;
Athirady Tamil News
Daily Archives

18 March 2020

‘டிக்-டாக்’குக்கு தடை இல்லை – மத்திய மந்திரி அறிவிப்பு..!!

‘டிக்-டாக்’ செயலியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் உலகம் முழுவதும் பெரும்பாலானவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு டிக்-டாக் மோகம் அதிகமாக உள்ளது. இது, பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குவதாக தகவல்கள் வெளிவந்த…

நிர்பயா வழக்கில் மரண தண்டனைக்கு தடைக்கோரி 4 குற்றவாளிகள் புதிய வழக்கு..!!

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்துக்குள் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டதால் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. தூக்கு தண்டனையில்…

உ.பி.யில் பாஜக முதல்வராக 3 ஆண்டுகள் பதவி வகித்து யோகி ஆதித்யாநாத் சாதனை..!!

உத்தர பிரதேசம் மாநில சட்டசபைக்கு 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 403 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 312 இடங்களில் அமோக வெற்றி பெற்றதையடுத்து 19-3-2017 அன்று அம்மாநிலத்தின் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தலைமையிலான மந்திரிசபை பதவி ஏற்றது.…

பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை தற்காலிகமாக இடைநீக்கம்!!

புத்தளம் மற்றும் கொச்சிக்கடை பிரதேசங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நாளை காலை 8 மணிக்கு இடைநீக்கிக்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, குறித்த பகுதிகளுக்கு நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்…

கொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். ஒட்டுமொத்தமாக 147 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாடு முழுவதும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை…

ஊரடங்கு சட்டத்தை மீறினால் கைது!!

புத்தளத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என புத்தளம் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். இன்று (18) மாலை ஒலிபெருக்கி மூலம் புத்தளம் நகரம் எங்கும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு…

O/L பரீட்சை பெறுபேறு வெளியிடுவதில் தாமதம்!!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் 28 ஆம் திகதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் அரசாங்கம் அறிவித்துள்ள விசேட…

தனியார் வைத்தியசாலைகளிலும் PCR பரிசோதனை!!

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமாயின் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை கண்டறிவதற்கான…

6 கட்சிகள் தமது வேட்புமனுவினை யாழ் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கையளித்தனர்.!! (படங்கள்)

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று புதன்கிழமை 6 கட்சிகள் தமது வேட்புமனுவினை யாழ் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கையளித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள்…

எந்தெந்த பொருட்களில் கொரோனா வைரஸ் உயிர்வாழும்?

COVID 19 வைரஸ் பிளாஸ்டிக் அல்லது துருப்பிடிக்காத உலோகத்தில் மூன்று நாட்கள் செயலுருவில் இருக்கும் என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. செப்பு அடுக்குகளில் நான்கு மணித்தியாலங்களும் காட்போர்ட் அடுக்குகளில் 24 மணித்தியாலங்களும் இந்த வைரஸ்…

உமர் அப்துல்லா விடுதலை குறித்து விரைவாக முடிவு எடுங்கள் – மத்திய அரசுக்கு கெடு…

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காஷ்மீரில் நிலைமை தற்போது சீரடைந்துள்ள நிலையில்…

ஒரு மாதத்திற்கு போராட்டமோ ஆர்ப்பாட்டமோ கிடையாது- பாஜக அறிவிப்பு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும், பொது நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும், அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு…

கொரோனா எளிதில் தாக்கும் ரத்தவகை இதுதான் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

சீனாவில் கொரோனா தாக்கியவர்களை வைத்து வுகானில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனை நிர்வாகம் முக்கியமான ஆராய்ச்சியை செய்துள்ளது. கொரோனா தாக்கிய 2500 பேரை கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள், அன்றாட…

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட நடவடிக்கை முன்னேடுப்பு!! (படங்கள்)

கொரோனா வைரஸ் பரவாமல் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட நடவடிக்கை முன்னேடுப்பு இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவமால் தடுக்கும் பொருட்டு வவுனியா மாவட்ட…

யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , இரண்டு வார காலமாவது வர்த்தக நிலையங்களை மூடி மக்கள் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுங்கள் என அரச வைத்திய அதிகாரி சங்க…

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களிற்கு விடுமுறை!!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுபடுத்துவதற்காக இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் பொதுப் போக்குவரத்தையும் கட்டுப்படுத்தும் நோக்குடன் இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து…

கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் திகாமடுல்லயில் த.தேகூ போட்டி!! (வீடியோ, படங்கள்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகாமடுல்ல மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்றத் தேர்தலில் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை (18) பகல் போட்டியிடுகிறது. ஏப்ரல் 25 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கென புதன்கிழமை (18) பகல்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 147 ஆக உயர்வு- 14 பேர் டிஸ்சார்ஜ்…!!!

சீனாவில் இருந்த பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகத்துக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது. இந்த வைரஸ் 165 நாடுகளுக்கு பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினமும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே…

பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!

