;
Athirady Tamil News
Daily Archives

19 March 2020

இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா- வெளிநாட்டு விமானங்களுக்கு தடை விதித்தது அரசு..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 160-க்கும் அதிகமான நாடுகளில் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 ஆயிரத்து 276 பேர்…

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பது அவசியம் !!

கொரோனா வைரஸ் அல்லது கொவிட் - 19 பரவலை தடுக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சமூக ஊடகங்கள் மூலமாக வதந்திகளை பரப்பி வரும் நபர்கள் தொடர்பில் மிகுந்த…

இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 160-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. ஆசியா, ஐரோப்பா உள்பட கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த வைரஸ்…

மோட்டார் வாகனங்கள், அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம்!!

அனைத்து வகையான மோட்டார் வாகனங்கள் மற்றும் அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த நடவடிக்கையினை மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு அனைத்து…

50 சதவீத மத்திய அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய உத்தரவு..!!

உயிர்க்கொல்லி வைரசான கொரோனா உலகம் முழுவதும் பரவி மனித சமுதாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் 176 நாடுகளுக்கு பரவி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்தியாவில் 168 பேருந்து வைரஸ் தொற்று…

ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!

ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று இரவு 10 மணி முதல் மீள அறிவிக்கும் வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில்…

கொரோனா அறிகுறியுடன் கேரளாவில் இருந்து ரெயிலில் அசாம் தப்பிச்சென்ற நபர்..!!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் 166 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இதற்கிடையில், கேரளா மாநிலத்தில் வேலை செய்துவந்த வடமாநிலமான அசாமை சேர்ந்த நபருக்கு…

15 நிமிடம் சூரிய வெளிச்சத்தில் நில்லுங்கள்… கொரோனா வைரஸ் குணமாகிவிடும்… பாஜக…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 160-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 8 ஆயிரத்து 970 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 19…

தேர்தலை ஒத்தி வைத்தமை வரவேற்கத்தக்கது : சஜித் பிரேமதாச!!

கொரோனாவைரஸ் பரவிலின் காரணமாக நாட்டு மக்கள் பெரிதும் அச்சத்தில் இருக்கின்ற நிலையில் , பொதுத் தேர்தலை பிற்போடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதை வரவேற்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச , தற்போது…

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 4 சுயேட்சை குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!!

பொதுத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பதியப்பட்ட 20 கட்சிகளும் 38 சுயேட்சை குழுக்கள் உட்பட 58 விண்ணப்பங்கள் முறைப்படி கிடைக்கப்பெற்றிருந்தன . இதில் 4 சுயேட்சை குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன்…

வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தினால் வேட்புமனு!! (படங்கள்)

வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி…

வடபகுதி பொதுமக்கள் பயப்பட தேவையில்லை – சத்தியமூர்த்தி!!

அண்மை காலமாக ஊடகங்கள் வடபகுதி மக்களிடம் கொரானா தொற்று வந்தால் யாழ் போதனா வைத்தியசாலை தயாரா என மக்கள் பீதியில் காணப்பட்டமையால் இதுபற்றி கருத்துரைத்த யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி யாழ் போதனா வைத்தியசாலையில் இதுவரையும்…

ஸ்ரீ.பொ.பெரமுனவின் தேசிய பட்டியல் விபரம்!!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது தேசிய பட்டியல் விபரத்தை வெளியிட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், துறைசார் நிபுணர்கள், தொழிற்துறையினர், சமூக ஆய்வாளர்கள் என்ற அடிப்படையில் 29 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கமைய…

புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!

புத்தளம் நிர்வாக மாவட்டம் முழுவதிலும் இன்று பிற்பகல் 2.00 மணி முதல் மீளவும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக நீர்கொழும்பு பொலிஸ் வலயத்தின் கொச்சிக்கடை பொலிஸ் அதிகார பிரிவுக்கும் மீள இந்த ஊரடங்கு அமுல்…

தொலைத் தொடர்பாடல் சேவைகளை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனம்!!

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், தகவல்களை வழங்கும் தொலைத்தொடர்பாடல் சேவைகள் மிகவும் முக்கியத்துவம் பெறுவதனால் அதனை அத்தியாவசிய சேவையாக இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.…

தேசிய இரத்த வங்கியின் குருதி இருப்பில் பற்றாக்குறை!!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக, ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இரத்ததான முகாம்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் தேசிய இரத்த வங்கியில் குருதி இருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இலங்கை தேசிய…

தெலுங்கானா சட்டமன்ற மேல்-சபை பதவிக்கு சந்திரசேகரராவ் மகள் மனுதாக்கல்..!!

