;
Athirady Tamil News
Daily Archives

16 March 2020

கொறோனா நோய்த் தொற்றுப் பேரிடர்: சுவிசில் அவசரகால நடைமுறை..! (வீடியோ)

கொறோனா நோய்த் தொற்றுப் பேரிடர்: சுவிசில் அவசரகால நடைமுறை (வீடியோ)   16. 03. 2020 நள்ளிரவு 00.00 மணிமுதல் கொறோனா நோய்த் தொற்றுப் பேரிடர் காரணமாக அவசரகால நடவடிக்கை செயற்படுத்தப்படுகின்றது. நள்ளிரவு முதல் அனைத்து வியாபார நிலையங்களும்…

யெஸ் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் வாங்கிய அனில் அம்பானிக்கு அமலாக்க பிரிவினர்…

இந்தியாவின் முதல் பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி. இவர்களது தந்தை மரணத்திற்கு பிறகு இருவரும் சொத்துக்களை பிரித்துக் கொண்ட நிலையில் அனில் அம்பானியின் தொழில்கள் வீழ்ச்சி அடைந்தன. பல நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியதால்…

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது..!!!

மத்திய அரசின் குடியுரிமை சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு பத்துக்கும் மேற்பட்ட மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், தெலுங்கானா சட்டசபையில் குடியுரிமை சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக முதல்…

முடிந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாருங்கள்- பாஜகவுக்கு கமல்நாத் சவால்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா கடந்த 10-ந் தேதி கட்சியில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்களாக இருந்து வந்த 6 மந்திரிகள் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்கள்…

நைஜீரியாவில் எரிவாயுக்குழாய் வெடித்து விபத்து – 17 பேர் பலி..!!

நைஜீரியா நாட்டின் லகோஸ் மாகாணம் அபுலி - அடோ பகுதியில் பெட்ரோலியம் கொண்டு செல்லும் எரிவாயுக்குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த எரிவாயுக்குழாய் நேற்று திடீரென வெடித்துச்சிதறியது. இந்த விபத்தில் எரிவாயுக்குழாய் பதிக்கப்பட இடத்தை…

தமிழ் அரசியலில் பாலின வன்மம் !! (கட்டுரை)

இலங்கை சனத்தொகையில், 2017ஆம் ஆண்டு தொகைமதிப்பு புள்ளிவிவரத் திணைக்களத்தின் அனுமானத்தின்படி, 51.6 சதவீதமானோர் பெண்களாவர். அதேவேளை, 2016/2017 புள்ளிவிவரங்களின்படி, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இளமாணிப் பட்டப்படிப்புக்கு அனுமதி…

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு – அத்தியாவசிய பொருட்களை வாங்க…

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 150-க்கும் அதிகமான நாடுகளில் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர்…

பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தை மூட தீர்மானமில்லை!!

பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தை பூட்ட எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கும் சிவில் சேவைகள் பணிப்பகம், பலாலி விமான நிலையத்தை இரண்டு வாரங்களுக்கு மூட தீர்மானம் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது வரையில் 14 சர்வதேச…

நாளை வேலை நாளாகும் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு!!

நாளை மார்ச் 17ஆம் திகதி வேலை நாளாகும் என்று பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று மார்ச் 16ஆம் திகதி அரச, வங்கி, வர்த்தக விடுமுறை…

கொரோனா பரவல் காரணமாக ஈஸ்டர் கொண்டாட்டம் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் – வாடிகன்…

வாடிகன் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்குமாறு உலக அளவில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனவே, இந்த ஆண்டு ஈஸ்டர் கொண்டாட்டத்தை பக்தர்…

கொரனா தொற்று பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து மேலும் 70 பேர் வவுனியாவிற்கு வருகை!!…

கொரனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து மேலும் 70 பேர் வவுனியாவிற்கு வருகை கொரனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக மேலும் 70 பேர் இன்று வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர். கொரனா தொற்று மருத்துவ…

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தந்தோரை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்!!

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து நேற்று 15ஆம் திகதிவரை இலங்கைக்கு வருகை தந்தவர்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும்…

அனைத்து நீதிமன்றங்களினதும் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையிலான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த வழக்கு விசாரணைகளை ஏப்ரல் மாதம் 1 ஆம் வாரத்தில் மேற்கொள்ள…

யாழ். மறைமாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை சிறப்பு வழிபாடுகள் இடம்பெறாது!!

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (மார்ச் 16) திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை சிறப்பு வழிபாடுகள் இடம்பெறாது என்று கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ்ப்பாணம் குருமுதல்வர் ஜோசப் தாஸ் ஜெபரட்ணம் அடிகளார்…

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா

ஸ்ரீலங்கன் விமான சேவையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஏனைய ஊழியர்கள் சிலரை தனிமைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றுமட்டும் 10 பேர் கொரோனா…

கொரோனா தொடர்பான போலி தகவல்களை பரப்பிய 40 பேரை தேடி வலை வீச்சு!!

போலி செய்தி பரப்பிய மேலும் 40 பேர் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பதில் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். அத்துடன் கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக…

வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து முக கவசத்துக்கான (மாஸ்க்) கட்டுப்பாட்டு விலை!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து முக கவசத்துக்கான (மாஸ்க்) கட்டுப்பாட்டு விலையை சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ளது. அதன்படி ஒருமுறை பயன்படுத்தக் கூடிய மாஸ்க்கின் விலை 50 ரூபாய் எனவும் N95 என்ற தரத்திலான மீளவும் பயன்படுத்தக் கூடிய மாஸ்க்…

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்தடை!!

