;
Athirady Tamil News
Daily Archives

20 March 2020

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 223 ஆக உயர்வு..!!!

சீனாவில் இருந்த பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகத்துக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது. இந்த வைரஸ் 165 நாடுகளுக்கு பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினமும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து…

பண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட கணவன்-மனைவி தற்கொலை..!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பழைய கச்சேரி ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). பெயிண்டர். இவரது மனைவி மகேஸ்வரி (22). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 9 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தற்போது மகேஸ்வரி 3 மாத கர்ப்பிணியாக…

22-ந்தேதி அரசு பேருந்துகள் ஓடாது: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்றை தடுக்க பிரதமர் கூடிறியபடி 22-ந்தேதி 9 அம்ச…

இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினரின் விசாக்காலம் ஏப்ரல் 15 வரை நீட்டிப்பு..!!!

சீனாவில் தோன்றி மூன்றே மாதங்களில் உலகம் முழுவதும் பரவி ஊழித்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 49 ஆக…

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார் . அதன்படி இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 72 பேர் இலக்காகி உள்ள நிலையில் அவர்கள் நாட்டின் பல்வேறு…

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 223 ஆக உயர்வு..!!!

சீனாவில் இருந்த பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகத்துக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது. இந்த வைரஸ் 165 நாடுகளுக்கு பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினமும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து…

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வாள்வெட்டு தாக்குதல்!!

யாழ். அாியாலை- நாவலடி பகுதியில் இன்றிரவு 7.30 மணியளவில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் கள்ளு தவறணையில் குடிகாரா்களுக்கு இடையில் உருவான வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

மரபுரிமைச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கும் “புங்குடுதீவு பெருக்கு மரம்”..

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் அரிய முயற்சியால், மரபுரிமைச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டிருக்கும் புங்குடுதீவு பெருக்கு மரம்... (மக்களிடம் கையளிப்பதை பெரும் நிகழ்வாக நடாத்த புங்குடுதீவு மக்கள் திட்டமிட்டிருந்தனர்.…

ரேஷன் கடைகளில் 6 மாதங்களுக்கு அரிசி இலவசம் – மம்தா அறிவிப்பு..!!

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் இரண்டு பேர் உள்பட நாடு முழுவதும் இதுவரை 206 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில்,…

“நல்ல மனுஷன்யா” சூப்பர் சார்.. குஷ்புவே பாராட்டி விட்டார்.. தேங்ஸ் சொன்ன…

"நல்ல மனுஷன்யா.. இப்படி சாப்பிட கூட நேரமில்லாமல் ஓடி, ஓடி காரியங்களை கவனிக்கிறாரே" என்று அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பாராட்டுக்கள் குவிந்தபடி உள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் மிகப்பெரிய கலக்கத்தில் சிக்கி உள்ளது.. யாரை இந்த தொற்று…

செட்டிகுளம் விபத்தில் ஒருவர் சாவு!!

வவுனியா செட்டிகுளம் பகுதியில் நேற்று(19) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சாவடைந்துள்ளார். குறித்த முதியவர் நேற்றயதினம் காலை செட்டிகுளம் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது மாட்டுடன் மோதியதில் குறித்த விபத்து…

கொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக.. ஹீலர் பாஸ்கர் அதிரடி கைது!! (படங்கள்)

கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கர் இன்று குனியமுதூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது பொது சுகாதாரச் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே உலுக்கி வருகிறது.…

குழுவாக வந்த ஒருவருக்கு காய்ச்சல்- திருப்பதியில் 109 பக்தர்கள் தனியாக தங்க வைப்பு..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து திவ்ய தேசங்களை தரிசிக்க 110 பேருடன் ஒரு குழு ஒரு வாரத்திற்கு முன் கிளம்பியது. இவர்கள் கடைசியாக ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைல ஷேத்திரத்திற்கு சென்று தரிசனம் முடிந்து திருப்பதி வந்தனர். 110…

சீனாவை முந்திய இத்தாலி.. இந்தியாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. கொரோனா இன்றைய அப்டேட்!!…

இந்தியாவில் கொரோனா வைரஸ் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் பரவி வருகிறது. இதில் இத்தாலியும், ஈரானும்தான் மிக மோசமாக பாதித்து உள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நபருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. இத்தாலியில் பலி எண்ணிக்கை சீனாவை முந்தி உள்ளது.…

முடிந்தது.. “ஐயாம் ஸாரி மம்மி”.. அவங்கள தூக்கில் போடுங்க.. அவர் அப்பாவி.. 7…

மூன்று பெண்களை மையப்படுத்தி நகர்ந்ததுதான் இந்த நிர்பயா வழக்கு.. பாதிக்கப்பட்ட பெண் நிர்பயா, நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி, குற்றவாளியின் மனைவி புனிதா.. இந்த பெண்கள்தான் பல தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளனர்! நிர்பயா என்பது ஒரு கற்பனை பெயர்...…

யெஸ் வங்கி இயக்குனர் ராணா கபூருக்கு ஏப்ரல் 2-ம் தேதிவரை நீதிமன்ற காவல்..!!!

