;
Athirady Tamil News
Daily Archives

17 March 2020

கொரோனா தடுப்பு நடவடிக்கை – மும்பை, ராஜஸ்தானில் கோவில்கள் மூடப்பட்டன..!!!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. மராட்டியம், டெல்லி, கேரளா, ராஜஸ்தான் மாநிலங்கள் உள்பட நாடு முழுவதும் 120 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா…

இஞ்சி இடுப்பழகி பாடலை பாடி மன அழுத்தத்தை போக்கும் இத்தாலியர்கள்..!!

‘கொரோனா வைரஸ்’ பாதிப்பால் உலக அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் கொண்ட நாடாக இத்தாலி உள்ளது. இத்தாலியில் இதுவரை 2,136 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து வைரஸ் தொற்றில் இருந்து தடுக்கும் நடவடிக்கையாக…

கொரோனாவை எதிர்கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இப்படி அறிவித்தாரா?..!!

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் படிப்படியாக வேகம் பிடிக்கும் நிலையில், மத்திய அரசு பொது மக்களுக்கு முகக்கவசங்களை இலவசமாக வழங்குவதாக ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் தளங்களில் தகவல் வைரலாகி வருகிறது. வைரல் தகவல்களில் வலைப்பக்கம் ஒன்றின்…

இத்தாலியில் ஒரே நாளில் 368 பேர் பலி – கொரோனா பீதியால் எல்லைகளை மூடிய அர்ஜென்டினா..!!

சீனாவில் உருவாகி 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் பீதியில் ஆழ்த்தி இருக்கிறது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 10,982 பேர் புதிதாக இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உலக…

கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடாவில் இருந்து இலங்கை வர தடை!!

கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு இலங்கை நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது. இன்று நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் என சிவில் விமான சேவைகள்…

லண்டனில் இருந்துவந்த வயோதிப பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் 73 வயதான பெண் ஒருவா் இன்று காலை அனுமதிக்கப்பட்டி ருக்கின்றாா். லண்டனில் இருந்து இலங்கை வந்த குறித்த பெண் யாழ்.கந்தா்மடம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வெளிநாடுகளில்…

யாழ்.மாநகர முதல்வர் ஆனல்ட் பொதுத் தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்படுகிறார்.!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (தமிழ் தேசியக் கூட்டமைப்பின்) சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கப்படுகிறார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை…

தேர்தலை பிற்போடுமாறு வேண்டுகோள் !!

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலை பிற்போடுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகம் முழுதும் பரவும் கொரோனா வைரஸால் மக்கள் பாரிய…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 125 ஆக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு…

அட்டனில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கிருமி ஒழிப்பு நடவடிக்கை!!! (படங்கள்)

'கொவிட் - 19' என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று மக்கள் மத்தியில் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அட்டன் நகரில் (17.03.2020) அன்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்படி அட்டன்,…

ஐரோப்பா நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி.. மருத்துவமனையில்…

துபாய் வழியாக விமானம் மூலம் தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து சந்தேகத்தின் பேரில் அவர்கள் பூந்தமல்லி பொது சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக…

கொரோனாவை விட இதுதான் நமக்கு டேஞ்சர்.. முட்டாள்தனமாக இருக்காதீர்கள்.. எலோன் மஸ்க்…

நியூயார்க்: கொரோனா வைரஸை பார்த்து பயப்படுவது முட்டாள்தனமான விஷயம் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் அடிக்கடி எதையாவது வித்தியாசமாக செய்து மக்களை…

2ஆம் உலகப் போருக்கு அப்புறம் இதுதான் முதல்முறை.. ஆஸி.வில் நடந்த சம்பவம்.. கதி கலங்க…

முதலில் ஆஸ்திரேலியாவில் மெதுவாக பரவி வந்தது இந்த வைரஸ். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாமல் இருந்து வந்தது ஆஸ்திரேலிய அரசு. கிரிக்கெட் போட்டிகளை கூட ரசிகர்கள் இல்லாமல் பாதுகாப்பாக நடத்தி விடலாம் என நம்பியது. 300…

கொரோனாவால் அமெரிக்காவில் 69 பேர் பலி.. 3774 பேருக்கு பாதிப்பு.. மக்களுக்கு சுகாதார துறை…

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் அங்கு கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எணிக்கை 3774 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவில் மால்கள், பார்கள், உணவகங்கள், திரையரங்குகளை மூட…

ஊருக்கு மட்டுமே.. கொரோனா உத்தரவை மீறிய எடியூரப்பா… 2000 பேருடன் கல்யாணத்தில் கோலாகல…

கொரோனா வைரஸ் பாதிப்பால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்திய முதல்வர் பிஎஸ் எடியூரப்பா கர்நாடக மாநிலம் பெலகாவியில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஒரு திருமணத்தில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது.…

டெல்லியில் 50-க்கும் மேற்பட்டோர் கூடுவதற்கு தடை: கெஜ்ரிவால் அறிவிப்பு..!!!