நாட்டில் தற்போது இடி மின்னலுடன் கூடிய காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிக்கு மின்தடை ஏட்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களுக்கே குறித்த மின் தடை…

குஜராத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா..!!

குஜராத் மாநிலத்தில், முதல்-மந்திரி விஜய் ருபானி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 3…

மேலும் 06 பேருக்கு கொரோனா – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு!!

மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர்…

டிரம்புடன் இங்கிலாந்து பிரதமர் தொலைபேசியில் பேச்சு..!!

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க சர்வதேச ரீதியில் ஒத்துழைப்பு நிலவ வேண்டியதன் அவசியத்தை இருவரும் ஒப்புக்கொண்டனர்.…

வல்லரசா இது.. ஒரு பாக்கெட் பிரட் இல்லியே.. வால்மார்ட்டை வழித்து எடுக்கும் அமெரிக்கர்கள்!…

கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை அமெரிக்காவில் சுமார் 3,782 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 69 அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலி ஆகி இருக்கிறார்கள். இந்த நிலை நாளுக்கு நாள்…

கொரோனா தொற்றுக்குள்ளான 11 ஆவது நபருக்கும் அவரது மனைவிக்கும் எதிராக வழக்கு தாக்கல்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட 11 ஆவது நோயாளருக்கும் அவரது மனைவிக்கும் எதிராக, குறித்த நோய் நிலைமையை மறைத்தமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

20 நாட்களுக்கு பிறகுதான் கொரோனா வைரஸ் அறிகுறி தெரியும்: சீன மருத்துவர்கள்!!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் அறிகுறி, பாதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு பிறகுதான் தெரியும் என சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆறாயிரம் உயிர்களை காவுகொண்டுள்ள கொரோனா வைரஸின் பரவலை தடுக்க, உலக நாடுகள் பல்வேறு பாதுகாப்பு…

கொரோனா வைரஸை தடுப்பதற்கான வவுனியா பொலிஸாரின் முன்னோடி நடவடிக்கை!!! (படங்கள்)

தற்போது உலக நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் இலங்கையில் பரவி வரும் நிலையில் இதனை தடுக்கும் முகமாக வவுனியா பொலிஸார் விஷேட முன்னோடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு ஆலோசனைக்கமைய…

கொரோனாவின் தாக்கம் தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் – பார்த்திபன்!!

கொரோனாவின் தாக்கம் தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் தருகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநாகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்கு குறிப்பிலேயே மேற்கண்டவாறு…

யாழ்.மாவட்ட மீன் விற்பனை மற்றும் ஏற்றுமதியில் சாிவு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவா்கள் தொடா்ச்சியாக அடையாளம் காணப்படும் நிலையில் மீன் விற்பனை மற்றும் ஏற்றுமதியில் உண்டாகியிருக்கும் சாிவு யாழ்.மாவட்ட மீனவா்களை பாதித்துள்ளதாக மாவட்ட கிராமிய கடற்றொழிலாளா் அமைப்பின் இணைப்பாளா் நாகராசா…

திருவனந்தபுரத்தில் மருத்துவ கண்காணிப்பில் 30 டாக்டர்கள்..!!

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து அங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் பணியாற்றி வரும் டாக்டர் ஒருவர் மேல் படிப்பிற்காக ஸ்பெயின்…

வடக்கு மாகாணத்தில் எந்த ஒரு நபரையும் கொரோனா தாக்கவில்லை – Dr.கேதீஸ்வரன்!!

வடக்கு மாகாணத்தில் இதுவரை எந்த ஒரு நபரையும் கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.கேதீஸ்வரன் தகவல் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறித்த வைரஸ் தொடர்பில் பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக…

கொரோனா வைரஸ் – சிங்கப்பூர் முருகன் கோவிலில் பங்குனி தேரோட்டம் ரத்து..!!

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் 152 நாடுகளில் பரவி உள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 6,036 ஆக…

கொரோனா வைரஸ் தொற்றை கண்காணிக்கும் காரியாலயங்கள்!!!

இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் இணங்காணப்பட்டுள்ள நிலையில் இராஜகிரியவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பிரிவின் கீழ் சகல மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளிலும் கிளைக் காரியாலயங்கள்…

தேசிய கண் வைத்தியசாலை நிர்வாகம் பொது மக்களிடம் கோரிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் பெற்றுக்கொள்வதற்காக தேசிய கண் வைத்தியசாலைக்கு வருமாறு வைத்தியசாலை நிர்வாகம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தேசிய கண்…

மாரியம்மனுக்கு பச்சபட்டினி விரதம் இருக்கணும்.. அப்படி இருந்தா கொரோனா வராது..…

"மாரியம்மன் 28 நாட்கள் பச்ச பட்டினி விரதம் இருக்கிறார்... இந்த நாட்களில் நாம் விரதம் இருந்து அம்மனை வணங்குவது சிறப்பு.. மஞ்சள், வேப்பிலை கலந்த நீரில் குளிக்கணும்.. மாரியம்மன் கோயில் பிரசாதத்தை விரதமிருந்து சாப்பிட்டு வந்தால் கொரோனா வைரஸ்…

‘கொரோனா’ பாதிப்பு- பீகார் தப்பிய மேலும் 3 பேர் சிக்கினர்..!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தாக்கி உயிரிழந்துவிட்டனர். இந்தியாவிலும்…