;
Athirady Tamil News
Daily Archives

22 March 2020

யாழ். மாநகர மேயரின் கோரிக்கை !!

பிலதெனிய தேவாலய வழிபாட்டில் யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட மற்றும் மாநகர எல்லைக்கு வெளியிலிருந்து பங்குபற்றிய அனைவரும் எவ்வித தயக்கமுமின்றி சுகாதார அமைச்சினாலும், சுகாதார துறை நிபுணர்களினாலும் குறிப்பிடப்பட்டிருக்கின்ற வைத்திய முறைமைகளுக்கு…

இந்தியாவில் சிக்கித் தவித்த அனைத்து யாத்திரிகர்களும் நாடு திரும்பினர்!!

உள்ளக வர்த்தக பயணிகள் விமானங்களுக்காக தனது விமான நிலையங்களை இந்திய அரசு மூடுவதற்கு முன்னர், பிரத்தியேகமான கடைசி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் மொத்தமாக 48 பௌத்த யாத்திரிகர்கள் இன்று (22) 05:10 மணிக்கு புதுடில்லியிலிருந்து புறப்பட்ட…

ஊரடங்கு சட்டம் தளர்த்தியவுடன் மக்கள் கூட்டம் கூட்டமாக வரக்கூடாது.!! (படங்கள்)

மஸ்கெலியா பொது வைத்திய சுகாதார அதிகாரி வைத்தியர் டி.சந்திரராஜன் தெரிவிப்பு. உலகம் முழுவதும் கொவிட் 19 என்ற வைரஸ் தாக்கத்திற்கு இன்று முகம் கொடுத்து வருகிறது இந்நிலையில் எமது நாடும் இந்த வைரஸ் அச்சுறுததல் பாரிய அளவில் காணப்படுகின்றது.…

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் ஒரு நபர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. குறித்த நோயாளிகள்…

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை!!

அனைத்து தொலைத்தொடர்பு தொலைபேசிகள், கையடக்க தொலைபேசிகள், வீட்டு நிலையான தொலைபேசி, கேபிள் டிவி சேவை மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணங்களை செலுத்துவதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குமாறு ஜனாதிபதி இலங்கை தொலைத்தொடர்பு…

13 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – கொரோனா அப்டேட்ஸ்..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதும்…

நைஜீரியா: ராணுவம் நடத்திய தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 26 பேர் பலி..!!!

ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியாவில் போகோஹராம், ஐஎஸ், கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டுவருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் பாதுகாப்பு படையினரையும், பொதுமக்களையும் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை…

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 790 பேர் கைது!!

நாட்டில் நிலவும் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 790 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அடங்களாக 156 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக…

கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!

கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய், ´தனிமைப்படுத்தற்குரிய நோய்´ Quarantine and Prevention of diseases என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இதனை…

வடக்கு மாகாணத்தில் செவ்வாய்வரை ஊரடங்கு நீடிப்பு!!

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்பட 5 மாவடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நிலை நாளைமறுதினம் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதனால் நாளை திங்கட்கிழமை காலை 6…

கொரோனா வைரஸ் – உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது.!!

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல பிரமுகர்கள் தெரிவித்த கருத்துக்கள்!! (படங்கள்)

கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது தொடர்பாக பல பிரமுகர்கள் தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர்.கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான…

மருந்தக உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

அனைத்து சில்லரை மருந்தக உரிமையாளர்களுக்கும் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைமை நிர்வாக அதிகாரி முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். விசேட வைத்தியர் ஒருவரின்…

கொரோனா வைரஸால் பாதிக்கவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். அதன்படி இதுவரை 80 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் நாட்டின் பல்வேறு…

வெளிநாட்டு பிரஜைகள் தங்கும் விடுதி உரிமையாளருக்கு திடீர் சுகயீனம்!! (படங்கள்)

பண்டாரவளை, எல்ல பகுதியிலுள்ள விடுதியொன்றின் உரிமையாளர் திடீர் சுகயீனம் காரணமாக இன்று (22.03.2020) முற்பகல் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடுதியில் வெளிநாட்டு பயணிகள் தங்குவார்கள் என்றும், இன்று கூட அங்கு இரண்டு…

கொரோனா வைரஸ் தாக்குதல் – இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 4825 ஆக அதிகரிப்பு..!!

சீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா உள்பட உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசுக்கு சீனாவை…

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனோ தொற்று!! (வீடியோ)

கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முதலாவது நோயாளி யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிசிக்சை பெற்று வரும் கொக்குவில் தாவடியைச் சேர்ந்தவருக்கே இவ்வாறு கொரோனோ தொற்று உள்ளமை மருத்துவ பரிசோதனையில்…

ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட 11 குடும்பங்கள்!!