உலக நாடுகளை பெரும் இன்னலில் ஆழ்த்தி இருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை நேற்று 114 ஆக உயர்ந்தது. இவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வைரஸ்…

“சார்.. எங்க அம்மாவை காணோம்.. அண்ணனையும் காணோம்”.. கலெக்டரிடம் மனு கொடுக்க…

"கலெக்டர் சார்.. என் அம்மாவையும் காணோம்... என் அண்ணனையும் காணோம்.. எப்படியாச்சும் கண்டுபிடிச்சு தாங்க" என்று ஒரு ஆட்டுக்குட்டி கலெக்டரிடம் மனு அளித்துள்ளது! திருச்சி மாவட்டம், உறையூர் காசிசெட்டி தெருவை சேர்ந்தவர் சரவணகுமார்... இவர் ஒரு…

அரச நிறுவனங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை!!

சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறை…

இத்தாலியிலிருந்து ஒரு பகிரங்க கடிதம்.!!

அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும் நாங்கள் இத்தாலியில் மிலன் பகுதியில் வசிக்கிறோம். இந்த கடினமான நாட்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மிலனில் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் இங்கு விட்ட…

அரசியல் நிகழ்ச்சிகள், கூட்டங்களுக்கு தடை: உத்தவ் தாக்கரே..!!

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இந்த நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று தனது அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷா பங்களாவில் இருந்தபடி மாவட்ட கலெக்டர்கள்,…

குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா? (மருத்துவம்)

குளுக்கோஸ், நீர், என்சைம்கள், புரக்டோஸ் ஆகியவை அடங்கியதுதான் தேன். தேனீ மலரில் இருந்து கொண்டு வரும் குளுக்கோஸ் 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவீதமே நீர்…

மக்களுக்கு வைத்துள்ள ‘பரீட்சை’ !! (கட்டுரை)

“வயது 40 முதல் 45 வரை உள்ள இளைஞர்கள், அதிகாரத்தைக் கையில் எடுக்க வேண்டும்”. “தேர்தல் முடிந்த பிறகு, கட்சியில் பல்வேறு மட்டத்தில் உள்ள பதவிகள், அதிகம் தேவையில்லை” “நான் முதலமைச்சராக மாட்டேன்; வருங்கால முதலமைச்சர் ரஜினி என்று…

கொரோனா வைரஸ்: பஹ்ரைன் நாட்டில் முதல் பலியாக மூதாட்டி உயிரிழப்பு..!!

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தொற்று வளைகுடா மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளை தாக்கியுள்ளது. ஈரான் நாட்டில் கொரோனோ வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 700 ஆக அதிகரித்துள்ளது. குவைத், துபாய், சவுதி…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஈரான் நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு..!!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தற்போது 141 நாடுகளில் பரவி உள்ளது. இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 5,700 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் 1,52,000 பேர் கொரோனாவால்…

நேபாளத்தில் விஷ சாராயம் குடித்த 17 பேர் உயிரிழப்பு..!!

நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள தனுசா மாவட்டத்தை சேர்ந்த சிலர் ஹோலி பண்டிகையை யொட்டி கடந்த 10-ந்தேதி வீட்டிலேயே மது தயாரித்து குடித்தனர். அவர்களில் 28 பேருக்கு மது குடித்த சில மணி நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.…

முதல் நீல நிற பிரித்தானிய பாஸ்போர்ட்டை பெற்ற அதிர்ஷ்டசாலி: அவர் வயது என்ன தெரியுமா?..!!

ஒரு வயது குழந்தை ஒன்று, பிரித்தானியாவின் முதல் நீல நிற பாஸ்போர்ட்டை பெற்றுள்ளது. பிரித்தானியாவில் பர்கண்டி நிற பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுவந்த நிலையில், பிரெக்சிட்டுக்குப்பின் அவை நீல நிறமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.…

கொரோனா வைரஸ்- இத்தாலியில் அதிக பாதிப்பு ஏன்?..!!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 368 பேர் வைரஸ் தாக்கி பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தம் 1809 பேர் இறந்துள்ளனர். மொத்தம் 25 ஆயிரம் பேருக்கு வைரஸ்…

ஏமன்: அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 6 பேர் பலி..!!

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2014-ம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசு…