;
Athirady Tamil News
Daily Archives

21 March 2020

கொரோனா வைரசை கட்டுப்படுத்த பரூக் அப்துல்லா ரூ.1 கோடி நிதி..!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை பறிக்கும் வகையில் கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் உருவாக்கப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தும் பறிக்கப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதை எதிர்த்து…

தென்மராட்சி பிரதேச செயலக விவகாரம் – அங்கஜன் நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி பிரதேச செயலகம் தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வந்த பிரச்சினைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனால் தீர்வு காணப்பட்டுள்ளது. இதன்படி, தென்மராட்சி பிரதேச…

கொரோனா வைரஸுக்கு மருந்து! – பெயரை வெளியிட்டார் டிரம்ப்!!

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடிக் கொல்லும் மருந்துகளின் பெயர்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது வெளியிட்டுள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2 லட்சத்து 77 ஆயிரத்து 166 பேர்…

வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வசதிகள்!!

வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வசதிகளை செய்திருப்பதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு: வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டை…

நிபா வைரஸ், வெள்ளம், கொரோனா… இளம்காதலர்கள் திருமணத்துக்கு இத்தனை தடைகளா?..!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் இரன்கிபலன் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் பிரேம் சந்திரன்(26) மற்றும் சந்திரா சந்தோஷ்(23). இவர்கள் இருவரும் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒன்றாக பழகி வந்துள்ளனர். பின்னர் இருவரும் காதலித்தும் வந்துள்ளனர்.…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 258 ஆக உயர்வு..!!!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கடந்த சில தினங்களாக…

யாழ் போதான வைத்திசாலை பணிப்பாளர் முக்கிய அறிவிப்பு..!!

யாழ் போதான வைத்திசாலை பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி சத்தியமூர்த்தி பொது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, அவசரப்பட்டு பதட்டத்தோடு உண்மையை உறுதி படுத்தாமல் செய்திகளை…

நிவாரணம் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் – ஆறுமுகன் தொண்டமான்!!

மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் 'கொரோனா' வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்…

யாழ். நோயாளர்களது நிலை தொடரும் ஊரடங்கு காரணமாக நெருக்கடி!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நோயாளர்களது நிலை தொடரும் ஊரடங்கு காரணமாக நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது. அதிலும் யாழிற்கு வெளியிலிருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெருமளவிலான நோயாளர்களிற்கு இன்றைய…

நாள்தோறும் 1 கோடி முக கவசம் தயாரிப்பு- மத்திய அரசு தகவல்..!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில், நாள் ஒன்றுக்கு ஒன்றரை கோடி முக கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை மந்திரி மான்சுக் மண்டாவியா இந்த…

யாழ். மறைமாவட்டத்தில் அனைத்து ஆலய செயற்பாடுகளும் தடை செய்யப்படுகிறது – ஆயர் அறிக்கை!!!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் மறு அறிவித்தல் வரை அனைத்து ஆலய செயற்பாடுகளும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்யப்படுகிறது என்று யாழ்ப்பாணம்…

வவுனியா பண்டாரிக்குளத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி திறக்கப்பட்ட மருந்தகம்!!

வவுனியா பண்டாரிக்குளத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி திறக்கப்பட்ட மருந்தகம் : பொலிஸார் விசாரணை வவுனியா பண்டாரிக்குளம் பாடசாலை வீதியில் அமைந்துள்ள மருந்தகமொன்று இன்று (21.03.2020) மாலை நேரத்தில் திறந்திருந்தமை தொடர்பில் பண்டாரிக்குளம்…

வவுனியா நெளுக்குளம் பகுதியில் தவறி விழுந்து ஒருவர் படுகாயம்..!! (படங்கள்)

வவுனியா நெளுக்குளம் பகுதியில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் படுகாயம்..!! வவுனியா நெளுக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (2020.03.21) தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா…

அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)

அநுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலை காரணமாக கைதிகள் சிறை வாயிலை உடைத்து வெளியேற முயற்சித்த வேளை கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச்…

வவுனியாவில் வீதிகளில் உணவின்றி தவிர்த்த மக்களுக்கு உணவளித்த ஊடகவியலாளர்கள்!! (படங்கள்)

கொரனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊரடங்கு சட்டம் காரணமாக வவுனியா மாவட்டம் முற்றாக முடங்கியதன் காரணமாக வீதிகளில் யாசகர்கள் உணவின்றி தவிர்த்தனர். இதனையடுத்து வவுனியா மாவட்ட தமிழ்…

மதுபான சாலைகளை மூடுமாறு உத்தரவு!!