மடு மற்றும் நானாட்டான் பிரதேசங்களில் 11 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி தெரிவித்தார். சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போதகர் ஒருவரின் ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்…

கொரோனா வைரஸ் பரவி, கட்டுப்பாடில்லாமல் போனதற்கு சீனா மீது டிரம்ப் மீண்டும்…

கொரோனா வைரஸ் உருவாகி, பரவி வருவதற்கு சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டினார். கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதில் சீனாவிடம் வெளிப்படைத்தன்மை இல்லாமல்போனதால், அதற்கான விலையை இப்போது உலகம் கொடுத்துக்கொண்டிருக்கிறது…

கொரோனாவை எதிர்த்துக் கொல்லும் மருந்து பெயர்: டிரம்ப் வெளியிட்டார்..!!!

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2 லட்சத்து 77 ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை நிலவரப்படி, சிகிச்சை பலனின்றி பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்க…

பொதுத் தேர்தல் ஒத்திவைப்புடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல்!!

2020 பொதுத் தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் பொதுத்தேர்தலை அன்றைய தினம் நடாத்த முடியாது என்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1981 ஆம் இலக்க பொதுத் தேர்தல்…

22 முகாம்களில் சுமார் 3063 பேர் கண்காணிப்பில்!!

கொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க மாலம்பே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதேபோல்…

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள்.!!

மாற்றுத்திறனாளிகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், பெண்தலைமைத்துவ குடும்பங்கள். அவர்களின் வாழ்வை கொண்டு செல்வதற்கான அவசர உதவிகளை அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும், புலம்பெயர்ந்த மக்களும் உதவ முன்வர வேண்டும் என தமிழ் மாற்றுத்திறனாளிகள்…

கொரோனா வைரசால் கர்ப்பிணிகளுக்கு அதிகம் பாதிப்பு?..!!!

கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. இந்நிலையில், அந்த நோயால் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்களா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு ஆய்வு ஒன்று நடத்தி உள்ளது. அதில், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும்,…

குப்பை மலையில் ஏற்பட்டுள்ள பாரிய தீப்பரவல்!! (படங்கள்)

பண்டாரவளை, எல்ல பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள குப்பை மலையில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். மலைபோல் குப்பைகள்…

கொடிகாமம் 522ஆவது பிரிகெட் படை முகாமில் தனிமைப்படுத்தல் முகாம்!! (படங்கள்)

கொடிகாமம் 522ஆவது பிரிகெட் படை முகாமில் அமைக்கப்பட்ட கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு 233 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்டனர். அவர்கள் இந்தியாவுக்கு யாத்திரிகையர்களாகச் சென்ற பிக்குகள் உள்ளிட்ட 233 பேர் கட்டுநாயக்க விமான…

நாளாந்த வருமானம் பெறுவோர் பாதிக்கப்படுவதை தடுக்க நிவாரணம் – அமைச்சர் டக்ளஸ்!!

நாளாந்த வருமானம் பெறுவோர் பாதிக்கப்படுவதை தடுக்க நிவாரணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை! கொரோனா வைரஸின் தொற்று காரணமாக முடக்கப்பட்டுள்ள நாளாந்த வருமானம் பெற்று குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்த மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான…

கல்முனையில் கிருமிநீக்கம் செயற்பாட்டினை மாநகர சபை முன்னெடுப்பு!!! (படங்கள்)

கல்முனைமாநகர சபைக்குட்பட்ட மக்கள் ஒன்று கூடும் பொது இடங்களில் கிருமிநீக்கம் செயற்பாட்டினை மாநகர சபையின் தீயணைப்பு படை சுகாதார பிரிவு முன்னெடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (22) காலை முதல் குறித்த கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்பூட்டலுடன்…

கொரோனா பீதி: அனைத்து வெளிநாட்டு விமானங்களுக்கும் பாகிஸ்தான் தடை..!!!

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு, பலியானவர்கள் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது. சீனாவின் நட்புநாடான பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்…

மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!! (படங்கள்)

நாடு முழுவதும் பொலிஸ் ஊடரங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி தோட்டப்பகுதிகளிலுள்ள வீதிகளில் பயணிக்கும் அனைத்து…

உ.பி.யில் கொரோனா நிவாரணமாக 1 கோடி தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வினியோகம்..!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நிவாரண உதவிகளை அறிவிப்பதில் முந்திக்கொண்டுள்ளது. இதையொட்டி அந்த மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…

ஈரான் : கொரோனா பலி எண்ணிக்கை 1556 ஆக அதிகரிப்பு..!!!

சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான இந்த வைரசால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…

நிவாரணம் வழங்குமாறு வவுனியாவிலிருந்து ஜனாதிபதிக்கு கடிதம்!! (படங்கள்)

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரமான நிவாரணம் வழங்குமாறு வவுனியாவிலிருந்து ஜனாதிபதிக்கு கடிதம் கோவிட்19 ஐ கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் அரச, தனியார் துறையினரைவிட மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள்…

நாடு முழுவதும் வரும் 31ந்தேதி வரை அனைத்து நட்சத்திர விடுதிகளும் மூடப்படும் என…

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இது இந்தியாவையும் ஆட்கொண்டுள்ளது. இதுவரை 298 பேருக்கு நாட்டில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர…