;
Athirady Tamil News
Daily Archives

21 March 2020

உறுதிப்படுத்திய தகவல்களை யாழ். மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிடும் – மாவட்டச்…

“அரியாலை மத வழிபாட்டுத் தலத்தில் மத நிகழ்வில் பங்கேற்ற போதகருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி குறித்த தகவலையடுத்து அந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மாவட்ட…

72 பேருக்கு கொரோனா தொற்று: தொடர்புகளைப் பேணிய 11,482 பேர் அடையாளம்!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 72 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 11,482 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். எனினும், கொரோனா…

ஆப்கானிஸ்தான்: ராணுவ வீரர் நடத்திய தாக்குதலில் சகவீரர்கள் 24 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது. இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு…

யாழில் கொரோனா தொற்று சந்தேகத்தில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரியாலை – கண்டி வீதியிலுள்ள கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவ வழிப்பாட்டு தலமொன்றில் கடந்த 15 ஆம் திகதி…

உண்மையை மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையை கொடுக்கிறது – சீனா மீது சாடிய டிரம்ப்..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 ஆயிரத்து 47 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்…

இரு வார காலங்களுக்கு ஊரடங்கு சட்டம்?

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து இரு வார காலங்களுக்கு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது ஏற்புடையது என பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். மக்கள் பொறுப்பற்று செயற்படுவதை கருத்தில் கொண்டு இவ்வாறான நடவடிக்கை…

யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!

யாழ்.செம்மணி - இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவா்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும், கொரோனா தொற்று தொடா்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தம்மை…

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி கொழும்பில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிரசவம்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய சந்தேகத்தில் கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவர் நேற்று (வெள்ளிக்கிழமை) குழந்தை பிரசவித்துள்ளார். குறித்த பெண்ணின் கணவர் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியுள்ள…

இத்தாலியை தொடர்ந்து பிரான்ஸ் – 24 மணி நேரத்தில் 108 பேர் பலி..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 834 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 10 ஆயிரத்து 47 பேர்…

“புங்குடுதீவு பெருக்குமரம்” அழகுபடுத்தப்பட்டு, மக்கள் பார்வைக்கு கையளிக்கும்…

"புங்குடுதீவு பெருக்குமரம்" அழகுபடுத்தப்பட்டு, மக்கள் பார்வைக்கு கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ) யாழ்ப்பாண வரலாற்றுப் பெருமை வாய்ந்த மரபுரிமை சின்னமாகிய "புங்குடுதீவு பெருக்குமரம்" சுற்றாடல், மற்றும் அதனையொட்டிய கடற்கரைப்…

கொரோனா வைரசுக்கு சீனாவை விட இத்தாலியில் அதிக உயிரிழப்பு – ஒரே நாளில் 427 பேர்…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 180 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கிடையில், ஆசியா,…

சுவிஸ்நாட்டு மதபோதகருக்கு கொரோனா தொற்று!!

யாழ்ப்பாணத்திற்கு மதப்பிரச்சாரங்களிற்கு வந்து சென்ற சுவிஸ்நாட்டு மதபோதகர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அம்பலமாகியுள்ளது. குறித்த மத போதகர் இலங்கையிலிருந்து திரும்பியுள்ள நிலையில் சுவிஸ் தூதரகம் அவரது நிலை தொடர்பாக அறியத்தந்துள்ளது.…

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதன் நோக்கம்!!

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதன் நோக்கம் மக்கள் ஒன்று கூடாமல் இருப்பதை தடுப்பதற்காகவே என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனூடாக கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள்…

8 மணித்தியாலத்தினுள் 6 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!! (படங்கள்)

இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று (20.03.2020) மாலை 6.00 மணி தொடக்கம் நாளை மறுதினம் திங்கட்கிழமை (23.03.2020) காலை 6.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட…

உலகையே உலுக்கிவரும் கொரோனா – 10 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 180 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், ஆசியா,…

ஊரடங்கு சட்டத்தில் வௌியே செல்லக்கூடியவர்கள் தொடர்பில் விளக்கம்!!

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், ஊடகவியலாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊடக அடையாள அட்டை மற்றும் தமது பதவிக்கான அடையாள அட்டையை பயன்படுத்த முடியும். கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை…

மலையகத்திலுள்ள பிரதான நகரங்கள் முற்றாக முடங்கின!! (படங்கள்)

நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று (20.03.2020) மாலையுடன் மலையகத்திலுள்ள பிரதான நகரங்கள் முற்றாக முடங்கின. நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள…

அம்பாறையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்களுக்கு எச்சரிக்கை!! (படங்கள்)

அம்பாறையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி அநாவசியமாக நடமாடி திரிபவர்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக பொலிசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். நாடுமுழுவதும் 60 மணித்தியாலங்கள் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமையை அடுத்து…

கொரோனோ தொற்று வடக்கில் எவரும் அடையாப்படுத்தப்படவில்லை!!