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி (டி.ஆர்.எஸ்.) ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சட்டமன்றத்தில் எம்.எல்.சி. எனப்படும் மேல்-அவை உள்ளது. இந்தநிலையில் டி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த எம்.எல்.சி.…

கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்படுகின்றனர். அப்போது சளி, காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள்…

தீ விபத்தில் மூன்று வர்த்தக நிலையங்கள் எரிந்து நாசம்!!

மட்டக்களப்பு கல்லடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று மாலை ஏற்பட்ட தீ காரணமாக மூன்று வர்த்தக நிலையங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. கல்லடி மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக மூன்று வர்த்தக…

“என்னை விடுங்க” செருப்பால் அடித்து கொண்டு.. தற்கொலைக்கு முயன்ற புனிதா.. கோர்ட்…

கணவனுக்கு தூக்கு உறுதி என்று கோர்ட் சொன்னதுமே அப்படியே மயங்கி விழுந்துவிட்டார் குற்றவாளி அக்‌ஷய் மனைவி புனிதா.. பிறகு திடீரென செருப்பை கழட்டி தன்னை தானே அடித்து கொள்ள ஆரம்பித்தார்.. "நான் வாழ விரும்பவில்லை, நான் சாகணும்.. " என்று கதறினார்..…

கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!

கிருமி நாசினிகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான ஆயிரம் லீட்டர் எத்தனோலை சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி கலால்…

குழந்தை ஒன்று உட்பட மேலும் மூவருக்கு கொரோனா!!

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் தற்போது இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்தார். இவர்களுள் குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக அவர்…

நிர்பயா வழக்கு: குற்றவாளி தாக்கல் செய்த மேலும் ஒரு மனு தள்ளுபடி… நாளை தூக்கு…

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் நாளை அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதில் இருந்து தப்பிக்க குற்றவாளிகள் நீதிமன்றத்தில் வழக்குக்கு மேல் வழக்கு போட்டு தண்டனையை…

ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது!!

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

நுவரெலியா மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனு தாக்கல்!!…

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது. இதில் லிபரல் கட்சியின் வேட்புமனுவும், இரண்டு சுயேச்சை குழுக்களான…

வவுனியாவில் மீன்டின் கொள்வனவுக்கு வரிசையில் நிற்கும் பொதுமக்கள்!! (படங்கள்)

ஒரு கிலோ கிராம் 65 ரூபாய்க்கு மீன் டின் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்ட விசேட அறிவிப்பினையடுத்து நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் கொள்வனவு அதிகரித்துள்ளது. அதனையடுத்து வவுனியாவில் அமைந்துள்ள…

கேரளாவில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு பொரித்த மீனுடன் விசே‌ஷ உணவு..!!

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து நோய் பாதித்தவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு விசே‌ஷ உணவுகளும்…

திகாமடுல்ல மாவட்டத்தில் இன்று வரை 57 வேட்புமனுக்கள் கையளிப்பு!! (படங்கள்)

2020 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 19 அரசியல் கட்சிகள் உள்ளடங்கலாக 57 வேட்பு மனுக்கள் அம்பாரை மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் நிலையத்தில் திகாமடுல்ல மாவட்ட…

அம்பாரை மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!! (வீடியோ, படங்கள்)

உலகம் பூராகவும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் தேவையற்ற பீதியடையத் தேவையில்லையென்றும் இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தேசிய ரீதியில் எடுக்கப்படும் தீர்மானங்களை மாத்திரம் அமுல்படுத்துமாறும் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்தவர்கள்…

மானிய அடிப்படையில் பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் –…

"கொரோனா' வைரஸ் அச்சுறுத்தலால் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு மானிய அடிப்படையில் பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், கம்பனிகளும் முற்கொடுப்பனவை…

வவுனியா நகர் முழுவதும் பொலிஸார் மற்றும் இரானுவத்தினர் கடும் பாதுகாப்பு!! (படங்கள்)

வவுனியா மாவட்ட செயலகத்தினை சூழவுள்ள பகுதிகளில் 250க்கு மேற்பட்ட இரானுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று (19.03.2020 நண்பகல்…

வன்னி தேர்தல் தொகுதியில் 53 வேட்புமனு தாக்கல்!! (படங்கள்)

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வன்னி தேர்தல் மாவட்டத்தில் 32 சுயேட்சை குழுக்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். அத்துடன் 21 கட்சிகள் உட்பட 53 வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. வவுனியா…

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி வேட்பு ரிசாட் தலைமையில் மனுதாக்கல்.!! (படங்கள்)

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (19) வேட்பு மனுவினை ரிசாட் பதியுதீன் தலைமையில் தாக்கல் செய்திருந்தது.…

வீடு திரும்பினார் சிறிதரன்!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வைத்திய பரிசோதனையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக அவரது மகன் உறுதிப்படுத்தி உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் அன்மையில் ஐ.நாவில் நடைபெற்ற இலங்கை தொடர்பான மனித உரிமைகள்…