;
Athirady Tamil News
Daily Archives

17 March 2020

கடலூர் முதுநகரில் பாலிடெக்னிக் மாணவர் கழுத்தை அறுத்து கொலை..!!!

கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்பெஞ்சமின். இவரது மனைவி பிரதீபா. இவர்களது மகன் ஜெய்வின்ஜோசப் (வயது 18). இவர் கடலூரில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 4-ந்தேதி ஜெய்வின்ஜோசப் வீட்டில்…

சிறுநீர் கழிக்க நிறுத்தியபோது சொகுசு காரை பறிகொடுத்த தொழில் அதிபர்..!!

டெல்லி நொய்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் ரிஷாப் அரோரா. உறவினர் ஒருவரின் பிஎம்டபிள்யூ காரை சில நாட்களாக பயன்படுத்தி வந்தார். சனிக்கிழமை இரவு விருந்து ஒன்றுக்கு சென்ற அவர், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். பின்னர் போதையில் காரை…

இந்தியாவுக்கு சுனாமி போன்ற பேரழிவு வர இருக்கிறது- ராகுல் காந்தி..!!!

இந்திய பொருளாதாரம் மிகவும் மந்தமான நிலையில் இருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதற்கிடையே உயிர்க் கொல்லியான கொரோனா வைரஸ் பாதிப்பும் இந்தியாவை கதிகலங்க வைத்துள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 3…

தாலியே தூக்கு கயிறாக மாறியது – கழுத்தில் சுருக்கு விழுந்து அங்கன்வாடி ஊழியர் பலி..!!

தெலுங்கானா மாநிலம் தந்தாலபல்லியைச் சேர்ந்த குனுகுட்ல எல்லம்மா (50). அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். வேலையை முடித்துக்கொண்டு வந்த எல்லம்மா பூட்டியிருந்த வீட்டை திறப்பதற்கு முயற்சி செய்தார். சாவியை தாலிக்கயிற்றில்…

மருத்துவரை தாக்கிய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!!!

கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் பரா.நந்தகுமார் மற்றும் அவருடன் சென்ற யாழ்ப்பாணப் பல்கலை்ககழக ஊழியர் சங்கத் தலைவர் மீது தாக்குதல் நடாத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இரு…

கொரோனா அச்சத்தால் எல்லோரும் மாஸ்க் அணிய தேவையில்லை..!!

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு நேற்று 15 அம்ச அறிவுரை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்களை மூடுவது, பொதுமக்கள் தேவையில்லாமல் பஸ்கள், ரெயில்கள், விமானங்களில் பயணம் செய்வதை தவிர்க்க…

மூடப்பட்டது வவுனியா நகரசபை விளையாட்டு மைதானம் வீர்கள் கவலை!!

வவுனியா நகரசபை மைதானமானது கோரோனா பீதி கரணமாக நகரசபை தவிசாளரின் உத்தரவுக்கு அமைவாக இன்று (17) மூடப்பட்டது. உலகம் பூராவும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் இலங்கையிலும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பாடசாலைகள், வணிக…

கொரனா வைரஸ்சில் இருந்து விடுபட அமைதியாக வழிபடுங்கள்: அந்தணர் ஒன்றியம்!!

கொரனா வைரஸ்சில் இருந்து விடுபட அமைதியாக வழிபடுங்கள்: வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை கொரனா வைரஸ்சில் இருந்து விடுபட அமைதியாக வழிபடுங்கள் என வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது…

வேட்புமனுத் தாக்கலின் போது மஸ்தான் – தர்மபால செனவிரட்ன கருத்து மோதல்!! (படங்கள்)

பொதுஜன பெரமுன வேட்புமனுத் தாக்கலின் போது மஸ்தான் - தர்மபால செனவிரட்ன கருத்து மோதல் வன்னித் தேர்தல் தொகுதிககான பொதுஜன பெரமுனவின் வேட்புமனுவை வவுனியா மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்த போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வேட்பாளருமான…

