;
Athirady Tamil News
Daily Archives

22 March 2020

வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)

வவுனியா ஊடாக வடபகுதி நோக்கி பேரூந்துகளில் அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் பயணிகளை கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைக்கு வடமாகாணத்தின் பல பகுதிகளில்…

சீனாவில் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க பரிசுக் கூப்பன்கள்- அரசு நடவடிக்கை..!!!

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. 4 மாத போராட்டத்துக்கு பிறகு அங்கு வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உருவான சீனாவின் ஹூபே மாகாணம் வுகான் நகரிலும் நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு இயல்பு…

கொரோனா: பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு தொடங்கியது..!!

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 315 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த…

கொரோனா பீதிக்கு இடையில் ஏவுகணை மூலம் வடகொரியா மீண்டும் மிரட்டல்..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் பன்மடங்காக அதிகரித்துவரும் நிலையில் வடகொரியா அரசு இதுவரை இந்த வைரஸ் தொற்று தொடர்பாக வெளிப்படையாக எந்த…

அனுராதபுரம் சிறைச்சாலை கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!!

அனுராதபுரம் சிறைச்சாலை கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்: தமிழ் தேசிய மக்கள் முன்னனி கோரிக்கை அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட கைதிகளின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய…

கொரோனா வைரஸ் – தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.987 கோடி நிதி ஒதுக்கீடு..!!

உலக நாடுகள் இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் ஆட்கொண்டுள்ளது. இதுவரை 298 பேருக்கு நாட்டில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா…

கடற்பரப்புகளில் சீரான வானிலை நிலவும்!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை…

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 300 பேர் கைது !!

அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 300க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான…

கொரோனா – நவீன பஸ்மாசுரன்? – நிலாந்தன்!!! (கட்டுரை)

இந்து புராணங்களில் பஸ்மாசுரன் என்று ஓர் அசுரன் உண்டு. தான் தொட்டதெல்லாம் பஸ்பமாக வேண்டும் என்று பஸ்மாசுரன் சிவபெருமானிடம் வரம் கேட்கிறான். வரம் கிடைத்ததும் எதிர்ப்படும் எல்லாரின் தலையிலும் கைவைக்க தொடங்குகிறான். அவன் தொட்டதெல்லாம் சாம்பல்…

அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிகாரிக்கு கொரோனா..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 185 நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 76 ஆயிரத்து 293 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் 11 ஆயிரத்து…

கொரோனா வைரஸ் இளைஞர்களையும் தாக்கும்- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை தடுக்க முடியாமல் மனித சமுதாயம் திணறி வருகிறது. இந்த வைரஸ் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களையும் அதிக அளவில் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. இளம் வயதினரை எளிதில்…

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 7 பேர் பலி..!!!

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரம் டிஹரி என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டுவருகிறது. அந்த சுரங்கத்தில் நேற்று வழக்கம் போல தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுக்கும் வேலையை செய்துகொண்டிருந்தனர். அப்போது…

உலகம் முழுவதும் 11 ஆயிரத்து 421 பேர் பலி – கொரோனா அப்டேட்ஸ்..!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 180 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் உலகம்…

அமெரிக்காவில் கொரோனா… இந்தியர்களை பாதுகாப்பாக இருக்கும்படி தூதரகம் அறிவுறுத்தல்..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. சீனா, இத்தாலி, தென்கொரியா, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவால் அதிக உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாடுகளில் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள், சமூக…

இத்தாலியை புரட்டி எடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு..!!!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா உள்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசுக்கு சீனாவை விட இத்தாலியில்…