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் விவசாயம் செய்யும் மாவட்டங்களில் விவசாயிகளுக்கு…

நுவரெலியா மாவட்டத்தில் 230 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்..!! (படங்கள்)

நுவரெலியா மாவட்டத்தில் 230 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் நுவரெலியா மாவட்ட வைத்திய பணிப்பாளர் சேனக்க தலகல்ல தெரிவிப்பு. நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகத்திற்குட்பட்ட 230 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட…

கொரோனா வைரஸ்: டிக்கெட் கவுண்ட்டரில் 3 அடி இடைவெளி விட்டு நின்ற பயணிகள்..!!!

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பீதியால் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்குவதையும், தொடுவதையும் கூட தவிர்த்து வருகின்றனர். மேலும் மராட்டியத்தில் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையங்களில் பல்வேறு…

பாதிக்கப்பட்டுள்ள தோட்டத்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – சதாசிவம்!!

வரட்சியில் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சதாசிவம் பிரதமருக்கு கடிதம். தோட்டங்களில் தற்போது வரட்சி நிலை காரணமாக தோட்டத்தொழிலாளர்கள் பாரிய அளவில் பாதமிக்கப்பட்டுள்ளனர்.…

ஊரடங்கு அமுலில் மலையக நகரங்கள் மற்றும் தோட்டங்களிவல் மயான அமைதி.!! (படங்கள்)

கோவிட் 19 என்ற கொரானா வைரஸ்சினை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை தொடர்ந்து மலையக நகரங்கள் முறு;றும் தோட்டங்களில் மயான அமைதி நிலவி வருகிறது. இன்று காலை முதல் அத்தியவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்கள்…

அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சம்மாந்துறை சவளக்கடை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் ஊடரங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் வீதிகளில் வீணாக ஒன்று சேர்வதை கட்டுப்படுத்த சனிக்கிழமை (21)காலை முதல் மாலை வரை…

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் இருவர் உயிரிழப்பு!!

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் 2 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுநோயால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், 2,77,310 பேர் இந்நோயால்…

அனுராதபுரத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, இதுவரை 76 ​பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி…

ஊரடங்குச் சட்டம் எப்படி இருக்கு எனப் பார்க்கச் சென்ற மூவர் கைது!!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் எப்படி எனப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் பிரயாணித்த 3 பேர் கைதாகியுள்ளனர். இவர்கள், இன்று (சனிக்கிழமை) காலை…

தட்டுப்பாடுமின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் பணிப்பு!!

உணவு பொருட்களுக்கும் அத்தியாவசிய பொருட்களுக்கும் எவ்விதமான தட்டுப்பாடுகளும் இன்றி சந்தையில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது செயலாளருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி அத்தியாவசிய…

கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!

முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் இந்தியாவில் இருந்து வருகைதந்த 41 பேர் கொரோனா வைரஸ் குறித்த தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தபட்டுள்ளனர். வடக்கில் உள்ள ஸ்ரீலங்கா விமானப்படையின் விமான நிலையங்கள் அமைந்துள்ள…

ஊரடங்கு சட்டத்தை மீறிய 130 பேர் கைது!!

அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேலும், 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் இதன்போது…

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு!!

கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அதேபோல் ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை…

மகாராஷ்டிராவில் 8-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து: மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவிப்பு..!!

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.…

கொரோனாவின் பிறப்பிடமான உகானில் 2-வது நாளாக புதிய நோயாளிகள் இல்லை..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் பிறப்பிடம் சீனாவின் உகான் நகராகும். சீனாவில் வைரஸ் தொற்றுக்கு ஆளான மற்றும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த நகரை உள்ளடக்கிய ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது சீன அரசு…

கொரோனா வைரஸ் தாக்குதல் – ஐரோப்பாவில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது…!!

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவத்தொடங்கிய இந்த வைரஸ் உலகின் 160-க்கும் மேற்பட்ட அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக…

மாலியில் ராணுவ தளத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் – 29 பேர் பலி..!!

மாலி ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று. இங்கு அல்கொய்தா ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்களை அழிக்கும் நடவடிக்கையில்…

ஊரடங்கு காலப்பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் பிறைந்துறைச்சேனை பகுதியில் வயோதிபரின் சடலம் ஒன்று இன்று (21) காலை கண்டெடுக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டமாவடி-1 பரிகாரியார் வீதியில் வசிக்கும்…

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 61 பேர் கைது!!

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரவளையில் 8 பேரும் ஹப்புத்தளை, தங்காலை, தவுலகல மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் வீதமும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். ஊரடங்கு சட்டத்தை…