;
Athirady Tamil News
Daily Archives

24 March 2020

மைக்ரோசாப்ட் சிஇஓ மனைவி அனுபமா கொரோனா பாதிப்புக்காக ரூ.2 கோடி நிதி வழங்கினார்..!!!

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசும், மாநில…

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் தவிர்த்து மற்ற அனைவரும் தேர்ச்சி – குஜராத் அரசு…

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும்…

திருப்பதியில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 31-ந்தேதி வரை அனுமதி கிடையாது..!!!

கெரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் முதல் ஏழுமலையானை தரிசிக்க ஒரு வாரத்திற்கு அனுமதி ரத்து செய்தது. ஆனால் நாடு முழுவதும் தற்போது கெரோனா தொற்று பரவி வருவதால், பல மாநிலங்கள்…

தேவையான உணவுப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்க நடவடிக்கை!!

நாட்டில் மோசமான அனர்த்தம் ஏற்பட்டுள்ள வேளையில் மக்களுக்கு குறைவின்றி, தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் பற்றி அமைச்சர் சமல் ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார். உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு,…

ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது…

இன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் லாக்டவுன்.. மோடி அதிரடி…

இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் மீண்டும் உரையாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. கொரோனா வைரஸ் தாக்கம் பரவியதை அடுத்து கடந்த19ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார் மோடி. அப்போது 22 ஆம்…

வாவ்.. பியர் கிரில்ஸ்க்கு தனது ஸ்டைலில் கண்ணாடி போட கற்றுக்கொடுத்த ரஜினி..!! (வீடியோ,…

நடிகர் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் தொகுப்பாளரான பியர் கிரில்ஸ்க்கு தன்னுடைய ஸ்டைலில் கண்ணாடி போட கற்றுக்கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு…

காட்டுக்குள் கெத்துக்காட்டிய ரஜினி.. இறங்கி சாகசம் செய்து அசத்தல்.. வாயை பிளந்த பியர்…

பியர் கிரில்சுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட இன் டு தி வைல்டு நிகழ்ச்சி நேற்று இரவு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. முதல்முறையாக இப்படியொரு சாகச நிகழ்ச்சியின் மூலம் டிவி ஷோவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டது, அவரது…

தடுப்பு காவலில் இருந்த காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா விடுவிப்பு..!!

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ- வை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதோடு அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.…

எவ்வளவு பெரிய போர்வை.. ஏ பப்பி.. எங்கடா இங்க இருந்த அய்யரைக் காணோம்..!?! (வீடியோ, படங்கள்)

இந்த கொரோனாவைரஸ் வந்தாலும் வந்தது.. எல்லோரும் வீட்டுக்குள்ளேயே விளையாட ஆரம்பித்து விட்டனர். விதம் விதமாக டிசைன் டிசைனாக ஆடி அசத்தி வீடியோவும் போடுகின்றனர். விளையாட்டுத் துறையினருக்கு இப்போது எதிர்பாராத பிக் பிரேக்கிங் கிடைத்துள்ளது. ஆடிய…

வலி தெற்கில் கிருமிதொற்று நீக்கி மருந்துகள் வீசப்பட்டன!! (படங்கள்)

வலி தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கின்ற பொதுச் சந்தைகள் பேரூந்து நிலையங்கள் வர்த்தக நிலையங்கள் போன்றவற்றிக்கு கிருமிதொற்று நீக்கி மருந்துகள் விசிறப்பட்டுள்ளது. வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் க.தர்ஷனின்…

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 511-ஆக உயர்வு..!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் வைரசின் தீவிரத்தை கட்டுப்படுத்த…

கொரோனா வைரசை கட்டுப்படுத்த 69 வகை மருந்துகள் பரிசோதனை..!!!

உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரசை கட்டுப்படுத்த இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. எனவே பல்வேறு மருந்து, மாத்திரைகள் மூலம் இந்நோயை கட்டுப்படுத்த முடியுமா? என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 69 வகை மருந்துகள்…

கொரோனாவால் மும்பையில் ஒருவர் உயிரிழப்பு… இந்தியாவில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!!!

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசுக்கு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்தியாவிலும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.…

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 90 சதவீதம்பேர் குணமடைந்ததாக சீனா தகவல்..!!!

சீனாவில், கொரோனா வைரசால் 81 ஆயிரத்து 93 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 90 சதவீதம்பேர் குணமடைந்து, ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது, 5 ஆயிரத்து 120 பேர் மட்டுமே…

ரெயில்வே துறைக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு..!!!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்து வருகிற 31-ந்தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரெயில்வே துறைக்கு கடும் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. 31-ந்தேதி வரை ரெயில் சேவை நிறுத்தப்பட்டால் ரூ.5 ஆயிரம் கோடி வரை இழப்பை…

16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய கொரோனா – ஐரோப்பாவை சேர்ந்தவர்களே…

மனித குலத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மக்கள் கொத்துக்கொத்தாக செத்து மடியும் கொடூரமும், கூண்டோடு தொற்றுக்கு உள்ளாகும் அவலமும் இந்த வைரசின் வீரியத்தை நாள்தோறும் உலகுக்கு…

திம்புள்ள – பத்தனை டெவோன் வனப்பகுதியில் தீ..!! (படங்கள்)

திம்புள்ள – பத்தனை டெவோன் வனப்பகுதியில் இன்று (24.03.2020) மாலை ஏற்பட்ட பாரிய தீப்பரவல் காரணமாக 5 ஏக்கர் தீக்கிரையாகியுள்ளது. குறித்த வனப்பகுதியில் தீ வேகமாக பரவி வருவதால் மேலும் பல ஏக்கர் எரிந்து நாசமாகலாம் என அச்சம்…

உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்ல வாகனங்களுக்கு வழி அனுமதி !!

கொழும்பு உள்பட வெளிமாவட்டங்களிலிருந்து அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஏற்றி வரவும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு உள்ளூர் உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்லவும் வாகனங்களுக்கு வழி அனுமதி வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது!! (படங்கள்)

கொரோனா COVID- 19 சம்பந்தமான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. உலகளாவிய பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து இலங்கைத் தீவினுள்ளும் அடியெடுத்து வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தமிழர் தாயகத்திற்குள்ளும் பரவியுள்ள…

மக்கள் நடமாடும் பல இடங்களை சுத்தம் செய்த விசேட அதிரடிப்படையினர்!! (படங்கள்)

வவுனியாவில் பொதுமக்கள் நடமாடும் பல இடங்களை சுத்தம் செய்த விசேட அதிரடிப்படையினர் வவுனியாவில் பொதுமக்கள் நடமாடும் பல இடங்களை இன்று (24.03.2020) மாலை 3.30 மணி தொடக்கம் மாலை 6.00 மணிவரையிலான காலப்பகுதியில் சுத்தம் செய்யும் நடவடிக்கையில்…

கொரோனா வைரஸ் பீதி- 4 ஆயிரம் முககவசம் வழங்கும் பதான் சகோதரர்கள்..!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கிவிட்டது. கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பிரபலங்கள் மக்களுக்கு வீடியோ மூலம் விளக்கி வருகிறார்கள்.…

தாய்லாந்து நிலைமை சீரடைய 9 மாதங்கள் ஆகும் – டாக்டர் எச்சரிக்கை..!!!

தாய்லாந்து நாட்டில் நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்று புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 122 ஆகும். ஏற்கனவே 668 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் பலியாகி விட்டார். இதுபற்றி பாங்காக் நகர கவர்னர் அஸ்வின் குவன்முவங்க் கூறுகையில், “எனது கோரிக்கையை…

கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தில் முட்டை அதிக விலைக்கு விற்பனை!! (படங்கள்)

வவுனியா கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தில் இன்று முட்டை அதிகவிலைக்கு விற்கப்பட்டதாக முட்டை கொள்வனவு செய்தவர்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. 'கொரோனா' தொற்றை தடுப்பதற்காக நாடளவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு மூன்று…

கொரோனாவைக் கண்டு இனி பயப்படத் தேவையில்லை!! இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!! (படங்கள்)

உலகம் முழுவதும் அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயாக உருவெடுத்துள்ளது கொரோனா எனும் தொற்று நோய். இந்நோய் பரவலிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஷூட்டிங் இல்லை… வீட்டில் உட்கார்ந்து ஊறுகாய் செய்ய கற்றுக் கொண்ட ஹீரோ..!! (வீடியோ,…

ஊரடங்கு நாளன்று வீட்டில் அம்மாவுடன் சேர்ந்து ஊறுகாய் செய்துள்ள ஹீரோவின் வீடியோ வைரலாகி வருகிறது. விஜய் இயக்கிய தியா மூலம் தமிழில் அறிமுகமானவர், நாக சவுரியா. இதில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார். தெலுங்கில் ஏராளமான படங்களில்…

பேபிம்மா… என்ன பண்றீங்க.. கையைக் கழுவப் போறேன் டாடி.. அசத்தல் வார்னர்! (வீடியோ)

கொரோனாவைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி அதிகரித்து வரும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது குட்டி மகளுக்கு கை சுத்தம் பற்றி போதித்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய…

பகீர் ஒற்றுமை.. கொரோனாவால் மரணித்த 10 பேர்.. அதிர வைக்கும் தகவல்கள்.. ரொம்ப கவனமா இருங்க…

இந்தியாவில் கொரோனா தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்று சொல்லி 10 நாள்கூட ஆகவில்லை.. 10 பேர் இந்த வைரஸ் தாக்கி அகால மரணமடைந்துள்ளனர்.. எங்கோ சீனா, இத்தாலியில் நடந்த இறப்புகள் குறித்து கவலைப்பட்டு கொண்டிருந்த நாம், இன்று நம்முடன் வாழ்ந்து…

கொரோனா: தமிழகத்தில் 8 நாட்களுக்கான 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது!…

கொரோனா தாக்குதலை தடுக்க தமிழகத்தில் இன்று மாலை முதல் 8 நாட்களுக்கான 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இத்தடை உத்தரவை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதல் மிக…

உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா வைரஸ்-செல்களுக்குள் நடக்கும் உயிர்…

கடந்த டிசம்பர் 2019ல் தனது நாட்டின் ஊஹான் நகரில் கொரோனா வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் தாக்கி வருவதாக சீனா வெளியுலகுக்கு முதன் முதலாக தெரிவித்தது. இந்த வைரஸ் Severe acute respiratory syndrome (SARS-2) என்ற வகையை சேர்ந்தது. இந்த வைரஸ்…

கைதடியில் வங்கி14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.!! (படங்கள்)

கைதடியில் உள்ள இலங்கை வங்கியில் கொரோனா நோயாளியுடன் தொடர்பிலிருந்த பெண் ஒருவர் அங்கு கடமையாற்றிய காரணத்தினால் குறித்த வங்கி இன்று செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு…

ஊரடங்கு சட்டத்தின் போது மருந்தகங்கள் திறந்திருக்கும்!!

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து மருந்தகங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் வைத்தியசாலைகளிலும் மருந்தகங்களிலும் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் பெருந்திரளான நோயாளர்கள்…

யாழ் நகரில் வங்கிகள் பூட்டப்பட்டதால் அந்தரித்த மக்கள்!! (வீடியோ)

யாழ் நகரில் அரச வங்கிகள் சில குறிப்பிட்ட நேரத்தில் பூட்டியதால் பல பொதுமக்கள் நிர்க்கதியாகியுள்ளனர். கொரொனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த பலர் மறைந்திருந்த புத்தளம், கம்பஹா,…

சண்டிலிப்பாயில் 214 பேர் தனிமைப்படுத்தலில்!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரின் மனைவியால் சண்டிப்பாய் பகுதியில் உள்ள 214 பேருக்கு குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். முன்னெச்சரிக்கை…