;
Athirady Tamil News
Daily Archives

23 March 2020

டெல்லி சட்டசபையில் ரூ.65 ஆயிரம் கோடி பட்ஜெட் – மணிஷ் சிசோடியா தாக்கல்…

டெல்லி அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 23 முதல் 27ம் தேதி வரை நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 23 அன்று பட்ஜெட் கூட்டத்தொடரை ஒரே நாளில் முடிக்க டெல்லி அரசு முடிவு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு..!!!

சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. 192 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின்…

கொரோனா பீதிக்கு இடையில் ஆப்கானிஸ்தான் வந்தார் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபராக சமீபத்தில் அஷ்ரப் கானி மீண்டும் பதவியேற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்ற அப்துல்லா அப்துல்லாவும் அதேநாளில் தன்னை அந்நாட்டின் அதிபராக அறிவித்துள்ளார். தற்போது அங்கு இரட்டை அதிகார ஆட்சிமுறை அமலில்…

கேரளா, மகாராஷ்டிரா,பஞ்சாப் மாநிலங்களில் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு..!!

கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி,ஸ்பெயின்,ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை நிலவரப்படி உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. சுமார் மூன்றரை லட்சம் மக்கள்…

கொரோனா பீதி: நாளை நள்ளிரவு முதல் உள்நாட்டு விமானச் சேவைகள் நிறுத்தம்..!!!

கொடிய உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சத்து 43 ஆயிரமாக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 15 ஆயிமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இந்த…

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு !!

இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அததெரண 360 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி,…

நான்கு மாவட்டங்களுக்கு எரிபொருள் நிரப்பிய நான்கு ரயில்கள்!!

எரிபொருள் நிரப்பிய நான்கு ரயில்கள் இன்று நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைவாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதுதொடர்பாக பெட்ரோலியக்…

ஊரடங்கு விதிகளை மீறிய ஆறு பேர் கிளிநொச்சியில் கைது!!

நாட்டில் நிலவியுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது பொலீஸ் ஊரடங்கு சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கிளிநொச்சி நகர்ப்பகுதியை சேர்ந்த ஆறு இளைஞர்கள் இன்று கிளிநொச்சி போலிசாரால் கைது செய்யப்பட்டுளனர்.…

கைதிகளை பரோலில் விடுவிப்பது தொடர்பான பட்டியல் – மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்…

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சிறைகளில் அதிகமானவர்களை அடைத்து…

கொரோனா தடுப்பு நடவடிக்கை: கேரள ஐகோர்ட்டு ஏப்ரல் 8-ந் தேதி வரை மூடல்..!!

கேரளாவில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் மால்கள், தியேட்டர்கள், மார்க்கெட்டுக்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அரசு அலுவலகங்களும் குறைந்த பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள ஐகோர்ட்டும்…

ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் நீடிப்பு!!

ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள 2019ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டையின் (Media Accreditation ) செல்லுபடியான காலம் மே மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ…

18 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள் !! (படங்கள்)

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள் வவுனியாவில் மூன்று நாட்களாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட 18 குடும்பத்தினருக்கு பல…

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி வழங்கியுள்ள சலுகைகள்!!

வெட் வருமான வரி மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் என்பன ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 15 ஆயிரம் ரூபாய்க்கு குறைந்த நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் செலுத்துவதற்கான கால எல்லையும் ஏப்ரல்…

நாளுக்கு நாள் வேகமாக பரவுகிறது- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 415 ஆக உயர்வு..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் வைரஸ் பாதிப்பால் 3 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை…

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும்…

யாழில் "கொரோனா"வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் (PASTOR) பெரும் தில்லுமுல்லு பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்) சுவிஸ் நாட்டில் இருந்து யாழ் வந்து, யாழில் உள்ள மக்களுக்கு கொரோனாவை கொடுத்து விட்டு மீண்டும் சுவிஸ்…

கொரோனா தாக்குதல் பின்விளைவு- இந்தியாவில் அனைத்து பிரிவு வர்த்தகமும் கடும் வீழ்ச்சி..!!

கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் பீதியால் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளின் வருகை, மக்கள் வெளியூர்களுக்கு செல்வது நிறுத்தம், மக்கள் அதிகம் கூடும் மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், பெரிய கடைகள்…

அங்கஜன் இராமநாதன் அவர்களது ஊடக அறிக்கை!!

யாழ் மாவட்ட யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களது கொராணா நோய் பரவல் மூலம் எம் மாவட்டத்தின் இன்றைய மற்றும் எதிர்கால கேள்விகளுக்கும் தேவைகளுக்குமான ஊடக அறிக்கை…

கொரோனா பிடியில் இருந்து பாதுகாக்க சுத்தம் செய்யப்படும் வவுனியா நகர்.!! (படங்கள்)

வவுனியா நகரசபை தலைவரின் உத்தரவுக்கமைய வவுனியா நகரம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்தும், வடக்கு மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம்…

சுய ஊரடங்கால் ஆம்புலன்ஸ் வர தாமதம்- மகளுக்கு பிரசவம் பார்த்த கூலித்தொழிலாளி..!!

கேரளாவில் கொரோனா வைரஸ் 56 பேரை தாக்கியுள்ளது. பலர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கேரள மாநிலமே முடங்கியுள்ள நிலையில் நேற்று பிரதமர் சுய ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து கேரளா முழுவதும் வெறிச்சோடியது.…

கொரோனா பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டியது- 10 ஆயிரம் பேர் கவலைக்கிடம்..!!

சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. 192 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரசுக்கு நேற்று ஒரே நாளில் 1,634 பேர் உயிரிழந்துள்ளனர்.…

வடக்கில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பொதி!! (வீடியோ)

வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பங்கள் மற்றும் வெளியிடங்களிலிருந்து வந்து பணியாற்றுவோர் தொடர்பில் கிராம அலுவலர்கள் ஊடாக விவரங்களைச் சேகரித்து உணவுப் பொருள் பொதிகள்…

பெருந்தோட்டத் தொழிலாளர்களில் சிலர் வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டிய நிலை!! (படங்கள்)

உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகர்ப்பகுதிகளுக்கு வருகைதந்திருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களில் சிலர் வெறுங்கையுடன் வீடு திரும்பவேண்டிய நிலை இன்று (23.06.2020) ஏற்பட்டது. தோட்டப்பகுதிகளில் இருந்து நகரங்களுக்கு வருவதற்கு உரிய…

அம்பாறையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு மேலும் நீடிப்பு!! (படங்கள்)

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு அம்பாறை மாவட்டத்திலும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்புஇகம்பஹாஇ புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (24) காலை 6 மணிக்கு…

சார்க் அவசர நிதியத்திற்கு இலங்கை 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை!!

கொரோனா வைரஸைத் தடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள சார்க் அவசர நிதிக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மார்ச் 15 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்…

கடலில் மிதந்து வந்த பை! கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இலங்கை கடற்படை நேற்றைய (22) தினம் தலைமன்னார் கலங்கரை விளக்கத்திக்கு வடக்கு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு ரோந்துப் பணியின் போது 76 கிலோகிராம் ஈரமான கேரள கஞ்சாவை கைப்பற்றியது. இலங்கைக்கு கடல் வழியாக கொண்டு வரப்படும் போதைப்பொருள் கடத்தல்…

அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த அழைப்பு!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி குறித்த கூட்டம் அலரிமாளிகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு…

கொரோனா எதிரொலி காரணமாக மக்கள் வெளியில் வராமல் இருக்க சிங்கத்தை களமிறக்கிய அதிபர்..!!!

கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்கும் நோக்கில் மக்கள் வெளியில் வராமல் இருக்க அதிபர் ஒருவர் சிங்கத்தை சாலைகளில் நடமாட செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது. எனினும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மக்கள் தங்களின்…

கொரோனா அச்சத்தால் தன்னைத்தானே தனிமைப்படுத்திய ஜெர்மனி அதிபர்..!!!

கொரோனா வைரசால் ஜெர்மனியில் மொத்தம் 18610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2000 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் அறிகுறி உள்ளவர்கள், அவர்களுடன்…

உள்ளூராட்சி சபைகளை உடனே கூட்டி உணவுகளை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

உள்ளூராட்சி சபைகளை உடனே கூட்டி சபை நிதிகளை பெற்று சபையின் ஆளுகைக்குள் வசிக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவுகளை வழங்க வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.…

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளை திடீர் சோதனை.!! (படங்கள்)

அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் கட்டளைக்கமைவாக இன்றைய தினம் திங்கட்கிழமை (23) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட காலத்தில் நுகர்வோர் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாரை மாவட்ட அலுவலக பொறுப்பதிகாரி சப்ராஸ்…

யாழ்.மாவட்டத்தில் 1729 நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா்.!!

யாழ்.மாவட்டத்தில் 1729 நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா். 192 நபா்கள் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்து கொண்டிருக்கின்றனா். 80 வீடுகள் தனிமைப்படு த்தப்பட்டு கடுமையாக கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும்…

கொரோனாவுக்காக அம்பாறையில் தயாரிக்கப்பட்ட புதிய ஆடை!! (படங்கள்)

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருத்துவம் செய்வோருக்கான புதிய சீருடை ஒன்று அம்பாறை அரச மருத்துவமனை மருத்துவக்குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.மேலும் கழிவாக அகற்றக்கூடிய பொலித்தீன் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள அதேவேளை ஒருமுறை…

கல்முனையில் அதிக விலைக்கு தரமற்ற முககவசம் விற்பனை!!

கல்முனையில் ஊரடங்கு நிறைவடையும் தருவாயில் அதிக விலைக்கு தரமற்ற முககவசம் விற்பனை செய்த செயற்பாடு தடுக்கப்பட்டது. திங்கட்கிழமை(23) காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை ஊரடங்கு சட்டம் அரசாங்கத்தினால் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள்…

ஊரடங்கு உத்தரவு: ஒரு வாரத்திற்கு முன்பே அமல்படுத்தி இருக்க வேண்டும்- சஞ்சய் ராவத்..!!

உலகை அச்சுறுத்தும் ஆட்கொல்லி வைரசான கொரோனா தற்போது இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மராட்டியத்தில் மட்டும் இந்த நோய்க்கு 70-க்கும் மேற்பட்டோர்…