இன்று மாலை இந்தியாவில் இருந்து அழைத்துவரப்படவுள்ள இலங்கை யாத்ரீகர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் கொவிட் 19 கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய…

கோலாலம்பூரில் தவிக்கும் 200 மாணவர்களை மீட்க 2 விமானங்கள் செல்கிறது – மத்திய அரசு…

கொரோனா வைரசை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள், இங்கிலாந்து, துருக்கி, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா நாடுகளைச்…

“என்னால விதவையா வாழ முடியாது” நிர்பயா கொடூரன் அக்‌ஷய் குமார் மனைவி புனிதா…

"என்னால விதவையா வாழ முடியாது.. அதனால என் கணவருக்கு தூக்கு தண்டனை தருவதற்கு முன்னாடியே எனக்கு அவர்கிட்ட டைவர்ஸ் வாங்கி தந்துடுங்க" என்று நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங் மனைவி புனிதா மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். நாளை…

திகாமடுல்ல மாவட்டத்தில் இதுவரை 6 கட்சிகள் 4 சுயேட்சைக்குழும் வேட்புமனுத்தாக்கல்!!…

ஏப்ரல் 25ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக புதன்கிழமை (18) பகல் வரை 3 அரசியல் கட்சிகள் 3 சுயேட்சைக்குழுக்களும்வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. மொத்தமாக புதன்கிழமை பகல் வரை 6 அரசியல் கட்சிகளும் 4…

வவுனியா கொரோனா சந்தேகநபர் யாழ் வைத்தியசாலைக்கு மாற்றம்!!

வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவர் கொரனா வைரஸ் தொற்றிற்கான பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவ் விடயம் தொடர்பாக தெரியவருவதாவது வவுனியாவை சேர்ந்த பிரஜையொருவர் சுகவீனம் காரணமாக…

வவுனியாவில் வருமான வரி அனுமதித் பத்திரங்கள் வழங்கும் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!! (படங்கள்)

வவுனியாவில் வாகன வருமான வரி அனுமதித் பத்திரங்கள் வழங்கும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் வாகன வருமான வரி அனுமதிப் பத்திரங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வடமாகாண ஆளுனர் விடுத்துள்ள…

வவுனியா நகரசபை பொதுபூங்கா மூடப்பட்டது!! (படங்கள்)

வவுனியா நகரசபை பொதுப்பூங்கா கோரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நகரசபை தவிசாளரின் உத்தரவுக்கு அமைவாக இன்று (18.03.2020) காலை 10.00 மணி முதல் மூடப்பட்டுள்ளது. உலகம் பூராவும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள்…

சதொச விற்பனை நிலையத்தில் பொருட்கள் பதுக்கல் !! (படங்கள்)

வவுனியா நகரினை அண்மித்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் அத்தியாவசிய பொருட்கள் சில பதுக்கல் மேற்கொண்டமையினையடுத்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் முறியடிக்கப்பட்டது. ஒரு கிலோ கிராம் 65 ரூபாய்க்கு மீன் டின் 100 ரூபாவுக்கு இன்று…

வவுனியாவில் சுயேச்சைக்குழு வேட்புமனுத்தாக்கல்!! (படங்கள்)

வன்னி தேர்தல் தொகுதிக்கான சுயேச்சைக்குழு வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளது. சுயேட்சைக்குழு சார்பாக முதன்மை வேட்பாளர் நீல் சாந்த தலைமையில் சென்ற வேட்பாளர் அ.சத்தியவேல் சமயத்தலைவர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டு இன்று…

பிள்ளையான் தோற்பது உறுதி – கருணா அம்மான் ஆரூடம்..!! (வீடியோ, படங்கள்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில தோல்வி அடைவது உறுதி என விநாயமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார். திகாமடுல்ல மாவட்டத்தில்…

எங்களை காப்பாற்றுங்கள்.. கதறிய மக்கள்.. கண்டுகொள்ளாத நாடுகள்.. கரம் கொடுத்த கியூபா..…

கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகின் பல நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படாத பயணிகள் கப்பல் ஒன்றை கியூபா அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த கப்பலில் இருக்கும் பயணிகளை தங்கள் நாட்டிற்குள் அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தாக்கம்…

“லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்” சேச்சேச்சே.. என்னடா.. புதருக்குள்ள இத்தனை பேரா..…

யாரும் பொது இடங்களில் கூட வேண்டாம் என்றாலும் கேட்பதில்லை.. முக்கியமாக இந்த லவ்வர்ஸ்.. கொரோனா வைரஸைவிட கொடியது இந்த காதல் வைரஸ்தான்.. பார்க்குகளில் முகத்தை மூடிக் கொண்டு ஜோடியாக ஜோடியாக பேசி கொண்டிருக்கிறார்கள்! தமிழகத்திலும் நுழைந்துள்ள…

பரீட்சை எழுதாமல் பாஸ் ஆன உ.பி. மாணவர்கள்..!!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை 147 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில், வைரஸ் நாடு…

விதவையாக வாழ விரும்பவில்லை – நிர்பயா குற்றவாளி மனைவி விவாகரத்து கேட்டு மனு…

நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ‌ஷர்மா, அக்‌‌ஷய் குமார் சிங் ஆகியோருக்கு மார்ச் 20-ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வழிகளில் தூக்குத்தண்டனையை தாமதப்படுத்த இவர்கள்…

சீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டது: இது வரலாற்றில் முதல் முறை..!!

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு…

வவுனியாவில் பொதுஜன பெரமுன வேட்புமனுத்தாக்கல்!! (படங்கள்)

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக பொதுஜன பெரமுன கட்சி இன்று மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தது. குறித்த வேட்புமனுவை கட்சியின் வன்னித் தேர்தல்…