் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான இந்த வைரஸ் வேகமாக மற்ற மாகாணங்களுக்கும் பரவியது. இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால்…

‘போக்சோ’ சட்ட புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது..!!

குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் (போக்சோ), கடந்த 2012-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை மேலும் கடுமையாக்கும்வகையில், சமீபத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த திருத்தங்களை உள்ளடக்கிய புதிய…

ஆஸ்திரேலியா உள்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது..!!

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஈரான் உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த மந்திரிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளையும் மிரட்டிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆஸ்திரேலியா நாட்டில் 184…

பிரதமர் வௌியிட்டுள்ள விசேட அறிக்கை !!

கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு உரிய வேலைத்திட்டம் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள பிரதமர் இந்த வைரஸ் தொடர்பில் கூடுதலான கவனத்துடன் அரசாங்கம் செயற்படுவதாகவும்…