ஒருபோதும் நாட்டை முடக்க மாட்டேன் – ஜனாதிபதி கோத்தாபய!!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சம் காரணமாக ஒருபோதும் நாட்டை முடக்கமாட்டேன். பொருளாதாரம், சமூக ரீதியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எவரும் பிறகு பொறுப்பு கூற மாட்டார்கள் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் கொரோனா வைரஸ்…

அரசாங்கம் தேர்தலை பிற்போடவேண்டும் : சஜித்!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையில் திருப்தியில்லை. மக்களின் வாழ்க்கையுடன் விளையாடாமல் அரசாங்கம் தற்காலிகமாகவேனும் தேர்தலை பிற்போடவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான…

கைதிகளை நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு பார்வையிட முடியாது – சிறைச்சாலை!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ள கைதிகளை நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு பார்வையிட முடியாது என சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை இருவாரங்களுக்கு பார்வையிட பார்வையாளர்கள்…

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்வு..!!!

கொரோனா வைரஸ் ஆட்கொல்லி நோயாக மாறி உலக மக்களை மிகவும் கடுமையான அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் உலகம் முழுக்க புதிதாக சுமார் 14 ஆயிரம் பேரை கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. மொத்தம் 143 நாடுகள் கொரோனா வைரசுடன் போராடிக்…

மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகள் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைத்தந்துள்ளவர்களில் அடையாளப்படுத்தப்பட்டவர்களை அவர்களின் வீடுகளின் தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு…

பிறந்து நான்கு நாட்களான ஆண் குழந்தை பலி..!!

பிறந்து நான்கு நாட்களான ஆண் குழந்தை தொடர்ச்சியாக வாந்தி எடுத்த நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. துன்னாலை மேற்கு கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த சிவநேசன் புவனேஸ்வரி என்பவர்களுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று…

கொரோனா வைரஸ் தொடர்பில் போலியான தகவல்களை பதிவிட்ட மேலும் இருவர்!!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொடர்பில் போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சந்தேகத்தின் பேரில் சிகிச்சைபெற்றுவந்த ஒருவருக்கு கொரனா!!…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரனா சந்தேகத்தின் பேரில் சிகிச்சைபெற்றுவந்த ஒருவருக்கு கொரனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சினி கணேசமூர்த்தி தெரிவித்தார்.…

தாஜ்மகால் மூடப்பட்டது- சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் தடை..!!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் பள்ளி- கல்லூரிகள், அருங்காட்சியகங்கள், தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், சுற்றுலா மையங்கள், பொழுது போக்கு…

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு!!

இலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…

யாழ்.மாநகரில் பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு!! (படங்கள்)

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளனின் முயற்சியில் நகரில் கூடும் பயணிகளிற்கு இலவசமாக முகக்கவசம் (மாஸ்க்) வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாநகர சபை உறுப்பினரின்…

பொது இடங்களில் கூடுவதை- நடமாடுவதை வடக்கு மக்கள் தவிர்க்கவேண்டும்!!

வடக்கு மாகாண மக்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பொது இடங்களில் ஒன்று கூடுவதையும் வீதிகளில் நடமாடுவதையும் தவிர்க்குமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் கேட்டுள்ளார். “எதிர்வரும் இரண்டு வாரங்களும் மிகவும்…

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இவற்றை சாப்பிட வேண்டாம் – குடகு மாவட்ட கலெக்டர்…

கொரோனா வைரஸ் தாக்கியதால் கர்நாடக மாநிலம் கலபுரகியை சேர்ந்த 76 வயது முதியவர் இறந்தார். இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பீதி அதிக அளவில் பரவி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது…

அமேசானில் குவியும் ஆர்டர்கள்- டெலிவரிக்கு 1 லட்சம் பேர் தேவை என அறிவிப்பு..!!

கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். சீனாவில் மக்களை வீடுகளுக்குள் இருக்க செய்ததால் தான் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடிந்தது. அதே சிகிச்சை முறையை மற்ற நாடுகளும் கடைபிடிக்க தொடங்கி உள்ளன.…

பிள்ளையைன் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு.!! (வீடியோ, படங்கள்)

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்…

கர்நாடகா: இந்தியாவில் பலியான முதல் நபருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரையும் தாக்கியது…

இந்தியாவில் பலியான முதல் நபருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரையும் தாக்கியது கொரோனா! கர்நாடகா மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஹூசைன் சித்திக். செளதி அரேபியாவில் இருந்து ஹைதராபாத் வழியாக கடந்த மாதம் இந்தியாவுக்கு சித்திக்…

உலகமே கொரோனா அச்சத்தில் நடுங்க.. அமைதியாக இருக்கும் ரஷ்யா.. என்ன நடக்கிறது புடின்…

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வரும் நிலையில் ரஷ்யா மட்டும் இந்த வைரஸால் பெரிய அளவில் பாதிக்காமல் இருக்கிறது. அங்கு தற்போதுதான் வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. உலக நாடுகளும் ரஷ்யாவை இதில் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. கொரோனா வைரஸ் உலகம் முழுக்க…

மலேசியாவிலிருந்து இந்தியா வர முடியாது.. 31ம் தேதிவரை விமானங்களுக்கு தடை.. மத்திய அரசு…

ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு பயணிகள் வருகை தர, மார்ச் 31 ஆம் தேதி வரை இந்திய அரசு தடை விதித்துள்ளது. கொரோனா Update: இதுவரை 3 பேர் உயிரிழப்பு ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு,…

கமல் விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை.. உயர்நீதிமன்றம் அதிரடி!!

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் இறந்த வழக்கு தொடர்பாக கமல் விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக, நடிகர்…

வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலையத்தின் 65ஆவது ஆண்டு விழா!! (படங்கள்)

வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலையத்தின் 65ஆவது ஆண்டு விழாவும் , கலைவாணி கலைமன்றத்தின் 5ஆவது ஆண்டு நிறைவு விழாவும் அண்மையில் மிக சிறப்பாக கலைவாணி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வின் சிறப்பம்சமாக பாரம்பரிய வாத்திய இசையில்…

வவுனியா தமிழ் ஊடக சங்கத்தால் கொரானா விழிப்புணர்வு!!! (படங்கள்)

கொரானா விழிப்புணர்வு தொடர்பில் வவுனியா தமிழ் ஊடக சங்கத்தால் துண்டு பிரசுரம் விநியோகம் கொரனா தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை பாதுகாப்பாக இருக்க வழிவகுக்கும் வகையில் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தால் விழிப்புணர்வு…

முற்போக்கு தமிழ் தேசிய கட்சி யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டி!!

முற்போக்கு தமிழ் தேசிய கட்சி யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளோம். அதற்கான வேட்பு மனுவை நாளை சமர்ப்பிக்கவுள்ளோம். என அக்கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் தெரிவித்தார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 448பேர் தங்க வைப்பு : இன்றும்…

வவுனியாவில் கொரனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 448பேர் தங்க வைப்பு : இன்றும் வருகை கொரனா தொற்று மருத்துவ பரிசோதனைக்காக மேலும் 100 பேர் இன்று வவுனியா பம்பைமடு இராணுவ முகாமிற்கு அழைத்து வரப்பட்டனர்.…

மரண அறிவித்தல்.. திருமதி சற்குணானந்தா வனஜா

மரண அறிவித்தல்.. திருமதி சற்குணானந்தா வனஜா தோற்றம் -18 FEB 1967 புங்குடுதீவு 3ம் வட்டாரம் மறைவு -15 MAR 2020 - பேர்ண், சுவிஸ் யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணானந்தா வனஜா…

கொரோனா அச்சம்… மேலும் மூன்று நாடுகளில் இருந்து பயணிகள் இந்தியா வர தடை..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா அச்சம் காரணமாக, மார்ச் 31-ம் தேதி வரை நாடு முழுக்க உள்ள பள்ளிகள் கல்லூரிகள், நீச்சல் குளங்கள், மால்கள்…