ஸ்பெயின் பிரதமரின் மனைவியையும் தாக்கியது கொரோனா..!!
ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 193 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டு சமத்துவ மந்திரி ஐரீன் மன்டெரோவுக்கு கொரோனோ வைரஸ்…