;
Athirady Tamil News
Daily Archives

20 March 2020

சிறைக்கைதிகளை பாதுகாக்க முன்னாயத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை!!

கொரோனோ ஆபத்திலிருந்து சிறைக்கைதிகளை பாதுகாக்க போதிய முன்னாயத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ள விடுவிக்கப்பட்ட அரசியல் கைதியான மு.கோமகன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்…

யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில் அமைக்கப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளார். கொடிகாமம் 522ஆவது படை முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம்…

யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!

மத வழிபாட்டுக்கான யாத்திரைகள், உல்லாச பயணங்கள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட் 19)…

கொரோனா வைரஸ் பரவலுக்கான பிரதான காரணம் இதுதான்!!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலுக்கான பிரதான காரணமாக அமைவது புகைப்பிடித்தல் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் செயலாளர் வைத்திய ஹரித அலுத்கே இதனை…

கல்முனையில் கொரோனா தொற்று தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு!! (படங்கள்)

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதயில் கொரோனா தொற்று இடம்பெறுவதை தடுக்கும் முகமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்வொன்றினை கல்முனை தமிழ் இளைஞர் சேனை அமைப்பினர் மேற்கொண்டுள்ளனர். வெள்ளிக்கிழமை(20) முற்பகல் முதல் கல்முனை தமிழ் இளைஞர்…

சமய வழிபாடுகள் மற்றும் சடங்கு, சம்பிரதான நிகழ்வுகளை உடனடியாக நிறுத்துமாறு அகில இலங்கை…

ஆலயங்களில் நடைபெறும் சமய வழிபாடுகள் மற்றும் சடங்கு, சம்பிரதான நிகழ்வுகளை உடனடியாக நிறுத்துமாறு அகில இலங்கை ஐக்கிய இந்து குருமார் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கொட்டகலையில் 20.03.2020 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…

ஊரடங்குச் சட்டம்; மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஆர்வம்.!! (படங்கள்)

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெள்ளிக்கிழமை (20) தொடக்கம் எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.…

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் வவுனியாவில் இன்று (20.03.2020) விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன்…

103 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து மீண்ட அதிசயம்..!!

கொரோனா வைரஸ் நோயைப் பொறுத்தமட்டில், பெரும்பாலும் முதியோரும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களும், இதயம் மற்றும் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களும்தான் கொரோனா தொற்றிக்கொண்டால் உயிரிழக்க நேருகிறது என்றுதான் தகவல்கள் வெளியாகி வருகின்றன.…

கொரோனா தாக்குதல் – இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலி..!!

சீனாவில் உருவாகி 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவை தொடர்ந்து கொரோனா வைரசால் நிலை குலைந்திருக்கும் நாடுகளில் முக்கியமானது இத்தாலி. இத்தாலி நாட்டில்…

கொரனா நோய் தாக்கம் விரைவில் குணமடைய வேண்டி கல்முனை விசேட பூஜை!! (படங்கள்)

வீரியம் அடைந்து வரும் கொரோனா நோய் தாக்கம் விரைவில் குணமடைய வேண்டி கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் விசேட பூஜை வெள்ளிக்கிழமை (20) காலை 9 .30 மணியளவில் இடம்பெற்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே.…

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் மூடக்பட்டுள்ளது!!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரும்வரைக்கும் மூடக்பட்டுள்ளது. அலுவலகம் மூடப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமை மீறல்…

யெஸ் வங்கியிடம் கடன்: அனில் அம்பானி அமலாக்கத்துறை முன் ஆஜராகி வாக்குமூலம்..!!

முறைகேடுகளால் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியின் செயல்பாடுகளை சமீபத்தில் ரிசர்வ் வங்கி முடக்கியது. மேலும் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகளை விதித்தது. யெஸ் வங்கியில்…

ஹூபெய் மாகாணத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை..!!

கொரோனா வைரசின் பிறப்பிடமாக மத்திய சீனாவின் ஹூபெய் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள உகான் நகரில்தான் கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவுவது முதலில் கண்டறியப்பட்டது. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபெய்…

தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2463 பேரில் 27 வௌிநாட்டவர்கள் !!

தற்போது 17 தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் 2463 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு குழு தெரிவித்துள்ளது. குறித்த மத்திய நிலையங்களில் 27 வௌிநாட்டுவர்கள் உள்ளதாக…

எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது – நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க நன்றி..!!

டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும்…

அமெரிக்காவில் கொரோனா 22 லட்சம் பேரை பலி கொள்ளும் – இங்கிலாந்து ஆய்வு தகவல்..!!