தனியார் வங்கிகள் பட்டியலில் உள்ள ‘யெஸ் வங்கி’ அதிகமான கடன்களை வழங்கியதால் வாராக்கடன் பெருகியது. இதனால் மூலதன நெருக்கடியில் உள்ளது. வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி…

திரிபோலியில் குண்டுவீச்சு – ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் பலி..!!

லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலி. இந்த நகரைக் கைப்பற்ற வேண்டும், ஐ.நா. சபையின் அங்கீகாரம் பெற்ற அரசை அகற்ற வேண்டும் என்று கிழக்கு பகுதியை சேர்ந்த போட்டி ராணுவம் முயற்சி செய்து வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கடுமையான…

கொரோனா வைரஸ் பரிசோதனை மையம்- 18 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி.!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தீவிர சுகாதார நடவடிக்கைகள்…

அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு கவுரவம் – முக்கிய பதவிக்கு மீண்டும் தேர்வு…

அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் சட்ட கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறவர், ஆதித்ய பம்சாய். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவரை அமெரிக்காவின் தனி உரிமை மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியத்தின்…

ஹட்டனில் 9 பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் 76 பேர் வீடுகளில் இருந்து வௌியேற நீதிமன்றம் தடை!!

ஹட்டன் நீதிமன்ற அதிகார எல்லைக்குட்பட்ட 9 பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் 76 பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளிலிருந்து வௌியேற வேண்டாம் என ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அம்பகமுவ சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும்…

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் 218 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா…

கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை​ 10 ஆயிரத்தைத் தாண்டியது!!

உலகளாவிய ரீதியில் கொரானா வைரஸினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளன. அத்துடன், தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,50,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இரண்டாவது நாளாகவும் உள்நாட்டில் புதிதாக எவரும்…

மக்களுக்கு அரசாங்கம் உடணடியாக நிவாரணம் வழங்க வேண்டும் கு.சுரேந்திரன்!! (வீடியோ)

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கின்ற பல்வேறு நடவடிக்கைகள் மக்களுக்கு நன்மையினை ஏற்படுத்துவதாக அமைந்துள்ள அதே வேளை அன்றாட தொழில் செய்யும் மக்களை கருத்திலே கொண்டு அரசாங்கம் உடணடியாக நிவாரணம் வழங்கும்…

தம்புள்ள மேயர் உட்பட இருவர் கைது !!

தம்புள்ள மேயர் உட்பட மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சைக்கிள் ஓட்ட போட்டி ஒன்றை ஏற்பாடு செய்ததன் காரணமாக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…

மக்களை தனிமைபடுத்த கூறும் மோடி பாராளுமன்றத்தை மட்டும் நடத்துவது ஏன்?- சிவசேனா..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார். இதற்காக வருகிற 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை…

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் கம்பஹாவில்!!

இந்நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் இலங்கையில் 65 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை…

உலகம் முழுவதும் 9 ஆயிரத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு – ரஷியாவில் முதல் பலி..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 160-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. ஆசியா, ஐரோப்பா உள்பட கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த வைரஸ்…

கொரோனாவுக்கு இந்தியாவில் மேலும் ஒருவர் பலி..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 834 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 10 ஆயிரத்து 47 பேர்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பலி 9 ஆயிரத்தை நெருங்கியது..!!

உலகம் முழுவதும் 176 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக தற்போது சீனாவுக்கு அடுத்து இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதுவரை கொரோனா…

ஊரடங்கு சட்டம் குறித்த அடுத்த அறிவிப்பு 22 ஆம் திகதி!

இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. புத்தளம், சிலாபம், நீர்க்கொழும்பு பொலிஸ் பிரிவின் கொச்சிக்கடை, ஜா-எல மற்றும்…

ஊரடங்கு சட்டம் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறாக அமையாது!!

ஊரடங்கு சட்டம் அத்தியாவசிய சேவைகளை பராமரித்து செல்வதற்கு இடையூறாக அமையாது என அமைச்சரவை இணை பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத்…

யாழ்ப்பாணத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இன்று (20) வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் படி இன்னும் எந்த நோயாளியும் கெரோனாத் தொற்றுக்கு இனம் காணப்படவில்லை. மேலும், வட பகுதியில் கொரோனா சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளுக்கு நோயாளிகள் அனுமதிக்கப்…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி இன்று (20) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 189.87ரூபாவாக பதிவாகியுள்ளது.…

மெக்சிகோவில் கொரோனாவுக்கு முதல் பலி..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 160-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 8 ஆயிரத்து 970 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 19…