;
Athirady Tamil News
Daily Archives

18 March 2020

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வன்னியில் வேட்புமனுத் தாக்கல்! (படங்கள்)

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று வேட்பு மனுவினை…

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னியில் வேட்புமனுத் தாக்கல்!! (படங்கள்)

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று வேட்பு மனுவினை தாக்கல்…

அரசியல் அறம் மறந்த மாவை.! கூட்டமைப்பினுள் பிளவு..!!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கவீந்திரன் கோடீஸ்வரன், அவர் சார்ந்திருந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (டெலோ) விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் தமிழரசுக் கட்சியில் இணைந்திருக்கிறார். அவர் இம்முறை தமிழரசுக்…

கொரோனா தாக்கம் : நாடு முழுவதும் 15 அம்ச கட்டுப்பாடுகள் – மத்திய அரசு நடவடிக்கை..!!

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு அறிவித்துள்ள 15 அம்ச கட்டுப்பாடுகள் பின்வருமாறு:- * நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுகின்றன. உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்களும்…

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவு இன்று (18) காலை 9.30 மணியளவில் வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆறு கட்டில்கள் , கைகழுவும் இடம் , சிகிச்சை பிரிவுடன் இணைந்த…

பொலிஸ் ஊரடங்கு சட்டம் – சற்றுமுன்னர் பொலிஸார் அறிவிப்பு!!

புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (18) பிற்பகல் 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு சட்டம்…

‘கொரோனா’ வைரஸ் கைகளை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை!! (படங்கள்)

‘கொரோனா’ வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் அட்டன் பகுதியிலுள்ள வர்த்தக இளைஞர்கள் சிலர், அட்டன் பேருந்து தரிப்பிடத்தில் கைகளை சுத்தமாக கழுவுவதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளனர். ‘கொரோனா’ வைரஸ் தொற்றிலிருந்து…

அரசியல் நிகழ்ச்சிகளை ரத்து செய்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் – பிரதமர்…

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா எம்.பி.க்கள் வாராந்திர கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியது பற்றி எம்.பி.க்கள் வட்டாரத்தில் கூறியதாவது:- கொரோனா வைரஸ்…

ஆகஸ்ட் மாதம் வரை கொரோனா நீடிக்கும் – டிரம்ப் அதிர்ச்சி தகவல்..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1…

கொரோனா வைரசின் கோரப்பிடி – இத்தாலி நாளிதழில் 10 பக்கத்துக்கு மரண அறிவிப்பு..!!

சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அந்த கொடிய வைரஸ் ஐரோப்பிய நாடுகளில், தனது கோரப்பிடியை இறுக்கி வருகிறது. குறிப்பாக சீனாவுக்கு வெளியே கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக இத்தாலி மாறியுள்ளது.…

கொரோனா பாதிப்பு – மலேசியாவில் பொதுமக்கள் நடமாட 2 வாரம் தடை..!!

மலேசியாவிலும் கொரோனாவால் பாதிக்கக்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 190 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களிடம் பீதி அதிகரித்ததையடுத்து அந்நாட்டின்…

கொரோனாவை தடுக்க மேலும் பல தீர்மானங்கள்!!

கொரோனா என்னும் கொவிட் 19 வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்காக இலங்கைக்கு விமானங்கள் வருவதை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். தீர்மானம் இன்று (18) நள்ளிரவு முதல் செயற்படுத்தப்படும்.…

மலேசியாவில் தவித்து வரும் இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கை – ஜெய்சங்கர் தகவல்..!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜரோப்பிய நாடுகள், சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து அந்நாடுகளுக்கும்…

எங்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் – சுற்றுலா பயணிகளுக்கு இஸ்ரேல்…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1…

திருத்தப்பட்ட கருக்கலைப்பு சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளில் ஒன்றாக, 1971-ம் ஆண்டு இயற்றப்பட்ட மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டத்தை…

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசுக்கு 7,171 பேர் பலி..!!

சீனாவை உலுக்கி அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பீதியை உண்டாக்கி கொண்டிருக்கிறது. சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் அங்கு தினமும் உயிரிழப்பு குறைந்து வருகிறது. அதே வேளையில் ஐரோப்பிய நாடுகளான…

இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாகளுக்கான கால எல்லை நீடிப்பு !!

இலங்கையில் தற்போது உள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து விதமான விசாகளுக்கான கால எல்லை ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு குடிவரவு குடியகல்வு திணைக்கள ஆணையாளர் இதனைத்…

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!! (வீடியோ)

நேற்று (17) இரவு முதல் ஒரு கிலோ கிராம் பருப்பினை அதிகபட்சம் 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று டின் மீன் ஒன்று நூறு ரூபாவிற்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பல நிவாரணங்களை எதிர்காலத்தில்…

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை…

86 ரயில் சேவைகள் இரத்து!!

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 3 நாள் விசேட விடுமுறையை அடுத்து அதற்கு அமைவாக இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் 86 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் நாளாந்தம் செயற்படும் அலுவலக ரயில்கள் இதற்கு அமைவாக இரத்து…

நிர்பயா வழக்கு : தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி தாக்கல் செய்த மேலும் ஒரு மனு…

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதில் இருந்து தப்பிக்க குற்றவாளிகள் நீதிமன்றத்தில் வழக்குக்கு மேல் வழக்கு போட்டு…

கொரோனா தாக்கம் குறைந்ததால் சீனாவில் சினிமா தியேட்டர்கள் திறப்பு..!!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் கடந்த 50 நாட்களாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அங்குள்ள தியேட்டர்களை மூடினார்கள். 27 நாட்களுக்கும் மேலாக புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அங்கு…

அடம்பன்கொடியும் திரண்டால் மிடுக்கு; வன்னி பலகட்சி அரசியல் !!! (கட்டுரை)

அடம்பன்கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்பது வெறும் வார்த்தை ஜாலங்களாகவே, தமிழ் அரசியல் தரப்பில் காணப்படுகின்றது என்பது, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்படையாகி உள்ளது. தமிழர் தரப்பு அரசியல் நிலைப்பாடுகள், பலதரப்பட்ட விடயங்களை…

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிரேசிலில் முதல் பலி..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்து 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1…

உலகம் முழுவதும் 165 நாடுகளில் கொரோனா பாதிப்பு – பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை…

உலகத்துக்கு கடும் சவாலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் 165 நாடுகளுக்கு பரவி உள்ளது. சீனாவில் உருவான அந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினமும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும்,…

உலக சுகாதார அமைப்பு தலைமையகத்தையும் பதம் பார்த்த கொரோனா – இருவருக்கு பாதிப்பு..!!

கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்து 171 பேர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 82 ஆயிரத்து 608 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவுக்கு அடுத்தபடியாக, ஈரான்,…

தாய்லாந்து – அரசு அலுவலகம் அருகே இரண்டை குண்டு வெடிப்பு 25 பேர் படுகாயம்..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தாய்லாந்து நாட்டிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் யலா மாகாணத்தில்…

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் தளம் மீது ராக்கெட் தாக்குதல்..!!

ஈராக் நாட்டில் ஹெஜ்பொல்லா, ஹாஷேத் அல்-ஷாபி உள்ளிட்ட போராளி குழுவினர் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்களை அழிப்பதற்காக உள்நாட்டு படைகள் மற்றும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ…

ஈரான் : கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது..!!

சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான இந்த வைரசால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

பாகிஸ்தானில் கொரோனாவுக்கு முதல் பலி..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்து 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.…