இங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த கணித உயிரியல் பேராசிரியர் நீல் பெர்குசன் தலைமையிலான குழு, கொரோனா வைரஸ் நோய் பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஐரோப்பிய நாடுகளில் பெருத்த உயிர்ச்சேதத்தை சந்தித்துள்ள இத்தாலியில் இருந்து…

ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!

பிட்டிகல மஹவத்த பிரதேசத்தில் ஒரு கிலோ 30 கிராம் பெறுமதியான ஐஸ் ரக போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த ஐஸ் ரக போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்…

களுகங்கையில் உயிரை விட்ட 14 வயது சிறுவன்!!

களுகங்கையில் நீராட சென்ற 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். அவருடன் மூவர் நீரில் முழ்கியுள்ளதுடன் அதில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தம் நேற்று (19) மதியம் 12.30 அளவில் நேர்ந்துள்ளது. காப்பாற்றப்பட்ட இரு…

வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறை குறித்த விசேட சுற்றுநிரூபம்!!

கொரோனா COVID -19 வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்காக இன்று (20) முதல் ஒரு வாரகாலம் வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறை குறித்து விதிமுறைகளை உள்ளடக்கிய விசேட சுற்றுநிரூபம் ஒன்று நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.…

முழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்!!

இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜா-எல மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவு பகுதிகளில் நேற்று (19) இரவு 10…

4 வாரங்களுக்கு அனைத்து நகரங்களையும் மூட வேண்டும் – ப.சிதம்பரம் வலியுறுத்தல்..!!!

கொரோனா வைரஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நமது நாட்டில் உள்ள அனைத்து நகரங்களையும், சிறுநகரங்களையும் மூடவேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில்…

கொரோனா வைரசுடன் உலகமே போரில் ஈடுபட்டுள்ளது – டிரம்ப் கருத்து..!!

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 100 பேர் பலியானநிலையில், ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் நாம் போரில் ஈடுபட்டுள்ளோம். நாம் மட்டுமின்றி, உலகமே போரில்…

இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை !!

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல்மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை…

நிர்பயாவுக்கு நீதி கிடைத்தது – குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குதண்டனை…

டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும்…

சீனாவில் இருந்து அமெரிக்க பத்திரிகையாளர்களை வெளியேற்ற முடிவு..!!

அமெரிக்க நாட்டில் இருந்து கொண்டு சீன பத்திரிகையாளர்கள் பணிபுரிவதில் டிரம்ப் நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக சீன பத்திரிகையாளர்கள் எண்ணிக்கையை குறைத்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும், அமெரிக்காவில் உள்ள…

கொரோனா அச்சமும் தேர்தல் மிச்சமும் !! (கட்டுரை)

இன்று இலங்கை ஒரு மாபெரும் அபாயத்தை எதிர்நோக்கி நிற்கிறது. உலகம் முழுவதும் பயத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்று, இலங்கையிலும் மெதுமெதுவாகத் தனது விஷக் கால்களைப் பரப்பத் தொடங்கியுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளே, இந்தத் தொற்றில் இருந்து,…

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் ஜோ பிடன் தொடர்ந்து வெற்றி..!!

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்பின் பதவி காலம் முடிய உள்ளது. அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு நவம்பர் 3-ந் தேதி அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான…

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் 2.5 கோடி மக்கள் வேலைகளை இழப்பார்கள்..!!

உலகில் உள்ள 165 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 2 லட்சமாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. கொரோனா பீதியால் பல நாடுகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை…

மூன்றே மாதங்களில் 2 லட்சம் பேரை பாதித்து 8 ஆயிரம் உயிர்களை பறித்த கொரோனா..!!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவத்தொடங்கிய இந்த வைரஸ் தற்போது உலகின் 165 நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.…

கொரோனா வைரஸ்: ஆசியாவின் பலி எண்ணிக்கையை மிஞ்சிய ஐரோப்பா..!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவத்தொடங்கிய இந்த வைரஸ் உலகின் 150-க்கும் அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுருத்தலாக…

கொரோனா வைரஸ்: அமெரிக்க மக்களுக்கு விரைவில் நற்செய்தி – டிரம்ப் அதிரடி டுவீட்..!!

கொரோனா வைரசின் ஊற்றுக்கண் சீனாவின் உகான் மாகாணம் என உலகமே கூறி வரும் நிலையில், அது அமெரிக்காவில் தோன்றியது என்றும் அமெரிக்க ராணுவம் அதை உகானுக்கு பரவச் செய்தது என்றும் சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சுவோ லிஜியான் கடந்த வாரம் டுவிட்டரில்…

மக்கள் கூட்டம் இல்லை… உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்க்கும் பென்குவின்கள்……

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்துக்கும் அதிமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது. அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 105 பேர்…