கொரோனோ தொற்று குறித்து இன்று வரையில் வடக்கில் எவரும் அடையாப்படுத்தப்படவில்லை என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ தொற்று இலங்கையிலும் பரவி வருகின்றது.…

மார்ச் 31 வரை வெளியே வரவேண்டாம்- அனைத்து மக்களையும் தனிமைப்படுத்த அர்ஜென்டினா உத்தரவு..!!

உலகை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், 9800க்கும் மேற்பட்ட மனித உயிர்களை காவு வாங்கி உள்ளது. தொடர்ந்து அதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால், வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்படுகின்றன. கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு…

அரசாங்க பணத்தை செலவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை!!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) நாடு முழுவதும் பரவுவதை தடுப்பதற்கான பூரண திட்டம் ஒன்றை அரசாங்கம் இதுவரை முன்னெடுக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத்…

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களுக்கான வேண்டுகோள் !!

கொரோனா வைரஸ் அல்லது கோவிட் - 19 பரவலை தடுக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சமூக ஊடகங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. வதந்திகளை பரப்பி வரும் நபர்கள்…

பொலிஸ் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 9 பேர் கைது!!

பண்டாரவளை பகுதியில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் களியாட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

நியூசிலாந்தில் இனி கருக்கலைப்பு குற்றம் அல்ல – நாடாளுமன்றத்தில் மசோதா…

நியூசிலாந்து நாட்டில் கருக்கலைப்பு என்பது குற்றம். இதற்கு அங்கு 1977-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம் வழிவகுத்து இருந்தது. இந்த நிலையில், அந்த நாட்டின் குற்றவியல் சட்டத்தில் இருந்து, கருக்கலைப்பு குற்றம் என்று கூறப்பட்ட பிரிவை நீக்க…

மருந்துகாண வேண்டிய இரண்டு ‘நோய்கள்’ !! (கட்டுரை)

இலங்கை மக்கள், இரண்டு விவகாரங்களைச் சமகாலத்தில் கடந்து செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள். ஆகவே, இவ்விரண்டு பிரச்சினைகளுக்கும் மருந்துதேடும் ஒரு இக்கட்டான தருணம் இதுவென்றும் குறிப்பிடலாம். முதலாவது, கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த…

பிரான்சில் பரவும் கொரோனாவை தடுக்க உதவிக்கரம் நீட்டும் மதுபான தயாரிப்பு நிறுவனம்..!!

பிரான்சின் பிரபல மதுபானம் தயாரிக்கும் நிறுவனமான Pernod-Ricard நிறுவனம், 70,000 லிற்றர் ஆல்கஹாலை கைகளுக்கான கிருமிநாசினி (hand sanitiser) தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு வழங்க முன்வந்துள்ளது. நாட்டில், கைகளுக்கான கிருமிநாசினி பற்றாக்குறை…

ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமையை சீர்குலைத்த கொரோனா! மருத்துவ பொருட்களை கைப்பற்றிய ஜேர்மன்..!!

சுவிட்சர்லாந்திற்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படவிருந்த மருத்துவ பொருட்களை ஜேர்மனி சுங்கதுறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை உலுக்கி வருகிறது. குறிப்பாக…

இத்தாலிக்கு அடுத்து அதிகப்படியாக சுவிஸில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகள்..!!

இத்தாலிக்கு அடுத்தபடியாக சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்தில், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது. அதிகாரிகள் அவர்களுக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் போதுமான படுக்கைகளை ஏற்பாடு செய்ய தடுமாறிவருவதாக மூத்த சுகாதாரத்துறை…

திருமணத்தில் கலந்து கொண்ட 31 உறவினர்களை தாக்கிய கொரோனா! தேனிலவில் வேதனையடைந்த…

அவுஸ்திரேலியாவை சேர்ந்த தம்பதியின் திருமணத்துக்கு வந்த உறவினர்கள் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெற்கு சிட்னியில் உள்ள Tumbling Waters Retreat-ல் கடந்த 6ஆம் திகதி Scott Maggs என்பவருக்கும் Emma…

மூச்சுவிட முடியாமல் திணறும் நோயாளிகள்: போராடும் இத்தாலிய மருத்துவர்கள்..!!

இத்தாலியில் மருத்துவர்களின் கடும் போராட்டத்திற்கு மத்தியில், <a நோயாளிகள் மூச்சுவிட முடியாமல் திணறும் வீடியோ<காட்சியானது வெளியாகியுள்ளது. இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை உயிருடன் வைத்திருக்க மருத்துவர்களின்…

வெளிநாட்டு விமான நிலையத்தில் தவிக்கும் புதுமணத்தம்பதி! பணம் தீர்ந்துவிட்டதாக…

இந்தியாவை சேர்ந்த புதுமணத்தம்பதி மலேசியாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக வீடியோ வெளியிட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பல்லபி என்ற இளம்பெண்ணுக்கும் சங்கர் என்ற இளைஞனுக்கும் கடந்த 26ஆம்…